Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பரராஜசிங்கம், எக்னெலிகொட விவகாரம் இரு இராணுவ புலனாய்வாளர் கைது

Featured Replies

பரராஜசிங்கம், எக்னெலிகொட விவகாரம்  இரு இராணுவ புலனாய்வாளர் கைது

 joseph-pararajasingham-murder.png

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோஸப் பரராஜசிங்கம் படுகொலை மற்றும் ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமல் போக  செய்யப்பட்டமை ஆகிய விவகாரங்கள் தொடர்பில் இராணுவ புலனாய்வாளர்கள் இருவர் கைது  செய்யப்பட்டுள்ளனர். 

குற்றப் புலனாய்வுப் பிரிவின் சிறப்புக் குழுவினரால் இந்த இரு இராணுவ புலனாய்வாளர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இவர்களில் ஒருவர் சார்ஜன்ட் தர அதிகாரி எனவும்  புலனய்வுப் பிரிவின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

http://www.virakesari.lk/article/1734

  • கருத்துக்கள உறவுகள்
Josaip%20pararajasingam.jpg

நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை தொடர்பாக சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த சார்ஜன்ட் தர அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்றுமுன்தினம் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட இவரிடம், ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை தொடர்பாக விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றனர்.

முஸ்லிம் இனத்தவரான இந்த இராணுவப் புலனாய்வு அதிகாரி கிரித்தலவில் உள்ள சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவு முகாமில் பணியாற்றி வருகிறார்.

இவர், சிறிலங்கா இராணுவத்தில் இணைந்து கொள்வதற்கு முன்னர், பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தனின் ஆதரவாளராக இருந்தவர் என்றும் கூறப்படுகிறது.

இந்தப் படுகொலை தொடர்பாக பிள்ளையான் உள்ளிட்ட நால்வர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணைகளிலேயே, ஜோசப் பரராஜசிங்கம் படுகொலையில், குறிப்பிட்ட இராணுவப் புலனாய்வு அதிகாரிக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது.

http://www.tamilwin.com/show-RUmuyBTaSWju0A.html

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, தமிழரசு said:

முஸ்லிம் இனத்தவரான இந்த இராணுவப் புலனாய்வு அதிகாரி கிரித்தலவில் உள்ள சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவு முகாமில் பணியாற்றி வருகிறார்.

காட்டிக்கொடுத்த கூட்டம்.. இன்று பதவிகளையும் அலங்கரிக்குது. கிருசாந்தி குமாரசாமி மாணவி கொலையில் இருந்து இந்த முஸ்லீம் சமூகம் தமிழர்களுக்கு இழைத்த கொடுமைகள் பல. அதற்கு ஒரு நீதியும் இல்லை நியாயமும் இல்லை... இனச்சுத்திகரிப்பு பேச வெளிக்கிட்டினம்.  :rolleyes:tw_angry:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.