Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 4 people, animal, outdoors and text that says 'நாயில கூட நல்ல ரகம் தேடி வளர்த்து சமூக அந்தஸத்தை வெளிக்காட்டி "Dog Lovers" Status போடும் நாடக உலகம் இது.'

  • Replies 5.9k
  • Views 327.1k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • வல்வை சகாறா
    வல்வை சகாறா

  • Ahasthiyan
    Ahasthiyan

    35 வருடங்களுக்கு முன்…* 1. செருப்பு பிய்ந்தால் தைத்து போட்டு க்கொண்டோம்.. 2. காதலித்து திருமணம் செய்தாலும் கணவனை , "என்னப்பா, மெய்யே" என மனைவி அழைப்பாள். 3. ஆணியில் மாட்டி கிழிந்த துணியை தைத்து

  • இணையவன்
    இணையவன்

    எல்லோருக்கும் வணக்கம். சில காலமாகத் தனிப்பட்ட பிரச்சனைகளால் யாழில் முழுமையாக இணைந்திருக்க முடியவில்லை. இன்றுமுதல் வழமைபோல் () வருகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.......!

ஆண் : வேலங்குச்சி
நான் வளைச்சு வில்லு
வண்டி செஞ்சி தாரேன்
வண்டியில வஞ்சி வந்தா
வளைச்சி கட்டி கொஞ்ச வாரேன்

பெண் : ஆலங்குச்சி
நான் வளைச்சு பல்லக்கொன்னு
செஞ்சு தாரேன் பல்லக்குல மாமன்
வந்தா பகல் முடிஞ்சு கொஞ்ச வாரேன்

ஆண் : வட்டமாய் காயும்
வெண்ணிலா கொல்லுதே
கொல்லுதே ராத்திரி

பெண் : கட்டிலில் போடும்
பாயும் தான் குத்துதே
குத்துஊசி மாதிரி

ஆண் : ஊரும் உறங்கட்டும்
ஓசை அடங்கட்டும் காத்தா
பறந்து வருவேன் புதுபாட்டா
படிச்சி தருவேன்

--- ஆலப்போல் வேலப் போல் ஆலம் விழுது போல்---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.........!

ஆண் : ஆறு அது ஆழம் இல்ல
அது சேரும் கடலும் ஆழம் இல்ல
ஆறு அது ஆழம் இல்ல
அது சேரும் கடலும் ஆழம் இல்ல

ஆண் : ஆழம் எது அய்யா
அந்த பொம்பள மனசுதான்யா
ஆழம் எது அய்யா
அந்த பொம்பள மனசுதான்யா

ஆண் : அடி அம்மாடி
அதன் ஆழம் பார்த்ததாரு
அடி ஆத்தாடி
அத பார்த்த பேர கூறு நீ

ஆண் : மாடி வீடு கன்னி பொண்ணு
மனசுகுள்ள ரெண்டு கண்ணு
ஏழை கண்ண ஏங்க விட்டு
இன்னும் ஒண்ணு தேடுதம்மா

ஆண் : கண்ணுக்குள்ள மின்னும் மைய்யி
உள்ளுக்குள்ள எல்லாம் பொய்
சொன்ன சொல்லு என்ன ஆச்சு
சொந்தமெல்லாம் எங்கே போச்சு

ஆண் : நேசம் அந்த பாசம்
அது எல்லாம் வெளிவேஷம்
திரை போட்டு செஞ்ச மோசமே......!

--- ஆறு அது ஆழம் இல்ல ---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்........!

ஆண் : நான் பாக்குறேன் பாக்குறேன்
பாக்காம நீ எங்க போற
நீ பாக்குற பாக்குற
எல்லாம் பாக்குற என்ன தவிர

ஆண் : காணாத தேய்வத்த
கண் மூடாம பாக்குறியே
கண் முன்னே நானிருந்தும்
கடந்து போகிறியே

ஆண் : பார்வ கற்பூர தீபமா
ஸ்ரீ வள்ளி
பேச்சே கல்யாணி ராகமா
பார்வ கற்பூர தீபமா
ஸ்ரீ வள்ளி
வாசம் கஸ்தூரி வாசமா

ஆண் : கூட்டத்துல போனா
நான் நடப்பேன் முன்னே
நீ நடந்தா மட்டும்
வருவேன் உன் பின்னே
எவனையுமே பாத்து
தலை குனிஞ்சது இல்ல
உன் கொலுச பாக்கத்தான்
தலை குனிஞ்சேன்டி புள்ள.....!

--- நான் பார்க்குறேன்---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.......!

பெண் : ஏய் மதுர வீரன் அழகுல
மாட்டு கொம்பு திமிருல
பாவி நெஞ்சு சிக்கிக்கிருச்சே….ஏ…..

ஆண் : வாடி என் கருப்பட்டி
பாத்தா பத்தும் தீப்பெட்டி
மாமன் நெஞ்சு பத்திக்கிருச்சே…ஏ…..

பெண் : மாருல ஏறிட எடம் தா
மீசைய நீவுற வரம் தா
உடுத்துற வேட்டிய போல
ஒட்டிகிட்டு வர போறேன்டா
ம்ம் வர போறேன்டா
உன் கூட வரேன்டா
உன் கூட வரேன்டா

ஆண் : தேனீ மொத்தம் பாக்கத்தான்
தங்கமே உன்ன தூக்கித்தான்
மொத்த தேனைத்தான்
நான் மொண்டு ஊத்தவா

பெண் : ஊரே கண்ணு போடத்தான்
மாமன் ஒன்ன கூடித்தான்
புள்ளை நூறுதான்
நான் பெத்து போடவா

ஆண் : கொடை சாஞ்சேனே…..
கொம்பன் நான்தானே
கொடமாக்கி கருவாச்சி
ஒருவாட்டி என்னை தூக்கி போயேன்டி…ஈ…...!

---மதுர வீரன் அழகுல---

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 1 person, eyeglasses and text that says 'வாழ்க்கையில எந்த பிரச்சனையாக இருந்தாலும் FEEL பன்றதை விட ankastim anlesno lanlemtin antaso அது எதுவாக இருந்தாலும் பரவாயில்லனு DEAL பன்றது நல்லது.'

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்........!

ஆண் : புது வெள்ளை மழை
இங்கு பொழிகின்றது இந்தக்
கொள்ளை நிலா உடல்
நனைகின்றது இங்கு சொல்லாத
இடம் கூடக் குளிா்கின்றது மனம்
சூடான இடம் தேடி அலைகின்றது

பெண் : நதியே… நீயானால்
கரை நானே சிறுபறவை…
நீயானால் உன் வானம் நானே…

ஆண் : பெண் இல்லாத ஊாிலே
அடி ஆண் பூ கேட்பதில்லை

பெண் : பெண் இல்லாத ஊாிலே
கொடி தான் பூப்பூப்பதில்லை

ஆண் : உன் புடவை முந்தானை
சாய்ந்ததில் இந்த பூமி பூப்பூத்தது

பெண் : இது கம்பன் பாடாத சிந்தனை
உந்தன் காதோடு யாா் சொன்னது.....!

--- புது வெள்ளை மழை ---

  • கருத்துக்கள உறவுகள்

 

நல்ல பாட்டு அதனால் காணொளியை இணைத்துள்ளேன்.

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

ஆண் : கண்ணோடு கண்கள் ஏற்றும் கற்பூர தீபமே

கை தீண்டும் போதுபாயும் மின்சாரமே

உல்லாச மேடை மேலே ஓரங்க நாடகம்
இன்பங்கள் பாடம் சொல்லும் என் தாயகம்

ஆண் : இங்கங்கு
ஊஞ்சலாக நான் போகிறேன் அங்கங்கு

ஆசை தீயில் நான் வேகிறேன் உன் ராக
மோகனம் என் காதல் வாகனம்

செந்தாமரை செந்தேன் மழை என் ஆவி நீயே தேவி

ஆண் : கள்ளுர பார்க்கும்
பார்வை உள்ளுர பாயுமே
துள்ளாமல் துள்ளும்
உள்ளம் சல்லாபமே
வில்லோடு அம்பு ரெண்டு
கொல்லாமல் கொல்லுதே
பெண் பாவை கண்கள் என்று
பொய் சொல்லுதே

ஆண் : முந்தானை மூடும்
ராணி செல்வாக்கிலே என்
காதல் கண்கள் போகும்
பல்லாக்கிலே தேனோடை
ஓரமே நீராடும் நேரமே
புல்லாங்குழல் தள்ளாடுமே
பொன் மேனி கேளாய் ராணி.....!

--- ராஜ ராஜசோழன் நான் ---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

ஆண் : பேர் வச்சாலும் வைக்காம போனாலும்
மல்லி வாசம்
அது குத்தால சுக வாசம்
அட இப்போதும் எப்போதும் முப்போதும்
தொட்டு பேசும்
இந்த பெண்ணோட சகவாசம்

பெண் : மொட்டுத்தான் வந்து
சொட்டு தேன் தந்து
கிட்டதான் ஒட்டத்தான்
கட்டதான் அப்பப்பப்பா

 

ஆண் : கோடை வெப்பத்தில் கோயில் தெப்பத்தில்
ஏறலாம் ஏறலாம்
பெண் : காமன் குன்றத்தில் காதல் மன்றத்தில்
சேரலாம் சேரலாம்

ஆண் : மந்தாரை செடியோரம்
கொஞ்சம் மல்லாந்து நெடு நேரம்
பெண் : சந்தோஷம் பெறலாமா
ஹோய் அதில் சந்தேகம் வரலாமா

ஆண் : பந்தக்கால் நட்டு
பட்டுப்பாய் இட்டு
மெல்லதான் அள்ளத்தான்
கிள்ளத்தான் அப்பப்பப்பா......!

--- வச்சாலும் வைக்காம போனாலும்
மல்லி வாசம்---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்........!

பெண் : ஓடைப்பாயும் தண்ணீரில்
ஆடைகள் நனைய
ஊஞ்சலாடும் நெஞ்சோடு
ஆசைகள் விளைய

ஆண் : தாமரை மடலே
தளிருடலே அலைத்தழுவ
பூ நகை புரிய
இதழ் விரிய மது ஒழுக

பெண் : இனிமைதான்…..ஆஅ…..
இனிமைதான்
பொழிந்ததே வழிந்ததே…..

ஆண் : ஆதியந்தம்
எங்கேயும் அழகுகள் தெரிய…..ஹோய்
மேலும் கீழும் கண்பார்வை அபிநயம் புரிய

பெண் : பூவுடல் முழுக்க விரல் பதிக்க
மனம் துடிக்க
பார்க்கடல் குளிக்க
இடம் கொடுக்க தினம் மிதக்க

ஆண் : சமயம்தான்……..
சமயம்தான்
அமைந்ததே அழைத்ததே.....!

--- காளிதாசன் கண்ணதாசன்---

 

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்........!

நாலு வித குணமிருக்கும்
அஞ்சுகின்ற மனமிருக்கும்
ஆறுகின்ற பொழுது வரை
அனல் போல் கொதிப்பதெது

ஆசை கொண்ட இதயமது

வான வில்லின் நிறமெடுத்து
மேகமென்னும் வெண் திரையில்
மின்னல் எனும் தூரிகையால்
நான் வரைந்த கோலமெது

கன்னி எந்தன் வடிவமது

காமன் கை வில்லெடுத்து
அஞ்சு விதப் பூத்தொடுத்து
பூமகளின் நெஞ்சினிலே
போர் தொடுக்கும் நேரமெது

மஞ்சள் வெயில் மாலை அது

முத்துச் சிப்பி வாய் திறக்க
மோகம் கொண்டு துடித்திருக்க
கொட்டும் மழைத் துளி விழுந்து
கொஞ்சக் கொஞ்ச என்ன வரும்

முத்து ஒன்று பிறந்து வரும்.....!

---வெண்ணிலா வானில்வரும் வேளையில் நான் விழித்திருந்தேன்---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

அவள்: ஒருத்தி ஒருவனை நினைத்து விட்டால்

அந்த உறவுக்குப் பெயரென்ன?

அவன்: காதல்

அவள்: அந்த ஒருவன் ஒருத்தியை மணந்து கொண்டால்

அந்த உரிமைக்குப் பெயர் என்ன?

அவன்: குடும்பம்

அவள்: நினைத்தவன் அவளை மறந்துவிட்டால்

அந்த நிலமையின் முடிவென்ன?

அவன்: துயரம்

அவள்: பிரிந்தவர் மீண்டும் சேர்ந்துவிட்டால்

அங்கு பெண்மையின் நிலையென்ன?

அவன்: மௌனம்

அவள்: இரவும் பகலும் உன் உருவம்

அதில் இங்கும் அங்கும் உன் உருவம்

அவன்: அடக்கம் என்பது பெண் உருவம்

அதை அறிந்தால் மறையும் என் உருவம்

அவள்: மறைக்க முயன்றேன் முடியவில்லை

உன்னை மறக்க முயன்றேன் நடக்கவில்லை

அவன்: நினைக்கும் நிலையிலும் நான் இல்லை

உன்னை நெருங்கும் தகுதியும் எனக்கில்லை......!

 

--- ஒருத்தி ஒருவனை நினைத்து விட்டால்---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

ஆண் : இன்னொரு பிறவி என்று உன்னிடம் நான் உறவுக்கொண்டு வந்தேனே நன்றி சொல்வேனே

இன்னொரு பிறவி என்று உன்னிடம் நான் உறவுக்கொண்டு வந்தேனே நன்றி சொல்வேனே

ஆண் : நான் உயிர் பிழைத்தேன் உன் புண்ணியத்தில் உன்னைப் புரிந்துக்கொண்டேன் ஒரு புன்னகையில்

ஆண் : எழில் குலுங்க குலுங்க கொஞ்சி ரசிக்கட்டுமா கண்கள் மலர மலர கண்டு குளிரட்டுமா

எழில் குலுங்க குலுங்க கொஞ்சி ரசிக்கட்டுமா கண்கள் மலர மலர கண்டு குளிரட்டுமா

ஆண் : இன்று விடிய விடிய கதை அளக்கட்டுமா விடிய விடிய கதை அளக்கட்டுமா

சுகம் முடிய முடிய அதை தொடரட்டுமா சுகம் முடிய முடிய அதை தொடரட்டுமா ஆ……தொடரட்டுமா.......!

 

---நான் உயிர் பிழைத்தேன்---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.........

ஆண் : காளிதாசன் பாடினான்
மேகதூதமே தேவிதாசன்
பாடுவான் காதல் கீதமே

ஆண் : { இதழ்களில் தேன்துளி
ஏந்திடும் பைங்கிளி } (2)
நீயில்லையேல் நானில்லையே
ஊடல் ஏன் கூடும் நேரம்

ஆண் : நீல வான ஓடையில்
நீந்துகின்ற வெண்ணிலா நான்
வரைந்த பாடல்கள் நீலம் பூத்த
கண்ணிலா வராமல் வந்த என் தேவி

ஆண் : நானும் நீயும்
நாளைதான் மாலை
சூடலாம் வானம் பூமி
யாவுமே வாழ்த்துப் பாடலாம்

ஆண் : { விழியில் ஏன்
கோபமோ விரகமோ
தாபமோ } (2)
ஸ்ரீதேவியே என் ஆவியே
எங்கே நீ அங்கே நான்தான்......!

--- நீல வான ஓடையில்---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

ஊமை என்றால்
ஒரு வகை அமைதி
ஏழை என்றால்
அதில் ஒரு அமைதி
நீயோ கிளிப்பேடு
பண்பாடும் ஆனந்தக் குயிற்பேடு
ஏனோ தெய்வம் சதி செய்தது
பேதைப் போல விதி செய்தது
 
கண்ணே கலைமானே
கன்னி மயிலெனக்
கண்டேன் உனை நானே
அந்திப் பகல் உனை நான் பார்க்கிறேன்
ஆண்டவனை இதைத் தான் கேட்கிறேன்
 
காதல் கொண்டேன்
கனவினை வளர்த்தேன்
கண்மணி உனை நான்
கருத்தினில் நிறைத்தேன்
உனக்கே உயிரானேன்
எந்நாளும் எனை நீ மறவாதே
நீ இல்லாமல் எது நிம்மதி
நீ தான் என், என் சன்னிதி.....!
 
---கண்ணே கலைமானே---
  • கருத்துக்கள உறவுகள்

சுவி எனக்கு மிகவும் பிடித்த பாட்டு.

அத்துடன் 84இல் திருமணமாகி மீசாலைக்கு எமது நெருங்கிய உறவினர் வீட்டுக்கு போய் அன்று இரவு அங்கேயே தங்குவதென்று முடிவெடுத்து மூன்றாம் பிறை படத்தை டெக் மூலம் பார்த்துக் கொண்டிருந்தோம்.இந்த பாட்டு போய்க் கொண்டிருக்கும் போது சாவகச்சேரி பொலிஸ்நிலையம் தாக்கி அழிக்கப்பட்டுள்ளதாக யாரோ வந்து சொல்ல கொடிகாமத்திலிருந்து ஆமியும் வந்து கொண்டிருப்பதாக சொன்னார்கள்.
மண்டுவில் அம்மன் கோவிலடியில் உள்ள இன்னொரு உறவினர் வீட்டில் அன்றிரவு தங்கினோம்.

அன்றிலிருந்து இந்த பாட்டு எப்ப கேட்டாலும் அந்த ஞாபகம் தான் வரும்.

இணைப்புக்கு நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்........!

நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி
நமைச் சேர்த்த இரவுக்கொரு நன்றி
அயராத இளமை சொல்லும் நன்றி நன்றி
அகலாத நினைவு சொல்லும் நன்றி நன்றி
 
நான் என்ற சொல் இனி வேண்டாம்
நீ என்பதே இனி நான் தான்
இனிமேலும் வரம் கேட்க தேவையில்லை
இதுபோல் வேறெங்கும் சொர்க்கமில்லை
உயிரே வா
 
நாடகம் முடிந்த பின்னாலும்
நடிப்பின்னும் தொடர்வது என்ன?
ஓரங்க வேடம் இனி போதும் பெண்ணே
உயிர் போகும் மட்டும் உன் நினைவே கண்ணே
உயிரே வா......!
 
--- நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி---

 
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

இன்னும் என்னை என்ன செய்ய போகிராய் அன்பே அன்பே... யே...
என்னை கண்டால் என்னென்னவோ ஆகிரை முன்பே முன்பே
கைகள் தா... னாய் கோர்தாய்
கட்டி முத்தம் தேனாய் வார்தாய்
இன்பம் இன்பம் சிங்கர லீல
 
பாடி வரும் வான் மதியே பார்வைகளின் பூம்பணியே
தேவ சுக தேன் கனியே மோக பரி பூரனியே
பூவோடு தான் சேரும் இளங்காற்று போராடும் போது
சேராமல் திராது இடம் பார்த்து தீர்மானம் போடு
புது புது விடுகதை தொடதொட தொடர்கிறதே
 
சேர்ந்தாள் பாவை இன்னும் அங்கு ஏதோ தேவை
சொல்லு சொல்லு சிங்கர வேலா
தேன் கவிதை தூது விடும் நாயகனோ மாயவனோ
நூலூடையாய் ஏங்க விடும் வான் அமுது சாகரனோ
நீதானய் நான் பாடும் சுகமான ஆகசவானி
பாடமல் கூடமல் உரங்காது ரீங்கார தேனீ
தடைகளை கடந்தினி மடைகளை திரந்திட வா........!
 
---இன்னும் என்னை என்ன செய்ய போகிராய் அன்பே அன்பே ---
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்........!

தன்னந் தனிச்சிருக்க
தத்தளிச்சு தான் இருக்க உன்
நினைப்பில் நான் பறிச்சேன்
தாமரையே

புன்னை வனத்தினிலே
பேடைக் குயில் கூவையிலே
உன்னுடைய வேதனைய நான் அறிஞ்சேன்

உன் கழுத்தில்
மாலையிட உன்னிரண்டு
தோளைத் தொட என்ன தவம்
செஞ்சேனோ என் மாமா

வண்ணக்கிளி
கையத் தொட சின்னக்
சின்னக் கோலமிட உள்ளம்
மட்டும் உன் வழியே நானே
உள்ளம் மட்டும் உன் வழியே
நானே

அடிக்கிற
காத்தைக் கேளு
அசையுற நாத்தைக்
கேளு நடக்கிற ஆத்தைக்
கேளு நீ தானா

இஞ்சி இடுப்பழகி
மஞ்ச சிவப்பழகி கள்ளச்
சிரிப்பழகி மறக்க மனம்
கூடுதில்லையே ஹான்....!

---இஞ்சி இடுப்பழகா---

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of text that says 'படகு சுற்றி இருக்கும் தண்ணீரால் மூழ்குவதில்லை, அதனுள் வரும் தண்ணீரால் தான் மூழ்குகிறது! @zhagaram உன்னை சுற்றி இருக்கும் பிரச்சனைகளை உன்னுள் கொண்டு செல்லாதே அவை உன்னை மூழ்கடிக்கும்!'

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.........!

மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
னாளிலே நல்ல நாள் நாயகன் வென்ற நாள்
னாலிலே ஒன்றுதான் நாணமும் இன்றுதான்
னாயகன் பொன்மணி நாயகி பைன்க்கிளி

என்றோ ஒரு நாள் எண்ணிய எண்ணம்
இலை விட்டதென்ன கனி விட்டதென்ன
பிடிபட்டதென்ன..
தானன தானன Tஆனன தானன நா...
இதழ் தொட்டபோதும் இடை தொட்டபோதும்
ஏக்கம் தீர்ந்ததென்ன...
ஏக்கம் தீர்ந்ததென்ன...

மஞ்சள் நிறம்தான் மங்கை என் கன்னம்
சிவந்தது என்ன பிறந்தது என்ன
னடந்தது என்ன
தானன தானன Tஆனன தானன நா...
கொடை தந்த வள்ளல் குறை வைத்து மெல்ல
கூட வந்ததென்ன..
கூட வந்ததென்ன........!

--- மாதமோ---

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of text that says 'எண்ணத்திற்கு ஏற்ப வசதிகளைப் பெருக்குவதை விட. வசதிக்கேற்ப எண்ணங்களை குறைத்துக் கொள்வது நல்லது.'

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்........!

ஒரு வாசமில்லாக் கிளையின் மேல் நறுவாசமுள்ள பூவைப்பார் பூவாசம் அதிசயமே
அலைக்கடல் தந்த மேகத்தில் துளிக்கூட உப்பில்லை மழை நீரும் அதிசயமே
மின்சாரம் இல்லாமல் மிதக்கின்ற தீபம்போல் மேனி கொண்ட மின்மினிகள் அதிசயமே
உடலுக்குள் எங்கே உயிருள்ளதென்பதும் உயிருக்குள் காதல் எங்குள்ளதென்பதும்
நினைத்தால் நினைத்தால் அதிசயமே


பெண்பால் கொண்ட சிறுதீவு கால்கொண்டு நடமாடும் நீதான் என் அதிசயமே
உலகில் ஏழல்ல அதிசயங்கள் வாய்பேசும் நீதான் எட்டாவததிசயமே
வான் மிதக்கும் உன் கண்கள் தேன் தெறிக்கும் கன்னங்கள் பால் குடிக்கும் அதரங்கள் அதிசயமே
நங்கைகொண்ட விரல்கள் அதிசயமே நகம் என்ற கிரீடமும் அதிசயமே
அசையும் வளைவுகள் அதிசயமே.....!

---(பூவுக்குள்)---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.......!

மணியே மணிக்குயிலே
மாலை இளம் கதிரழகே
கொடியே கொடிமலரே
கொடி இடையின்
நடையழகே
தொட்ட இடம்
பூமணக்கும் துளிர்க்கரமோ
தொட இனிக்கும்
பூமரப் பாவை
நீயடி இங்கு நான் பாடும்
பாமரப் பாடல் கேளடி
 
பொன்னில்
வடித்த சிலையே
பிரம்மன் படைத்தான்
உனையே வண்ணமயில்
போல வந்த பாவையே
எண்ண
இனிக்கும் நிலையே
இன்பம் கொடுக்கும்
கலையே உன்னை
எண்ணி வாழும் எந்தன்
ஆவியே
 
கண்ணிமையில்
தூண்டிலிட்டு காதல்தனை
தூண்டிவிட்டு எண்ணி
எண்ணி ஏங்கவைக்கும்
ஏந்திழையே
பெண்ணிவளை
ஆதரித்து பேசித்தொட்டுக்
காதலித்து இன்பம்கண்ட
காரணத்தால் தூங்கலையே
 
சொல்லிச் சொல்லி
ஆசை வைத்தேன் கொடி
இடையில் பாசம் வைத்தேன்
பூமரப் பாவை நீயடி இங்கு
நான் பாடும் பாமரப் பாடல்
கேளடி......!

--- மணியே மணிக்குயிலே---

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.