Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிளிநொச்சிக்கு செல்ல வேண்டாம்: நோர்வே சிறப்புத் தூதுவருக்கு சிறிலங்கா அரசு அறிவிப்பு.

Featured Replies

நோர்வே ராஐதந்திரிகளின் வன்னிக்கான பயணங்களை உடன்நிறுத்துக - பாலித கோகன்ன தெரிவிப்பு.

அண்மைய நாட்களில் திட்டமிடப்பட்டிருந்த நோர்வே ராஐதந்திரிகளின் வன்னிக்கான பயணங்களை உடன்நிறுத்துமாறு தான் அவர்களை கோரியிருப்பதாக சிறிலங்கா அரசின் சமாதான செயலகத்தின் தலைவர் பாலித கோகன்ன தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே அரசபிரதிநிதிகளை சந்தித்து பேச்சு நடத்தியிருந்த சிறப்பு சமாதான தூதுவர் ஹன்சன் போவர் நாளை 4ம் திகதி கிளிநொச்சிக்கு விஜம் மேற்கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. பின்னர் செவ்வாய்க்கிழமை வரவிருப்பதாக கொழும்பு ஊடகங்கள் தெரிவித்திருந்தன.

விடுதலைப்புலிகளுடனான உறவை தாம் மீள் பரிசீலனை செய்வதாகவும் தாம் ஒர் முடிவை மேற்கொள்ளப்போவதாகவும் ஆதலினால் அங்கு செல்ல வேண்டாம் என்று நோர்வே பிரதிநிதிகளிடம் தான் கேட்டிருப்பதாக பாலித கோகன்ன தெரிவித்துள்ளார்.

ஜெனிவா மாநாட்டில் தமிழர்கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டமையும், தமிழர் தாயகத்தின் மீதான சிறிலங்கா அரசின் ஆக்கிரமிப்பு இன அழிப்பு யுத்தம் அண்மைக்காலத்தில் தீவிரமடைந்ததையடுத்து தமிழீழ தேசியத்தலைவர் தமிழர்களின் எதிர்கால செல்நெறி தொடர்பில் தெளிவான நிலைப்பாட்டை அறிவித்திருந்தமை தெரிந்ததே.

www.sankathi.com

.

இவன் எல்லாம் சமாதான செயலகத்துக்கு தலைவராக இருப்பதற்கு எந்தவிதமான தகுதியும் இல்லாதவன்.

Sri Lanka asks peace broker Norway to halt rebel contacts

COLOMBO (AFP) - Sri Lanka's government has asked peace broker Norway to suspend contacts with the Tamil Tiger rebels as it came under intense pressure to ban the guerrillas and end an Oslo-backed peace initiative.

Norwegian peace envoy Jon Hanssen-Bauer was told that his planned visit to the rebel-held town of Kilinochchi Tuesday would not meet with Colombo's approval, said Palitha Kohona, the top Sri Lankan official dealing with Norway.

"The cabinet of ministers will review the government's relations with the Tigers on Wednesday," Kohona told AFP on Sunday. "Until then, we don't want the Norwegians to have any contacts with them."

There was no immediate reaction from the Norwegians.

The government's move came amid growing pressure from nationalists and key allies to declare the Tamil Tiger rebels a terrorist group and end Norwegian-backed peace efforts, officials said Sunday.

"The government discussed the issue on Saturday and there was no finality on the matter," a top government source said. "There is a strong feeling that we can't ask others to ban the Tigers when we ourselves have not done it."

Groups opposed to the rebels held rallies on Sunday and put up posters across the capital over the weekend demanding the Liberation Tigers of Tamil Eelam (LTTE) be banned.

That followed an assassination bid Friday on the defence secretary, Gotabaya Rajapakse, who is the younger brother of Sri Lankan President Mahinda Rajapakse. The attack was blamed on the rebels.

A January 1998 ban on the Tamil Tigers was lifted in 2002 ahead of the first round of peace talks with them, in line with the Norwegian-backed initiative.

The move paved the way for a ceasefire in Sri Lanka's bitter ethnic conflict, which has claimed more than 60,000 lives since 1972.

But the 25-member European Union banned the LTTE in May this year amid an escalation of violence. The guerrillas face bans in several other countries, including the US and Britain.

Sri Lankan officials said if Colombo banned the rebels, then it could mean an end to the current peace process.

The nationalist JHU -- or National Heritage Party of Buddhist monks, which is a key ally of the government -- staged a demonstration Saturday demanding an end to the current peace process and a proscription on the LTTE.

The Marxist JVP, or People's Liberation Front, made the same demand of President Rajapakse.

Norway's Hanssen-Bauer arrived in Sri Lanka last week and was due to travel to rebel-held Kilinochchi to discuss the state of the faltering peace process and the collapsing ceasefire, diplomats said.

The visit was described by the Norwegians as routine.

But the assassination bid on Gotabaya Rajapakse occurred while Hanssen-Bauer was in Colombo.

Meanwhile on Monday LTTE chief Velupillai Prabhakaran wrote off four years of peace talks and said the Oslo-brokered truce was "defunct."

Two days of talks between Colombo and the rebels ended in failure in Geneva in October. However, the two sides had agreed to uphold the truce, which monitors say holds only on paper now.

More than 3,400 people have been killed by the conflict in Sri Lanka in the past year alone.

The Tamil Tigers have been campaigning for independence for the island's minority 2.5 million Tamil community in the majority Sinhalese nation of 19.5 million people.

http://news.yahoo.com/s/afp/20061203/wl_af...st_061203144904

வித்தியாசமான செய்தி இது நல்லதா அல்லது கெட்டதா என இனித்தான் போகப்போக தெரியும் போரினை ஆரம்பிக்க சிறிலங்க அரசு முயற்சிக்கின்றது அதாவது தமிழீழத்தை மனமுவந்து கொடுக்க மகிந்தவும் பரிவாரங்களும் தயாராகிண்றனர்

ஒரு வளியாக சமாதானத்துக்கான கதவுகளை மூடுகிறார்கள் என்பது மட்டும் நண்றாக விளக்குகிறது...!

6 ஆம் திகதி அமைச்சரவை தீர்மாணங்கள் அறிவிக்கும் வரை நோர்வே பிரதிநிதியின் பயணம் பிற்போடப்பட்டுள்ளது. பயங்கரவாதச்சட்டம் இறுக்கமான மேலதிக சரத்துகளுடன் அமுல் படுத்தப்படவுள்ளது.

6 ஆம் திகதி அமைச்சரவை தீர்மாணங்கள் அறிவிக்கும் வரை நோர்வே பிரதிநிதியின் பயணம் பிற்போடப்பட்டுள்ளது. பயங்கரவாதச்சட்டம் இறுக்கமான மேலதிக சரத்துகளுடன் அமுல் படுத்தப்படவுள்ளது.

புதிதாக இல்லை எண்டாலும் ஏற்கனவே இருக்கும் கேள்விதான்... புரிந்துணர்வு ஒப்பந்தமும் தடையின் பின்னர் முறித்து கொள்ளப்படுமா..??? அரச தரப்பு அதுக்கு தயாராவது போலத்தான் இருக்கிறது...!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மெத்தப்பெரிய உபகாரம் திரு. பாதாளக் கோவணம் அவர்களே!

B) சிங்கத்தமிழா புறப்படு....சங்கை ஊத தலைப்படு....எதிரி புறப்பட முதல் எதிரியை முத்தமிடு உனது அனைத்து வழிகளையும் பாவிக்க தலைப்படு...நாங்கள் உள்ளோம் கவலையை மறந்திடு B)

B) சிங்கத்தமிழா புறப்படு....சங்கை ஊத தலைப்படு....எதிரி புறப்பட முதல் எதிரியை முத்தமிடு உனது அனைத்து வழிகளையும் பாவிக்க தலைப்படு...நாங்கள் உள்ளோம் கவலையை மறந்திடு B)

007 நாங்கள் இருந்து தாயகத்தில் இருப்பவர்களுக்கு என்ன செய்ய போகிறோம் உங்கள் கருத்துடன் எனக்கு உடன்படில்லை

  • கருத்துக்கள உறவுகள்

கிளிநொச்சிக்கு செல்ல வேண்டாம்: நோர்வே சிறப்புத் தூதுவருக்கு சிறிலங்கா அரசு அறிவிப்பு

[திங்கட்கிழமை, 4 டிசெம்பர் 2006, 05:25 ஈழம்] [காவலூர் சங்கீதன்]

உத்தியோகபூர்வ சமாதான அனுசரணை முயற்சிகளைத் தொடரும் நோக்குடன், சிறிலங்காவிற்குப் பயணம் மேற்கொண்டுள்ள நோர்வே சிறப்பு சமாதானத் தூதுவர் ஜோன் ஹான்சன் பௌயர், அரசின் உயர்மட்டத் தலைவர்களுடனான சந்திப்பை முடித்துக்கொண்டு, இன்று திங்கட்கிழமை கிளிநொச்சி செல்வதற்குத் தயாராகியிருந்த நிலையில் அங்கு செல்ல வேண்டாம் என சிறிலங்கா அரசு அறிவித்துள்ளது.

விடுதலைப் புலிகளுடனான அரசின் தொடர்புகள் விடயத்தில், எதிர்வரும் புதன்கிழமை கூடும் உயர்மட்ட அமைச்சரவை, மீள்பரிசீலனை செய்யவுள்ளது.

எனவே, அதன் பின்னரான முடிவுகள் வரும்வரை, விடுதலைப் புலிகளுடனான அனைத்துத் தொடர்புகளையும் இரத்துச் செய்யுமாறு சிறிலங்கா சமாதான செயலகப் பணிப்பாளர் பாலித கோகன்ன நோர்வேத் தரப்பினருக்கு அறிவித்துள்ளார்.

நேரடியாக நோர்வே தூதரகத்தைச் சேர்ந்தவர்களை அழைத்து, நோர்வேத் தூதுவர் ஹான்ஸ் பிறட்ஸ்கருக்கும், நோர்வே சமாதான சிறப்புத் தூதுவர் ஜோன் ஹன்சன் பௌயருக்கும், இது தொடர்பில் அறிவுறுத்தல் வழங்கியுள்ளதாக பாலித கோஹன்ன தெரிவித்தார்.

இருப்பினும், இது தொடர்பாக நோர்வே தூதரகத்தை கொழும்பு ஊடகவியலாளர்கள் தொடர்பு கொண்டு கேட்டபோது, விடுதலைப் புலிகளுடனான தொடர்புகளைத் துண்டிக்கும் படியோ, இரத்து செய்யும்படியோ கோரிக்கை வரவில்லை என்றும், நாளை மறுதினம் புதன்கிழமை வரை, ஜோன் ஹன்சன் பௌயரின் பயணத்தை பிற்போடும்படி மட்டுமே கோரிக்கை விடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், இலங்கை போர்நிறுத்த கண்காணிப்புக்குழுவினரிடம் இது தொடர்பில் கேட்கப்பட்டபோது, அத்தகைய தகவல் எதுவும் தமக்கு வரவில்லை என்றும், தங்கள் பணி வழமைபோன்று தொடர்வதாகவும் தெரிவித்துள்ளனர்.

கடந்த இரு மாதங்களாக, விடுதலைப் புலிகளை சிறிலங்காவில் மீண்டும் தடை செய்வது தொடர்பாக உயர்மட்ட ஆலோசனைகளும் கருத்துப் பரிமாற்றங்களும் இடம்பெற்று வருகின்றன.

விடுதலைப் புலிகளை தடை செய்து, போர்நிறுத்த ஒப்பந்தத்தை இரத்துச் செய்து, நோர்வே அனுசரணைப் பணியையும் நிராகரிக்க வேண்டும் என்றும், பயங்கரவாத தடைச் சட்டத்தை உடனடியாக அறிவிக்க வேண்டும் என்றும், ஜே.வி.பி., ஹெல உறுமய, தேசிய பிக்கு முன்னணி போன்ற இனவாத அமைப்புக்கள், அரச தலைவர் மகிந்தவுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றன.

இந்நிலையில் நாளை மறுதினம் புதன்கிழமை கூடும் உயர்மட்ட அமைச்சரவைக் கூட்டத்தில், விடுதலைப் புலிகளை சிறிலங்காவில் மீண்டும் தடை செய்வதற்கு அதிக வாய்ப்புக்கள் இருப்பதாக நம்பப்படுகிறது.

இத்தகைய தடையும் பயங்கரவாத தடைச் சட்டமும் கொண்டுவரப்பட்டால், விடுதலைப் புலிகளுடன், சிறிலங்கா அரச பிரதிநிதிகள் உட்பட, வெளிநாட்டுப் பிரதிநிதிகளின் தொடர்புகளும் துண்டிக்கப்படும். விடுதலைப் புலிகள் தொடர்பான கருத்துக்களை வெளியிடும் ஊடகங்கள், ஊடகவியலாளர்கள், பொதுமக்கள் உட்பட, நாடாளுமன்ற உறுப்பினர்களும் கைது செய்யப்பட்டு, விசாரணைகளின்றி அடைத்து வைக்கப்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

-புதினம்

  • தொடங்கியவர்

கிளிநொச்சிக்கு செல்ல வேண்டாம்: நோர்வே சிறப்புத் தூதுவருக்கு சிறிலங்கா அரசு அறிவிப்பு.

உத்தியோகபூர்வ சமாதான அனுசரணை முயற்சிகளைத் தொடரும் நோக்குடன், சிறிலங்காவிற்குப் பயணம் மேற்கொண்டுள்ள நோர்வே சிறப்பு சமாதானத் தூதுவர் ஜோன் ஹான்சன் பௌயர், அரசின் உயர்மட்டத் தலைவர்களுடனான சந்திப்பை முடித்துக்கொண்டு, இன்று திங்கட்கிழமை கிளிநொச்சி செல்வதற்குத் தயாராகியிருந்த நிலையில் அங்கு செல்ல வேண்டாம் என சிறிலங்கா அரசு அறிவித்துள்ளது.

விடுதலைப் புலிகளுடனான அரசின் தொடர்புகள் விடயத்தில், எதிர்வரும் புதன்கிழமை கூடும் உயர்மட்ட அமைச்சரவை, மீள்பரிசீலனை செய்யவுள்ளது.

எனவே, அதன் பின்னரான முடிவுகள் வரும்வரை, விடுதலைப் புலிகளுடனான அனைத்துத் தொடர்புகளையும் இரத்துச் செய்யுமாறு சிறிலங்கா சமாதான செயலகப் பணிப்பாளர் பாலித கோகன்ன நோர்வேத் தரப்பினருக்கு அறிவித்துள்ளார்.

நேரடியாக நோர்வே தூதரகத்தைச் சேர்ந்தவர்களை அழைத்து, நோர்வேத் தூதுவர் ஹான்ஸ் பிறட்ஸ்கருக்கும், நோர்வே சமாதான சிறப்புத் தூதுவர் ஜோன் ஹன்சன் பௌயருக்கும், இது தொடர்பில் அறிவுறுத்தல் வழங்கியுள்ளதாக பாலித கோஹன்ன தெரிவித்தார்.

இருப்பினும், இது தொடர்பாக நோர்வே தூதரகத்தை கொழும்பு ஊடகவியலாளர்கள் தொடர்பு கொண்டு கேட்டபோது, விடுதலைப் புலிகளுடனான தொடர்புகளைத் துண்டிக்கும் படியோ, இரத்து செய்யும்படியோ கோரிக்கை வரவில்லை என்றும், நாளை மறுதினம் புதன்கிழமை வரை, ஜோன் ஹன்சன் பௌயரின் பயணத்தை பிற்போடும்படி மட்டுமே கோரிக்கை விடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், இலங்கை போர்நிறுத்த கண்காணிப்புக்குழுவினரிடம் இது தொடர்பில் கேட்கப்பட்டபோது, அத்தகைய தகவல் எதுவும் தமக்கு வரவில்லை என்றும், தங்கள் பணி வழமைபோன்று தொடர்வதாகவும் தெரிவித்துள்ளனர்.

கடந்த இரு மாதங்களாக, விடுதலைப் புலிகளை சிறிலங்காவில் மீண்டும் தடை செய்வது தொடர்பாக உயர்மட்ட ஆலோசனைகளும் கருத்துப் பரிமாற்றங்களும் இடம்பெற்று வருகின்றன.

விடுதலைப் புலிகளை தடை செய்து, போர்நிறுத்த ஒப்பந்தத்தை இரத்துச் செய்து, நோர்வே அனுசரணைப் பணியையும் நிராகரிக்க வேண்டும் என்றும், பயங்கரவாத தடைச் சட்டத்தை உடனடியாக அறிவிக்க வேண்டும் என்றும், ஜே.வி.பி., ஹெல உறுமய, தேசிய பிக்கு முன்னணி போன்ற இனவாத அமைப்புக்கள், அரச தலைவர் மகிந்தவுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றன.

இந்நிலையில் நாளை மறுதினம் புதன்கிழமை கூடும் உயர்மட்ட அமைச்சரவைக் கூட்டத்தில், விடுதலைப் புலிகளை சிறிலங்காவில் மீண்டும் தடை செய்வதற்கு அதிக வாய்ப்புக்கள் இருப்பதாக நம்பப்படுகிறது.

இத்தகைய தடையும் பயங்கரவாத தடைச் சட்டமும் கொண்டுவரப்பட்டால், விடுதலைப் புலிகளுடன், சிறிலங்கா அரச பிரதிநிதிகள் உட்பட, வெளிநாட்டுப் பிரதிநிதிகளின் தொடர்புகளும் துண்டிக்கப்படும். விடுதலைப் புலிகள் தொடர்பான கருத்துக்களை வெளியிடும் ஊடகங்கள், ஊடகவியலாளர்கள், பொதுமக்கள் உட்பட, நாடாளுமன்ற உறுப்பினர்களும் கைது செய்யப்பட்டு, விசாரணைகளின்றி அடைத்து வைக்கப்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

www.puthinam.com

ஹன்சன் பவரின் வன்னிப் பயணம் ஒத்திவைப்பு - நோர்வே தூதரகம் அறிவிப்பு.

அமைச்சரவை தீர்மானங்கள் அறிவிக்கப்படும் வரை கிளிநொச்சி சென்று தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரதிநிதிகளை சந்திக்க வேண்டாம் என நோர்வேயின் விசேட சமாதான பிரதிநிதியிடம் அரசாங்கம் கோரியுள்ளதாக நோர்வே தூதரகம் தெரிவித்துள்ளது.

அமைச்சரவை தீர்மானங்கள் எதிர்வரும் 6ஆம் திகதி அறிவிக்கப்பட உள்ளன. அதுவரை தமிழீழ விடுதலைப்புலிகளின் பிரதிநிதிகளை சந்திக்க வேண்டாம் என்ற அரசாங்கத்தின் கோரிக்கைக்கு அமைய விசேட சமாதான பிரதிநிதி யோன் ஹான்சன் பவர் கிளிநொச்சிக்கான பயணத்தை ஒத்திவைத்துள்ளதாக நோர்வே தூதரக பேச்சாளர் எரிக் நுன்பேர்க் தெரிவித்தார்.

நோர்வே விசேட சமாதான பிரதிநிதிக்கும் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் இடையிலான சந்திப்பு அடுத்த வாரத்தில் இடம்பெறலாம் என தெரிவிக்கப்படுகிறது.

www.pathivu.com

காலம் பதில் சொல்லும்...குடுத்த கை, குடுக்கின்ற கை குடுக்கும் கை....அணைத்த கை,

அணைக்கிண்ற கை.....அணைக்கமாட்டோமா என்ன.....பிறந்தோம் வளர்ந்தோம்...சாப்பிட்டோம் படுத்தோம் நாம் உண்டு நம் குடும்பம் என்று இது வரை பார்த்ததில்லை.....உலக உல்லாசம் எம்மை கவரவில்லை....எம் தாய் மண் வாசனை எம் தலைவனின் உயர்ந்த ஒழுக்க மான வாழ்கை முறை....இது தான் எமக்கு சுய நல்மாக யுத்தம் வேண்டும் என்று விரும்பும் மனிதர் நாமிலை....குனிய குனிய குட்டுபவனும் மடயன்....குட்டு வேண்டுபவனும் மடயன்....ஆகவே....ஒரே ஒரு வழி தான் உண்டு...அது......உயிரைகாக்க....மானத

  • தொடங்கியவர்

போவரின் கிளிநொச்சி விஜயம் இப்போதைக்கு இல்லை;

அரசாங்கத்தின் முடிவு தெரிந்த பின்னரே சாத்தியம்!

இலங்கை வந்துள்ள சமாதானத்துக் கான நோர்வேயின் விசேட தூதுவர் ஜோன் ஹன்ஸன் போவர் இப்போதைக்கு கிளி நொச்சி செல்லமாட்டார்.

நாளைமறுதினம் புதன்கிழமை அர சாங்கத்தின் அமைச்சரவை கூடுகிறது. அந்தக் கூட்டத்தில் விடுதலைப் புலிகளை ஒடுக்கும் திட்டங்களில் ஒன்றாக பயங்கர வாதத் தடுப்புச் சட்டத்தைக் கொண்டு வருவதற்கான தீர்மானம் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அது சம்பந்தமாக முடிவு தெரியும் வரை வெளியிடப்படும் வரை போவர் கிளி நொச்சிக்கு விஜயம் செய்வதை அரசு விரும்பவில்லை என்றுநோர்வேக்குத் தெரியப்படுத்தப்பட்டுள்ளது. இதனை நோர்வேத் தூதரக தகவல்கள் ஊர்ஜிதம் செய்துள்ளன. அரசின் கோரிக்கையை அடுத்து விசேட சமாதானத் தூதுவர் தமது கிளிநொச்சி விஜயத்தை ஒத்திவைத்துள் ளார் என்று நோர்வேத் தூதரகப் பேச்சாளர் எரிக் ஹன்ஸ்பேர்க் நேற்றுத் தெரிவித்தார்.

விடுதலைப் புலிகளுடனான உறவு கள் குறித்து அமைச்சரவை புதன்கிழமை முடிவுசெய்யும். அதுவரைக்கும் நோர்வே புலிகளுடன் எதுவிதமாகவும் தொடர்பு கொள்வதை நாம் விரும்பவில்லை என்று அரச சமாதானச் செயலகத்தின் பணிப்பாளர் நாயகம் பாலித கொஹென்ன தெரிவித்தார்.

ஏற்கனவே திட்டமிட்டிருந்தவாறு நாளை செவ்வாய்கிழமை போவர் கிளி நொச்சிக்குச் செல்லமுடியாது என்ற தக வல் அவருக்குத் தெரியப்படுத்தப்பட்டி ருப்பதாகவும் கொஹென்ன மேலும் தெரி வித்தார்.

www.uthayan.com

நாட்டை இரண்டாகப் பிளவுபடுத்த சர்வதேசம் முயற்சி - தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம்.

நாட்டை இரண்டாக பிளவுப்படுத்தும் சர்வதேச முயற்சிகள் காணப்படுவதாக தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் தெரிவிக்கின்றது. போர் நிறுத்த உடன்படிக்கையை கடைபிடித்தல், அதி உயர் பாதுகாப்பு வலயங்களை அகற்றுதல், ஏ9 வீதியை திறத்தல் போன்ற சர்வதேச அழுத்தங்கள் மூலம் இது தெளிவாக தெரிவதாக அதன் தலைவர் குணதாச அமரசேகர தெரிவித்துள்ளார்.

இந்தியா ஊடாக இதனை மேற்கொள்ள சர்வதேச சமூகம் முயற்சிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் குணதாச அமரசேகர இந்த கருத்துக்களை கூறினார்.

www.pathivu.com

CFA buried!

Head of Sri Lanka's Peace Secretariat, Palitha Kohona, has told the visiting Norwegian Peace Envoy Jon Hanssen-Bauer, that the Sri Lankan government was reviewing a proposal of proscribing the Liberation Tigers of Tamil Eelam (LTTE), and had asked the Peace Envoy not to undertake his scheduled mission to Kilinochchi until a Government decision on Wednesday, according to media reports in Colombo. Analysts view the move as a step to effectively nullify the already defunct Ceasefire Agreement (CFA) that specifically prohibits all military offensives including aerial bombardment, offensive naval operations, assassinations, suicide missions and the activities by deep penetration units.

The CFA, as it entered the fifth year, during the early stages of Mahinda Rajapakse Presidency, was fundamentally breached when paramilitaries were engaged by the Sri Lanka military in a proxy war against the LTTE. Adherence to CFA deteriorated from then as the violence escalated into direct hostilities between the parties of the CFA, severely affecting the humanitarian situation in the Northeast.

Sri Lanka Army (SLA) continued to intensify the covert war by using the paramilitaries despite a Government pledge to disarm them at the Geneva I Talks in February 2006. In the aftermath of talks, Sri Lanka refused to curtail the activities of the paramilitaries, but instead actively assisted them as recently accused by UN's envoy, Allan Rock.

On 25 April, Sri Lanka Army commander Lt. Gen. Sarath Fonseka was severely wounded in a bomb attack near the military headquarters in Colombo.

Sri Lanka Air Force (SLAF), launched aerial bombardment and intensified the air strikes on Trincomalee and subsequently imposed an economic blockade, aggravating the humanitarian situation in the district, and propelling the escalation of violence in Trincomalee.

The Talks in Geneva (Geneva Talks II), scheduled to take place April 2006, did not materialise as efforts by the Norwegian facilitators to bring the parties together failed.

The European Union, despite objections from the Head of Sri Lanka Monitoring Mission (SLMM) Maj. Gen. Ulf Henricsson, proscribed the LTTE as a terrorist organisation on 19 May, a move later viewed as having had a negative impact on the peace process.

Parties clashed in direct battles in Trincomalee and Jaffna in July and August 2006.

Ruthless counter-insurgency campaign targetting Tamil civil society leaders, and terror campaign on civilians inside Sri Lanka Army occupied Jaffna and elsewhere in the island continue, resulting in forced disappearances and extra-judicial killings.

Mounting pressure by the International Community, amid a military stalemate within a widening war, brought the two parties to Switzerland in October for Geneva II Talks. But the parties failed to agree on de-escalating measures or improve the detoriating humanitarian situation.

LTTE leader, Velupillai Pirapaharan, in his annual policy address on November 27, accused Colombo for the failure of the implementation of the CFA, charged the Sinhala leaders for choosing the path of war, imposing a two pronged war, military and economic, on the Tamil people.

All the clauses of CFA's Article 1 that contains 2 clauses under the chapter Military operations, 5 clauses under the chapter Separation of Forces, and 5 clauses under Freedom of movement, are violated.

Almost all 13 clauses of the CFA in Article 2, Measures to restore normalcy, are violated.

Colombo by expressing its intention to reactivate the Prevention of Terrorism Act (PTA), has effectively declared that it will only adhere to the two remaining articles of the CFA, Article 3 on The Sri Lanka Monitoring Mission, and Article 4 that specifies the termination of CFA.

www.tamilnet.com

Edited by YARLVINO

B) சிங்கத்தமிழா புறப்படு....சங்கை ஊத தலைப்படு....எதிரி புறப்பட முதல் எதிரியை முத்தமிடு உனது அனைத்து வழிகளையும் பாவிக்க தலைப்படு...நாங்கள் உள்ளோம் கவலையை மறந்திடு B)

who is சிங்கத்தமிழர்? Are you singing for KaruSangaryDogs? Please sing for புலித்தமிழர்

இனியாவது எமக்கு நல்ல காலம் பிறக்கும் என்று (தடை வந்தபிறகு) நம்புவோம் பேசிப்பேசி நாங்களும் களைத்துப் போனம் ஆனால் சிங்களம் களைத்துப்போனது என்று சொல்வதுதான் கடினமாக இருக்கு காரணம் இவங்கள் பேச்சுப் பேச்சு என்று தங்களுக்கு ஆயுதம் வாங்கி குவித்த கதை தெரியாதோ அல்லது இணைத்தலைமை என்று புறப்பட்ட நாட்டின் ஆசிர்வாத்தின் மூலம் ஆயுதங்களை வாங்கி வைத்தும் பிரயோசனம் இல்லை என்று தெரிந்ததால் தான் அசிங்கத்திக்கு கோபம் வருகின்றது காரணம் அவர் (அமெரிக்கா கொடுத்த ஆயுதம் போர்க்கப்பல் இன்னும் பல் ஆயுதங்கள் )கொடுத்த ஆயுதங்கள் சரியாய் புலிகளின் இலக்கை தாக்கவில்லை ஆதலால்!!!!!!!!!!!!!!!!! எனவே தமிழன் இனித்தமிழ் தாய் நாட்டை உருவாக்கிடுவான் நிறைவாக காரணம் இப்போது இருக்கும் தமிழீழத்திற்கு இன்னும் கட்டமைப்பு அதிகம் தேவை ஆகவே நாம் எல்லோரும் செய்ய வேண்டிய பங்கு அதிகம் இருக்கின்றது ( தலைவர் கரத்தை திடப்படுத்த பலப்படுத்த)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.