Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல பாடல்கள் அவரது குரல்வளம் நன்றாக இருக்கு........! 👍

  • Replies 5.9k
  • Views 327.3k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • வல்வை சகாறா
    வல்வை சகாறா

  • Ahasthiyan
    Ahasthiyan

    35 வருடங்களுக்கு முன்…* 1. செருப்பு பிய்ந்தால் தைத்து போட்டு க்கொண்டோம்.. 2. காதலித்து திருமணம் செய்தாலும் கணவனை , "என்னப்பா, மெய்யே" என மனைவி அழைப்பாள். 3. ஆணியில் மாட்டி கிழிந்த துணியை தைத்து

  • இணையவன்
    இணையவன்

    எல்லோருக்கும் வணக்கம். சில காலமாகத் தனிப்பட்ட பிரச்சனைகளால் யாழில் முழுமையாக இணைந்திருக்க முடியவில்லை. இன்றுமுதல் வழமைபோல் () வருகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.........!

கண்ணான கண்ணே
கண்ணான கண்ணே
என் மீது சாய வா
புண்னான நெஞ்சை
பொன்னான கையால்
பூ போல நீவ வா
 
நான் காத்து நின்றேன்
காலங்கள் தோறும்
என் ஏக்கம் தீருமா
நான் பார்த்து நின்றேன்
பொன் வானம் எங்கும்
என் மின்னல் தோன்றுமா
தண்ணீராய் மேகம் தூறும்
கண்ணீர் சேரும்
கற்கண்டாய் மாறுமா
 
அலை கடலின் நடுவே
அலைந்திடவா தனியே
படகெனவே உனையே
பார்த்தேன் கண்ணே...
புதை மணலில் வீழ்ந்து
புதைந்திடவே இருந்தேன்
குறு நகையை எரிந்தே
மீட்டாய் என்னை
 
விண்ணோடும் மண்ணோடும் வாடும்
பெரும் ஊஞ்சல் மணதோரம்
கண்பட்டு நூல் விட்டு போகும்
என ஏதோ பயம் கூடும்
மயில் ஒன்றை பார்க்கிறேன்
மழையாகி ஆடினேன்
இந்த உற்சாகம் போதும்
சாக தோன்றும் இதே வினாடி
 
நீ தூங்கும் போது
உன் நெற்றி மீது
முத்தங்கள் வைக்கணும்
போர்வைகள் போர்த்தி
போகாமல் தாழ்த்தி
நான் காவல் காக்கணும்
எல்லோரும் தூங்கும் நேரம்
நானும் நீயும் மௌனத்தில் பேசணும்..........!
 
---கண்ணான கண்ணே ---
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.......!

ஆண் : காவேரியா கானல்
நீரா பெண்ணே என்ன உண்மை
முள்வேலியா முல்லை பூவா
சொல்லு கொஞ்சம் நில்லு
அம்மாடியோ நீ தான் இன்னும்
சிறு பிள்ளை தாங்காதம்மா
நெஞ்சம் நீயும் சொன்ன சொல்லை
பூந்தேனே நீ தானே சொல்லில்
வைத்தாய் முள்ளை

ஆண் : பூஞ்சோலையில்
வாடை காற்றும் வாட
சந்தம் பாட கூடாதென்று
கூறும் பூவும் ஏது மண்ணின்
மீது ஒரே ஒரு பார்வை தந்தால்
என்ன தேனே ஒரே ஒரு வார்த்தை
சொன்னால் என்ன மானே
ஆகாயம் தாங்காத மேகம்
ஏது கண்ணே

ஆண் : நிலாவே வா
செல்லாதே வா எந்நாளும்
உன் பொன் வானம் நான்
என்னை நீ தான் பிரிந்தாலும்
நினைவாலே அணைத்தேன்......!

--- நிலாவே வா செல்லாதே வா---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

ஆண் : முதன் முதலில்
பார்த்தேன் காதல் வந்ததே
எனை மறந்து எந்தன்
நிழல் போகுதே

ஆண் : { என்னில் இன்று
நானே இல்லை காதல்
போல ஏதும் இல்லை } (2)
எங்கே எந்தன் இதயம்
அன்பே வந்து சேர்ந்ததா

ஆண் : நந்தவனம் இதோ
இங்கேதான் நான் எந்தன்
ஜீவனை நேரினில் பார்த்தேன்
நல்லவளே அன்பே உன்னால்தான்
நாளைகள் மீதொரு நம்பிக்கை கொண்டேன்

ஆண் : { நொடிக்கொரு தரம்
உன்னை நினைக்க வைத்தாய்
அடிக்கடி என்னுடல் சிலிர்க்க
வைத்தாய் } (2)
முதல் பார்வை நெஞ்சில்
என்றும் உயிர் வாழுமே 

பெண் : ஏழு ஸ்வரம்
எட்டாய் ஆகாதோ நான்
கொண்ட காதலின் ஆழத்தை
பாட தேகம் எங்கும் கண்கள்
தோன்றாதோ நீ என்னை
பார்க்கையில் நாணத்தை மூட

பெண் : { இருதயம்
முறைப்படி துடிக்கவில்லை
இதற்கு முன் எனக்கிது
நிகழ்ந்ததில்லை } (2)
நான் கண்ட மாற்றம்
எல்லாம் நீ தந்தது நீ தந்தது.......!

--- முதன் முதலில் பார்த்தேன் காதல் வந்ததே---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.........!

Peut être une image de texte qui dit ’இன்பத் தமிழ் தமிழுக்கும் அமுதென்று பேர்!- அந்தத் தமிழ் இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர்! தமிழுக்கு நிலவென்று பேர்!- இன்பத் தமிழ் எங்கள் சமூகத்தின் விளைவுக்கு நீர்! தமிழுக்கு மணமென்று பேர்!- இன்பத் தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர்! தமிழுக்கு மதுவென்று பேர்!- இன்பத் தமிழ் எங்கள் உரிமைச்செம் பயிருக்கு வேர்! தமிழ் எங்கள் இளமைக்குப் பால்!- -இன்பத் தமிழ் நல்ல புகழ்மிக்க புலவர்க்கு வேல்! தமிழ் எங்கள் உயர்வுக்கு வான்!- இன்பத் தமிழ் எங்கள் அசதிக்குச் சுடர்தந்த தேன்! தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள்!- இன்பத் தமிழ் எங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாள்! தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய்!- இன்பத் தமிழ் எங்கள் வலமிக்க உளமுற்றதீ! புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசனார் பாரதிதாசன் கவிதைகள் முதல் தொகுதி- 1938 140’

 

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்........!

ஆண் : மின்னலடிக்கும் வெண்மை
போகுது போகுது பாரு
என்னை இழுத்த கண்மை
யாரது யாரது கூறு

ஆண் : யூஎஸ்எ டாலர் சின்ன பொண்ணு
ஆல்வின் நியூ கூலர் மின்னும் கண்ணு

பெண் : காதல் டைட் போக்கஸ் பண்ணு பண்ணு
ஓகேதான் ஆனா டு இன் ஒன் ஒன்னு
காதல் டைட் போக்கஸ் பண்ணு பண்ணு
ஓகேதான் ஆனா டு இன் ஒன் ஒன்னு

பெண் : போதுமென்று ஏதுமில்லை
போக வேண்டும் ஆசை எல்லை
ஆண் : காம்பில்லாத காமன் முல்லை
வீம்புதானே தாங்கவில்லை

பெண் : ஒரு வாங்க புயல்தான்
பெண்ணின் வடிவாய் வந்து நின்றதே

ஆண் : பாவை உள்ளம் ஓவர் ஸ்பீடு
ஆனபோதும் ஏ ஒன் கிரேடு
பெண் : மேடை இன்றி பாடும் சேதி
ஆசை கொண்ட மாடர்ன் லேடி

ஆண் : ஒரு காக்டெயில் பார்ட்டி என்னை
ஏதோ தின்ன கேக்குது

ஆண் : யூஎஸ்எ டாலர் சின்ன பொண்ணு
ஆல்வின் நியூ கூலர் மின்னும் கண்ணு

பெண் : காதல் டைட் போக்கஸ் பண்ணு பண்ணு
ஓகேதான் ஆனா டு இன் ஒன் ஒன்னு......!
 

--- மின்னலடிக்கும் வெண்மை---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.........!

ஆண் : பூவாக என் காதல்
தேனூருதோ தேனாக
தேனாக வானூருதோ
ஆண் : ஆகாயம் சாயாம
தூவானமேது ஆறாம
ஆறாம காயங்கள் ஏது
கண்ணம்மா கண்ணம்மா
கண்ணிலே என்னம்மா

பெண் : உன் காதல்
வாசம் என் தேகம்
பூசும் காலங்கள்
பொய்யானதே
தீராத காதல் தீயாக
மோத தூரங்கள் மடை மாறுமோ

பெண் : வான் பார்த்து
ஏங்கும் சிறு புல்லின்
தாகம் கானல்கள்
நிறைவேற்றுமோ
நீரின்றி மீனும்
செருண்டு வாழும்
ஆண் & பெண் : வாழ்விங்கு
வாழ்வாகுமோ......!

 

--- கண்ணம்மா கண்ணம்மா---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.........!

ஆ: மார்கழியில் மாலையிலே
மலர்ந்ததொரு மல்லிகைபூ,
மார்கழியில் மாலையிலே
மலர்ந்ததொரு மல்லிகைபூ,
யார் வருவார் யார் பறிப்பார்
யார் அறிவார் இப்போது,
 
ஆ: பொன்னென்ன பூவென்ன கண்ணே
உன் கண்ணாடி உள்ளத்தின் முன்னே
ஒரு கல்யாண பெண்ணாக உன்னை
புவி காணாமல் போகாது பெண்ணே,
 
 
ஆ: ஊர்கோலம் போகின்ற  பூந்தென்றலும்
ஒளியோடு நடை போடும் நீரோடையும்,
ஊர்கோலம் போகின்ற  பூந்தென்றலும்
ஒளியோடு நடை போடும் நீரோடையும்,
சுகமானது சுவையானது
உன் வாழ்வும் அது போல உயர்வானது,
 
 
ஆ: செவ்வான மேகங்கள் குழலாகுமா
செந்தூரம் விளையாடும் முகமாகுமா,
செவ்வான மேகங்கள் குழலாகுமா
செந்தூரம் விளையாடும் முகமாகுமா,
நடை போடுமா இசை பாடுமா
நடந்தாலும் அவை யாவும் நீயாகுமா.........!
 
 
--- பொன்னென்ன பூவென்ன கண்ணே---
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கமாவாத்தியார்........!

ஆண் : உன்னை தொட்ட உற்சாகத்தில்
விண்ணை தொட்டு மண்ணில் வந்தேன்
தொட்டு கொண்டது கனவா கனவா
விட்டு சென்றது நினைவா நினைவா

ஆண் : இதுக்கும் முன்பே சந்தித்தோமா
சொல்லு சொல்லு சொல்லு சொல்லு
இறந்த பொழுது பிரிவு உற்றோமா
சொல்லு சொல்லு சொல்லு சொல்லு

ஆண் : என்னை போலே வலி கண்டாயா
இதயம் ரெண்டாய் சிதறுண்டாயா
இற்று போகும் உயிர் கண்டாயா
பெண்ணின் காதல் வழியில் இன்பம்
ஆணின் காதல் பிறவி துன்பம்

ஆண் : நீயும் நானும் ஒன்று ஒன்று
நெஞ்சும் நெஞ்சும் கூடும் என்று
காதல் தெய்வம் காற்றில் சொன்னதே

ஆண் : புருவம் ரெண்டும் முட்டிக்கொள்ள
பருவம் ரெண்டும் கட்டிக்கொள்ள
சந்தர்ப்பங்கள் தானாய் வந்ததே......!

--- உன்னை தொட்ட---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்........!

ஆண் : ராக்கம்மா கைய
தட்டு புது ராகத்தில்
மெட்டுக்கட்டு அடி
ராக்கோழி மேளங் கொட்டு
ஆண் : இந்த ராசாவின்
நெஞ்ச தொட்டு
பெண் : அட ராசாவே
பந்தல் நட்டு புது ரோசா
பூ மாலை கட்டு அடி
ராசாத்தி தோளில் இட்டு
பெண் : தினம் ராவெல்லாம்
தாளந்தட்டு
ஆண் : ஒரு கட்டுக்காவல்
இது ஒத்துக்காது என்ன
கட்டிப்போட ஒரு சூரன் ஏது

ஆண் : தேரிழுக்கும்
நாளும் தெப்பம் விடும்
நாளும் மச்சான் இங்கே அது ஏன் கூறு

பெண் : அட ஊருசனம்
யாவும் ஒத்துமையா
சேரும் வம்பும் தும்பும் இல்ல நீ பாரு

ஆண் : மத்தளச் சத்தம்
எட்டு ஊருதான் எட்டணும்
தம்பி அடி ஜோராக வைக்கிற
பானம் அந்த வானையே
தாக்கணும் தம்பி விடு
நேராக அட தம்பாட்டம்
தாராதான் தட்டிப்பாடு

ஆண் : ராக்கம்மா
முத்தம் சிந்து
ஆண் : பனி முத்துப்போல்
நித்தம் வந்து
பெண் : அட மாமா நீ
ஜல்லி கட்டு
பெண் : இங்கு மேயாதே
துள்ளிக்கிட்டு
 

ஆண் : அட பக்கம் நீ
வா ஒரு வைக்கபோரு
உனை கொஞ்சம் மேஞ்சா
என்ன அக்க போரா

ஆண் : வாசலுக்கு வாசல்
வண்ண வண்ணமாக
இங்கே அங்கே ஓடி விளக்கேத்து

பெண் : அட தட்டிருட்டு
போச்சு பட்ட பகலாச்சு
எங்கும் இன்பம் எழும் பூ பூத்து

ஆண் : நல்லவர்க்கெல்லாம்
எதிர்காலமே நம்பிக்கை
வைத்தால் வந்து சேராதா
உள்ளங்களெல்லாம் ஒன்று
கூடினால் உள்ளங்கையில்
தான் வெற்றி வாராதா

ஆண் : அட இன்றைக்கும்
என்றைக்கும் நல்ல நாள்தான்

ஆண் : கன்னம்மா கன்னம்
தொட்டு சுகம் காட்டம்மா சின்ன முத்து
பெண் : பூமாலை வெச்சு
புட்டு புது பாட்டெல்லாம்
வெளுத்துக்கட்டு

குனித்த புருவமும் கொவ்வை
செவ்வாயில் குமிழ் சிரிப்பும்
பனித்த சடையும் பவழம் போல்
மேனியும் பால் வெந்நீரும்
இனித்தமுடன் எடுத்த
பொற்பாதமும் பொற்பாதமும்
காண பெற்றால் மனித பிறவியும்
வேண்டுவதே இம்மானிலத்தே …..
மனித பிறவியும் வேண்டுவதே
இம்மானிலத்தே …… ஹ்ம்ம்
 

--- அடி ராக்கம்மா கைய தட்டு ---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.......!

பெண் : ராத்திரி பூக்கும்
தோட்டம் இது தான்
ரகசியமான ஆட்டம் இது தான்

பெண் : அடிக்கடி எடுக்கும்
தகமும் இது தான்
ஆண்களை இயக்கும்
வேகமும் இது தான்

பெண் : மாலை கற்றிடும்
கல்வியும் இது தான்
மனசு விரும்பிடும்
பள்ளியும் இது தான்

பெண் : ஜனனமும் இது
தான் மரணமும் இது
தான் ஜக ஜக ஜக ஜக
ஜாலமும் இது தான்

பெண் : இன்பமும் இது
தான் துன்பமும் இது
தான் தொட தொட
ஹையோ தொலைவதும் இது தானே

பெண் : எழுந்து வாடா
என்ன வேணும் இந்தா
எழுந்து வாடா என்ன வேணும் 

பெண் : அடிக்கடி எடுக்கும்
குழு : தகமும் இது தான்
பெண் : ஆண்களை இயக்கும்
குழு : வேகமும் இது தான்

பெண் : மாலை கற்றிடும்
குழு : கல்வியும் இது தான்
பெண் : மனசு விரும்பிடும்
குழு : பள்ளியும் இது தான்

பெண் : ஜனனமும்
குழு : இது தான்
பெண் : மரணமும்
குழு : இது தான்
பெண் : ஜக ஜக ஜக ஜக
குழு : ஜாலமும் இது தான்

பெண் : இன்பமும்
குழு : இது தான்
பெண் : துன்பமும்
குழு : இது தான் தொட
தொட ஹையோ
பெண் : தொலைவதும்
இது தானே......!

--- எழுந்து வாடா---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

ஆண் : அடி கருப்பு
நிறத்தழகி அடி கருப்பு
நிறத்தழகி அடி கருப்பு
நிறத்தழகி உதட்டு சிவப்பழகி
சில்லறையா சிதறிட்டேன்டி
உன் சிரிப்பில் சில்லறையா
சிதறிட்டேன்டி

ஆண் : உன் குங்கும உதட்ட வச்சி குலுங்க
சிரிக்கையில இதழ் ரெண்டு துடிக்குதடி
அத பாா்த்து எம் மனசு தவிக்குதடி

ஆண் : { உன் உதட்டுக்கு
சொந்தக்காரன்டி நான்
இன்சூரன்சு பண்ணிருக்கேன்டி } (2)

ஆண் : கட்டுக்கோப்பில்
வாழ்ந்தவன்டி கட்டுப்பாடு
இருந்தவன்டி கலஞ்சது என்
தவம்டி உன்ன பாா்த்து
கலஞ்சது என் தவம்டி

ஆண் : கூந்தல் அது
நீளமில்ல ஆளு கூட
உயரமில்ல அதாண்டி
உன் அழகு என்ன ஆசை
பட வச்ச அழகு

ஆண் : ஒல்லியான தேகம்
இல்ல பருமனான பாடி
இல்ல செதுக்கி வச்ச தேர்
அழகு உன்ன தேடி வர வச்ச அழகு

ஆண் : { பிச்சி பூவின்
பேர் அழகு மொத்தத்தில்
நீ பேரழகு } (2)

ஆண் : உன்ன போல
பெண் ஒருத்தி உலகத்துல
பாா்த்ததில்ல உன்னிடத்தில்
என்ன தந்தேன் டி அடி பெண்ணே
உன்ன விட்டு போக மாட்டேன்டி
 

ஆண் : காத மூடும்
மாட்டல் இல்ல தோளை
தட்டும் தோடும் இல்ல
இதான்டி உன் அழகு
உன்ன ஆசை பட வச்ச
அழகு மூக்கை தொடும்
முத்து கல்லு காதை காட்டும்
பச்ச கல்லு இதான்டி உன் அழகு
என்ன தேடி வர வச்ச அழகு

ஆண் : { அன்ன நட உன்
அழகு அதில் பின்னும்
இடை தேர் அழகு } (2)

ஆண் : உன்னிடத்தில் என்
உயிர மொத்தமாக அடகு
வச்சேன் திருப்பிக்கொள்ள
வழி இல்லடி அடி பெண்ணே
திருப்பி தந்தா வாங்க மாட்டேன்டி.....!

--- அடி கருப்பு நிறத்தழகி ---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.......!

ஆண் : { அழகிய லைலா
அவள் இவளது ஸ்டைலா
சந்தன வெயிலா இவள்
மன்மத புயலா

ஆண் : அடடா பூவின்
மாநாடா ஓ ஓ ஓ ஓ
அழகுக்கு இவள்தான் தாய் நாடா

ஆண் : ஏ சிறகென
விரித்தாள் கூந்தலை
இங்கே சூரிய நிலவாய் ஆனது அங்கே

ஆண் : என் மனம் இன்று
போனது எங்கே மன்மதனே உன் ரதி எங்கே

ஆண் : கன்னத்தை தொட்டால்
சந்தனம் கொட்டும் வெட்கத்தை
தொட்டால் குங்குமம் கொட்டும்

ஆண் : புன்னகை பட்டால்
மல்லிகை மொட்டும்
பார்த்தால் பருவம் மூச்சு முட்டும்

ஆண் : காலடி ஓசைகள்
கம்பனை கேட்டது
அம்மம்மா

ஆண் : பிக்காசோவின்
ஓவியம் ஒன்று பீத்தோவனின்
சிம்பனி ஒன்று பெண்ணாய் மாறியதோ

ஆண் : உயிருக்குள்
மின்னல்கள் அடித்ததென்ன
தாகங்கள் என்னை குடித்ததென்ன
அழகில் என்னை வளைத்ததென்ன
இதயம் கொள்ளை போனதென்ன

ஆண் : ரகசியமாய் இவள்
இளமையை ரசித்தேன்
கவிதைகள் எழுதி மனசுக்குள் படித்தேன்

ஆண் : கனவுகள் அடுக்கி
காலையில் கலைத்தேன்
தினம் தினம் இவளை யோசித்தேன்

ஆண் : வாலிப குறும்புகள்
ஜாடைகள் சொல்லுது
அய்யய்யோ பூக்கள் அவளை
பார்த்து பார்த்து ஆட்டோகிராப்பை
கேட்டு கேட்டு கைகள் நீட்டியதோ

ஆண் : அந்தப்புரத்து
மகராணி ஓ ஓ ஓ ஓ
அந்தப்புரத்து மகராணி........!

--- அழகிய லைலா---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.........!

செவ்வானத்தில் ஒரு நட்சத்திரம் சிரித்தது எனைப் பார்த்து

என் சிவந்த உடலா இதழா மனமா சிரித்தது எதைப் பார்த்து

ஆடையின் வனப்பை நீ எழுத ஆசையின் அழகை நான் எழுத

நாடகம் என்றே நான் நினைக்க நடப்பதை உன்னிடம் ஏன் மறைக்க

உறவுக்கு என்றும் இரண்டு பக்கம் அதை உன்னிடம் சொல்வதில் என்ன வெட்கம்

உறவின் ஒரு பக்கம் நீ அறிவாய் இந்த நிலவின் மறுபக்கம் யார் அறிவார்.....!

---செவ்வானத்தில் ஒரு நட்சத்திரம்---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.........!

குழு : கற்பூர கன்னிகையே
வாராய் அடி அளந்து அளந்து
நயந்து நயந்து பாராய் நீ வங்கள
மகராணியே வலது கால் எடுத்து
வாராய் நீயே நீ வந்த இடம் வளமாக
சென்ற இடம் வனமாக சோ்ந்த இடம்
சுகமாக வாழப்போற

ஆண் : மதுரைக்கு போகாதடி
அங்க மல்லிப்பூ கண்ணவைக்கும்
தஞ்சாவூா் போகாதடி தலை
ஆட்டாம பொம்மை நிக்கும்

ஆண் : தூத்துக்குடி போனா
சில கப்பல் கரை தட்டும்
கொடைக்கானல் போனா
அங்க மேகம் உன்ன சுத்தும்

குழு : { அசருது அசருது
ஊா் மொத்தமா அது
என்ன அது என்ன உன் குத்தமா } (2)

ஆண் : அடி ஒத்தையில
தனியாக மெத்தையில
தூங்காதே அக்கா மகன்
வாரான்டி அழைச்சுப் போக

--- மதுரைக்கு போகாதடி---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்........!

இளங்காத்து வீசுதே இசை போல பேசுதே
இளங்காத்து வீசுதே இசை போல பேசுதே
வளையாத மூங்கிலில் ராகம் வளைஞ்சு ஓடுதே
மேகமும் முழிச்சு கேக்குதே
கரும்பாறை மனசுல
மயில் தோகை விரிக்குதே
மழைச்சாரல் தெறிக்குதே
புல்வெளி பாதை விரிக்குதே
வானவில் குடையும் பிடிக்குதே

மணியின் ஓசை கேட்டு
மனக்கதவு திறக்குதே
புதிய தாளம் போட்டு
உடல் காத்தில் மிதக்குதே
 
பின்னிப் பின்னிச் சின்ன இழையோடும்
நெஞ்சை அள்ளும் வண்ணத் துணி போல
ஒன்னுக்கொன்னு தான் இணைஞ்சு இருக்கு
உறவு எல்லாம் அமைஞ்சு இருக்கு
அள்ளி அள்ளித் தந்து உறவாடும்
அன்னமடி இந்த நிலம் போல
சிலருக்குத் தான் மனசு இருக்கு
உலகம் அதில் நிலைச்சு இருக்கு
 
நேத்து தனிமையில போச்சு
யாரும் துணை இல்ல
யாரோ வழித்துணைக்கு வந்தா
ஏதும் இணை இல்ல
உலகத்தில் எதுவும் தனிச்சு இல்லையே
குழலில் ராகம் மலரில் வாசம் சேர்ந்தது போல......!
 
---இளங்காத்து வீசுதே இசை போல பேசுதே---
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்........!

ஆண் : பெண்ணே பெண்ணே
வா வா கண்ணே
தொட்டுப் பழகலாம் தழுவலாம்

பெண் : வீரம் ஊறும்
சாரம் எல்லாம்
அள்ளிப் பருகலாம் உருகலாம்

ஆண் : பூவாலே மேலாடை
அணியலாம் இணையலாம்

பெண் : நீ சொன்னால் தேன் மாரி
பொழியலாம் வழியலாம்

ஆண் : அள்ளிக் கொள் என்று சொல்லும்
அழகோ அழகு
கண்ணுக்குள் காமதேவன்
கனவோ கனவு

பெண் : நெஞ்சுக்குள் ஏதோ
மின்னல் நெளியுது ஹேய்

ஆண் : உன்னைத் தானே ஹு

பெண் : நீ எந்த ஊரு 

ஆண் : என்னோடு ஆடு
எது நிஜம் இளமை ஜெயிக்கும்

பெண் : தகிடஜம் தகிட ததக்ஜம்

ஆண் : இளையவன் கனவு பலிக்கும்

பெண் : தகிடஜம் தகிட ததக்ஜம்

ஆண் : திசைகளெட்டும் முரசு கொட்டும்
வெற்றித் திலகம் நான்

பெண் : ஹேய்

--- உன்னைத் தானே---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.......!

தக்க தக்க தக்க தக்க வேனே ஆடவா
ஷிவா ஷக்தி ஷக்தி சக்தியோடு ஆடவா
தக்க தக்க தக்க தக்க வேனே ஆடவா
ஷிவா ஷக்தி ஷக்தி சக்தியோடு ஆடவா
தக்க தக்க தக்க தக்க வேனே ஆடவா
ஷிவா ஷக்தி ஷக்தி சக்தியோடு ஆடவா
தக்க தக்க தக்க தக்க வேனே ஆடவா
ஷிவா ஷக்தி ஷக்தி சக்தியோடு ஆடவா
 
ஏய் போட்டு தாக்கு வர ஒரு புரா போட்டு தாக்கு
வங்க கடல் எற போட்டு தாக்கு
ஏய் போட்டு தாக்கு ஏய் சக்கைப்போடு நீதான் போட்டு தாக்கு
ஏய் போட்டு தாக்கு போட்டு தாக்கு
ஹிட்டு சாங் ஒன்னு போட்டு தாக்கு
போட்டு தாக்கு வர ஒரு புரா போட்டு தாக்கு

வங்க கடல் எற போட்டு தாக்கு
ஏய் போட்டு தாக்கு போட்டு தாக்கு
போக போக ஒரு தூக்கு தூக்கு
ஆஹ் எரிகிச்சு ஆஹ் பட்டன் அடி
நீ ஏத்திக்கிட்டு நாமமே பாட்டு ready
 
பார்ட்டி -யாரு பாத்து தாக்கு
ஒன பார்வையாலே போட்டு தாக்கு
ஏய் பார்ட்டி -யாரு பாத்து தாக்கு
பார்வையாலே போட்டு தாக்கு
பாஞ்சிடாமே மெல்ல தாக்கு
பாவம் சின்ன பள்ளத்தாக்கு
வாரா பாரு மீனாய்வே வருது வெச்ச மீனா
அதே வந்துடுச்சு தானா
ஒரு குயிலு குப்பம் காணா
 
அயே பார்த்தா பாத்துக்க
சேர்த்தா செதுக்கி
ஏதா இதுக்கே
தோதா தோத்துக்கே.........!
 
---ஏய் போட்டு தாக்கு---
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.........!

ஆண் : அடி பிச்சிப் பூ…
உன்னப் பாத்தப்போ…
வார்த்த வரல…
உன்ன வர்ணிக்கத் தான்… 

ஆண் : அடிக்…கருப்பு நெறத்தழகி…
ஒதட்டுச் செவப்பழகி…
சில்லறைய செதறிட்டேன் டி…
உன் சிரிப்பில் சில்லறைய….
செதறிட்டேன் டி…

ஆண் : உன் குங்கும…
ஒதட்ட வச்சி…
குலுங்க சிரிக்கையில…
இதழ் ரெண்டும் துடிக்குதடி…
அத பாத்து…என் மனசு தவிக்குதடி…

ஆண் : உன் ஒதட்டுக்குச்… சொந்தக்காரன் டி…
நான் இன்சூரன்சு…பண்ணிருக்கேன் டி…

ஆண் : கட்டுக் கோப்பில்…
வாழ்ந்தவன் டி…
கட்டுப்பாட்டில் இருந்தவன் டி…
கலஞ்சது என் தவம்டி…
உன்ன பாத்து… கலஞ்சது என் தவம்டி…

ஆண் : கூந்தல் அது… நீள மில்ல…
ஆளும் கூட ஒயரமில்ல…
அத்தாண்டி உன் அழகு…
என்ன ஆசப் பட… வச்ச அழகு…

ஆண் : ஒல்லியான… தேகம் இல்ல…
பர்மனானப் பாடி இல்ல…
செதுக்கி வச்சத்… தேர் அழகு…
உன்னத் தேடி வர… வச்ச அழகு…

குழு (ஆண்கள்) : பிச்சிப்…
பூவின் பேரழகு…
மொத்தத்தில் நீ தேரழகு…
பிச்சிப் பூவின் பேரழகு…
மொத்தத்தில் நீ தேரழகு…

ஆண் : உன்னப் போல…பெண் ஒருத்தி…
உலகத்துல பாத்ததில்ல…

உன்னிடத்தில்…என்ன தந்தேன் டி…
அடி பெண்ணே…
உன்ன விட்டுப்…போக மாட்டேண்டி…

ஆண் : காத மூடும்…மாட்டல் இல்ல…
தோளத் தட்டும்…தோடு இல்ல…
இத்தான்டி உன் அழகு…
உன்ன ஆசப் பட…வச்ச அழகு…

ஆண் : மூக்குத் தொடும்…முத்துக் கல்லு…
காதக் காட்டும்…பச்சக் கல்லு…
இத்தான்டி உன் அழகு…
என்னத் தேடி வர…வச்ச அழகு…

ஆண் : அன்ன நட…உன் அழகு…
அதில் பின்னும் இடை…தேர் அழகு…
ஆண் : உன்னிடத்தில்…என் உயிர…
மொத்தமாக அடகு வச்சேன்…
திருப்பிக்கொள்ள…வழி இல்லடி…
அடி பெண்ணே…
திருப்பித் தந்தா…வாங்க மாட்டேண்டி…

ஆண் : உன் குங்கும…ஒதட்ட வச்சி…
குலுங்க சிரிக்கையில…
இதழ் ரெண்டும் துடிக்குதடி…
அத பாத்து…என் மனசு தவிக்குதடி…

ஆண் : உன் ஒதட்டுக்குச்…சொந்தக்காரன் டி…
நான் இன்சூரன்சு…பண்ணிருக்கேன் டி…....!


---அடிக் கருப்பு நெறத்தழகி ---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்........!

மன்றம் வந்த தென்றலுக்கு
மஞ்சம்வர நெஞ்சமில்லையோ.
அன்பே என் அன்பே.
தொட்டவுடன் சுட்டதென்ன
கட்டழகு வட்டநிலவோ
கண்ணே என் கண்ணே...
பூபாளமே கூடாதேன்னும் வானமுண்டோ சொல்
 
தாமரை மேலே நீர்த்துளி போல்
தலைவனும் தலைவியும் வாழ்வதென்ன
நண்பர்கள் போலே வாழ்வதற்க்கு
மாலையும் மேளமும் தேவையென்ன...
சொந்தங்களே இல்லாமல்
பந்த பாசம் கொள்ளாமல்
பூவே உன் வாழ்க்கைதான் என்ன. சொல்
 
மேடையை போலே வாழ்க்கையல்ல
நாடகம் ஆனதும் விலகிச்செல்ல
ஓடையைப் போலே உறவுமல்ல
பாதைகள் மாறியே பயணம் செல்ல
விண்ணோடு தான் உலாவும்
வெள்ளி வார்ண நிலாவும்
என்னோடு நீவந்தால் என்ன... வா.......!
 
---மன்றம் வந்த தென்றலுக்கு---
  • கருத்துக்கள உறவுகள்

 

தாமரை மேலே நீர்த்துளி போல்
தலைவனும் தலைவியும் வாழ்வதென்ன
 
ஓடையைப் போலே உறவுமல்ல
பாதைகள் மாறியே பயணம் செல்ல

விண்ணோடு தான் உலாவும்
வெள்ளி வார்ண நிலாவும்
என்னோடு நீவந்தால் என்ன... வா

வெள்ளி வர்ண நிலா விண்ணோடு (ஆகாயத்தோடு) தான் உலா வரும் நீ என்னோடுவந்தால் என்ன ?  

 அருமையான வரிகள். விரும்பாத பெண்ணை தொடாத ஜென்டில் மன் கதாநாயகன். 

நல்லதொருபாடலை   பகிர்வுக்கு
  நன்றி.

 

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.........!

பெண் : கண்ணென தெரியும் பண்ணது தானே
தவழ்கின்றாயோ மாமலர் தானே

இருவரும் : கானம் செய்தல் ஒன்றல்லவோ
காதலை போற்றும் கானமன்றோ
 

ஆண் : பூங்கொடி ஊஞ்சலை எதிர்கண்டால்
பூரிக்குமாம் இயல் உணர்வன்றோ

பெண் : இவ்வனத்தில் இது யாவருக்கோ
இது ஏங்குற தேவர்கள் ஆடிடவோ

பெண் : பூவும் கண்களால் ஜாடை செய்யுதே
பூங்கொடி ஊஞ்சல் நமக்கெனவே
நீயும் நானும் ஆடிடவே

பெண் : பூவிதழ் விழுவது ருதுவல்லவோ
இந்த பூவிதழ் விழுவது ருதுவல்லவோ

பெண் : நேசமே வடிக்கும் தேன் மலரோ
நேசமே வடிக்கும் தேன் மலரோ
ஆண் : ஆசைகள் கோரும் அருங்கனியோ.....!

---கண்ணென தெரியும் பண்ணது தானே---
.

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.........!

ஆத்தா, ஆத்தா கண்ணால பாத்தா
Heat'ah, heat'ah look'a விட்டா
Beat'ah, beat'ah வந்தாளே treat'ah
Slip ஆன lip'ahல கொக்கா மக்கா
 
ஹே ஜிமிக்கி, ஜிமிக்கி, ஜிமிக்கி பொண்ணு
மினுக்கி, மினுக்கி, மினுக்கி கண்ணு
வருதே அலையாட்டம்
Walking வரும் chocolate செலையாட்டம்
ஹே dusky, dusky, dusky rose'u
Husky, husky, husky voice'u

தூறல் அழகாட்டம்
ஊருக்குள்ள angel நடமாட்டம்
என்ன கட்டி இழுத்தவன் நீதானே
நானும் இப்போ உனக்கொரு fanதானே
என்ன வந்து ஒரசுற சாக்குல
உயிருல தாக்குற கலவர கோள் நீயே
எக்க சக்க அழகனும் நீதானே
கொஞ்சம் கொஞ்சம் பழகணும் நான்தானே
உன் அழக வரையுற கையில
கரையுர மையுல அமுதத்த தெளிச்சானே
 
அன்றங்கே வந்ததும் இந்த நிலவா?
இன்றிங்கே வந்ததும் அந்த நிலவா?
இன்பம் பெறும் இருவர் கண்ணுக்கும்
வெண்ணிலவு ஒன்றே அல்லவா?
 
ஹே-ஹே, நீ, நீ ஹே makeup பண்ணா
நிலாவில் கர ஒண்ணு உண்டாக்குதே
ஹே கண்ணாடி நீதான் டி உடையுறேன் நான் இங்க
உங்க வீட்டு name board'ல் மாமனோட பேரெங்க?
Friend zone'u வேரோட cut ஆகுது
உன்னோட என் life'u set ஆகுது
உன் heart என்னோட hut ஆகுது
ஓடாதே ஒன்னாலே slip ஆகுது
 
Dinner'uகு உன் முத்தம் ஒரு cup'u
Doctor'uகு உன்ன குடு என்ன தப்பு
Heat'u பண்ணி குறு குறு பாக்குற
குறும்புல சாய்க்குற எகுறுது உன் hype'u
ஏ ஆத்தா, ஆத்தா கண்ணால பாத்தா
Heat'ah, heat'ah look'a விட்டா
Beat'ah, beat'ah வந்தாளே treat'ah
Slip ஆன lip'ahல கொக்கா மக்கா........!
 
---ஜிமிக்கி பொண்ணு---
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.........!

ஹா கட்டு கட்டு கீர கட்டு
புட்டு புட்டு ஆஞ்சு புட்டு
வெட்டு வெட்டு வேர வெட்டு ஓ பாப்பையா ஹோய்
ஹேய் கட்டு கட்டு கேப்ப கட்டு
புட்டு புட்டு சொரா புட்டு
தொட்டு கிட்டு உச்சு கொட்டு ஓ பாப்பம்மா ஹேய்
ஹோ கட்டு கட்டு ஒரங் கட்டு
முத்தமிட்டு மல்லு கட்டு
ஜல்லி கட்டு போல முட்டு ஓ பாப்பையா...
கட்டு கட்டு புல்லு கட்டு
கன்னுக்குட்டி கன்ன கட்டு
அள்ளிக்கிட்டு ஏறக்கட்டு ஓ பாப்பம்மா
 
வரவா தரவா என் வெக்கத்த விட்டு புட்டு
ஹேய் வாடி வாடி வாடி வாடி
பட்டாஸ் பாக்கெட்டு
வாங்கி தரேன் வாங்கி தரேன்
ஒத்த ராக்கெட்டு ஹேய்
ஹேய் வாடா வாடா வாடா வாடா
சூப்பர் மார்கெட்டு
வாங்கிகிறேன் வாங்கிகிறேன்
பம்பர் டிக்கெட்டு
 
ஹே பல்லு மொளைச்சா
அட புட்டி பாலு புள்ளைக்கு
அந்த வகையில்
நான் யோகக்காரண்டி
ஹே பல்ல உடைப்பேன்
அட சொல்லும் படி நீ கேளு
அத்து மீறினா
நான் ஏடாகுடன்டா
ஹே மிசையில மண்ணு பட்டா
கோழையின்னு பேரு வரும்
மிசையில பொண்ணு பட்டா வீரம் தானடி
பொட்டபுள்ள வெக்கபட்டா
பூமி மேல கண்ணு படும்
கொஞ்ச நேரம் வெக்கம் விட்டா
கண்ணே முடும்டா
 
ஹேய் வாடி வாடி வாடி வாடி
சைனா சிக்லெட்டு
வாங்கி தரேன் வாங்கி தரேன்
ஜப்பான் ஜாக்கெட்டு
ஹேய் வாடா வாடா வாடா வாடா
வாட்டர் பாக்கெட்டு
காத்திருக்கு காத்திருக்கு
காலி பக்கெட்டு........!
 
---ஹா கட்டு கட்டு கீர கட்டு---
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

ஊர விட்டு எங்கயோ வேரறுத்து நிக்கிறேன்
கூடுத் தந்த கிளி பெண்ணே உண்ணாலத்தான் வாழுறேன்
கூரப்பட்டுச் சேலைதான் வாங்கச் சொல்லி கேக்குறேன்
கூடு விட்டுக் கூடு பாயும் காதலால சுத்துறேன்
கடவுள்கிட்ட கருவறை கேட்டு
உன்ன சுமக்கவா
உதிரம் முழுக்க உனக்கே தான்னு
எழுதி குடுக்கவா
Oh. மையிட்ட கண்ணே உன்னை
மறந்தால் இறந்தே போவேன்
 
தங்கம் உருகுதா அங்கம் கரையுதா
வெக்கம் உடையுதா முத்தம் தொடருதா
சொக்கித்தானே போகிறேன்
மாமா கொஞ்சம் நாளா.....!
 
---Ohhhh... உருகுதே மருகுதே---

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.