Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொல்லப்பட்ட ஊடகவியலாளர்கள், ஊடகப் பணியாளர்களுக்கு நட்டஈடு:

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கொல்லப்பட்ட ஊடகவியலாளர்கள், ஊடகப் பணியாளர்களுக்கு நட்டஈடு: குளோபல் தமிழ் செய்தியாளர்:-
13 டிசம்பர் 2015

கொல்லப்பட்ட ஊடகவியலாளர்கள், ஊடகப் பணியாளர்களுக்கு நட்டஈடு: குளோபல் தமிழ் செய்தியாளர்:-
பல்வேறு சம்பவங்களில் உயிரிழந்த மற்றும் கொல்லப்பட்ட ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடகப் பணியாளர்களுக்கு நட்டஈடு வழங்கப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றில் தெரிவித்துள்ளார்.

கடமையில் ஈடுபட்டிருந்த போது உயிரிழந்த ஊடகவியலாளர்களுக்கு இவ்வாறு நட்டஈடு வழங்கப்பட உள்ளது.

இந்த யோசனையின் அடிப்படையில் சுமார் 44 ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடகப் பணியாளர்களுக்கு நட்டஈடு வழங்கப்பட உள்ளது.

இவ்வாறு நட்டஈடு வழங்கப்பட உள்ளவர்களில் பெரும்பான்மையானவர்கள் வடக்கைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நட்டஈட்டுத் திட்டத்தை அமுல்படுத்த ஜனாதிபதியும் உதவி வழங்கியுள்ளதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.

பல்வேறு அழுத்தங்கள் அடக்குமுறைகளுக்கு மத்தியிலும் வடக்கில் ஊடகவியலாளர்கள் மக்களுக்கு தகவல்களை தைரியமாக வழங்கி வந்தமை பாராட்டுக்குரியது என பிரதமர் புகழாரம் சூட்டியுள்ளார்.

ஊடகவியலாளர்களுக்கு பல்கலைக்கழகத்திற்கு நிகரான பயிற்சி வழங்கப்பட வேண்டுமெனவும் அவ்வாறு வழங்குவதன் மூலம், நீடித்து நிலைக்கக்கூடிய ஜனநாயகத்தை கட்டியெழுப்ப ஊடகவியலாளர்களினால் காத்திரமான பங்களிப்பினை வழங்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/126846/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

நான் இன்னமும் சிறிதுகாலத்தில் இந்த ஊடகவியலாளர்கள் இருக்கும் இடத்திற்குச் செல்வேன் என்பதனையும், இந்த ஊடகவியலாளருக்கு உரிய நட்டஈட்டை அவர்களிடம் கொண்டுசென்று ஒப்படைக்கும் பொறுப்பை ஏற்றுத் தொண்டாற்றுவதற்கு நானும் முன்வந்துள்ளேன் என்பதையும், இத்தால் சகலருக்கும் அறியத் தருகிறேன். :grin:  

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.