Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வரலாற்றில் அதிக மாணவர்கள் தோற்றும் க.பொ.த சாதாரண தர பரீட்சை இன்று ஆரம்பம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வரலாற்றில் அதிக மாணவர்கள் தோற்றும் க.பொ.த சாதாரண தர பரீட்சை இன்று ஆரம்பம்

[ Tuesday,8 December 2015, 03:41:00 ] 
exam.jpg

ஸ்ரீலங்கா வரலாற்றில் அதிக மாணவர்கள் தோற்றும் கல்விப் பொதுத்தராதர சாதாரணதர பரீட்சை இன்று செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகின்றது.

இந்தப் பரீட்சைக்கு இம்முறை 2 இலட்சத்து 61 ஆயிரத்து 95 பேர் தனிப்பட்ட பரீட்சாத்திகளாகவும், 4 இலட்சத்து மூவாயிரத்து ஆயிரத்து 442 பேர் பாடசாலை பரீட்சாத்திகளாகவும் மொத்தமாக 6 இலட்சத்து 64 ஆயிரத்து 537 மாணவர்கள் தோற்றவுள்ளனர்.

இப்பரீட்சை 4 ஆயிரத்து 670 பரீட்சை நிலையங்களில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும் பரீட்சை நேரங்களில் 46 ஆயிரம் கண்கானிப்பாளர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

பரீட்சகைளின் போது கையடக்க தொலைபேசி பாவிப்பது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளதுடன் பரீட்சை மேற்பார்வை தொடர்பில் விசேட வேலைத்திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பரீட்சை ஆணையாளர் நாயகம் டபிள்யூ. எம். என். ஜே. புஷ்பகுமார தெரிவித்துள்ளார்.

பரீட்சகைள் தொடர்பில் ஏதேனும் முறைப்பாடுகள் இருப்பின் 1911 , 0112 784 208 மற்றும் 0012 784 537 போன்ற இலக்கங்களுக்கு தொடர்பு கொண்டு தெரிவிக்க முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை கடந்த 2014 ஆம் ஆண்டு மொத்தம் 5 இலட்சத்து 70 ஆயிரத்து 409 பரீட்சார்த்திகளே சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றியிருந்தனர்.

கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இம்முறை 87 ஆயிரத்து 128 பரீட்சார்த்திகள் அதிகம் பரீட்சைக்குத் தோற்றுவது தெரியவந்துள்ளது.

http://ibctamil.com/news/index/14678

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.