Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார் .........!

ஆண் : யார் யார் சிவம்
நீ நான் சிவம் வாழ்வே
தவம் அன்பே சிவம்

ஆண் : ஆத்திகம் பேசும்
அடியார்க்கெல்லாம் சிவனே
அன்பாகும் நாத்திகம் பேசும்
நல்லவர்க்கெல்லாம் அன்பே
சிவமாகும்

குழு : அன்பே சிவம்
அன்பே சிவம் என்போம்
அன்பே சிவம் அன்பே
சிவம் என்போம் அன்பே
சிவம் அன்பே சிவம்
என்போம் அன்பே சிவம்
அன்பே சிவம் என்போம்

ஆண் : இதயம் என்பது
சதைதான் என்றால்
எறித்தலால் தின்றுவிடும்
அன்பின் கருவி இதயம்
என்றால் சாவை வென்றுவிடும்

ஆண் : யார் யார் சிவம்
நீ நான் சிவம் அன்பின்
பாதை சேர்த்தவனுக்கு
முடிவே இல்லையடா
மனதின் நீளம் எதுவோ
அதுவே வாழ்வின் நீளமடா........!

 

--- யார் யார் சிவம் ---

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார் . .........!

speaker.gif அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன்

சத்தியம் சிவம் சுந்தரம் ஆ....
சரவணன் திருப்புகழ் மந்திரம்
அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன் ஆ...
அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன்
அவன் ஆலயத்தில் அன்பு மலர் பூசை வைத்தேன்
அண்ணன் உறவுக்கென்றே உடலெடுத்தேன்
அவன் அருளைப் பெறுவதற்கே உயிர் வளர்த்தேன்

பனி பெய்யும் மாலையிலே பழமுதிர்ச் சோலையிலே ஆ..
பனி பெய்யும் மாலையிலே பழமுதிர்ச் சோலையிலே
கனி கொய்யும் வேளையிலே கன்னி மனம் கொய்து விட்டான்
பன்னிரண்டு கண்ணழகை பார்த்திருந்த பெண்ணழகை
வள்ளல்தான் ஆள வந்தான் பெண்மையை வாழ வைத்தான்
பெண்மையை வாழ வைத்தான் ஆ...

மலை மேல் இருப்பவனோ மயில் மேல் வருபவனோ
மெய்யுருகிப் பாட வந்தால் தன்னைத் தான் தருபவனோ
அலை மேல் துரும்பானேன் அனல் மேல் மெழுகானேன்
அலை மேல் துரும்பானேன் அனல் மேல் மெழுகானேன்
ஐயன் கை தொட்டவுடன் அழகுக்கு அழகானேன்
அழகுக்கு அழகானேன் ஆ.......!

 

--- அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன் ---
 

 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார் . ........!

 

பெண் : காத்திருந்தாய் அன்பே
எந்தன் காதல் நீதானே…
ஓர் லட்சம் விண்மீன்
மழையாய் பொழிகிறதே

பெண் : உன் விழியால் அன்பே
என்னை உருகச் செய்தாயே
என் சீனி கண்ணீர்
உன்மேல் விழுகிறதே

பெண் : கடலோடு சேரும்
வான் மழைத்தூளி போல்
உன் கண்ணோடு மணியாக
கலந்திருப்பேன்

பெண் : உடலோடு ஒட்டிச் செல்லும்
நிழல்களை போல்
நான் உன்னோடு பின்னோடு
தொடர்ந்திருப்பேன்

ஆண் : உன்னாலே நெஞ்சில் அடி பூகம்பம்

பெண் : பூக்களை திறக்குது காற்று
புலங்களை திறக்குது காதல்
முடிந்தது மறைந்தது ஊடல்
காதல் செய்வோம்

பெண் : ஒருமுறை மலர்வது காதல்
இருவரும் கலந்தபின் தேடல்
முதல் எது முடிவது காதல்
காதல் செய்வோம்

ஆண் : நீ சொல்லிய மெல்லிய
சொல்லிலே
என் தலை சொர்க்கதை
முட்டுதடி

ஆண் : நீ சம்மதம் சொல்லிய
நொடியில்
ஆண்புகழ் மொத்தமும்
அழியுதடி

ஆண் : என் ஆவலை வாழ வைத்தாய்
என் ஆயுளின் நாட்களை நீள வைத்தாய்
நீள வைத்தாய்
என் பூமியை எடுத்துக் கொண்டாய்
உன் புன்னகை தேசத்தை பரிசளித்தாய்

பெண் : ஆ.. காதலனே உன்னை
துடிக்கவிட்டேன்
கண்களை வாங்கி கொண்டு
உறங்கவிட்டேன் என் உயிரே
உன் அன்பு மெய் என்று உணர்ந்துவிட்டேன்

ஆண் : அடி பெண்ணே உன் வழி
எல்லாம் நான் இருந்தேன்
இனி நீ போகின்ற வழியாக
நான் இருப்பேன்

பெண் : சம்மதித்தேன் உன்னில்
சங்கமித்தேன்

ஆண் : என் செங்குயிலே சிறு வெயிலே
சிற்றழகே ஐ லவ் யூ
ஹே பொர்பதமே அற்புதமே
சொர்பனமே ஐ லவ் யூ ......!

--- காத்திருந்தாய் அன்பே ---

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார் . .........!

ஆண் : இதோ இதோ
என் பல்லவி எப்போது
கீதம் ஆகுமோ இவள்
உந்தன் சரணமென்றால்
அப்போது வேதம் ஆகுமோ

பெண் : என் வானமெங்கும்
பௌர்ணமி இது என்ன
மாயமோ என் காதலா
உன் காதலால் நான்
காணும் கோலமோ

ஆண் : என் வாழ்க்கை
என்னும் கோப்பையில்
இது என்ன பானமோ
பருகாமலே ருசியேறுதே
இது என்ன ஜாலமோ

பெண் : பசியென்பதே
ருசியல்லவா அது
என்று தீருமோ

ஆண் : அந்த வானம்
தீர்ந்து போகலாம் நம்
வாழ்க்கை தீருமா
பருவங்களும் நிறம்
மாறலாம் நம் பாசம்
மாறுமா

பெண் : ஒரு பாடல்
பாட வந்தவள் உன்
பாடலாகிறேன் விதி
மாறலாம் உன் பாடலில்
சுதி மாறக் கூடுமா

ஆண் : நீ கீர்த்தனை
நான் பிரார்த்தனை
பொருந்தாமல் போகுமா........!

--- இதோ இதோ என் பல்லவி ---

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார் . ........!

இந்த பாடல் வரிகளைப் படித்துப் பாருங்கள் சுகமாய் இருக்கும் . .........!

பெண் : திருமண மலர்கள் தருவாயா
தோட்டத்தில் நான் வைத்த பூச்செடியே
தினம் ஒரு கனியை தருவாயா
வீட்டுக்குள் நான் வைத்த மாதுளையே

பெண் : மலர்வாய் மலர்வாய் கொடியே
கனிவாய் கனிவாய் மரமே
நதியும் கரையும் அருகே
நானும் அவனும் அருகே

பெண் : பிறந்த இடம்
புகுந்த இடம் வேறு இல்லை
ஞாயிறுக்கும் திங்களுக்கும்
தூரம் இல்லை

பெண் : தாலி கொள்ளும் பெண்கள்
தாயை நீங்கும் போது
கண்ணோடு குற்றாலம் பாய்வதுண்டு

பெண் : மாடி கொண்ட ஊஞ்சல்
மடிமேல் கொஞ்சும் பூனை
சொல்லாமல் போகின்ற சோகம் உண்டு

பெண் : அந்த நிலை இங்கே இல்லை
அனுப்பி வைக்க வழியே இல்லை
அழுவதற்கு வாய்ப்பே இல்லை
அதுதான் தொல்லை

பெண் : போனவுடன் கடிதம் போடு
புதினாவும் கீரையும் சேரு
புத்திமதி சொல்லும் தாயின்
மொழியே இல்லை
ஏன் என்றால் சுவர் தான் உண்டு
தூரம் இல்லை

பெண் : இப்படி ஓர் நல்லுறவு
வாய்த்திடுமா
வீட்டுக்குள்ளே விண்மீன்கள்
காய்த்திடுமா

பெண் : கன்னம் கிள்ளும் மாமி
காதை திருகும் மாமா
என்போல சொந்தங்கள்
யார்க்கு உண்டு

பெண் : மாதம் பத்து செல்ல
மழலை பெற்றுக்கொள்ள
அம்மம்மா தாய் வீடு ரெண்டு உண்டு

பெண் : பாவாடை அவிழும் வயதில்
கைறு கட்டிவிட்டவன் எவனோ
தாலி கட்ட வந்தவன் அவனே
உறவானவன்

பெண் : கொழுசு இடும் ஓசை கேட்டே
மனசில் உள்ள பாஷை சொல்வான்
மழை நின்ற மலரை போல பதமானவன்
உறவெல்லாம் ஒன்றாய் ஒன்றாய் கூடியவன்

பெண் : தெய்வங்களும் எங்களைதான்
நேசிக்குமே
தேவதைகள் வாழ்த்து மடல்
வாசிக்குமே ......!

 

--- திருமண மலர்கள் தருவாயா ---

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார் . ........!

ஆண் : வேறென்ன
வேறென்ன வேண்டும்
ஒரு முறை சொன்னால்
போதும் நிலவையும் உந்தன்
கால்மிதியாய் வைப்பேனே
வைப்பேனே சொல்லவும்
கூட வேண்டாம் கண்ணிமைத்தாலே
போதும் கேள்விகளின்றி உயிரையும்
நான் தருவேனே ஓ ஓ ஓ..

ஆண் : ஓ மௌனம் மௌனம்
மௌனம் மௌனமேன் மௌனமேன்
வேறென்ன வேண்டும் வேண்டும்
செய்கிறேன் செய்கிறேன்

பெண் : { இவன் யாரோ இவன்
யாரோ வந்தது எதற்காக
சிாிக்கின்றான் ரசிக்கின்றான்
எனக்கே எனக்காக என்னாச்சு
எனக்கே தொியவில்லை என்
மூச்சின் காய்ச்சல் குறையவில்லை
அட என்ன இது என்ன இது இப்படி
மாட்டிக்கொண்டேன் இது பிடிக்கிறதா
பிடிக்கலையா யாாிடம் கேட்டு சொல்வேன் } (2)

ஆண் : தோட்டத்தில் உள்ள
தோட்டத்தில் உள்ள பூக்கள்
எல்லாமே வண்ணப் பூக்கள்
எல்லாமே தலையைத் திருப்பிப்
பாா்க்கும் ஆனால் அழைத்தது
உனைத்தானே நானோ அழைத்தது
உனைத்தானே

பெண் : நெஞ்சே நெஞ்சே
உன்னை உள்ளே
வைத்தது யாரு

ஆண் : நீ வரும் பாதை
எங்கும் என்னிரு
உள்ளங்கை தாங்கும்

ஆண் : கால்களின்
கொலுசே கால்களின்
கொலுசே கோபம் வருகிறதே
உன்மேல் கோபம் வருகிறதே
நான் அந்த இடத்தில் சிணுங்கிடத்
துடித்தேன் நீ வந்து கெடுத்தாயே
பாவி நீ வந்து கெடுத்தாயே

பெண் : ஏனோ ஏனோ
என்னை பாா்க்கச்
செய்தாய் உன்னை

ஆண் : நான் உன்னைக்
காணத்தானா யுகம்தோறும்
காத்துக் கிடந்தேனா

ஆண் : நான்தானே நான்தானே
வந்தேன் உனக்காக சிாிக்கின்றேன்
ரசிக்கின்றேன் உனக்கே உனக்காக
என்னாச்சு எனக்கே தொியலையே
என் மூச்சின் காய்ச்சல் குறையலையே
அட என்ன இது என்ன இது என்னிடம்
பேசிவிடு என்னை பிடிச்சிருக்கா
பிடிக்கல்லையா ஒரு முறை சொல்லிவிடு .......!

 

--- வேறென்ன வேறென்ன வேண்டும் ---

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார் . ........!

பெண் : { மழைக்குள்ளே
நனையும் ஒரு காற்றை
போல அல்லவா மனம்
உன்னை பார்க்கும் போதில்
எந்தன் வார்த்தை ஊமை
எனவே மாறும் } (2)

பெண் : நீயே என் உயிரில்
ஆகும் ஒரு புதிய ராகம்
தானடா ஏன் ஏன் சிறகு
நீள்கிறது பார்க்க
தோணுதே ஏனடா

ஆண் : பூங்காற்றில்
அடி உன் வாசம் அதை
தேடி தேடி தொலைந்தேன்
நீ மீண்டு வர நான் தானடி
என் வாழும் வாழ்வை
கொடுத்தேன்

பெண் : யாரோ இவன்
யாரோ தீரா நேரம்
வேணும் இவனோடு
சேர்ந்திட

பெண் : யாரோ இவன்
யாரோ கானா தூரம்
போனும் இவன்
கைகள் கோர்த்திட

ஆண் : { ஏனோ ஏனோ
நெஞ்சில் பூக்கள்
பூக்கின்றதோ மூங்கில்
காட்டில் ஒரு ராகம்
கேட்கின்றதோ } (2)

பெண் : நீ ஏன் கரை
புரண்ட ஒரு ஆற்றை
போல என்னில் சேர்கிறாய்
தீயில் கருகிப்போகும் ஒரு
பஞ்சின் நிலையில் என்னை
ஆக்கினாய்

ஆண் : { ஓ ஓ கண்ணே
உன்னை கண்டாலே
முன்னே நெஞ்சில்
காயங்கள் பெண்ணே
வலிக்குதே ஹே ஹே } (2)

பெண் : ஓஹோ ஹோ
ஓஹோ நீயும் இனி
நானும் நாமாய் சேரும்
கோடி இன்பங்கள் கூடனும்

பெண் : தேடும் கரை
தேடும் அலைபோல்
இன்பம் என்றும் நம்
வாழ்வை தேடணும்

ஆண் : { ஏனோ ஏனோ
கண்கள் உன்னை
பார்கின்றதோ
மோகத்தீயில்
மோதி காதல்
சேர்கின்றதோ } (2)

ஆண் : { ஓ ஓ கண்ணே
உன்னை கண்டாலே
முன்னே நெஞ்சில்
காயங்கள் பெண்ணே
வலிக்குதே ஹே ஹே } (2).........!

 

--- மழைக்குள்ளே ---

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார் . ........!

ஆண் 1 : என்னம்மா கண்ணு சௌக்கியமா
ஆண் 2 : ஆமாம்மா கண்ணு சௌக்கியம்தான்

ஆண் 1 : யானைக்கு சின்ன பூனை போட்டியா
துணிஞ்சு மோதிதான் பட்ட பாடு பாத்தியா

ஆண் 2 : யாருக்கும் அஞ்சிடாத சிங்கம்தான்
உரசிப்பாருங்க மங்கிடாத தங்கம்தான்.. ஆஹா

ஆண் 1 : வெள்ளிப்பணம் என்னிடத்தில்
கொட்டிக்கிடக்கு
வெட்டிப்பயல் உன்னிடத்தில் என்ன இருக்கு

ஆண் 2 : சத்தியத்தை பேசுகின்ற நெஞ்சம் இருக்கு
உத்தமனா நீயிருந்தா மீசை முருக்கு

ஆண் 1 : சத்தியத்தை நம்பி
லாபமில்லை தம்பி
ஆண் 2 : நிச்சயமா நீதி
வெல்லும் ஒரு தேதி
 

ஆண் 1 : உன்னாலதான் ஆகாது வேகாது
ஆண் 2 : கொஞ்சம்தானே வெந்திருக்கு
மிச்சம் வேகட்டும் ஹோய்

ஆண் 1 : எப்பவும் நான் வச்ச குறி
தப்பியதில்ல
என்னுடைய சொல்லை யாரும் தட்டியதில்ல

ஆண் 2 : இன்னொருவன் என்ன வந்து
தொட்டதுமில்ல
தொட்டவன தப்பிக்க நான் விட்டதுமில்ல

ஆண் 1 : மீசையில மண்ணு
ஒட்டினதை எண்ணு
ஆண் 2 : பாயும்புலி நான்தான்
பார்க்கப் போற நீதான்
ஆண் 1 : சும்மாவுந்தான் பூச்சாண்டி
ஏய் காட்டாதே
ஆண் 2 : நம்மகிட்ட போடுறியே
தப்புதாளந்தான் ஹான்........!

 

--- என்னம்மா கண்ணு சௌக்கியமா ---

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார் . .........

ஆண் : ஹே, பார்ட்டி ஒன்னு தொடங்கட்டுமா
அதிரடி கெளப்பட்டுமா
சாம்ப்பைங்-எ தான் தொரக்கட்டுமா
மைக்-எ கையில் எடுக்கட்டுமா

ஆண் : ஹே ஒரு நிமிஷம் என்ன சொன்ன
ஆண் : சாம்ப்பைங்-எ தான் தொரக்கட்டுமானு சொன்ன
ஆண் : சாம்ப்பைங்-எ என் காதுல கேம்ப்பைங் கேட்டுது
ஆண் : டேய் மப்புல அப்படி தன ட கேட்கும்
ஸ்டார்ட் தி மியூசிக்

ஆண் : இடி இடிச்சா என் குரல் தான்
வெடி வெடிச்சா என் பாய்சு தான்
குடி மக்கதான் நம்ம கூட்டணி
பார்ட்டி விட்டு தான் போகமாட்ட நீ

ஆண் மற்றும் குழு : சத்தம் பத்தாது விசில் போடு
குத்தம் பாக்காம விசில் போடு
ரத்தம் பாத்ததும் விசில் போடு
ஹே நண்பி ஹே நண்பா
ஹே விசில் போடு…
கோட் விசில் போடு
ஆட்டோ மேட்டிக் அ விசில் போடு
ட்ராகன் வேட்டைக்கு விசில் போடு
ஹே நண்பி ஹே நண்பா
ஹே விசில் அடி என்னோடு

ஆண் : கொண்டாத்தான் நீ பொறந்த
காரணத்த ஏன் மறந்த
மத்த கண்ணில் சந்தோஷத்த
பாக்க தானே கண் தொறந்த

ஆண் : எதிரி ஹார்ட் நீ ஸ்டீல் பண்ணிக்கோ
உன்மேல ஏன் கோவம் பீல் பன்னிக்கோ
உனக்கு நீயே கால் பண்ணிக்கோ
உன் லைப் ஆ அப்பப்ப டீல் பண்ணிக்கோ

ஆண் : அந்த வானம் தேயாது
இந்த பூமி மாயாது
ஹே, லாஸ்ட் சொட்டு உள்ள வர
நம்ம பார்ட்டி ஓயாது

ஆண் : தண்ணி இல்லா ஊருக்குள்ள
குயிலுங்க பாட்டெல்லாம் கேட்பதில்ல
கண்ணக்கட்டும் கண்ணீருல
மயிலுங்கஆட்டத்த பார்பதில்ல

ஆண் : மைகேல் ஜாக்சனா மூன் வாக்கு
மார்லன் பிராண்டோ னா டான் வாக்கு
மாற்றம் வேணும்னா கோ வாக்
குழு : உங்க பார்ட்டிக்குத்தான் எங்க வாக்கு.......!

--- விசில் போடு ---

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார் . .......!

பெண் : { ராதை மனதில்
ராதை மனதில் என்ன
ரகசியமோ கண் ரெண்டும்
தந்தியடிக்க கண்ணா வா
கண்டு பிடிக்க } (2)

பெண் : கொள்ளை நிலவடிக்கும்
வெள்ளை ராத்திரியில் கோதை
ராதை நடந்தால்

பெண் : மூங்கில் காட்டில்
ஒரு கானம் கசிந்தவுடன்
மூச்சு வாங்கி உறைந்தாள்

பெண் குழு : பாடல் வந்த வழி
ஆடை பறந்ததையும் பாவை
மறந்து தொலைந்தாள்

பெண் குழு : நெஞ்சை மூடிக்
கொள்ள ஆடை தேவை என்று
நிலவின் ஒளியை இழுத்தாள்

பெண் : நெஞ்சின் ஓசை
ஒடுங்கிவிட்டால் நிழலை
கண்டு நடுங்கிவிட்டாள்
கண்ணன் தேடி வந்த மகள்
தன்னை தொலைத்து
மயங்கிவிட்டாள்

பெண் : தான் இருக்கின்ற
இடத்தினில் இருதயம்
காணவில்லை எங்கே
எங்கே சொல் சொல்

பெண் : கண் ரெண்டும்
தந்தியடிக்க கண்ணா
வா கண்டுபிடிக்க

பெண் : கண்ணன் ஊதும்
குழல் காற்றில் தூங்கிவிட்டு
காந்தம் போல இழுக்கும்

பெண் : மங்கை வந்தவுடன்
மறைந்து கொள்ளுவது
மாய கண்ணன் வழக்கம்

பெண் : காடு இருண்டு விட
கண்கள் சிவந்து விட காதல்
ராதை அலைந்தால்

பெண் : அவனை தேடி அவள்
கண்ணை தொலைத்து விட்டு
ஆசை நோயில் விழுந்தால்

பெண் : உதடு துடிக்கும் பேச்சு
இல்லை உயிரும் இருக்கு
மூச்சு இல்லை வந்த பாதை
நினைவு இல்லை போகும்
பாதை புரியவில்லை

பெண் : உன் புல்லாங்குழல்
சத்தம் வந்தால் பேதை ராதை
ஜீவன் கொள்வாள் கண்ணா
இங்கே வா வா

பெண் : கண்ணீரில் உயிர்
துடிக்க கண்ணா வா
உயிர் கொடுக்க

பெண் : கன்னம் தீண்டியதும்
கண்ணன் என்று அந்த கன்னி
கண்கள் விழித்தாள்

பெண் : கன்னம் தீண்டியது
கண்ணன் அல்ல வெறும்
காற்று என்று திகைத்தாள்

பெண் : கண்கள் மூடிக்கொண்டு
கண்ணன் பேரை சொல்லி
கைகள் நீட்டி அழைத்தாள்

பெண் : காட்டில் தொலைத்துவிட்ட
கண்ணின் நீர் துளியை இங்கு
கண்டு பிடித்தாள்

பெண் : விழியின் சிறகை
வாங்கிக்கொண்டு கிழக்கு
நோக்கி சிறகடித்தாள்
குயிலின் குரலை
வாங்கிக்கொண்டு கூவி
கூவி அவள் அழைத்தாள்

பெண் : அவள் குறை உயிர்
கரையும்முன் உடல் மண்ணில்
சரியும்முன் கண்ணா கண்ணா
நீ வா

பெண் : கண்ணீரில் உயிர்
துடிக்க கண்ணா வா
உயிர் கொடுக்க........!

--- ராதை மனதில் ---

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார் . ........!

ஆண் : யே வச்சிக்க வச்சிக்கவா
இடுப்புல இந்த பச்சக்கிளி சுத்துது
என் கிறுக்குல

பெண் : யே சுத்திக்க சுத்திக்கவா
சுருக்குல எனை தூக்கி போட்டு
பிடிச்சிக்கடா தடுக்குல

ஆண் : நான் பதினெட்டு பட்டிக்கு
ராசா என் நகம் பட்டு மலராதோ
ரோசா

பெண் : நான் பதினெட்டு பட்டிக்கு
ராணி என்ன எங்காச்சும் கூட்டிட்டு
போ நீ

ஆண் : பசிக்காம தொட
மாட்டேன் ருசிக்காம
விட மாட்டேன்

பெண் : பொசுக்குன்னு தர
மாட்டேன் இசுக்குன்னு
விழ மாட்டேன்

ஆண் : நீ கும்முனுதான்
கும்முனுதான் கும்மாங்குத்து
குத்து

பெண் : நீ கம்முனுதான்
கம்முனுதான் வாய கொஞ்சம்
பொத்து

ஆண் : மூவாறு நீயே அட
நாளாறு நானே பசி கோளாறு
தானே வந்துடுச்சி

பெண் : தேனாகத்தானே
விரல் மேலேரத்தானே
உடல் கூழாகத்தானே வெந்துருச்சி

ஆண் : வீணா வெக்கப்படும்
கிளியே பூனா தொட்டுடுச்சி
உாிய

பெண் : மீச குத்திடுச்சு பயலே
ஆச பொத்தி வச்ச புயலே

ஆண் : நீ முன்னாலே போனா
நான் பின்னாலே வாறேன்

பெண் : நீ பின்னாலே வந்தா
நான் தன்னால தாறேன்

ஆண் : மலை மேலே மழை
தூர அல மேல அல மோதும்

பெண் : மாரோடு நானே
தினம் போராடுறேனே
பசி தாளாமல்தானே
தின்றால் என்ன

ஆண் : வேரோடு நீயே
விழி கோடாளியாலே
என சாய்ச்சாயே மானே
தள்ளாடுறேன்

பெண் : கொஞ்சி கொஞ்சிக்கிட்டு
வாியா பஞ்சி பஞ்சி மிட்டாய் தாியா

ஆண் : வாடி வாடிப்பட்டி
தவுலா தேடி சேந்துக்கடி நிழலா

பெண் : ஒரு பச்சைக்கிளி
போல நான் தொத்திகவா
தோள

ஆண் : இரு வெட்டுக்கிளி
போல கண்ணு வெட்டுதடி
ஆள

பெண் : கரும்போரம் எறும்பேற
ஆண் : ஐயய்யோ
பெண் : நரம்போரம் ஆண் : ஐயோ
பெண் : குறும்பேர .......!

 

--- யே வச்சிக்க வச்சிக்கவா ---

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ரா..ரா.. ரமையா.. கலிகாலத்தில் இதெல்லாம் நடக்குற விடயமா..?

aaa.jpg

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார் . ........!

ஆண் : சொன்ன படி கேளு
மக்கர் பண்ணாத எத்தனை
வேலை இருக்கு அத்தனையும்
உங்கப்பனா செய்வான் நான்
தான செய்யணும் காலைல
தோப்பு போய்ட்டு போனது
வந்தது பாக்கணும் அப்றம்
இங்க வந்து தவுடு வைக்கணும்
தண்ணி கட்டனும் அப்பறம்
வயலு வாய்க்கா ஒன்னா
ரெண்டா போ போ ஒழுங்கா
சொன்னத கேளு

 

ஆண் : சொன்ன படி கேளு
மக்கர் பண்ணாதே
என்னுடைய ஆளு
இடைஞ்சல் பண்ணாதே
அரைச்ச பருத்தி கொட்ட
புண்ணாக்கு நான் தாரேன்
அகத்தி கீர கட்டு அவுக்காம
நான் தாரேன் அட ராமா ராமா
ராமா ராமா ஓ ஓ ஓ டேய்

ஆண் : ஏன்டி என்
வெள்ளையம்மா
முட்டை முன்
போல இல்லையம்மா
ஆண் : சேவல் கிட்ட
நீயும் கொஞ்சி குலாவ
வேணும் கொஞ்சமா
நீயும் போனா குஞ்சுகள்
எங்க தோணும்

 
கதிரு கதிரு நல்ல வருது
வருது அடேய் மருது மருது
அத மேய்ஞ்சா தவறு என்
சாட்டை கம்பு நீளம்
பாத்திருக்க நீயும் அட
டா டா டா சி சொன்ன
படி கேளு

ஆண் : உள்ளூரு காளை
எல்லாம் நீ வேணான்னு
சொல்லலையா
நெல்லூர் காளைகிட்ட
உன்ன நான் கொண்டு
சேக்கலையா
ஆண் : உன் வாடி பட்டி
வம்சம் தாடிகொம்புக்கு
போச்சு உன் கன்னுகுட்டி
அம்சம் கண்ணுங்கபடலாச்சு
அடி சரசு சரசு பெரு பெருசு
பெருசு அந்த பழசு பழசு அத
மறந்தா தவறு என் சாட்டை
கம்பு நீளம் பாத்திருக்க நீயும்
அட டா டா டா சி சொன்ன படி கேளு ........!

 

--- சொன்ன படி கேளு ---

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார் . .........!

ஆண் : ஜென்மம் நிறைந்தது சென்றவர் வாழ்க
சிந்தை கலங்கிட வந்தவர் வாழ்க
நீரில் மிதந்திடும் கண்களும் காய்க
நிம்மதி நிம்மதி இவ்விடம் சூழ்க!

ஆண் : ஜனனமும் பூமியில் புதியது இல்லை
மரணத்தைப் போல் ஒரு பழையதும் இல்லை
இரண்டுமில்லாவிடில் இயற்கையும் இல்லை
இயற்கையின் ஆணைதான் ஞானத்தின் எல்லை

ஆண் : பாசம் உலாவிய கண்களும் எங்கே?
பாய்ந்து துழாவிய கைகளும் எங்கே?
தேசம் அளாவிய கால்களும் எங்கே?
தீ உண்டதென்றது சாம்பலும் இங்கே

ஆண் : கண்ணில் தெரிந்தது காற்றுடன் போக
மண்ணில் பிறந்தது மண்ணுடல் சேர்க
எலும்பு சதை கொண்ட உருவங்கள் போக
எச்சங்களால் அந்த இன்னுயிர் வாழ்க

ஆண் : பிறப்பு இல்லாமலே நாளொன்று இல்லை
இறப்பு இல்லாமலும் நாளொன்று இல்லை
நேசத்தினால் வரும் நினைவுகள் தொல்லை
மறதியைப் போல் ஒரு மாமருந்தில்லை

ஆண் : கடல் தொடும் ஆறுகள் கலங்குவதில்லை
தரை தொடும் தாரைகள் அழுவதும் இல்லை
நதி மழை போன்றதே விதியென்று கண்டும்
மதி கொண்ட மானுடர் மயங்குவதென்ன

ஆண் : மரணத்தினால் சில கோபங்கள் தீரும்
மரணத்தினால் சில சாபங்கள் தீரும்
வேதம் சொல்லாததை மரணங்கள் கூறும்
விதை ஒன்று வீழ்ந்திட செடிவந்து சேரும்

ஆண் : பூமிக்கு நாம் ஒரு யாத்திரை வந்தோம்
யாத்திரை தீரும் முன் நித்திரை கொண்டோம்
நித்திரை போவது நியதி என்றாலும்
யாத்திரை என்பது தொடர்கதையாகும்

ஆண் : தென்றலின் பூங்கரம் தீண்டிடும் போதும்
சூரியக் கீற்றொளி தோன்றிடும் போதும்
மழலையின் தேன்மொழி செவியுறும் போதும்
மாண்டவர் எம்முடன் வாழ்ந்திட கூடும்

ஆண் : மாண்டவர் சுவாசங்கள் காற்றுடன் சேர்க
தூயவர் கண்ணொளி சூரியன் சேர்க
பூதங்கள் ஐந்திலும் பொன்னுடல் சேர்க
போனவர் புண்ணியம் எம்முடன் சேர்க
போனவர் புண்ணியம் எம்முடன் சேர்க.......!

 

--- ஜென்மம் நிறைந்தது சென்றவர் வாழ்க ---

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார் . ..........!

பெண் : இன்னாடா
சொல்லிக்கின்னே
கிறேன் தாளமா
போடுற
ஆண் : சொன்னத
கேட்டுத்தான் தாளம்
போடுறேன்

பெண் : ஹான் காது
வரைக்கும் கிழியுது
வாய் துடுக்கு
ஆண் : இன்னும் கூட
கிழியும் காது தடுக்கும்

பெண் : புரியாம பேசாத
பல்ல தட்டுவேன்
ஆண் : பேசுறதே
புரியாது மொக்கை
ஆய்டுவ 

பெண் : யாரை பார்த்து
பேசுறேன்னு நினைப்பிருக்குதா
ஆண் : பேரு வச்ச
ஆத்தாவ மறப்பேனா

பெண் : வம்பு பண்ணுனா
கொன்னுபுடுவேன்
ஆண் : ஆ ஆ ஆ நீ
வளத்தது அப்படி நான்
என்ன பண்ணுவேன்

பெண் : ராங்கு பண்ணாத
அப்றோம் எல்லாம் ராங்கா
போய்டும்
ஆண் : அது எப்படி போகும்
ராஜா கைய வச்சா ஏன்டா
டேய் அது ராங்கா புடுமாடா
புடும் றிங்களா இல்ல
போவாது றிங்களா

குழு : போவாது போவாது
ஆண் : அப்படி சொல்லு
ஹான் ஹோ ராஜா
கைய வச்சா அது
ராங்கா போனதில்லை
குழு : ஹாஹாஹாஹா

ஆண் : ராஜா கைய வச்சா
அது ராங்கா போனதில்லை
நான் தாஜா பண்ணி வச்சா
வண்டி பேஜார் பண்ணதில்லை

ஆண் : பெருசு என்றாலும்
சிறுசு என்றாலும் சொகுசு
என் வேலத்தான்
குழு : தர ரம்பம் பம்

ஆண் : கட்டவண்டி
என்கிட்ட காரா மாறுன்டா
ஓட்டவண்டி கைப்பட்டா
ஜோரா ஓடுன்டா

ஆண் : என்னைப் பத்தி
யாருன்னு ஊர கேளுப்பா
இல்லையினா உன்
வீட்டுக் காரை கேளப்பா

ஆண் : சரக்கிருக்கு
ஆண் : முறுக்கிருக்கு
ஆண் : தலைகிறுக்கு
அது எனக்கெதுக்கு
 

ஆண் : வாழ்ந்திடத்தான்
பொறந்தாச்சு வாசல்கள்
தான் தொறந்தாச்சு
பாடுங்கடா இசைப்பாட்டு
ஆடுங்கடா நடைப்போட்டு

ஆண் : பெருசு என்றாலும்
சிறுசு என்றாலும் சொகுசு
என் வேலத்தான்
 

ஆண் : கன்னிப்பொண்ணா
நெனச்சி கார தொடனும்
கட்டினவன் விரல்தான்
மேலப்படனும்

ஆண் : கண்டவங்க எடுத்தா
கெட்டுப் போயிடும்
அக்கு அக்கா அழகு
விட்டுப் போயிடும்

ஆண் : தெரிஞ்சவன் தான்
ஆண் : ஓட்டிடனும்
ஆண் : திறமை எல்லாம்
ஆண் : அவன் காட்டிடனும்
 

ஆண் : ஓரிடத்தில்
உருவாகி வேரிடத்தில்
விலைப்போகும் கார்களை
போல் பெண் இனமும்
கொண்டவனை போய் சேரும்

ஆண் : வேகம்
கொண்டாட காரும்
பெண்போல தேகம்
சூடாகுமே தர
ரம்பம் பம் .........!

--- இந்த ராஜா கைய வச்சா ---

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார் . ........!


ஆண் : அடியே மனம்
நில்லுனா நிக்காதுடி
கொடியே என்ன கண்டு
நீ சொக்காதடி தாப்பாள
போடாம கேட்பார கேளாம
கூப்பாடு போடாதடி

ஆண் : வெட்கம் என்னடி
துக்கம் என்னடி உத்தரவ
சொன்ன பின்பு தப்பு
என்னடி

ஆண் : முத்தம் என்னடி
முத்து பெண்ணடி
மொட்டவிழ்க்க என்ன
வந்து கட்டிக்கொள்ளடி

ஆண் : ஹே வெட்கம்
என்னடி துக்கம் என்னடி
உத்தரவ சொன்ன பின்பு
தப்பு என்னடி

பெண் : { மனம் கேட்காத
கேள்வியெல்லாம்
கேட்குதய்யா பாக்காத
பார்வையெல்லாம்
பாக்குதய்யா } (2)

பெண் : காலம் கடக்குது
கட்டழகு கரையுது
காத்து கெடக்குறேன்
கைய கொஞ்சம் புடி

ஆண் : கட்டிலிருக்கு
மெத்தையிருக்கு
கட்டளைய கேட்ட
பின்பு சொர்க்கம்
இருக்கு

பெண் : கிட்டயிருக்கு
கட்டி நொறுக்கு
தட்டுகிற மேளங்கள
தட்டி முழக்கு

ஆண் : ஆ கட்டிலிருக்கு
பெண் : ஆ ஹா
ஆண் : மெத்தையிருக்கு
பெண் : ஆ ஹா
ஆண் : கட்டளைய
கேட்ட பின்பு சொர்க்கம்
இருக்கு

ஆண் : தூங்காம
நான் காணும்
சொப்பனமே
பெண் : உனக்காக
என் மேனி அா்ப்பனமே

பெண் : சாய்ந்து
கெடக்குறேன் தோள
தொட்டு அழுத்திக்க
சோலைக்கிளி என்ன
சொக்க வச்சுப்புடி

ஆண் : இச்சை என்பது
உச்சம் உள்ளது இந்திரன
போல ஒரு மச்சம்
உள்ளது

பெண் : பக்கம் உள்ளது
பட்டு பெண்ணிது
என்னிடமோ இன்பம்
மட்டும் மிச்சம்
உள்ளது

ஆண் : இது பாலாக
தேனாக ஊறுவது
பெண் : பாராத மோகங்கள்
கூறுவது

ஆண் : பாசம் இருக்குது
பக்கம் வந்து அணைச்சிக்க
பெண் : காலு தவிக்குது
பக்குவமா புடி ........!

 

--- அடியே மனம் நில்லுனா நிக்காதுடி ---

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார் . .........!

பெண் : ராசா ராசா என்
மன்மத ராசா தனியா
ஏங்குது ரோசா கொஞ்சம்
சேத்துக்க ராசா

பெண் : மன்மத ராசா
மன்மத ராசா கன்னி மனச
கிள்ளாதே கண்ணுல லேசா
கண்ணுல லேசா என்ன கணக்கு
பண்ணாதே

பெண் : என் பச்சை உடம்புல
உச்சி நரம்புல கிச்சு கிச்சு கிச்சு
மூட்டாதே என் ஒத்த உசுருல
முத்து கொலுசுல உன்ன வெச்சி
வெச்சி பூட்டாதே

 

ஆண் : ஹே மன்மத ராசா
மன்மத ராசா உன்ன முழுசா
தின்னானே ஹே கண்ணுல
லேசா கண்ணுல லேசா பித்து
பிடிச்சி நின்னானே

ஆண் : உன் பச்சை உடம்புல
உச்சி நரம்புல இச்சு இச்சு இச்சு
வச்சானே உன் ஒத்த உசுருல
முத்து கொலுசுல என்ன வெச்சி
வெச்சி தச்சானே

ஆண் : என்ன உறைய வச்சு
உன்ன நெறைய வச்சு சும்மா
அலைய வச்சியே வச்சியே
வச்சியே

பெண் : ரத்தம் உறைய
வச்சு முத்த சிறையில்
வச்சு எல்லாம் புரிய
வச்சியே வச்சியே
வச்சியே

ஆண் : ஹே வாயோடு
வாயா இனிக்க வச்ச
என்ன முந்தானையோடு
முடிச்சு வச்ச

பெண் : ஹே பாயோடு
பாயா விரிச்சு வச்ச என்ன
பாவத்தபோல மறச்சு வச்ச

ஆண் : ஹே அழகெல்லாம்
உனக்குள்ள தங்க வச்ச புது
அழகெல்லாம் உனக்குள்ள
தங்க வச்ச அடி அதுக்குள்ள
என்ன நீ எங்க வச்ச

ஆண் : நெஞ்ச உருக வச்சு
கொஞ்சம் பருக வச்சு என்ன
நெருங்க வச்சியே வச்சியே
வச்சியே

பெண் : ஹே முந்தி சரிய
வச்சு மோகம் தெரிய வச்சு
என்ன களைய வச்சியே
வச்சியே வச்சியே

ஆண் : ஹே காய்ச்சாத
பாலா திரிய வச்ச என்ன
கண்டத்தை போல எரிய வச்ச

பெண் : ஆத்தாடி நீதான்
அனுபவிச்ச என்ன கூத்தாடி
போல அலங்கரிச்ச

ஆண் : ஹே இரவெல்லாம்
எனக்குன்னு ஒதுக்கி வச்ச
இரவெல்லாம் எனக்குன்னு
ஒதுக்கி வச்ச ஏன் உலகத்த
அதுக்குள்ள பதுக்கி வச்ச ........!

 

--- மன்மத ராசா மன்மத ராசா---

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார் . .........!

பெண் : பாதி கள்ளில் மயக்கம்
மறு பாதி காதல் மயக்கம்……
பாடப் பாட வரும் ராக பாவம்
சுதி போடப் போட இனிக்கும்…….

ஆண் : வில்லை ராமன் ஒடித்தான்
ஜானகிக்கு அன்றே மாலை கொடுத்தான்
 

ஆண் : கள்ளை நானும் குடித்தேன்
காதலி உன் கையை நாளை பிடிப்பேன் ஏன்
பெண் : காம பாணத்துக்கும்
சோம பானத்துக்கும்
என்ன என்ன பொருத்தம்…..

பெண் : கண்ணா என்று அழைத்தாள்
ராதை அவள் கட்டில் பாடம் படித்தாள் ஏய்…..
 

பெண் : உன்னை நானும் நினைத்தேன்
மஞ்சம் இட உள்ளம் நாளும் துடித்தேன்

ஆண் : ஆ…….ராஜ போதை இது ராணி போதையது
என்ன என்ன பொருத்தம்……..!

 

--- பாதி கள்ளில் மயக்கம் ---

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார் . .........!

பெண் : பம்பர கண்ணாலே
காதல் சங்கதி சொல்வேனே
தங்க சிலை போல் வந்து மனதை
தவிக்க வைப்பேனே . ..

பம்பர கண்ணாலே காதல்
சங்கதி சொன்னாளே
தங்க சிலை போல் வந்து மனதை
தவிக்க விட்டாளே . ..

பெண் : ஹே என் பேரு மீனாகுமாரி
என் ஊரு கன்னியாகுமாரி
ஹே என் பேரு மீனாகுமாரி
என் ஊரு கன்னியாகுமாரி

பெண் : போலாமா குதிர சவாரி
செய்லாமா செம கச்சேரி
நா பட்டு பட்டு பட்டு பட்டு
பட்டு சுந்தரி
நீ தொட்டு தொட்டு தொட்டு தொட்டு
தொட்டு நீ புல்லரி

பெண் : ஒஹோஓ …ஓஓ….
காய்கறி தோட்டத்தில நான் கத்திரி
ஆங்கில மாதத்தில நான் ஜனவரி

பெண் : ஓடுற நதியினிலே நான் காவிரி
அசைவ சாப்பாட்டுல நான் மான் கரி

பெண் : நான் சேல கட்டி வந்த
கன்னி கணிபொறி
அட கண்ண கொள்ளும் அழகுகெல்லாம்
நான்தான் முகவரி

ஆண் : ஓகே பாஸ் நொவ் லெட்ஸ்
லிஸ்சன் டு த ரிதம் ஆப் சென்னை

பெண் : ஹோஓ…முத்த கிரிகட்டுல
நா சென்டுரி
கட்டில் பந்தியில நா முந்திரி

பெண் : மோக பஞ்சுகுள்ள
நா தீ பொறி
காமசுத்ராவுல நா முதல் வரி

பெண் : நா தேனி விட்டு
கிண்டி வச்ச சென்னை கேசரி
நா கண்ணுக்குள்ள கத்தி வச்ச
பொம்பள போக்கிரி........!


--- என் பேரு மீனாகுமாரி ---

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார் . ........!

பெண் : கண்ணழகா காலழகா
பொன்னழகா….. பெண் அழகா
எங்கேயோ தேடி செல்லும் விரல் அழகா
என் கைகள் கோர்த்து கொள்ளும் விதம் அழகா

ஆண் : உயிரே உயிரே உனைவிட எதுவும்
உயரில் பெரிதாய் இல்லையடி
அழகே அழகே உனைவிட எதுவும்
அழகில் அழகாய் இல்லையடி

பெண் : எங்கேயோ பார்க்கிறாய்
என்னென்ன சொல்கிறாய்
எல்லைகள் தாண்டிட
மாயங்கள் செய்கிறாய்

ஆண் : உனக்குள் பார்க்கிறேன்
உள்ளதை சொல்கிறேன்
உன்னுயிர் சேர்ந்திட
நான் வழி பார்க்கிறேன்

பெண் : இதழும் இதழும்
இணையட்டுமே
புதியதாய் வழிகள் இல்லை
ஆண் : இமைகள் மூடி அருகினில் வா
இதுபோல் எதுவும் இல்லை

பெண் : உனக்குள் பார்க்கவா
உள்ளதை கேட்கவா
என்னுயிர் சேர்ந்திட
நான் வழி சொல்லவா

ஆண் : கண்ணழகே பேரழகே
பெண் அழகே என்னழகே.......!

 

--- கண்ணழகா காலழகா ---

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார் . ...........!

பெண் : சில்லென்ற தீப்பொறி
ஒன்று சிலு சிலு சிலுவென
குளு குளு குளுவென சர சர
சர வென பரவுது நெஞ்சில்
பார்த்தாயா

பெண் : இதோ உன் காதலன்
என்று விறு விறு விறுவென
கல கல கலவென அடி மன
வெளிகளில் ஒரு நொடி நகருது
கேட்டாயா

பெண் : உன் மெத்தை
மேல் தலை சாய்கிறேன்
உயிர் என்னையே தின்னுதே
உன் ஆடைகள் நான் சூடினேன்
என்னென்னவோ பண்ணுதே
தித்திக்குதே தித்திக்குதே
தித்திக்குதே தித்திக்குதே

 

பெண் : கண்ணா உன் காலணி
உள்ளே என் கால்கள் நான்
சேர்ப்பதும் கண்மூடி நான்
சாய்வதும் கனவோடு நான்
தொய்வதும் கண்ணா உன்
கால் உறை உள்ளே என் கைகள்
நான் தொய்ப்பதும் உள்ளுற தேன்
பாய்வதும் உயிரோடு நான் தேய்வதும்

பெண் : முத்து பையன் தேநீர்
உண்டு மிச்சம் வைத்த
கோப்பைகளும் தங்க கைகள்
உண்ணும் போது தட்டில் பட்ட
ரேகைகளும் மூக்கின் மேலே
முகாமிடும் கோபங்களும் ஓஓஓ…
தித்திக்குதே தித்திக்குதே
தித்திக்குதே தித்திக்குதே

பெண் : அன்பே உன் புன்னகை
கண்டு எனக்காக தான் என்று
இரவோடு நான் எரிவதும்
பகலோடு நான் உறைவதும்
நீ வாழும் அரை தனில் நின்று
உன் வாசம் நாசியில் உண்டு
நுரை ஈரல் பூ மலர்வதும்
நோய் கொண்டு நான் அழுவதும்

பெண் : அக்கம் பக்கம் நோட்டம்
விட்டு ஆளை தின்னும் பார்வைகளும்
நேரில் கண்டு உண்மை சொல்ல
நெஞ்சில் முட்டும் வார்த்தைகளும்
மார்பை சுடும் தூரங்களில்
சுவாசங்களும் ஓஓஓ…
தித்திக்குதே தித்திக்குதே
தித்திக்குதே தித்திக்குதே.......!

 

---  தித்திக்குதே தித்திக்குதே ---

  • கருத்துக்கள உறவுகள்
Posted

zaa.jpg

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார் . ........!

ஆண் : காந்தக் கண்ணழகி உனக்கு நான்
மினிஸ்ட்ரில இடம் பாக்குறேன்
சோ த பேக்ல பூசு
ரைட்ல பூசு தி லெப்ட்…… (கவுண்டமணி வசனம்)

ஆண் : காந்தக் கண்ணழகி
லுக்கு விட்டு கிக்கு ஏத்தும்
முத்து பல் அழகி
சோடி சேர வாடி

ஆண் : இது பாரு இங்கே
அத தி பேக்

பெண் : காந்தக் கண்ணழகா
டக்குன்னுதான் தட்டி தூக்கும்
முத்து பல் அழகா
முத்தம் ஒன்னு தாடா

ஆண் : பொண்ணு பாத்தா மண்ணை பாக்கும்
சங்கத்தோட லீடர்ரு நான்
உன்ன பாத்த பின்னே அத
ரிசைன் பண்ணேனே

பெண் : காதல் என்னும் ட்விட்டர்ல
ஆள் இல்லாம காத்திருந்தேன்
உன்ன பாலோவ் பண்ணதால
டிரெண்டிங் ஆனேனே

ஆண் : சிங்கிள் இப்போ சிக்ஸர் ஆனேனே…..ஏ…

ஆண் : வெண்ணிலவில் லேண்டு வாங்கி
மச்சிவீடு கட்டிக்கிட்டு
இன்டர்நெட் இல்லாமலே வாழலாம்

பெண் : பத்து புள்ள பெத்துகிட்டு
தமிழ் மட்டும் சொல்லி தந்து
தெனம் தெனம் கதை சொல்ல கேக்கலாமா

ஆண் : ஜில்லு ஜில்லு ஜிகர்தண்டா
கிட்ட வாடி
உன்ன அப்படியே சாப்புடுவேன்
கெத்தாதாண்டி

பெண் : கேடி இல்ல கில்லாடிதான்
தெரியும் மாமா
நீ கேட்காமலே தந்திடுவேன்
என்ன ஆமா

ஆண் : பட்டுன்னுதான் தொட்டதுமே
காலி ஆனேன்
பெண் : நீ கொஞ்சுனதும் நெஞ்சுக்குள்ளே
ஜாலி ஆனேன்........!

--- காந்தக் கண்ணழகி ---




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இலங்கைக்குள் மீன் பிடித்துவிட்டு , நாங்க மீன் பிடிக்குற இடத்துல இலங்கை நேவி எங்களை துரத்தி வருது எண்டு விளக்கம் கொடுக்கிறார்கள். விளக்கம் கொடுத்தாலும் பொய் பொய்யா  சொல்லும்போது அதை ஒரே நேர்கோட்டில் சொல்லிக்கொண்டே போவது கஷ்டம், அதனால அவர்கள வாயாலேயே எப்படி இலங்கை பகுதியில் மீன் பிடிக்கிறோம், எப்படி இலங்கை நேவியின் வருகை பற்றி நமக்குள் தொடர்பாடல் வைத்திருக்கிறோம், எப்படியெல்லாம் அடுத்த நாட்டு மீனவர் பிழைப்பில் மண்ணள்ளி போடுகிறோம் என்று உளறிவிடுகிறார்கள். உளறிட்டோம் என்று தெரிந்துதான்போல வீடியோவுக்கு பின்னூட்டமிடும் பகுதியை இழுத்து மூடிவிட்டார்கள்.  
    • 90இற்கு முன்னர் நடுவண் கிழக்கு நாடான குவைத்தில் வசித்து வந்த இவர், 1990 இல் ஈராக் குவைத்தை வல்வளைப்பு செய்தபோது அங்கிருந்து வெளியேறி தமிழீழம் வந்தார். பின்னர் 1995இல் வருவாய்த்துறையில் சேர்ந்து பணியாளராக சம்பளத்திற்கு வேலை செய்த இவர், 1999இல் தமிழீழ வருவாய்த்துறைப் பொறுப்பாளரால் தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினராக்கப்பட்டார். பின்னர் இவரது திறமையைக் கணித்த பொறுப்பாளர் 2000 இல் வருவாய்த்துறையின் புலனாய்வுப்பிரிவின் பொறுப்பாளராக பணியமர்த்தினார். புலனாய்வுப் பிரிவின் பொறுப்பாளராக பணியேற்ற பின் பெயர் குறிப்பிடவியலா வகுப்பிக்கப்பட்ட பல செயல்களில் ஈடுபட்டார். இட்ட பணியை நேர்மையுடனும் கண்ணியத்துடனும் தாய்நாட்டிற்கான சேவையென கருதி செய்த இவருக்கு 2008 இறுதியில் சோதனைக் காலம் ஒன்று வந்தது. தமிழீழ விடுதலைப்போர் வரலாற்றில் மற்றொரு கரிவரலாறு நடந்தேற காலம் கனிந்தபோது பொறுப்பாளரினதும் இவரதும் திறம்மிக்க முயற்சியால் அது முறியடிக்கப்பட்டது (அதைச் செய்த எவரும் இறுதிப்போரில் பிழைக்கவில்லை). ஆனால் ஆள் சார்ந்த இழப்பு இவர் சார்ந்த துறைக்கே ஏற்பட்டது. குறித்த கோட்டத்தின் வருவாய்த்துறையில் இருந்த சிறு எள்ளைக்கொடுத்தாலே எண்ணையாக்கிடும் வல்லாற்றல் மிக்க ஓரிரு போராளிகள் மனமுடைந்து இயக்கத்திலிருந்து துண்டுகொடுத்தனர். அதே நேரம் இவர் தலைமைச் செயலகத்திற்கு மாறிச் சென்றார். பின்னர் இறுதிப்போரில் ஏனைய போராளிகள் போன்று களமாடி ஆய்தங்கள் மௌனித்து சிங்களத்திடம் சரணடைந்து விடுதலையாகி நாட்டிலேயே வசித்து வந்த வேளை கொரோனா தாக்கத்தால் 2021ம் ஆண்டு அகால மரணமடைந்தார். அன்னாரிற்கு எமது இறுதிவணக்கம். நீங்கள் ஆற்றிய சேவை வெளித்தெரியாதது. ஆனால் உன்னதமானது. சென்று வாருங்கள். (இவரது குடும்ப சூழ்நிலை காரணமாக பெயர் தவிர்க்கப்பட்டுள்ளது.)   தகவல் கிட்டிப்பு: தமிழீழ விடுதலைப் போராட்ட வீரன்  எழுத்தாக்கம் & வெளியீடு: நன்னிச் சோழன்  
    • பாடல்: பச்சை குத்திகினே உன்னோடை பேரை படம்: டீசல் இசை: டிபு நீனன் தோமஸ் வரிகள்: ரோகேஸ் பாடியவர்: கானா குணா ஆண் : பச்சை குத்திக்கினே உன்னோட பேர வலியில குச்சேன்டி 10,000 பீர்-அ பச்சை குத்திக்கினே உன்னோட பேர வலியில குச்சேன்டி 10,000 பீர்-அ ஆண் : உன்னோட இருக்கனும் உலகத்த மறக்கனும் உன்னோட இருக்கனும் நா உலகத்த மறக்கனும் ஆண் : என்னோட குழந்த உன் வயித்துல பொறக்கனு என்னோட குழந்த உன் வயித்துல பொறக்கனு ஆண் : நா கடலுமேல மெதக்குறேன நீ ஆகாயத்துல பறக்குற நா கடலுமேல மெதக்குறேன நீ ஆகாயத்துல பறக்குற ஆண் : மத்தி மீனா ஆயுற உப்பு மீனா காயூரா கண்ணால தா என்ன ஊத்தி என்ன வருக்குற ஆண் : வால மீனா மினுக்குற கார பொடியா சிரிக்குற முந்தானையில் திமிங்கலத்த நீயும் புடிக்குற ஆண் : நங்கூரமா இறங்குற இழு வலைய இழுக்குற எம்மாடி எம்மாடி உன்னால நா துடிக்குறேன் குழு : ம்ம்ம்… ஹா… ஹா… ஹா… ஹா… ஆஹாஆஹாஹா… குழு : ம்ம்ம்… ஹா…ஹா… ஹா… ஹா… ஆஹாஆஹாஹா… ஓஹோஹோ… ஓ… ஓ… ஆண் : பச்சை குத்திக்கினே உன்னோட பேர வலியில குச்சேன்டி 10,000 பீர்-அ பச்சை குத்திக்கினே உன்னோட பேர வலியில குச்சேன்டி 10,000 பீர்-அ ஆண் : உன்னோட இருக்கனும் உலகத்த மறக்கனும் உன்னோட இருக்கனும் நா உலகத்த மறக்கனும் ஆண் : என்னோட குழந்த உன் வயித்துல பொறக்கனு என்னோட குழந்த உன் வயித்துல பொறக்கனு ஆண் : நா கடலுமேல மெதக்குறேனே நீ ஆகாயத்துல பறக்குற நா கடலுமேல மெதக்குறேனே நீ ஆகாயத்துல பறக்குற குழு : ம்ம்ம்… ஹா… ஹா… ஆண் : அம்மு குட்டியே குழு : ஹா… ஹா… ஆண் : பட்டு குட்டியே குழு : ஆஹாஆஹாஹா… குழு : ம்ம்ம்… ஹா… ஹா… ஆண் : தங்க கட்டியே குழு : ஹா… ஹா… ஆண் : மாயாக்கிட்டி குழு : ஓஹூ… ஓ… ஓ… ம்ம்ம்..
    • நானும் சைக்கிளும் (சிறுகதை)   நான் எட்டாவது படிக்கிறவரை சைக்கிள் ஓட்டக்கத்துக்கல. இது எனக்கு ரொம்ப அசிங்கமா இருந்துச்சு. காரணம் பழக ஒருத்தரும் சைக்கிள் குடுக்கல. எங்க அப்பா சைக்கிள தொடைச்சி வைக்கிற உரிமை மட்டும்தான் எனக்குத்தந்திருந்தாரு. ஓட்டக்கேட்டா ஒதைதான் விழும்...   வாடகைசைக்கிள் கடைக்கிப்போனா சின்னபசங்களுக் கெல்லாம் சைக்கிள் கெடையாதுன்னு வெரட்டுவாரு எங்க தெருவில வாடகைசைக்கிள் வைச்சிருந்த ஒரு அண்ணன் ரவி. அவர்கடையில புத்தம் புது சைக்கிள் வரிசையா நம்பர் போட்டு நிறுத்தியிருப்பாரு. பளபளன்னு தொடச்சி ஆயில் கிரீஸ் எல்லாம் போட்டு நிப்பாட்டி இருப்பாரு. மணிகணக்கில் வாடகை நாள் வாடகை உண்டு...   சின்னபசங்க போனா தரமாட்டாரு. கீழபோட்டு வண்டி பாழாயிடும் போங்கடா ந்னு வெரட்டுவாரு . இதுக்கு நடுவில அம்மாயி வீட்டுக்குப்போனப்ப அங்க ஒரு வாடகைச்சைக்கிள் கடை இருந்துச்சு.   அம்மாயிகிட்ட அழுது அடம் பிடிச்சி காசு வாங்கிட்டு அங்க போனேன். சின்ன சின்ன சைக்கிள் எல்லாம் இருந்துச்சு. அங்கபோய் சைக்கிள் கேட்டா யாரு நீ புதுபையனா இருக்க தெரியாத பயலுகளுக்கெல்லாம் தரமுடியாதுன்னு சொன்னாரு. நான் அம்மாயி பேர் சொல்லி அவங்க பேரன்ன்னு சொன்னவன்ன யாரு மூத்த மக பேரனான்னு கேட்டுட்டு சரி இந்தத்தெருவுக்குள்ளயே ஓட்டுன்னு குடுத்தாரு. ஆனா சின்ன சைக்கிள்னா ஓட்டிடலாம்ற கனவு ஓட்டிப்பாத்தப்ப தகர்ந்துருச்சு..... சிறுசானாலும் பெருசானாலும் பழகுனாத்தான் ஓட்டமுடியும் ந்னு தெரிஞ்சிக்கிட்டேன் சைக்கிள் கடைக்காரு நான் படுற பாட்டைப்பாத்துட்டு மூணுசக்கர சைக்கிள் குடுத்தாரு. இது ஈசியா இருக்கும் ஓட்டலாமுன்னு சொன்னாரு. ஆனா அது எனக்குப்பிடிக்கல. என் லட்சியம் என்னா ஆகுறது....   இதுமாதிரி நான் இருந்தப்ப எனக்குக் கெடைச்ச வந்தான் மோகன். அவன் சகல கலா வல்லவன் அப்பயே சைக்கிள் ஓட்டுவான். அவங்க மாமா வைச்சிருந்த ஸ்கூட்டர் ஓட்டுவான். அவன் சொன்னான் நான் ஒனக்குக்கத்துத் தாறேன்ன்னு காசுகொண்டா நான் கேட்டால் ரவி அண்ணன் சைக்கிள் குடுப்பாரு. நான் கத்துத்தாறேன்னான். ரொம்ப சந்தோசமாப்போச்சு. அம்மாகிட்ட காசு கேட்டு கிடைக்காத்துனால அய்யா கிட்ட வேலை செஞ்சு காசு சம்பாதிச்சி 2 ரூ எடுத்துக்கிட்டு மோகன் கிட்டப்போனேன் அவனும் சைக்கிள் வாடகைக்கு எடுத்துக்கிட்டு வந்தான். அவன் சொன்னான் மொதல்ல கொரங்கு பெடல் போட்டுப் பழகு. நான் பிடிச்சிக் கிறேன்னு சொல்லி சைக்கிள்ல ஏத்தி விட்டான் அது மேல ஏறாம பார்குள்ள காலை விட்டு ஓட்டுறது. அவன் பிடிச்சிக்கிட்டு பின்னாடி ஓடி வருவான். இது ஒரு வாரம் ஓடிச்சி. இடையில் கைய விட்டு என்னத் தனியா ஓட்டவிட்டான். ஓரளவு பேலன்ஸ் பண்ணுறது கைவசம் வந்துச்சு. இதுக்கு சாயங்காலம் அவனுக்கு டி, ஆர் டீ க்கடையில பஜ்ஜி வாங்கித்தரணும்.... அடுத்தவாரம் பார்மேல ஏறி ஓட்டச் சொல்லிக் குடுத்தான். அந்தசைக்கிள்ல கால் சீட்டுல ஒக்காந்தா எட்டாது அதுனால உயரமான எடத்துல கொண்டு போய் சைக்கிள நிறுத்தி அதுல ஏறிக்கிட்டு பார்மேல ஒக்காந்து ஓட்டனும்.   அன்னிக்கி ரெண்டு மணிநேரம் வாடகைக்கு எடுத்துக்கிட்டுப்போனோம். ஆரப்பாளையம் தண்ணீர் தொட்டிக்கிட்ட பயிற்சி. அப்ப எல்லாம் பஸ்டாண்டு அங்க வரல. ரொம்ப பஸ் வராது. ஃப்ரீயா இருக்கும். அங்க சைக்கிள் மேல என்னை ஏத்திவிட்டு ஓட்டச்சொல்லி பின்னாடி பிடிச்சிகிட்டு அவன் ஓடிவந்தான்.   கொரங்கு பெடல்ல இருந்து பார்ல ஏறி ஓட்ட ஆரம்பிச்ச வன்ன சைக்கிள் ரொம்ப வேகமா ஓட்ட முடிஞ்சது. ஆனா அவனால ஓடி வரமுடியல விட்டுட்டான். இது தெரியாத நான் படுவேகமா ஓட்டினேன்... அப்புறம்தான் தெரிஞ்சது பின்னாடி மோகன் இல்லைன்றது...   கைகால் நடுங்க ஆரம்பிச்சிருச்சு. அது ஒரு இறக்கம் அதுனால சைக்கிள் வேகமா ஓடிச்சி பிரேக் புடிக்கனும் ன்னு தோணல....   கைகால் நடுக்கம் வேற நேர போய் ஒக்காந்துருந்த ஒரு பாட்டிமேல போய் மோதி சைக்கிள் கீழ விழுந்து டைனமோ நொறுங்கிப்போச்சி நெறையா தேய்ப்பு வேற. பாட்டி பாவம் குய்யோ மொறையோன்னு கத்துச்சு. அதுக்குள்ள மோகன் ஓடியாந்து என்னை தூக்கி விட்டு சைக்கிள் எடுத்தான் அதுஹேண்ட் பார் முறுக்கிக்கிடுச்சு அதை நேராக்கி என்னையும் ஏத்திக்கிட்டு தப்பிச்சி வந்துட்டோம்... இன்னும் நேரம் இருந்துச்சு.   எனக்கு மொழங்காலு கைமூட்டு எல்லாம் தேய்ஞ்சு ரத்தம் ஒழுகுச்சு.. அதுல குல வழக்கப்படி மண்ணை அள்ளி தேய்ச்சிட்டு சைக்கிள் கடைக்கிப்போனோம் . அங்க ரவி அண்ணகிட்ட எதுவும் நடக்காதமாதிரி சைக்கிள நிப்பாட்டுனோம் அண்ணே போதும் சைக்கிள் விட்டுட்டோம் நோட் பண்ண்ணிக்கோங்கன்னு சொல்லிட்டு நழுவினோம்...   அவர் எப்புடியோ கண்டுபிடிச்சிட்டாரு. கொஞ்சம் இருங்கன்னு சொல்லிட்டு எந்திரிச்சி வந்து வண்டியபாத்தாரு. இதுக்குத்தான் சின்னபசங்களுக்கு நான் சைக்கிள் குடுக்குறதில்ல. சைக்கிள் டேமேஜ் ஆயிடுச்சு 50 ரூ ஆகும் டைனமோ நொறுங்கிப்போச்சு. பார் வளைஞ்சிடுச்சு போக்கஸ் கம்பி ரெண்டு கட்டாயிடுச்சு சைக்கிள்ள பெயிண்டு போயிடுச்சு. ஒழுங்கா 50 ரூ குடுங்கன்னாரு எனக்கு ஆடிபோச்சு உசிறுஅஞ்சு ரூ கேட்டாலே ஆயிரம் கேள்விகேக்கும் அப்பாவை எப்புடிச்சமாளிக்கிறதுன்னு தெரியல அதுக்குள்ள ரவி அண்ணன் சட்டையக் கழட்டிக்குடுத்துட்டு போ. காசைகொண்டாந்து குடுத்துட்டு சட்டைய வாங்கிட்டுப்போன்னாரு. நான் சட்டையக் கழட்டிக் குடுத்துட்டு ( இருக்குறதே ரெண்டு சட்டைதான்) ஒண்ணும் தெரியாத மாதிரி வீட்டுக்குப் போய்ட்டேன் அம்மா கிட்ட 50 ரூ கேட்டேன் எதுக்குன்னு கேட்டாங்க. விவரம் சொன்னேன்..   அம்புட்டுகாசுக்கு நான் எங்க போறது.. அப்பாகிட்டகேள் ந்னு சொன்னாங்க. அவர்கிட்டப்போனா முதுகுதோல உரிச்சிடுவாரேன்னு நடுங்கிட்டு இருந்தேன்..... அதுக்குள்ள அப்பா வந்தாரு. அவர் கையில என் சட்டை இருந்துச்சு.. அதைப்பாத்ததுமே குலை நடுங்க ஆரம்பிச்சது... அவர் மூஞ்சி கடும் கோவத்துல இருந்துச்சு.... பட படத்துச்சு நெஞ்சு இன்னிக்கி முதுகுத்தோல் உரியப்போகுதுன்னு தெரிஞ்சி போச்சு ஏன்னா அவர் மூஞ்சில அம்புட்டு கோவம்... என்னக்கூப்புட்டாரு. எங்க போட்ட இந்த சட்டையன்னாரு. நான் முளிச்சேன்.... அடி கிடி பட்டதான்னு கேட்டாரு. நான் கைகால காமிச்சேன் அம்மாவை கூப்புட்டு அதுல தேங்கா எண்ணை தடவச்சொன்னாரு.... இனிமே அவன் கிட்ட சைக்கிள் எடுக்காத என் சைக்கிள் தாறேன் ஒழுங்காப்பழகிக்கோ அவன் திருட்டுப்பய ஓவராக்காசு கேட்டான் மிரட்டிடு 20 ரூ குடுத்திட்டு வந்தேன்.இனிமே என்சைக்கிள் எடுத்து ஓட்டிப்பழகுன்னாரு. யார் இது நம்ம அப்பாவா முதுகுத் தோல் உரியும் நு இருந்தப்ப அவர் யாருன்னு காட்டிட்டாரேன்னு கண்ணு கலங்கிடுச்சு. அவர்தான் "அப்பா என்ற குலசாமி" அ.முத்துவிஜயன்   https://www.facebook.com/groups/1617989741545239/posts/9529459303731537/ All reacti
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.