Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியாவும், அமெரிக்காவும் புலிகளுக்கு எதிரான யுத்தத்தின் போது புலனாய்வுத் தகவல்களை வழங்கின:-

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவும், அமெரிக்காவும் புலிகளுக்கு எதிரான யுத்தத்தின் போது புலனாய்வுத் தகவல்களை வழங்கின:-

04 டிசம்பர் 2015

இந்தியாவும், அமெரிக்காவும் புலிகளுக்கு எதிரான யுத்தத்தின் போது புலனாய்வுத் தகவல்களை வழங்கின:-

இந்தியாவும், அமெரிக்காவும் தமிழீழ விடுதலைகளுக்கு எதிரான யுத்தத்தின் போது புலனாய்வுத் தகவல்களை வழங்கியதாக அரசாங்கம் இன்று பாராளுமன்றில் அறிவித்துள்ளது.

குறிப்பாக கடற் புலிகளுக்கு  எதிரான நடவடிக்கைகளின் போது அமெரிக்காவும் இந்தியாவும் புலனாய்வுத் தகவல்களை வழங்கியதாகவும், முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா ஆட்சி செய்த காலத்திலும் தகவல்கள் வழங்கப்பட்டதாகவும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் ஆட்சிக் காலத்திலும் இந்த தகவல்கள் வழங்கப்பட்டதாகவும் பிரதமர் பாராளுமன்றில் தெரிவித்துள்ளார்.

யுத்தம் இடம்பெற்ற காலத்தில் அமெரிக்கா, சீனா, இந்தியா போன்ற நாடுகள் பாரியளவில் உதவிகளை வழங்கியதாகத் தெரிவித்துள்ளார்.

2005ம் ஆண்டின் பின்னர் கடந்த அரசாங்கம் புலிகளை இல்லாதொழிக்கும் நோக்கில் கிழக்கில் நடவடிக்கைகளை ஆரம்பித்தது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

யுத்தக் குற்றச் செயல்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்படும் என கடந்த மஹிந்த அரசாங்கம் ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கு வாக்குறுதி அளித்திருக்கக் கூடாது எனவும், அந்த பிழையை தற்போதைய அரசாங்கம் சரி செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் இராணுவத்திற்கு எதிராக செயற்படாது என்ற போதிலும் ஊடகவயிலாளர் பிரகீத் எக்நெலிகொட காணாமல் போன சம்பவம், ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க படுகொலை செய்யப்பட்ட சம்பவம் போன்றன குறித்து விசாரணை நடத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/126569/language/ta-IN/article.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.