Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உதவி செய்யுங்கள்!!!!!

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வியாசன் சாரின் இணையதளம் கேட்டதும் கிடைக்கும் தளம்

கறுப்பி மிகவும் வேதனையான விடயம் பலர் இங்கு தமது தேவைகளை பூர்த்திசெய்யமட்டும் வருகின்றனர். சுலபமாக பாடல் தேவை மென்பொருள் தேவை என்று மட்டும் கேட்டுவிடுகின்றனர்.தேவை பூர்த்தியானதும் நன்றி என்றுசொல்லிவிட்டு போய்விடுவார்கள். அதன்பின் அடுத்த தேவை வரும்வரை அவர்களை களத்தில் காணமுடியாது. இந்தப்பாடல்கள் எல்லாம் அரிதான பாடல்கள் இணையங்களில் தேடி எடுக்கமுடியாது. நான் ஒலிப்பேழையிலிருந்து மாற்றும் முயற்சியில் ஈடுபட்டுகொண்டிருக்கின்றேன

  • Replies 324
  • Views 42.3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்களுக்கு நன்றியாவது சொல்கிறார்கள் எனக்கு அதுவும் இல்லையே. அதனால் தான் இங்கே கேட்கப்படும் பாடல்கள் இருந்தும் இப்போது நான் அவற்றை இணைப்பதில்லை.

உங்களுக்கு நன்றியாவது சொல்கிறார்கள் எனக்கு அதுவும் இல்லையே. அதனால் தான் இங்கே கேட்கப்படும் பாடல்கள் இருந்தும் நான் அவற்றை இணைப்பதில்லை

:roll: :roll: :roll: :roll: :roll: ஏன் அப்படி?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கொடுத்தலும் வாங்குதலும் தான் நீடிக்கும். தனியே கொடுத்துக் கொண்டிருப்பது எந்த விதத்தில் நியாயம். நான் உங்களிடம் கேட்ட பாடல்களை நானே இங்கே இணைத்திருக்கிறேன். நீங்கள் முயற்சி செய்தால் நிச்சயமாக முடியும்.

முயன்றோம் முடியவில்லை. அதற்காக இப்படியா? :cry:

  • கருத்துக்கள உறவுகள்

கறுப்பி மிகவும் வேதனையான விடயம் பலர் இங்கு தமது தேவைகளை பூர்த்திசெய்யமட்டும் வருகின்றனர். சுலபமாக பாடல் தேவை மென்பொருள் தேவை என்று மட்டும் கேட்டுவிடுகின்றனர்.தேவை பூர்த்தியானதும் நன்றி என்றுசொல்லிவிட்டு போய்விடுவார்கள். அதன்பின் அடுத்த தேவை வரும்வரை அவர்களை களத்தில் காணமுடியாது. இந்தப்பாடல்கள் எல்லாம் அரிதான பாடல்கள் இணையங்களில் தேடி எடுக்கமுடியாது. நான் ஒலிப்பேழையிலிருந்து மாற்றும் முயற்சியில் ஈடுபட்டுகொண்டிருக்கின்றேன

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நானும் சிலவேளைகளில் பாடலை இணைத்து உதவியிருக்கிறேன். அதலால் தேவைக்கு மட்டும் வருபவன் என்று நினைக்க மாட்டீர்கள் என நம்புகிறேன். :roll: :roll: :roll: :roll:

அண்மைக்காலமாக தேடும் பாட்ல்கள்சில.. கிடைத்தால் யாராவது இணையுங்கள். நானும் கிடைத்தால் இணைக்கிறேன்.

1. காதல் இல்லாதது ஒரு வாழ்க்கையாகுமா.. ( படம் ?? )

2. பொன்மானை தேடி நானும் பூவோடு வந்தேன் ( படம் ???)

3. அலமரத்தில் ஒரு ஜோடி கிளி பிரிந்ததம்மா... (படம் ??)

4. என் கண்ணனுக்கு காதல் வந்தனம்... ( பிரதாப்)

5. மன்னவனே மன்னவனே... ( கோட்டை வாசல் )

6. ஹலோ டியர் என்ன கோபமா... ( சக்கரவர்த்தி )

7.ரோஸ் ரோஸ் ரோஜாப்பூவே... ( படம் ??)

8. இப்போதே இங்கே தரவேண்டும் ( வெள்ளிநிலவே)

9. அத்திப்பழம் சிவப்பா.. எங்க அத்தைமகள் சிவப்பா.. ( ராஜ பாண்டியன் )

10. நடு சமத்தில சமந்திப்பூ ஆளை அசத்துது... ( படம் ??)

:roll: :roll: :roll: நன்றிஉணர்வுடன்... முடிந்தவரை திருப்ப உதவி செய்வேன். :roll: :roll: :roll:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அலாவுதீனிடம் பெரும்பாலும் எல்லாப்பாடல்களும் உள்ளது...

எப்படித்தருவது...

(எப்படி இணைப்பது)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அலாவுதீனிடம் பெரும்பாலும் எல்லாப்பாடல்களும் உள்ளது...

எப்படித்தருவது...

(எப்படி இணைப்பது)

எல்லாப்பாடல்களையும் சீடிக்களில் கொப்பி அடித்துவிட்டு குப்பதை்தொட்டியில் போட்டால் இணைக்கப்படும்.

இந்த இணையத்தில் நீங்கள் உறுப்பினராகி இணைக்கலாம்

http://music.cooltoad.com/music/category.php?id=10003

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பொன்மானை தேடி நானும்

http://music.cooltoad.com/music/song.php?id=122447

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யோவ்..

எப்ப உந்த வேலை..

நான் குப்பைத்தொட்டியில போட நீர் வற்து எடுக்கப் பார்க்கிறீர்

என்ன....

நான் coolghoose ஆ இருந்த காலத்திலே இங்க சுட்டததான் பாதி...

anyway thank you 4 ur information sir...

i;ll try upload some songs they request.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யோவ்..

எப்ப உந்த வேலை..

நான் குப்பைத்தொட்டியில போட நீர் வற்து எடுக்கப் பார்க்கிறீர்

என்ன....

நான் coolghoose ஆ இருந்த காலத்திலே இங்க சுட்டததான் பாதி...

anyway thank you 4 ur information sir...

i'll try upload some songs they request.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எல்லாப்பாட்டையும் Win rar ல ஒரு பார்சல் பண்ணிட்டு ஏதாவது ஒரு அப்லோட் சைட்ல அப்லோட் பண்ணிட்டு அந்த லிங்கை இங்கே இணைத்து விடுங்கோ...

http://www.rarlab.com/download.htm

http://www.megaupload.com/ :roll: :roll: :roll:

நன்றிகள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பொன்மானை தேடி நானும்http://music.cooltoad.com/music/song.php?id=122447

வியாசன் அண்ணா பாடலை இணைத்ததுக்கு நன்றி.

இந்த பாடல்கள் என்ன படம் என சொல்ல முடியுமா? காதல்காயங்களே நீங்கள் ஆறுங்களே.................

யாரோடு யார் என்ற கேள்வி விதி வந்து விடை சொல்லுமா........

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

1. காதல் இல்லாதது ஒரு வாழ்க்கையாகுமா.. ( படம் ?? )

http://www.tamiltorrents.net/forums/showth...ad.php?p=152133

கோகிலத்து பசுக்களெல்லாம் கோபாலன் குரலைக்கேட்டு .... என்ற பக்திப்பாடல் எந்த இணையத்தளத்துக்கு போனால் பதிவிறக்கம் செய்யலாம் என்று யாராவது உதவி செய்ய முடியுமா????

கறுப்பி மிகவும் வேதனையான விடயம் பலர் இங்கு தமது தேவைகளை பூர்த்திசெய்யமட்டும் வருகின்றனர். சுலபமாக பாடல் தேவை மென்பொருள் தேவை என்று மட்டும் கேட்டுவிடுகின்றனர்.தேவை பூர்த்தியானதும் நன்றி என்றுசொல்லிவிட்டு போய்விடுவார்கள். அதன்பின் அடுத்த தேவை வரும்வரை அவர்களை களத்தில் காணமுடியாது. இந்தப்பாடல்கள் எல்லாம் அரிதான பாடல்கள் இணையங்களில் தேடி எடுக்கமுடியாது. நான் ஒலிப்பேழையிலிருந்து மாற்றும் முயற்சியில் ஈடுபட்டுகொண்டிருக்கின்றேன

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நானும் சிலவேளைகளில் பாடலை இணைத்து உதவியிருக்கிறேன். அதலால் தேவைக்கு மட்டும் வருபவன் என்று நினைக்க மாட்டீர்கள் என நம்புகிறேன். :roll: :roll: :roll: :roll:

அண்மைக்காலமாக தேடும் பாட்ல்கள்சில.. கிடைத்தால் யாராவது இணையுங்கள். நானும் கிடைத்தால் இணைக்கிறேன்.

1. காதல் இல்லாதது ஒரு வாழ்க்கையாகுமா.. ( படம் ?? )

2. பொன்மானை தேடி நானும் பூவோடு வந்தேன் ( படம் ???)

3. அலமரத்தில் ஒரு ஜோடி கிளி பிரிந்ததம்மா... (படம் ??)

4. என் கண்ணனுக்கு காதல் வந்தனம்... ( பிரதாப்)

5. மன்னவனே மன்னவனே... ( கோட்டை வாசல் )

6. ஹலோ டியர் என்ன கோபமா... ( சக்கரவர்த்தி )

7.ரோஸ் ரோஸ் ரோஜாப்பூவே... ( படம் ??)

8. இப்போதே இங்கே தரவேண்டும் ( வெள்ளிநிலவே)

9. அத்திப்பழம் சிவப்பா.. எங்க அத்தைமகள் சிவப்பா.. ( ராஜ பாண்டியன் )

10. நடு சமத்தில சமந்திப்பூ ஆளை அசத்துது... ( படம் ??)

:roll: :roll: :roll: நன்றிஉணர்வுடன்... முடிந்தவரை திருப்ப உதவி செய்வேன். :roll: :roll: :roll:

என் கண்ணனுக்கு காதல் வந்தனம்... ( பிரதாப்)..... http://music.cooltoad.com/music/song.php?id=272801

அலமரத்தில் ஒரு ஜோடி கிளி பிரிந்ததம்மா... http://music.cooltoad.com/music/song.php?id=273129

ஹலோ டியர் என்ன கோபமா... ( சக்கரவர்த்தி ).... http://music.cooltoad.com/music/song.php?id=273129

ரோஸ் ரோஸ் ரோஜாப்பூவே... http://music.cooltoad.com/music/song.php?id=273131

அத்திப்பழம் சிவப்பா.. எங்க அத்தைமகள் சிவப்பா.. ( ராஜ பாண்டியன்) .. http://music.cooltoad.com/music/song.php?id=273133

நடு சமத்தில சமந்திப்பூ ஆளை அசத்துது... ( படம் ??) ... http://music.cooltoad.com/music/song.php?id=273134

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கோகிலத்து பசுக்களெல்லாம் கோபாலன் குரலைக்கேட்டு .... என்ற பக்திப்பாடல் எந்த இணையத்தளத்துக்கு போனால் பதிவிறக்கம் செய்யலாம் என்று யாராவது உதவி செய்ய முடியுமா????

http://music.cooltoad.com/music/song.php?id=236255

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பாடல்களை தந்து உதவிய தியாகம் அண்ணாக்கு நன்றிகள். தரையிறக்கிட்டு இருக்கிறேன். மீண்டும் நன்றிகள்.

கூடவே ஒரு பாடல் தொகுதியை இணைத்து விடுகிறேன். பெற்று பயன் பெறுங்கள். :):lol:

காதல் வசங்களுடன் கூடிய சோகபாடல்களை தரையிறக்கம் செய்ய இங்கே கிளிக்குங்கள்.

http://rapidshare.de/files/34491648/Kathal...Vethamakuma.rar

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நண்பர்களே நீங்கள் நன்றிசொல்லவேண்டும் என்பதற்காக நான் குறைசொல்லவில்லை

பலர் களத்திற்கு வந்துவிட்டு செல்கின்றனர். இருப்பதை கொடுப்பதில் தவறில்லை. அதற்காக மற்றவர்கள் படும் சிரமத்தை உணர்ந்து கொண்டால் நல்லது. கேளுங்கள் இருந்தால் கொடுக்கப்படும் :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இங்கு மட்டும் அல்ல cooltoadஇலும்கூட பாடல்களை தரவிறக்கம் செய்பவர்கள் அதற்கு feeback கொடுப்பதில்லையே. கொடுத்திருந்தால் அவைகள் நட்சத்திர அந்தஸ்த்து பெற்றிருக்கும். அதில் இருக்கும் மின்னஞ்சல் முகவரியில் பாராட்டுபவர்களை ஒரு கையில் இருக்கும் விரல்களில் எண்ணிவிடலாம். (அப்படி பாராட்டியவர்களில் நல்ல நண்பர் ஒருவர் இந்தியாவில் கிடைத்துள்ளார். அவர் ஓர் பாடல் கடல்)தற்போது 21000 பாடல்களுக்கு மேல் வைத்துள்ளேன். இவற்றை சேர்க்க எத்தனை மணித்தியாலம் செலவிட்டிருப்பேன். இதன் பெறுமதிகளை அடுக்கிக்கொண்டே போகலாம்.

விஷ்ணு... உங்களுக்கு முன்னர் ஓர் பாடல் தந்து நீங்கள் தனி மடலிலும் நன்றி தெரிவித்திருந்தீர்கள். அந்த ஞாபகம் தான் இப்பாடல்களை தரவேணும் என்று தூண்டியது(மற்றவர்கள் இதுவரை தராதபடியால்). அதே தூண்டுதல் அருகில் எருந்த ஜெயாவிற்கும் உதவியாக அமைந்து விட்டது. இனி நான் எனது பழைய கொள்கைக்கே போகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

நண்பர்களே நீங்கள் நன்றிசொல்லவேண்டும்  என்பதற்காக நான் குறைசொல்லவில்லை

         பலர் களத்திற்கு வந்துவிட்டு செல்கின்றனர். இருப்பதை கொடுப்பதில் தவறில்லை. அதற்காக மற்றவர்கள் படும் சிரமத்தை உணர்ந்து கொண்டால் நல்லது. கேளுங்கள் இருந்தால் கொடுக்கப்படும் :lol:

அப்பாடா கடவுள் வரம் தந்திட்டார் இனி கேட்டதும் பாடல் கிடைக்கும்

மன்னிக்கவும்,, விஸ்ணு அண்ணா கேட்ட பாடல்களில் சிலவற்றை நான் கேட்டதே இல்லை..எங்காவது பாடல் கிடைத்தால் இணைக்கின்றேன்.

பாடலை இணைத்தவர்களுக்கு மிக்க நன்றி :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.