Jump to content

ஆயுத பூஜை அசத்தல்!- பொரிவிளங்கா உருண்டை


Recommended Posts

ஆயுத பூஜை அசத்தல்!- பொரிவிளங்கா உருண்டை

 

pori_vilanga_urund_2590670f.jpg
 

ஆயுத பூஜை, விஜயதசமி கொண்டாட்டத்தில் வீடே அமர்க்களப் படும். நுழைகிற வீடுகளில் எல்லாம் பொரி கடலையைக் கொடுத்து உபசரிப்பார்கள். வீட்டிலும் பொரிகடலை ஏராளமாகக் குவிந்துவிடும். இவ்வளவு பொரியை என்ன செய்வது என்று மலைத்து உட்கார்ந்துவிட வேண்டாம். பண்டிகைக் காலப் படையல் பண்டங்களை வைத்தே விதவிதமான பலகாரங்களைச் செய்து ருசிக்கலாம்

.

என்னென்ன தேவை?

தினை, பாசிப்பருப்பு தலா 1 கப்

வெல்லம் 2 கப்

வறுத்த வேர்க்கடலை சிறிதளவு தேங்காய்ப் பல் அரை கப்

பொடித்த ஏலக்காய் சிறிதளவு

எப்படிச் செய்வது?

தினையரிசியையும் பாசிப் பருப்பையும் தனித்தனியாகச் சிவக்க வறுத்து, மிக்ஸியில் அரைத்துக்கொள்ளுங்கள்.

வெல்லத்தில் கெட்டிப் பாகு வைத்து அதில் அரைத்த மாவு, தேங்காய்ப் பல், வேர்க்கடலை, ஏலக்காய் சேர்த்து நன்றாகக் கலந்து உருண்டை பிடியுங்கள்.

இது கெட்டியாகவும் சுவையாகவும் இருக்கும்.

http://tamil.thehindu.com/society/recipes/ஆயுத-பூஜை-அசத்தல்-பொரிவிளங்கா-உருண்டை/article7780108.ece

Link to comment
Share on other sites

ஆயுத பூஜை அசத்தல்!- பொரிவிளங்கா உருண்டை

 

இது கெட்டியாகவும் சுவையாகவும் இருக்கும்.

கடிக்க பல்லு!

Link to comment
Share on other sites

இப்பவே பல்லு இல்லையா:grin:

பொய்யான பல்லுடன் சேர்த்து எல்லாம் இருக்கு. ஆனாலும் கடித்தால் போய்விடும் என்ற பயம்தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Afficher l'image d'origine

இது உபயோகமாய் இருக்கும்...!  :)

Link to comment
Share on other sites

சிரிக்க மட்டும்தான் முடியும். பச்சை இல்லையாம்

ஐயோ பச்சை இல்லையாம்.:D:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.