Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மியான்குளத்தில் ஆயுதங்களற்ற மருத்துவ அணி மீது கோழைத்தனமான தாக்குதல் - இளந்திரையன்

Featured Replies

கடந்த 10.06.2006 அன்று சண்டை ஒன்றில் விடுதலைப்புலிகளால் கைது செய்யப்பட்ட சர்ஜன்ற் ரத்நாயக்க என்ற படையினனை சிறிலங்கா படைகள் ஒரு அதிரடித் தாக்குதல் மூலம் மீட்டுள்ளதாக அறிவித்துள்ளனர்.

மியாங்குளம் என்று இடத்தில் விடுதலைப்புலிகளின் அணிகளை தாக்கி தமது படையினனை விடுவித்துள்ளதாக தெரிவித்துள்ளார்கள். இதில் 5 விடுதலைப்புலிகள் கொல்லப்பட்டதாகவும் படைத் தரப்பு தெரிவித்துள்ளது.

SLA attacks LTTE medics transport, 5 killed, SLA soldier freed

[TamilNet, Thursday, 14 December 2006, 11:08 GMT]

Sri Lanka Army troopers attacked a convoy of wounded LTTE cadres transported by the LTTE medics from Vaharai to LTTE controlled Karadiyanaru for medical treatment via sea route Wednesday night around 10:30 p.m. SLA sources said 5 Tigers were killed and a wounded Sri Lanka Army soldier, who was in the LTTE custody since October and being transported by the Tiger medics, was captured in the SLA attack and admitted to Polonnaruwa Hospital, Sri Lanka Army sources told media Thursday.

SLA sources further claimed that 9 LTTE cadres were wounded.

The attack has taken place at Miyankulam area in Batticaloa distric.

The LTTE is yet to release details on the attack on their medical transport.

- TamilNet

  • தொடங்கியவர்

காட்டிக்கொடுப்பு இன்றி இது நடந்திருக்க சாத்தியம் இல்லை.

வியாழன் 14-12-2006 16:53 மணி தமிழீழம் [மயூரன்]

மியான்குளத்தில் ஆயுதங்களற்ற மருத்துவ அணி மீது கோழைத்தனமான தாக்குதல் - இளந்திரையன்

மட்டக்களப்பு மியான்குள தாக்குதல் குறித்து பதிவு இணையத்தளத்திற்குகு கருத்துரைத்திருக்கும் விடுதலைப் புலிகளின் படைத்துறைப் பேச்சாளர் இளந்திரரையன்:

நேற்று மாலை வாகரையிலிருந்து காயமடைந்து சரணடைந்திருந்த சிறீலங்கா அரச படையினரையும் காயமடைந்த சில போராளிகளையும் மேலதிக சிகிற்சைக்காக குடும்பிமலைப் பிரதேசத்திற்கு கொண்டு செல்லும் போது ஆயுதமற்ற முறையில் சென்ற மருத்துவ அணியை சிறீலங்கா அரச படையினர் கோழைத்தனமான முறையில் தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள்.

அந்த அணியுடன் வாகரைப் பிரதேசத்தில் சிறீலங்காப் படையினரின் செல்வீச்சு காரணமாக அச்சமடைந்து அப்பிரதேசத்தை விட்டு வெளியேற விரும்பிய அதேவேளை சிறீலங்கா அரச படைகளின் ஆக்கிரமிப்பு பகுதியில் வாழ விரும்பாத சில இளைஞர்களும் விடுதலைப் புலிகளின் வேறு பிரதேசங்களுக்கு செல்லவதற்காக சில இளைஞர்களும் அந்த அணியில் வந்திருந்தார்கள்.

இந்த அணியைத்தான் சிறீலங்கா அரச படையினர் மிகத் கோழைத்தனமான முறையில் தாக்கியிருக்கிறார்கள். இறந்தவர்களின் உடல்கள் வாளைச்சேனை மருத்துவமனையில் இருப்பதாகவும் காயமடைந்தவர்கள் மட்டக்களப்பு மருத்துவ மனையில் இருப்பதாகவும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் மூலமாக எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. மேலதிக விபரங்கள் எங்களுக்கு கிடைக்கவில்லை.

தாக்குதல் குறித்து அரச தரப்பினர் தெரிவிக்கையில் நேற்று இரவு 10.30 அளவில் வாகரையில் இருந்து கரடியனாறுக்கு காயமடைந்த போராளிகளை கொண்டு சென்ற மருத்துவ போராளிகள் மீது சிறீலங்கா படையினர் நடாத்திய தாக்குதலில் 5 போராளிகள் கொல்லப்பட்டதாகவும் ஒக்ரோபர் காலப்பகுதியில் விடுதலைப்புலிகளால் கைதுசெய்யப்பட்ட இராணுவவீரர் ஒருவரை தாங்கள் மீட்டுள்ளதாகவும் சிறீலங்கா படையினர் செய்தி வெளியிட்டுள்ளனர்.இச்சம்பவத்

கைத்தொலை பேசி புலிகளிற்கும் ஆபத்தான விடையம். அதுவும் செய்மதி கைத்தொலைபேசியால் கிராமப்புறங்கள் காட்டுப்பிரதேசங்களிலும் ஆபத்து. Thuraya இல் மிக்க வசிதயாக GPS உம் இருக்கு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.