Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்........!

ஆண் : கொலம்பஸ் கொலம்பஸ்…
விட்டாச்சு லீவு…
கொண்டாட கண்டுபிடித்துக்…
கொண்டா ஒரு தீவு…

ஆண் : லீவு லீவு லீவு…
வேண்டும் புதிய தீவு தீவு…
 
ஆண் : சனி ஞாயிறு காதில் சொன்னது என்னது… ஓ ஹோ…
மிஷின் எல்லாம் மனிதர்களாகச் சொல்லுது…

ஆண் : கொல்லும் ராணுவம் அணு ஆயுதம்…
பசி பட்டினி கரி பாலிடிக்ஸ்…
பொலியூஷன் எதும் புகுந்து விடாத…
தீவு வேண்டும் தருவாயா… கொலம்பஸ்…

ஆண் : வாரம் ஐந்து நாள்…
வியர்வையில் உழைக்க…
வாரம் இரு நாள்…
இயற்கையை ரசிக்க…

ஆண் : வீசும் காற்றாய் மாறி…
மலர்களைக் கொள்ளையடி மனசுக்குள் வெள்ளையடி…
மீண்டும் பிள்ளையாவோம்…
அலையோடு ஆடி…

ஆண் : பறவையின் சிறகு…
வாடகைக்குக் கிடைத்தால்…
உடலுக்குள் பொருத்திப் பறந்துவிடு…

ஆண் : பறவைகள் எதற்கும்…
பாஸ்போர்ட் இல்லை…
கண்டங்களைத் தாண்டி கடந்துவிடு…

ஆண் : இன்று ஓய்வுதானே வேலை…
ஆனால் ஓய்ந்து போவதில்லை…
இங்கு நிர்வாண மீன்கள் போலே…
நீந்தலாம் கொலம்பஸ்…

ஆண் : இரட்டைக்கால் பூக்கள் கொஞ்சம் பாரு…
இன்றேனும் அவசரமாக லவ்வராக மாறு…

ஆண் : அலை நுரையை அள்ளி…
அவள் ஆடையைச் செய்யலாகாதா…
விண்மீன்களைக் கிள்ளி…
அதில் கொக்கி வைக்கலாகாதா…

ஆண் : வீக்கென்டில் காதலி…
ஓக்கேன்னா காதலி…
டைம்பாசிங் காதலா…
பிரியும் வரை காதலி …

ஆண் : வாரம் இரு நாள்…
வாழியவே கொலம்பஸ்…....!

--- கொலம்பஸ் கொலம்பஸ் ---

  • Replies 5.9k
  • Views 327.5k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • வல்வை சகாறா
    வல்வை சகாறா

  • Ahasthiyan
    Ahasthiyan

    35 வருடங்களுக்கு முன்…* 1. செருப்பு பிய்ந்தால் தைத்து போட்டு க்கொண்டோம்.. 2. காதலித்து திருமணம் செய்தாலும் கணவனை , "என்னப்பா, மெய்யே" என மனைவி அழைப்பாள். 3. ஆணியில் மாட்டி கிழிந்த துணியை தைத்து

  • இணையவன்
    இணையவன்

    எல்லோருக்கும் வணக்கம். சில காலமாகத் தனிப்பட்ட பிரச்சனைகளால் யாழில் முழுமையாக இணைந்திருக்க முடியவில்லை. இன்றுமுதல் வழமைபோல் () வருகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.........!

ஆண் : கேளடா மானிடவா
எம்மில் கீழோர் மேலோர் இல்லை
கேளடா மானிடாவா
எம்மில் கீழோர் மேலோர் இல்லை
ஏழைகள் யாருமில்லை செல்வம்
ஏறியோர் என்றும் இல்லை
வாழ்வுகள் தாழ்வுமில்லை
என்றும் மாண்புடன் வாழ்வோமடா

ஆண் : வெள்ளை நிறத்தொரு பூனை
எங்கள் வீட்டில் வளருது கண்டீர்
பிள்ளைகள் பெற்றதப் பூனை
அவை பேருக் கொருநிற மாகும்
சாம்பல் நிறமொரு குட்டி
கருஞ் சாந்தின் நிறமொரு குட்டி
பாம்பு நிறமொரு குட்டி
வெள்ளைப் பாலின் நிறமொரு குட்டி
எந்த நிறமிருந்தாலும்
அவை யாவும் ஒரே தரமன்றோ
இந்த நிறம் சிறிதென்றும்
இது ஏற்றமென்றும் சொல்லலாமோ

ஆண் : சாதி பிரிவுகள் சொல்லி
அதில் தாழ்வென்றும் மேலென்றும் கொள்வார்
நீதி பிரிவுகள் செய்வார்
அங்கு நித்தமும் சண்டைகள் செய்வார்
சாதி கொடுமைகள் வேண்டாம்
அன்பு தன்னிற் செழித்திடும் வையம்

ஆண் : சாதி கொடுமைகள் வேண்டாம்
அன்பு தன்னிற் செழித்திடும் வையம்
ஆதரவுற்றிங்கு வாழ்வோம்
தொழில் ஆயிரம் மாண்புறச் செய்வோம்

ஆண் : பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான்
புவி பேணி வளர்த்திடும் ஈசன்

பெண் : மண்ணுக்குள்ளே சில மூடர்
நல்ல மாதர் அறிவை கெடுத்தார்

ஆண் : கண்கள் இரண்டினில் ஒன்றைக்
குத்திக் காட்சி கெடுத்திடலாமோ
பெண்கள் அறிவை வளர்த்தால்
வையம் பேதைமையாற்றிடும் காணீர்.......!

--- கேளடா மானிடவா ---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்........!

ஆண் : முழுமதி அவளது
முகமாகும் மல்லிகை
அவளது மணமாகும்
மின்னல்கள் அவளது
விழியாகும் மௌனங்கள்
அவளது மொழியாகும்

ஆண் : மார்கழி மாதத்து
பனித்துளி அவளது குரலாகும்
மகரந்த காட்டின் மான்குட்டி
அவளது நடையாகும்

ஆண் : அவளை ஒரு
நாள் நான் பார்த்தேன்
இதயம் கொடு என வரம்
கேட்டேன் அதை கொடுத்தாள்
உடனே எடுத்தே சென்றுவிட்டாள்

ஆண் : கால்தடமே பதியாத
கடல்தீவு அவள்தானே
அதன் வாசனை மணலில்
பூச்செடி ஆக நினைத்தேன்

ஆண் : கேட்டதுமே
மறக்காத மெல்லிசையும்
அவள்தானே அதன் பல்லவி
சரணம் புரிந்தும் மௌனத்தில்
இருந்தேன்

ஆண் : ஒரு கரையாக
அவளிருக்க மறுகரையாக
நான் இருக்க இடையில்
தனிமை தளும்புதே நதியாய்

ஆண் : கானல் நீரில்
மீன் பிடிக்க கைகள்
நினைத்தால் முடிந்திடுமா
நிகழ்காலம் நடுவே
வேடிக்கை பார்க்கிறதே

ஆண் : அமைதியுடன்
அவள் வந்தாள் விரல்களை
நான் பிடித்து கொண்டேன்
பல வானவில் பார்த்தே
வழியில் தொடர்ந்தது பயணம்

ஆண் : உறக்கம் வந்தே
தலைகோத மரத்தடியில்
இளைப்பாறி கண் திறந்தேன்
அவளும் இல்லை கசந்தது நிமிடம்

ஆண் : அருகில் இருந்தால்
ஒரு நிமிடம் தொலைவில்
தெரிந்தால் மறு நிமிடம்
கண்களில் மறையும்
பொய்மான் போல் ஓடுகிறாள்

ஆண் : அவளுக்கும்
எனக்கும் நடுவினிலே
திரையொன்று தெரிந்தது
எதிரினிலே முகம் மூடி
அணிந்தால் முகங்கள் தெரிந்திடுமா.......!

--- முழுமதி அவளது முகமாகும் ---

 

Edited by suvy

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.......!

ஆண் : பன்னாரஸ் பட்டு
கட்டி மல்லி பூ கொண்ட
வச்சு சிங்கப்பூர் சீமாட்டி
என் மனச கெடுத்தா

ஆண் : அவ முந்தான
பூவ கண்டு என் உயிரு
புட்டு கிச்சு சிந்தாம சிதறாம
என் கதைய முடிச்சா

ஆண் : உன் மூச்சு
வாசனையில் ரோஜாக்கள்
ஆண் : உன்னுடைய
பேச்சினிலே ரிங்டோன்கள்
 

ஆண் : உன் விழியின்
போதையிலே மதுவெல்லாம்
ஆண் : மயிலே உன்
மாராப்பில் மல்கோவா
 

ஆண் : பள பளக்குது
உன் மேனி கண்ணாடி
ஆண் : ராத்திரி நீ கண்
முழிச்சா நட்சத்திரம்
ஆண் : பக்கத்திலே நீ
வந்தா ப்ர்ஸ்ட் நைட்
ஆண் : உன்ன பார்த்த
நாள் முதலா புல் மீல்சு
 

--- பன்னாரஸ் பட்டு கட்டி ---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.........!

ஆண் : அடடா அடடா
அடடா எனை ஏதோ
செய்கிறாய் அடடா
அடடா அடடா என்
நெஞ்சை கொய்கிறாய்

கனவில் நீயும் வந்தால்
என் உறக்கம் கேட்கிறாய்
எதிரில் நீயும் வந்தால்
என் உயிரை கேட்கிறாய்

அடி உன் முகம் கண்டால்
என் இமை ரெண்டும்
கைகள் தட்டுதே

ஆண் : நீயும் நானும்
ஒன்றாய் போகும் போது
நீளும் பாதை இன்னும்
வேண்டும் என்று
நெஞ்சம் ஏங்குதடி

வானவில்லாய் நீயும்
வந்த போது எந்தன்
கருப்பு வெள்ளை கண்கள்
ரெண்டும் கலராய் மாறுதடி

என் வீட்டு பூவெல்லாம்
உன் வீட்டு திசை பார்க்கும்
என் வாசல் உன் பாதம்
எங்கென கேட்குதடி

 

ஆண் : ஏ வானம் மீது
போகும் மேகம் எல்லாம்
உனது உருவம் போல
வடிவம் காட்ட கண்கள்
மயங்குதடி

பூவில் ஆடும்
பட்டாம்பூச்சி கூட
நீயும் நடந்து கொண்டே
பறந்து செல்லும் அழகை
ரசிக்குதடி

உன் செய்கை
ஒவ்வொன்றும் என்
காதல் அர்த்தங்கள்
நாள் தோறும் நான்
சேர்க்கும் ஞாபக
சின்னங்கள்......!

--- அடடா அடடா அடடா எனை ஏதோ ---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.........!

பெண் : கண்ணன் பிறந்தான்
எங்கள் கண்ணன் பிறந்தான்
புதுக் கவிதைகள் பிறந்ததம்மா
மன்னன் பிறந்தான்
எங்கள் மன்னன் பிறந்தான்
மனக் கவலைகள் மறந்ததம்மா

ஆண் : பிள்ளை மொழியோ
அது கிள்ளை மொழியோ
வெள்ளை மனமோ
அன்பைக் கொள்ளையிடுமோ ஓ….ஹோ ஓஒ ஓ

பெண் : முத்து சிரிப்போ
அது முல்லை விரிப்போ
நித்தம் கத்தும் குயிலோ
அது கண்ணன் குரலோ
ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓஒ
ஹோ ஓ ஓ ஓ ஓ


என்னை மறந்தேன்
நான் உன்னை மறந்தேன்
இன்று தன்னை இழந்தேன்
சுகம் தன்னில் விழுந்தேன்

ஆண் : கன்னங்கருப்போ
சுடும் கண்கள் நெருப்போ
என்ன நினைப்போ
அது இன்பத்தவிப்போ
 

பெண் : {தொட்ட குறையோ
முன்பு விட்ட குறையோ
அது எண்ணத் துடிப்போ
இல்லை என்ன நடிப்போ} (2)

ஆண் : கண்ணை அளந்தேன்
அதில் பொன்னை அளந்தேன்
பிள்ளை நெஞ்சை அளந்தேன்
புதுப் பூவை அளந்தேன்.......!

--- கண்ணன் பிறந்தான் ---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்........!

பெண் : { கண்ண காட்டு
போதும் நிழலாக கூட
வாரேன் என்ன வேணும்
கேளு குறையாம நானும் தாரேன்

நச்சுனு காதல கொட்டுற
ஆம்பள ஒட்டுறியே உசுர
நீ நீ

நிச்சயமாகல சம்மந்தம்
போடல அப்பவுமே உறவு
நீ நீ

அன்புல வித விதைச்சு
என்ன நீ பரிட்சாயே } (2)

பெண் : நெஞ்சுல
பூமழைய சிந்துர
உன் நெனப்பு என்ன தூக்குதே

எப்பவும் யோசனைய
முட்டுற உன் சிரிப்பு
குத்தி சாய்க்குதே

பெண் : வக்கணையா
நீயும் பேச நா வாயடைச்சு
போகுறேன் வெட்டவெளி
பாத நானும் உன் வீட்ட வந்து சேருறேன்

சிறு சொல்லுல உறியடிச்சு
என்ன நீ சாய்ச்ச சக்கர வெயில்
அடிச்சு சட்டுனு ஓச்ச றெக்கையும்
மொளைச்சுடுச்சு கேட்டுக்க கிளி பேச்ச

 

பெண் : ஓ தொட்டதும்
கைகளுள ஒட்டுற உன்
கருப்பு என்ன மாத்துதே

ஒட்டடை போல என்ன
தட்டிடும் உன் அழகு
வித்தை காட்டுதே

பெண் : தொல்லைகள
கூட்டினாலும் நீ தூரம்
நின்னா தாங்கல கட்டிலிடும்
ஆசையால என் கண்ணு
ரெண்டும் தூங்கல

உன்ன கண்டதும்
மனசுக்குள்ள எத்தனை
கூத்து சொல்லவும்
முடியவில்லை சூட்டையும்
ஆத்து உன்ன என்
உசுருக்குள்ள வெக்கணும்
அட காத்து......!

--- கண்ண காட்டு போதும் ---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்........!

பெண் : நான்கு பக்கம் திரைகளாடும்
பாமலர் மஞ்சம்
அதன் நடுவினிலே குடை பிடிக்கும்
காதலர் நெஞ்சம்

ஆண் : மான் கொடுத்த சாயலங்கே
மயங்கிடும் கொஞ்சம்
அந்த மயக்கத்திலே
தலைவியிடம் தலைவனே தஞ்சம்

பெண் : பாதத்தில் முகமிருக்கும்
ஆண் : பார்வை இறங்கி வரும்
பெண் : மேகத்தில் லயித்திருக்கும்
ஆண் : வீரமும் களைத்திருக்கும்

ஆண் : கண்ணனையும் அந்த
இடம் கலக்கவில்லையா
இந்த கர்ணனுக்கு மட்டும்
என்ன இதயமில்லையா

பெண் : வள்ளலுக்கு வள்ளல் இந்த
பெண்மை இல்லையா
எந்த மன்னவர்க்கும் வழங்குவது
மனைவியில்லையா

ஆண் : அள்ளி அள்ளி கொடுத்திருக்கும்
பெண் : அந்தி பகல் துணையிருக்கும்
ஆண் : உண்ண உண்ண வளர்ந்திருக்கும்
பெண் : உலகமே மறந்திருக்கும்........!

 

--- மகாராஜன் உலகை ஆளலாம் ---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.......!

ஆண் : சோள காட்டு
பொம்மைக்கொரு சொந்தம்
யாருமில்ல கைய விட்டு காதல்
போன கையில் ரேக இல்ல

ஆண் : கண்ணுக்குள்ள இப்போ
கடல் கசிவத பாரு ஒன்னுக்குள்ள
ஒன்னா வந்து சேரு கண்ணுக்குள்ள
இப்போ கடல் கசிவத பாரு ஒன்னுக்குள்ள
ஒன்னா வந்து சேரு

ஆண் : வாடகைக்கு காதல்
வாங்கி வாழவில்லை யாரும்
என்ன மட்டும் வாழ சொல்லாதே
உடம்பு குள்ள உசிர விட்டு போக
சொல்லு நீதான் உன்ன விட்டு
போக சொல்லாதே காணுகின்ற
காட்சி எல்லாம் உந்தன் பூ முகம்
அது எந்தன் ஞாபகம்

ஆண் : காதலுக்கு கண்கள்
இல்லை கால்கள் உண்டு
தானே சொல்லாமலே ஓடி
போனாலே வேடந்தாங்கல்
பறவைக்கெல்லாம் வேறு
வேறு நாடு உன்னுடையே
கூடு நானடி அண்ணாந்து
பாா்க்கின்ற கொக்கு நானடி
அந்த விண்மீன் நீயடி

ஆண் : சோள காட்டு
பொம்மைக்கொரு சொந்தம்
யாருமில்ல கைய விட்டு காதல்
போன கையில் ரேக இல்ல.......!

--- ஆகாயம் தீ பிடிச்சா---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.........!

பெண்: அழகென்ன அறிவென்ன உங்கள் அழகென்ன அறிவென்ன மனமென்ன குணமென்ன கோபம் வரலாமா இரு கண்ணிருக்க கண்ணருகே பெண்ணிருக்க பெண்ணருகே கொஞ்சம் வரலாமா

பெண்: காதளவு கண்கள் காலளவு கூந்தல் பெண்ணழகு இங்கே வரும் இங்கே வரும்

பெண்: அந்தி பகல் துணையிருக்க ஆருயிராய் நானிருக்க கோபங்கள் எங்கே வரும்.ம்ம் கோபங்கள் எங்கே வரும்

பெண்: திங்களுக்கு தங்கை தென்றலுக்கு தோழி வஞ்சி இவள் வந்தேன் என்றால் வந்தேன் என்றால்

பெண்: முத்து நகை சிந்தி விழ முந்தானை முந்தி விழ ஆசைகள் தந்தேன் என்றாள் ஆசைகள் தந்தேன் என்றாள்

பெண்: ஆயிரத்தில் ஒன்று ஆணழகன் என்று கன்னி மனம் இங்கே வரும் இங்கே வரும்

பெண்: கொத்து மலர் பூத்திருந்தும் கொய்யாமல் பார்த்திருந்தால் காலங்கள் சென்றே விடும் காலங்கள் சென்றே விடும்......!

 

--- உங்கள் அழகென்ன அறிவென்ன ---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

ஆண் : தவிக்குது தயங்குது ஒரு மனது
தவிக்குது தயங்குது ஒரு மனது
தினம் தினம் தூங்காமலே
ஒரு சுகம் காணாமலே
அது தொடர்ந்து எனை படர்ந்து
ஏதோ சொல்கின்றது
மனம் எங்கோ செல்கின்றது
தவிக்குது தயங்குது ஒரு மனது

பெண் : ஏதோ ஒன்று நெஞ்சிலே
எழுந்ததென்ன உன்னிலே
எங்கோ சென்ற கண்ணிலே
ஏக்கம் என்ன பெண்ணிலே
மலர்ந்திடாத ஆசையே மலருகின்ற நேரமே
எண்ணிய சுகம் என்னுடன் வரும்
கனியிதழ் சுவைதனில் காதல் நீராடு

ஆண் : பொங்கும் ஆசை ஆற்றிலே
நனைந்த எந்தன் உள்ளமே
எங்கும் இன்ப வெள்ளமே
எழுந்து பாய்ந்து செல்லுமே
தோன்றுகின்ற தாகமே.. தொடருகின்ற காலமே
பார்ப்பதில் சுகம் பல வித ரகம்
பசிக்கொரு உணவென பாவை நீ வா வா


ஆண் : கங்கை கொண்ட சோழனின்
கனவில் வந்த தேவியே
பெண் : மங்கை எந்தன் வாழ்விலே
மன்னன் நீயும் பாதியே

ஆண் : சிலையை போன்ற தோற்றமே
தினமும் என்னை வாட்டுமே
பெண் : இன்னிசை சுரம் என் வசம் தரும்…
பெண் : இரவிலும் பகலிலும் மீட்ட நீ வா வா.......!

---தவிக்குது தயங்குது ஒரு மனது---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்........!

🕺. விழிவாசல் அழகான
மணி மண்டபம்
உன் விழிவாசல் அழகான
மணி மண்டபம்
மின்னல் விளையாடும்
புதுப் பார்வை
உயிர்த் தா〰️ண்டவம்〰️
விழிவாசல் அழகான
மணி மண்டபம் ...
 
வண்டாடும் மலர் வீதி அலங்காரமே
என்னை வரவேற்க
வரும் இன்ப சாம்ராஜ்யமே〰️
 
 
💃. புகழ் மாலை அமுதான
கவி மாளிகை
வாச புது மாலை
உனை நாடி வரும் தாரகை 〰️
 
புனல் வான தேன் கூடு
பார் வெண்ணிலா
வந்த பொழுதெல்லாம்
உன் பாடல் என் நெஞ்சிலே〰️
 
💃. செடியிலே பூவிருக்கு அழகாக
🕺. உன் சிரிப்பிலே நானிருக்கேன்
உனக்காக
💃. கொடியிலே கோணலிருக்கு
எதுக்காக ...?
🕺. பெண்கள் குணத்திலே நாணமிருக்கு
அதுக்காக ...
💃. நாணம்தானே பெண்களுக்கு நாணயம்
இந்த நல்ல பண்பு கொண்ட பெண்கள்
குடும்ப வாழ்வின் ஆலயம் ...
 
🕺. ஞானமோடு பேசுதிங்கே ஓவியம் 〰️
கலை ஞானமோடு பேசுதிங்கே ஓவியம்
தமிழ் வானிலாடும் தாரகை நீ
உலக மகா இலக்கியம் ........!
 
---🕺. விழிவாசல் அழகான மணி மண்டபம்---
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.........!

ஆண் : எதையும் தாங்கும் இதயம் வேண்டும்
என்று சொல் கண்மணி எந்தன் கண்மணி
துணிந்து நின்றால் துன்பம் போகும்
கண்மணி கண்களில் நீரும் ஏனடி
அண்ணன் சொல்லிலே உண்மை உள்ளது
அன்பு வழியிலே நன்மை உள்ளது…..

ஆண் : மழை நீரில் கரைந்தோடும்
மணல் வீடு மனம் அல்ல
மழை நீர் போல் குணம் மாறும்
குணம் உந்தன் குணம் அல்ல

 

ஆண் : குற்றம் உனை கூறிடும் சுற்றம் அழுக்கு
எச்சில் என நீ அதை என்றும் ஒதுக்கு
வருந்தாதே செல்வமே வருங்காலம் இன்பமே
அண்ணன் சொல்லிலே உண்மை உள்ளது
அன்பு வழியிலே நன்மை உள்ளது…...

ஆண் : எதையும் தாங்கும் இதயம் வேண்டும்
என்று சொல் கண்மணி எந்தன் கண்மணி
துணிந்து நின்றால் துன்பம் போகும்
கண்மணி கண்களில் நீரும் ஏனடி

ஆண் : அலங்காரம் கலந்தாலே
அதற்காக அழுவாய் நீ
அகங்காரம் குறை கூற
புழு போல துடித்தாய் நீ

ஆண் : கண்ணே உன்னை காத்திட கண்ணன் வருவான்
மன்னன் தரும் மாலையில் அண்ணன் மகிழ்வான்
மண நாளும் கூடுதே மனக் கண்ணில் ஆடுதே
அண்ணன் சொல்லிலே உண்மை உள்ளது
அன்பு வழியிலே நன்மை உள்ளது…....!

--- எதையும் தாங்கும் இதயம் வேண்டும் ---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.......!

திட்டம் போட்டு திருடிய கொலைகாரா
வெட்க பட வெக்கிறியே வெள்ளை காரா
என்னை கொல்ல உன்னை பெத்த உன் ஆத்தா
என் உள் மனச கெடையுற கெடையுற கெடையுற ஓர்மாத்தா

இச்சு தா இச்சு தா
கன்னத்துல இச்சுதா
ஹோ பிச்சு தா பிச்சு தா
கன்னங்களை பிச்சு தா ஆஆ

பஞ்சு மிட்டாய் கசக்குது
கசக்குது பட்டாம்பூச்சி கடிக்குது
கடிக்குது அனிச்சம் பூவும் உருத்துது
உருத்துது ஏன்னு தெரியாதா

திராட்சை தின்னா எரியுது எரியுது
முள்ளில் நடந்தால் வலிக்குது வலிக்குது
வெயில் சுட்டால் ஜில்லுன்னு
குளிருது ஏன்னு புரியாதா

என் வாசலிலே கோலமிட கூட்டி வைக்கிறேன்
எதிர் வாசலிலே புள்ளி வைக்கிறேன்
என் வீட்டுக்கு தான் போய் வர எத்தனிக்கிறேன்
உன் வீட்ட வந்து முட்டி நிக்கிறேன்

உன்னை காதலிச்சு
உள்ளம் மூடி வெச்சு தேள்
கொட்ட விட்டு திருடனும்
திருடனும் திருடனும் நின்னே

மனச மனச மறியல் செய்யணும்
வயச வயச கரியில் நெய்யனும்
உயிரே உயிரே உளியில் மாட்டேனா
ஏன்டி திமிராடி

சிரிச்சி சிரிச்சி அவியல் செய்யுற
முறைச்சி முறைச்சி பொரியல் பண்ணுற
உதட்ட கடிச்சி தொவயல் ஆக்குற
ஏன் டா கொழுப்பாடா

அடி என் உதட்டில்
செய்க எல்லாம் செய்றாலே
ஆனா மேல் உதட்டில்
வையுறாளே

அட எப்ப இருந்து இப்படி நீ மக்கான
என்ன புரிஞ்சிக்க மக்கானே

நான் அச்சி கொட்டி
நீ உச்சி கொட்டி நான் எப்படி
தான் உன்கிட்ட உன்கிட்ட
குப்பை கொட்ட போறேனோ ........!

--- இச்சு தா இச்சு தா ---

 

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.........!

 
அமைதி புறாவே அமைதி புறாவே
அழைக்கின்றேன் உன்னை
நிம்மதியே நிம்மதியே
நான் நேசிக்கின்றேன் உன்னை
 
காலங்களாலே தென்றல் வருக
புயலே வர வேண்டாம்
மேகங்களாலே மழையே வருக
வெள்ளம் வர வேண்டாம்
வீடுகள் தோறும் ஒளியே வருக
இருளே வர வேண்டாம்
நாடுகள் தோறும் உறவே வருக
பகையே வர வேண்டாம்
சமாதானமே சமாதானமே
தழுவுகின்றேன் உன்னை
தர்ம தேவனே தர்ம தேவனே
சரணடைந்தேன் உன்னை
 
புத்தரின் வழியில் அசோகன் சேவை
புரிந்தது எதற்காக
புன்னகை முகமே தேவனின் வீடென
சொன்னது எதற்காக
சத்திய நெறியை தாரணியெங்கும்
தந்தது எதற்காக
சமாதானமாம் சமாதானமாம்
தாயே உனக்காக........!
 
---அமைதி புறாவே அமைதி புறாவே ---
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.......!

மல்லி மல்லி செண்டு மல்லி ஆள அசத்துதடி மல்லி மல்லி செண்டு மல்லி ஆள அசத்துதடி அது கிள்ளிக் கிள்ளி என்னையும்தான் மேல ஒசத்துதடி ஓம் மச்சானுக்கு ஆச ஒம் மேல நான் கண்டேன் இல்ல எங்கும் உன் போல

சந்தனப் பொட்டுக்கு மேலே கொஞ்சம் செந்துருக்கம் வெச்சதால இந்த மனசுக்கு வேல அது எட்டிப் பறக்குது மேல

சின்ன இடுப்புல வண்ண உடுப்புல எண்ணம் தவிக்குது என்ன சொல்ல சின்ன இடுப்புல வண்ண உடுப்புல எண்ணம் தவிக்குது என்ன சொல்ல

மன்மதன் அம்பையும் விட்டுப் புட்டான் வந்தென்ன தொட்டுப் புட்டான் இந்திரன் கண்ணால சுட்டுப் புட்டான் இன்பத்தக் கொட்டிப் புட்டான் சொந்தமா வந்த சோடிய தேடுது சொல்லிக் குடுக்குது அள்ளிக் குடிக்குது

அந்திப் பொழுதுக்கு மேலே அந்த ஆத்தங்கரப் பக்கம் வாரேன் சொந்தம் இருப்பதனாலே என் சொத்து சொகங்கள தாரேன் சுந்தரியே கொடி முந்திரியே உன்ன தூக்கிட்டு தோப்புக்குப் போறேன் சுந்தரியே கொடி முந்திரியே உன்ன தூக்கிட்டு தோப்புக்குப் போறேன்

சொல்லி பரிசத்தப் போடு மச்சான் தோப்புக்கு வரேன் மச்சான் வெள்ளியில மெட்டி போடு மச்சான் வீட்டுக்கு வரேன் மச்சான்
வெக்கத்தால் இவ வேகமும் தாகமும் வேடிக்க காட்டுது வாடிக்கை ஆகுது.....!


---மல்லி மல்லி செண்டு மல்லி ---  

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.........!

வாயார முத்தம் தந்து
வண்ணப் பிள்ளை கொஞ்சுது
மாதுளம்பூவைப் போல காலும் கையும் மின்னுது 
வாயார முத்தம் தந்து
வண்ணப் பிள்ளை கொஞ்சுது
மாதுளம்பூவைப் போல காலும் கையும் மின்னுது

கந்தன் முருகன் கை வேலைக் கொடுத்தான்
கங்கை கொண்டவன் மான் தொலைக் கொடுத்தான்
அன்னை உமையாள் தமிழ்ப் பாலைக் கொடுத்தாள்
அல்லி மலர் போல் இந்த பிள்ளை பிறந்தான்
வாயார முத்தம் தந்து
வண்ணப் பிள்ளை கொஞ்சுது
மாதுளம்பூவைப் போல காலும் கையும் மின்னுது

அள்ளி அணைத்தால் அன்பு வெள்ளம் பெருகும்
அங்கம் முழுதும் தமிழ் சங்கம் முழங்கும்
பிஞ்சு முகத்தில் அன்னை நெஞ்சம் மயங்கும்
பிள்ளை சிரிப்பைக் கண்டு தெய்வம் வணங்கும்......!


--- வாயார முத்தம் தந்து---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்........!

மலரும் வான் நிலவும் சிந்தும்
அழகெல்லாம் உன் எழில் வண்ணமே
குழலும் யாழிசையும்
கொஞ்சும் ஒலியெல்லாம் உன் குரல் வண்ணமே

கனவில் தோன்றி சிரித்து நான்
காணும் இடமெங்கும் இருக்கின்றாய்
கனியில் ரசமாய் இனித்து இனித்து என்
கையில் கிடைக்காமல் மறைகின்றாய்

மனதில் கவிதை வரைந்து வரைந்து என்னை
மயங்கச் செய்வதும் கேளிக்கையோ?
தனிமைத் துயரில் தவிக்கத் தவிக்க
என் தலைவா உனக்கிது வேடிக்கையோ?
தலைவா உனக்கிது வேடிக்கையோ.......!

--- மலரும் வான் நிலவும் சிந்தும் ---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்........!

பெண் : கங்கை கரை
தோட்டம் கன்னி பெண்கள்
கூட்டம் கண்ணன் நடுவினிலே
ஓஓ ஹோ ஓஓ கண்ணன்
நடுவினிலே

பெண் : காலை இளம்
காற்று பாடி வரும் பாட்டு
எதிலும் அவன் குரலே
ஓஓ ஓஓ எதிலும்
அவன் குரலே

பெண் : { கண்ணன் முக
தோற்றம் கண்டேன்
கண்டவுடன் மாற்றம்
கொண்டேன் } (2)

பெண் : { கண் மயங்கி
ஏங்கி நின்றேன் கன்னி
சிலையாக நின்றேன் } (2)

பெண் : என்ன நினைந்தேனோ
தன்னை மறந்தேனோ கண்ணீர்
பெருகியதே ஓ ஹோ கண்ணீர்
பெருகியதே

பெண் : { கண்ணன்
என்னை கண்டு
கொண்டான் கை
இரண்டில் அள்ளி
கொண்டான் } (2)

பெண் : { பொன்னழகு
மேனி என்றான் பூ
சரங்கள் சூடி தந்தான் } (2)

பெண் : கண் திறந்து
பார்த்தேன் கண்ணன்
அங்கு இல்லை கண்ணீர்
பெருகியதே ஓ ஹோ
கண்ணீர் பெருகியதே

பெண் : அன்று வந்த
கண்ணன் இன்று வர
வில்லை என்றோ
அவன் வருவான் ஓ
ஹோ என்றோ
அவன் வருவான்

பெண் : { கண்ணன்
முகம் கண்ட கண்கள்
மன்னர் முகம்
காண்பதில்லை } (2)

பெண் : { கண்ணனுக்கு
தந்த உள்ளம்
இன்னொருவர்
கொல்வதில்லை } (2)

பெண் : கண்ணன் வரும்
நாளில் கன்னி இருப்பேனோ
காற்றில் மறைவேனோ ஓ
ஹோ காற்றில் மறைவேனோ

பெண் : நாடி வரும்
கண்ணன் கோலமணி
மார்பில் நானே
தவழ்ந்திருப்பேன் ஓ
ஹோ நானே தவழ்ந்திருப்பேன்
{ கண்ணா ஆஆஆ… } (3).......!

--- கங்கை கரை தோட்டம் கன்னி பெண்கள் ---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

பங்குனி மாதத்தில் ஓர் இரவு பால் போல் காய்ந்தது வெண்ணிலவு…
தங்கத்தில் மிதந்தது மண்ணழகு அங்கு தனியே தவித்தது பெண்ணழகு…

காதல் தலைவன் வரவில்லையாம் கன்னத்தில் ஒன்று தரவில்லையாம்…
தூது விட்டாலும் பதில் இல்லையாம் அவள் துடித்தாளாம் எண்ணி தவித்தாளாம்..
அவள் துடித்தாளாம்
எண்ணி தவித்தாளாம்..

மல்லிகை மலரை நெருப்பென்றாள் வரும் மணியோசைதனை இடியென்றாள்…
மெல்லிய பனியை மழையென்றாள்…தன் மேனியையே வெறும் கூடென்றாள்…

காலடி ஓசை கேட்டுவிட்டாள் அந்தக் கட்டழகன் முகம் பார்த்துவிட்டாள்…
நாலடி நடந்தாள் முன்னாலே அங்கு நடந்தது என்னவோ பின்னாலே…

தங்கத்தில் மிதந்தது மண்ணழகு அங்கு தனியே தவித்தது பெண்ணழகு…
பங்குனி மாதத்தில் ஓர் இரவு பால் போல் காய்ந்தது வெண்ணிலவு…
தங்கத்தில் மிதந்தது மண்ணழகு அங்கு தனியே தவித்தது பெண்ணழகு…....!

--- பங்குனி மாதத்தில் ஓர் இரவு ---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்........!

பெண் : அப்பன் பண்ண தப்புல
ஆத்தா பெத்த வெத்தல
வெளஞ்சிருக்குடா
வெளஞ்சு நனஞ்சிருக்குடா

ஆண் : அடி உன்ன சொல்லி தப்பில்ல
வயசு பண்ணும் மப்புல
மாஞ்சிருக்கடி
மாஞ்சு காஞ்சிருக்கடி

பெண் : ஹேய் கையளவு கத்துக்கோ
உலகளவு ஒத்துக்கோ
என்ன வேணா வச்சுக்கோ
எத்தனையோ பெத்துக்கோ

ஆண் : முன்னழக கட்டிக்கோ
பின்னழக வெட்டிக்கோ
ஒன்னும் வேணாம் ஒத்திக்கோ
அத்தனையும் பொத்திக்கோ

பெண் : இடுப்போரம் மச்சம் காட்டவா
நான் அப்புறமா …..
ஹேய் இடுப்போரம் மச்சம் காட்டவா
மச்சான் அப்புறமா …….

ஆண் : அடி உன்ன சொல்லி தப்பில்ல
வயசு பண்ணும் மப்புல
மாஞ்சிருக்கடி

பெண் : கொய்யா கொய்யா
கொய்யா கொய்யா கண்ணு படுமா
கண்ணு பட்டு கண்ணு பட்டு
வெம்பி விடுமா

பெண் : ஹேய் ஈச்ச எழுமிச்ச
உங்கக்கா மக்காடா
ஆண் : ஆ வெளுத்த கண்ணம்
உனக்கு உனக்கு
கருத்த கண்ணம் எனக்கு எனக்கு
ஒட்டி ஒட்டி தேயடி
பட்டி தொட்டி ஆடடி

பெண் : தேக்குமரத்தில் பாக்கு பாக்கு
சிவந்து போகும் நாக்கு நாக்கு
மொத்தவிலை சொல்லவா
கிட்ட வந்து நில்லடா

ஆண் : ஹேய் நெய் முறுக்கு
கைமுறுக்கு நொறுங்கி போச்சு யம்மா
நான் கிரங்கிபுட்டன் சும்மா

பெண் : அட காடேறி மேடேறி
கூடிபுட்டா கச்சேரி
ஆண் : ஹான் உன்சேதி என்செதி
ஊரறிஞ்ச காத்தாடி......!

--- அப்பன் பண்ண தப்புல ---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.......!

ஆண் : தென்பாண்டி கூடலா
தேவார பாடலா
தீராத ஊடலா
தேன் சிந்தும் கூடலா

பெண் : என் அன்பு
காதலா எந்நாளும்
கூடலா பேரின்பம்
மெய்யிலா நீ தீண்டும்
கையிலா

ஆண் : பார்ப்போமே
ஆவலா வா வா நிலா………….

பெண் : உன் தேகம்
தேக்கிலா தேன்
உந்தன் வாக்கிலா
உன் பார்வை தூண்டிலா
நான் கைதி கூண்டிலா

ஆண் : சங்கீதம் பாட்டிலா
நீ பேசும் பேச்சிலா
என் ஜீவன் என்னிலா
உன் பார்வை தன்னிலா

பெண் : தேனூறும்
வேர்ப்பல உன் சொல்லிலா ஆஆ…

பெண் : தேயாத
வெண்ணிலா உன்
காதல் கண்ணிலா
ஆகாயம் மண்ணிலா

--- கல்யாண தேன் நிலா ---
 

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்..........!

ஆண் : ஓ காட்டுச் சிறுக்கி
காட்டுச் சிறுக்கி யார்
காட்டுச் சிறுக்கி இவ
மழை கொடுப்பாளோ
இடி இடிப்பாளோ
மாயமாய் போவாளோ

பெண் : { ஈக்கி மின்னல்
அடிக்குதடி
ஆண் : யாத்தே
பெண் : ஈர கொலக்
துடிக்குதடி
ஆண் : யாத்தே } (2)

ஆண் : நச்சு மனம்
மச்சினியோடு மச்சினியோடு
மருகுதடி அவ நெத்தியுல
வச்ச பொட்டுல என்
நெஞ்சாங்குழியே ஒட்டுதே
அவ நெத்தியுல வச்ச பொட்டுல
என் நெஞ்சாங்குழியே ஒட்டுதே
அவ பார்வையில் எலும்புக
பல்பொடி ஆச்சே

பெண் : தண்டை அணிஞ்சவ
கொண்டை அரிஞ்சதும்
அண்டசராசரம் போச்சு
ஆண் : வண்டு தொடாமுகம்
கண்டு வனாந்தரம்
வாங்குதே பெருமூச்சு

ஆண் : உச்சந்தலை
வகிடு வழி ஒத்த மனம்
அலையுதடி ஒதட்டு வரி
பள்ளத்துல உசிர் விழுந்து
தவிக்குதடி

ஆண் : பாழாப் போன
மனசு பசியெடுத்து
கொண்ட பத்தியத்த
முறிக்குதடி பாராங்கல்ல
சொமந்து வழி மறந்து ஒரு
நத்தக்குட்டி நகருதடி

ஆண் : கொண்டக் காலு
செவப்பும் மூக்கு வனப்பும்
என்னக் கிறுக்குன்னு சிரிக்குதடி........!

--- ஓ காட்டுச் சிறுக்கி ---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் ........!

ஆண்: பொங்கும் ஆகாயகங்கை. ஆண் மற்றும் 
குழு: கங்கை இளமங்கை கங்கை இளமங்கை

பெண்: பொங்கும் ஆகாயகங்கை.
குழு: கங்கை இளமங்கை கங்கை இளமங்கை
ஆண்: என் கால்களே சிறகானதே சிரிக்கின்ற ஓசை கேட்டு

ஆண்: புது ராக ஜாதிகளின் ஊர்வலம் இன்று காலை நானே பார்த்தேனே அவள் பூக்கள் சுமந்திருக்கும் வானவில் இனி நானும் வானம் போவேனே

பெண்: உன் ஞாபகம் சுக வேதனை
ஆண்: நீ பேசினால் இசை வாசனை இனி நாளும் காதல் சிந்தனை
பெண்: நீ வந்தால் போதும் நிம்மதி
ஆண்: உன் கண்ணால் கொஞ்சம் சம்மதி

ஆண்: ஜன்னல் ஓரம் பூத்த ஒரு தாமரை சொந்த வாசல் தாண்டி வாராதோ
பெண்: எந்தன் ஊமை பார்வைகளின் பாஷைகள் உந்தன் காதல் காதில் கேளாதோ

ஆண்: என் கண்களில் நடமாடி வா
பெண்: உந்தன் தூக்கத்தை கலந்தோடவா
ஆண்: கண்ணன் காமன் தோட்டம் அல்லவா
பெண்: யார் இல்லை என்று சொன்னது
ஆண்: வரம் தந்தால் தேவி நல்லது
பெண்: உன் கால்களே சிறகானதோ சிரிக்கின்ற ஓசை கேட்டு......!


---  ஆகாயகங்கை---

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.