Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வித்தியா கொலை : பிரதி பொலிஸ்மா அதிபரை கைது செய்ய நடவடிக்கை

Featured Replies

வித்தியா கொலை : பிரதி பொலிஸ்மா அதிபரை கைது செய்ய நடவடிக்கை
வித்தியா கொலை : பிரதி பொலிஸ்மா அதிபரை கைது செய்ய நடவடிக்கை

யாழ்ப்பாணத்தில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்திய புங்குடுதீவு மாணவி வித்யா கொலைச் சம்பவம் தொடர்பில் அப்போது வட மாகாணத்தின் பிரதி பொலிஸ்மா அதிபராக செயற்பட்டவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

இந்த கொலையின் பிரதான சந்தேகநபர் எனக் கருதப்படும், மஹாலிங்கம் சிவகுமார் என்பவரை பொலிஸ் தடுப்பில் இருந்து வெளியேற்றி கொழும்பிற்கு அழைத்துச் செல்லப்பட்ட சம்பவம் தொடர்பிலேயே அவர் கைது செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

குறித்த வழக்கினை விசாரணை செய்யும், CIDயினரின் அறிக்கைக்கு அமைய, மஹாலிங்கம் சிவகுமார் எனப்படும் பிரதான குற்றவாளியை வெளிநாட்டிற்கு அனுப்பி வைப்பதற்கான ஏற்பாடுகளை செய்து கொடுப்பதற்காக பிரதி பொலிஸ்மா அதிபர் லலித் ஜயசிங்க தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

 

இந்நிலையில் அவரைக் கைது செய்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

http://onlineuthayan.com/news/1406

  • கருத்துக்கள உறவுகள்

சுன்னாகம் பிரதேச சபை தலைவர் எஸ்.பிரகாஷ் யாழ்.குடாநாட்டில் குற்றச் செயல்கள் அதிகரித்துள்ளதாகவும் அவற்றை குறைப்பதற்கான நடவடிக்கை போதாது எனவும், கூறியதுடன் தமிழீழ விடுதலைப் புலிகளுடைய காலத்தில் அவர்களுடைய இறுக்கமான சட்டங்கள் காரணமாக குற்றச் செயல்கள் குறைந்திருந்ததாகவும் சுட்டிக்காட்டியிருந்தார்.


அவ்வாறான காட்டுச் சட்டங்களை எங்களால் நடைமுறைப்படுத்த முடியாது என வடமாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் லலித் ஏ.ஜயசிங்க பதில் வழங்கியிருக்கின்றார்.

DSCF0510

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.