Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழில் சேலை அணிந்து அசத்தும் வெள்ளைக்காரப் பெண்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் நல்லூர் ஆலயத்தின் சுற்றுப்புறத்தில் தமிழர் கலாச்சார ஆடைகளுடன் வெள்ளைக்காரப் பெண்கள் வலம் வருவதை காணக்கூடியதாக உள்ளது.

இதிலிருந்து வெள்ளைக்காரப் பெண்கள் தமிழ் கலாச்சாரத்தை மதிப்பது புலப்படுகின்றது.

தமிழர் சலாச்சாரத்தை அழித்து வரும் நிலையில் இதற்கு தமிழர்களும் உடந்தையாக உள்ள காலத்தில் தமிழரின் பிரதான நிகழ்வான தைப்பொங்கல் நாளில் யாழில் சேலை உடுத்தி ஆலய வழிபாடுகளில் வெள்ளைக்காரப் பெண்கள் ஈடுபடுகின்றமை பலர் திருந்த வாய்ப்பாக அமையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

jaffna_forin_women_001.jpg

jaffna_forin_women_002.jpg

jaffna_forin_women_003.jpg

jaffna_forin_women_004.jpg

jaffna_forin_women_005.jpg

jaffna_forin_women_006.jpg

 

http://www.tamilwin.com/show-RUmuyBSaSWisyH.html

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
7 hours ago, தமிழரசு said:

தமிழர் சலாச்சாரத்தை அழித்து வரும் நிலையில் இதற்கு தமிழர்களும் உடந்தையாக உள்ள காலத்தில் தமிழரின் பிரதான நிகழ்வான தைப்பொங்கல் நாளில் யாழில் சேலை உடுத்தி ஆலய வழிபாடுகளில் வெள்ளைக்காரப் பெண்கள் ஈடுபடுகின்றமை பலர் திருந்த வாய்ப்பாக அமையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 கலாச்சாரங்களில் தமிழ் கலாச்சாரம் தூய்மையானது,அடக்கமானது.அமைதியானது. அழகானது.சகல இனத்திற்கும் மதங்களுக்கும் இலகுவானது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.