Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
On 1/3/2025 at 20:45, suvy said:

பொன்னென்ன பூவென்ன கண்ணே
உன் கண்ணாடி உள்ளத்தின் முன்னே
ஒரு கல்யாணப் பெண்ணாக உன்னைப்
புவி காணாமல் போகாது பெண்ணே

ஶ்ரீதர் வண்ணப்படங்கள் எடுத்து நொந்து போய் இருந்த நேரம், கறுப்பு வெள்ளையில் அலைகள் படத்தை எடுத்து வெளியிட்டார். விஷ்ணுவர்த்தன் (நடிகை பாரதியின் கணவர்), சந்திரகலா நடித்திருந்தார்கள். இருவரும் எங்களுக்குப் புதுமுகங்கள். இந்தப் பாடலைப் பாடிய ஜெயச்சந்திரனின் குரலும் புதிதுதான். பாடலும் அமைதியாக இருக்கும், பாடல் காட்சியில் ஆர்பபாட்டம் எதுவுமின்றி விஸ்ணுவர்த்தனும் அமைதியாக நடித்திருப்பார். எனக்குப் பிடித்த படங்களில் அலைகள் படமும் ஒன்று.

இன்று ஶ்ரீதர்,விஸ்ணுவர்ததன், சந்திரகலா,ஜெயச்சந்திரன் ஆகியோர் எங்களிடமில்லை. ஆனலும் இப்பொழுதும் எங்களை மகிழ்வித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

  • Replies 5.9k
  • Views 327.9k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • வல்வை சகாறா
    வல்வை சகாறா

  • Ahasthiyan
    Ahasthiyan

    35 வருடங்களுக்கு முன்…* 1. செருப்பு பிய்ந்தால் தைத்து போட்டு க்கொண்டோம்.. 2. காதலித்து திருமணம் செய்தாலும் கணவனை , "என்னப்பா, மெய்யே" என மனைவி அழைப்பாள். 3. ஆணியில் மாட்டி கிழிந்த துணியை தைத்து

  • இணையவன்
    இணையவன்

    எல்லோருக்கும் வணக்கம். சில காலமாகத் தனிப்பட்ட பிரச்சனைகளால் யாழில் முழுமையாக இணைந்திருக்க முடியவில்லை. இன்றுமுதல் வழமைபோல் () வருகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Kavi arunasalam said:

ஶ்ரீதர் வண்ணப்படங்கள் எடுத்து நொந்து போய் இருந்த நேரம், கறுப்பு வெள்ளையில் அலைகள் படத்தை எடுத்து வெளியிட்டார். விஷ்ணுவர்த்தன் (நடிகை பாரதியின் கணவர்), சந்திரகலா நடித்திருந்தார்கள். இருவரும் எங்களுக்குப் புதுமுகங்கள். இந்தப் பாடலைப் பாடிய ஜெயச்சந்திரனின் குரலும் புதிதுதான். பாடலும் அமைதியாக இருக்கும், பாடல் காட்சியில் ஆர்பபாட்டம் எதுவுமின்றி விஸ்ணுவர்த்தனும் அமைதியாக நடித்திருப்பார். எனக்குப் பிடித்த படங்களில் அலைகள் படமும் ஒன்று.

இன்று ஶ்ரீதர்,விஸ்ணுவர்ததன், சந்திரகலா,ஜெயச்சந்திரன் ஆகியோர் எங்களிடமில்லை. ஆனலும் இப்பொழுதும் எங்களை மகிழ்வித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

இந்தப்பக்கம் தங்களின் வருகைக்கு நன்றி . ......... தொடர்ந்திருங்கள் ........ ! 😁

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் .......!


பெண் :
வந்தேன் வந்தேன் மீண்டும்
நானே வந்தேன் வைரம் பாய்ந்த
நெஞ்சம் தேடி வந்தேன்….

பெண் : எனது கனவு கனவை எடுத்து
செல்ல வந்தேன்…..வந்தேன் வந்தேன்
மீண்டும் நானே

பெண் : ஹேய் ஹேய் ஹேய் ஹேய்..
யாரோடி வாயாடி கள்ளியே
வில்லியே தள்ளிப்போடி
ராமனின் மைதிலி நான்தாண்டி
பொம்பள போக்கிரி ஓடிப்போடி
உன் ஆசைக்கு ஆதிசேஷன் தேடுதோடி

பெண் : பந்தியில
குழு : தாம் தை
பெண் : பங்கு கேட்டா
குழு : தக்க தை
பெண் : விட்டு தருவேன்
என் முந்தியில
குழு : தாம் தை
பெண் : பங்கு கேட்டா
குழு : தக்க தை
பெண் : வெட்டி புடுவேன்
அடி கண்டவளும் வந்து கைய வைக்க
அவர் கார்பரேஷன் பம்ப் அல்ல…

ஆண் : பேசாதே…..பேசாதே…..
பெண் : அதை அங்க சொல்லுங்க
ஆண் : பேசாதே……பேசாதே……
கொஞ்சம் அழகாக ஏன்தான்
பிறந்தேனோ போதும்
நான் பட்ட பாடு

ஆண் : வேங்கை ஒரு பக்கம்
சிங்கம் மறு பக்கம்
நடுவில் நான்தானே ஆடு

பெண் : அட என் ஜீவன் போனாலும்
உன் கற்பை நான் காப்பேன்
சிரி கொஞ்சம் ஸ்ரீ ராமா

பெண் : ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
வாயேன்டி ஆடேன்டி
முட்டிதான் பார்க்கலாம் வாரியாடி
உன் முட்டிதான் பேர்ந்திடும் ஓடி போடி

பெண் : நான் பச்ச கிளி
குழு : தாம் தை
பெண் : நீ வெட்டுக் கிளி
குழு : தக்க தை
பெண் : போட்டி என்னடி
உன்னை ஆட்டி வைப்பேன்
பேயும் ஓட்டி வைப்பேன்
எந்தன் ஸ்ரீ ராமன் மேல் ஆணை

பெண் : எனக்கு எனக்கு நீ சரிசமா கம
தத்திக் தரிகிட தோம் தத்தரிகிரிதோம்
ஏய் எனக்கு நீயா உனக்கு நானா
ஒண்டிக்கு ஒண்டி பார்த்துகலாமா

பெண் : வாயேன்டி ஜதி போடேன்டி ..........!

--- வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன் ---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் . ..........!

ஆண் : எனக்காக
பொறந்தாயே எனதழகி
இருப்பேனே மனசெல்லாம்
உன்னை எழுதி

ஆண் : உனக்கு
மாலையிட்டு வருஷங்க
போனா என்ன போகாது
உன்னோட பாசம் எனக்கு
என்மேலதான் ஆசையில்லை
உன்மேலதான் வச்சேன் என்ன
ஊசி இன்றி நூலும் இன்றி
உன்னோடதான் தச்சேன்

பெண் : உனக்காக
பொறந்தேனே எனதழகா
பிரியமா இருப்பேனே
பகல் இரவா

பெண் : உனக்கு
வாக்கப்பட்டு வருஷங்க
போனா என்ன போகாது
உன்னோட பாசம் எனக்கு
என்மேலதான் ஆசையில்லை
உன்மேலதான் வச்சேன் என்ன
ஊசி இன்றி நூலும் இன்றி
உன்னோடதான் தச்சேன்

பெண் : ஒதுங்காதே
தொட்டு உசுப்பேத்தி
விட்டு உனக்கா ஒவ்வொரு
மாதிரி நாக்குல நெஞ்சுல
பச்சைய குத்தி வச்சேன்

ஆண் : இதுதான்தி
ரதம் இதுல தான்
நெதம் உன்னதான்
உட்கார வச்சி நான்
ராசாத்தி ராசா நான்
ஊர்கோலம் வந்திடுவேன்

பெண் : உன்னோடு
நான் சேர தின்னேனே
மண் சோறு நேந்துதான்
சாமிக்கு விட்டேனே
வெள்ளாடு

ஆண் : ஆத்தோரம்
காத்தாடும் காத்தோடு
நாத்தாடும் நான் காத்தாட்டமா
நாத்தாட்டமா ஒன்னாகனும்
நாளும்

பெண் : நீ மாலை
இடும் வேலை எது
கேட்குது என் தோளு

பெண் : உனக்காக
பொறந்தேனே எனதழகா
பிரியமா இருப்பேனே
பகல் இரவா ........!

--- எனக்காக பொறந்தாயே ---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் . .........!

பெண் : ஆலப்போல் வேலப்
போல் ஆலம் விழுது போல்
மாமன் நெஞ்சில் நான்
இருப்பேனே நாலப் போல்
ரெண்ட போல் நாளும்
பொழுதுப் போல் நானும்
அங்கு நின்றிருப்பேனே

பெண் : பதில் கேளு
அடி கண்ணம்மா ஆஆ
நல்ல நாளு கொஞ்சம்
சொல்லம்மா என்னம்மா
கண்ணம்மா ஹோய்

பெண் : எம்மனசு மாமனுக்கு
பத்திரமா கொண்டு செல்லு
இன்னும் என்ன வேணுமுன்னு
உத்தரவு போடச் சொல்லு

ஆண் : கொத்து மஞ்சள்
தான் அரைச்சி நித்தமும்
நீராடச் சொல்லு மீனாட்சிக்
குங்குமத்த.நெத்தியில
சூடச் சொல்லு

பெண் : சொன்னத
நானும் கேக்குறேன்
சொர்ணமே அங்க
போய் கூறிடு

ஆண் : அஞ்சல மாலை
போடுறேன் அன்னத்தின்
காதுல ஓதிடு

பெண் : மாமன்
நெனப்புத்தான்
மாசக்கணக்கிலே
பாடா படுத்துதென்னையே
புது பூவா வெடிச்ச
பெண்ணையே

ஆண் : வேலங்குச்சி
நான் வளைச்சு வில்லு
வண்டி செஞ்சி தாரேன்
வண்டியில வஞ்சி வந்தா
வளைச்சி கட்டி கொஞ்ச
வாரேன்

பெண் : ஆலங்குச்சி
நான் வளைச்சு பல்லக்கொன்னு
செஞ்சு தாரேன் பல்லக்குல மாமன்
வந்தா பகல் முடிஞ்சு கொஞ்ச
வாரேன்

ஆண் : வட்டமாய் காயும்
வெண்ணிலா கொல்லுதே
கொல்லுதே ராத்திரி

பெண் : கட்டிலில் போடும்
பாயும் தான் குத்துதே
குத்துஊசி மாதிரி

ஆண் : ஊரும் உறங்கட்டும்
ஓசை அடங்கட்டும் காத்தா
பறந்து வருவேன் புதுபாட்டா
படிச்சி தருவேன் ........!

--- ஆலப்போல் வேலப் போல் ---

  • கருத்துக்கள உறவுகள்

thatuvam.jpg

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் ........!

குழு : பட்டு முகத்து
சுட்டி பெண்ணை
கட்டி அணைக்கும்
இந்த கைகள்

குழு : வட்டம் அடிக்கும்
வண்டு கண்கள் பித்தம்
அனைத்தும் இன்ப கதைகள்

பெண் : { துள்ளுவதோ
இளமை தேடுவதோ
தனிமை } (2)
அள்ளுவதே திறமை
அத்தனையும் புதுமை

பெண் : { மேல் ஆடை
நீந்தும் பால் ஆடை
மேனி } (2)
{ நீராட ஓடிவா } (2)

பெண் : { வேல் ஆடும்
பார்வை தாளாத போது } (2)
{ நோகாமல் ஆடவா } (2)

ஆண் : { தேன் ஊறும்
பாவை பூ மேடை
தேவை } (2)
{ நானாக அள்ளவா } (2)

ஆண் : { தீராத தாகம்
பாடாத ராகம் } (2)
{ நாளெல்லாம் சொல்லவா } (2)

பெண் : காணாத
கோலம் நீ காணும்
நேரம்
{ வாய் பேச தோன்றுமா } (2)

ஆண் : ஆணோடு
பெண்மை ஆறாகும்
போது
{ வேர் இன்பம் வேண்டுமா } (2) ........!

---துள்ளுவதோ இளமை ---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் . .........!

ஆண் : துளி துளியாய்
கொட்டும் மழை துளியாய்
என் இதயத்தை இதயத்தை
நனைத்து விட்டாய் பார்வையிலே
உன் பார்வையிலே ஒரு வேதியல்
மாற்றத்தை நிகழ்த்திவிட்டாய்

பெண் : ஒளி ஒளியாய்
வெட்டும் மின்னல் ஒளியாய்
என் ரகசிய ஸ்தலங்களை
ரசித்துவிட்டாய் ரசித்ததையே
நீ ரசித்ததையே என் அனுமதி
இல்லாமல் ருசித்து விட்டாய்

ஆண் : பூவென நீ இருந்தால்
இளம் தென்றலை போல்
வருவேன் நிலவென நீ
இருந்தால் உன் வானம்
போலிருப்பேன்

பெண் : பூமியெங்கும் பூ
பூத்த பூவில் நான் பூட்டி
கொண்டே இருப்பேன்

ஆண் : பூக்களுக்குள் நீ
பூட்டிக் கொண்டால் நான்
காற்று போல திறப்பேன்

பெண் : மேகம் உள்ளே
வாழ்ந்திருக்கும் தூறல்
போலவே நானும் அந்த
மேகம் அதில் வாழ்கிறேன்

ஆண் : காற்றழுத்தம் போல
வந்து நானும் உன்னை தான்
முத்தம் இட்டு முத்தம் இட்டு
போகிறேன்

பெண் : ஒருவரை ஒருவர்
அடிக்கடி தேடி ஆனந்த
மழைதனில் நனைந்திட
நனைந்திட

ஆண் : நீலவானில் அட
நீயும் வாழ ஒரு வீடு
கட்டி தரவா

பெண் : நீலவானில் என்
கால் நடந்தால் விண்மீன்கள்
குத்தும் தலைவா

ஆண் : ஓர கண்ணில்
போதை கொண்டு நீயும்
பார்க்கிறாய் மேல் உதட்டை
கீழ் உதட்டை அசைக்கிறாய்

பெண் : பூவனத்தை பூவனத்தை
கொய்து போகிறாய் பெண் இனத்தை
பெண் இனத்தை ரசிக்கிறாய்

ஆண் : கனவுகள் வருதே
கனவுகள் வருதே காதலியே
உன்னை தழுவிட தழுவிட .........!

--- துளி துளியாய் ---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் .......!

ஆண் : { காற்று வந்தால்
தலை சாயும்
பெண் : நாணல்
ஆண் : காதல் வந்தால்
தலை சாயும்
பெண் : நாணம் } (2)

ஆண் : ஆற்றினிலே
கரைபுரளும்
பெண் : வெள்ளம்
ஆண் : ஆசையிலே
கரை புரளும்
பெண் : உள்ளம்

பெண் : ஆடை தொட்டு
விளையாடும்
ஆண் : தென்றல்
பெண் : ஆசை தொட்டு
விளையாடும்
ஆண் : கண்கள்

பெண் : ஒருவர் மட்டும்
படிப்பதுதான்
ஆண் : வேதம்
பெண் : இருவராக
படிக்க சொல்லும்
ஆண் : காதல்

பெண் : { மழை வருமுன்
வானை மூடும்
ஆண் : மேகம்
பெண் : திருமணத்துக்கு
முன் மனதை மூடும்
ஆண் : மோகம் } (2)

பெண் : ஓடி வரும்
நாடி வரும் உறவு
கொண்டு தேடி வரும்
உயிர் கலந்து சேர்ந்து
விடும்
ஆண் : மானும்

பெண் : பாடி வரும்
பருவ முகம் பக்கம்
வந்து நின்றவுடன்
பாசத்தோடு சேர்ந்து
கொள்வேன்
ஆண் : நானும்
பெண் : நானும்
ஆண் : நானும்

ஆண் : { அஞ்சி அஞ்சி
நடந்து வரும்
பெண் : அன்னம்
ஆண் : அச்சத்திலே
சிவந்து விடும்
பெண் : கன்னம் } (2)

ஆண் : கொஞ்சிவரும்
வஞ்சி முகம் கோபுரத்து
கலசமென அந்தி வெயில்
நேரத்திலே
பெண் : மின்னும்

ஆண் : மின்னி வரும்
நேரத்திலே மேனி
கொண்ட பருவத்திலே
முன்னிருந்தால் தோற்று
விடும்
பெண் : பொன்னும்

ஆண் : உள்ளம்
பெண் : துள்ளும் ........!

--- காற்று வந்தால் தலை சாயும் ---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் ........!

பெண் : நதியோரம் ம்ம்ம்ம்……
நதியோரம் நாணல் ஒன்று
நாணம் கொண்டு
நாட்டியம் ஆடுது மெல்ல….
நான் அந்த ஆனந்தம்
என் சொல்ல
நதியோரம் ம்ம்ம்ம்…..

பெண் : வெண்ணிற மேகம்
வான் தொட்டிலை விட்டு
ஓடுவதென்ன மலையை
மூடுவதென்ன

பெண் : முகில்தானோ துகில்தானோ
முகில்தானோ துகில்தானோ

பெண் : சந்தனக்காடிருக்கு
தேன் சிந்துற கூடிருக்கு
தேன் வேண்டுமா
நான் வேண்டுமா
நீ எனைக் கைகளில் அள்ள
நான் அந்த ஆனந்தம்
என் சொல்ல

ஆண் : தேயிலைத் தோட்டம்
நீ தேவதையாட்டம்
துள்ளுவதென்ன
நெஞ்சை அள்ளுவதென்ன

ஆண் : பனி தூங்கும் பசும்புல்லே
பனி தூங்கும் பசும்புல்லே

ஆண் : மின்னுது உன்னாட்டம்
நல்ல முத்திரைப் பொன்னாட்டம்
கார்காலத்தில் ஊர்கோலத்தில்
காதலன் காதலி செல்ல
நான் அந்த ஆனந்தம்
என் சொல்ல .......!

--- நதியோரம் ம்ம்ம்ம் ---

  • கருத்துக்கள உறவுகள்

489429832_972180208420599_33947278887785

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் . ......... !

பெண் : முள்ளில் ரோஜா கள்ளுரும் ரோஜா
கண் படாத ரோஜா கண்மணி சரோஜா
முள்ளில் ரோஜா கள்ளுரும் ரோஜா
கண் படாத ரோஜா கண்மணி சரோஜா

பெண் : என்னைத் தொட்டு பேசும்
எண்ணம் அங்கே இல்லை
இல்லை என்று சொல்லும்
எண்ணம் இங்கே இல்லை
ஆண் : ஸா மா க ஸ ஸ ரிக ரிக

பெண் : காலம் என்ன நேரம் என்ன
காதல் கொள்ள
யாருமில்லை வா வா இங்கே
பாடம் சொல்ல
உன்னை மறந்து விடு
உள்ளம் திறந்து விடு
ஒன்றாய் கலந்து விடு ………

பெண் : கட்டில் கட்டி காதல் சொல்வேன்
மன்னன் என்றால்
தொட்டில் கட்டி முத்தம் செய்வேன்
பிள்ளை என்றால்
பெண் : பார்வை என்ன கேள்வி என்ன
ராகம் பாட
அச்சம் என்ன வெட்கம் என்ன
தாளம் போட
உன்னை மறந்து விடு
உள்ளம் திறந்து விடு
ஒன்றாய் கலந்து விடு ……….!

--- முள்ளில் ரோஜா கள்ளுரும் ரோஜா ---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் . ..........!

பெண் : எங்கே நீயோ நானும் அங்கே உன்னோடு
எங்கே நீயோ நானும் அங்கே உன்னோடு
அதைத் தானே கொண்டு வந்தேன்
நான் என்னோடு என் கண்ணோடு
அதைத் தானே கொண்டு வந்தேன்
நான் என்னோடு என் கண்ணோடு

பெண் : வாசலிலே உன் காலடி ஓசை கேட்டிருப்பேன்
வந்தவுடன் உன் ஆசை முகத்தைப் பார்த்திருப்பேன்
வாசலிலே உன் காலடி ஓசை கேட்டிருப்பேன்
வந்தவுடன் உன் ஆசை முகத்தைப் பார்த்திருப்பேன்
கண்ணில் நீரைக் காணாமல்
கவலை ஏதும் கூறாமல்
என்னை எண்ணி வாழாமல்
உனக்கென நான் வாழ்வேன்

பெண் : {காலம் வரும் என் கனவுகள்
எல்லாம் கனிந்து வரும்
காத்திருப்பேன் என் பாதையில் தெய்வம்
இணைந்து விடும்} (2)

பெண் : காதல் என்றால் சேயாவேன்
கருணை என்றால் தாயாவேன்
கண்ணா உந்தன் நிழலாவேன்
உனக்கென நான் வாழ்வேன் .........!

--- எங்கே நீயோ நானும் அங்கே உன்னோடு ---

  • கருத்துக்கள உறவுகள்
ImgBB
No image preview

tatuvam hosted at ImgBB

Image tatuvam hosted in ImgBB

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் . ...........!


பெண் :
தேவியர் இருவர் முருகனுக்கு
திருமால் அழகன் மருகனுக்கு
தேவியர் இருவர் முருகனுக்கு
திருமால் அழகன் மருகனுக்கு

பெண் : ஏனடி தோழி அறிவாயோ?
எனக்கோர் இடம் நீ தருவாயோ
எனக்கோர் இடம் நீ தருவாயோ

பெண் : கலைகளிலே அவன் மறைந்திருந்தான்
கை விரலில் அவன் பிறந்து வந்தான்
கலைகளிலே அவன் மறைந்திருந்தான்
கை விரலில் அவன் பிறந்து வந்தான்

பெண் : இதயத்தை மெல்ல மெல்ல மீட்டி விட்டான்
என்னோடு தன்னை அவன் இணைத்து விட்டான்
இதயத்தை மெல்ல மெல்ல மீட்டி விட்டான்
என்னோடு தன்னை அவன் இணைத்து விட்டான்

பெண் : ஒரு முகம் அவனை உணர்ந்ததடி
இரு முகம் ஒன்றாய்க் கலந்ததடி
ஒரு முகம் அவனை உணர்ந்ததடி
இரு முகம் ஒன்றாய்க் கலந்ததடி

பெண் : அறிமுகம் சுவையாய் முடிந்ததடி
அந்நேரம் தன்னை மனம் மறந்ததடி
அறிமுகம் சுவையாய் முடிந்ததடி
அந்நேரம் தன்னை மனம் மறந்ததடி ........!

--- தேவியர் இருவர் முருகனுக்கு ---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் . ......... !

பெண் : லாலி பப்பு
லாலி பப்பு போல்
இனிக்கும் மனசு
ஜாலி டைப்பு பாட்டு
கேட்டா ஆடுகின்ற வயசு

ஆண் : { என்னவளே
என்னவளே எங்கிருந்தாய்
நீதான் கனவினிலே கனவினிலே
காக்க வைத்தாய் நீதான் } (2)
என் கண்கள் தேடிடும் காதல்
நீதான் என் ஜீவன் பருகிடும்
தாகம் நீதான்

ஆண் : உயிாில் பூப்பறித்த
காதலியும் நீதான் உள்ளம்
தேடும் ஒரு தேவதையும் நீதான்

பெண் : இரவில் மிதந்து
வரும் மெல்லிசையும்
நீதான் இளமை நனையவரும்
பூமழையும் நீதான்

ஆண் : வோ்க்க வைத்தாய்
நீதான் நீதான் விசிறி விட்டாய்
நீதான் நீதான்

பெண் : தேடி வந்தாய்
நீதான் நீதான் தேட
வைத்தாய் நீதான் நீதான்

ஆண் : புதையலைப் போல
வந்து கிடைத்தவளும் நீதான்

பெண் : தொியாமல் என்
மனதைப் பறித்ததும் நீதான்

ஆண் : என்னை மூடிவிடும்
வெண்பனியும் நீதான் குளிரும்
மாா்கழியில் கம்பளியும் நீதான்

பெண் : என்னைத் உறங்க
வைக்கும் தலையணையும்
நீதான் தூக்கம் கலைத்து
விடும் கனவுகளும் நீதான்

ஆண் : மோகங்களும் நீதான்
நீதான் முத்தங்களும் நீதான்
நீதான்

பெண் : புன்னகையும் நீதான்
நீதான் கண்ணீரும் நீதான் நீதான்

ஆண் : கண்களை மூடிவிட்டு
ஒளிந்தவளும் நீதான்

பெண் : ஒளிந்தவளை அருகில்
வந்து அனைத்ததும் நீதான் .......!

--- என்னவளே என்னவளே எங்கிருந்தாய் ---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் . ..........!

ஆண் : பொன்னாரம் பூவாரம்
கண்ணோரம் சிருங்காரம்
பொன்னாரம் பூவாரம்
கண்ணோரம் சிருங்காரம்

ஆண் : பொழுதுகள் கோடி
புதுமைகள் தேடி
வா வெண்ணிலா
ஒரு தேர் கொண்டு வா
செந்தேன் நிலா
புது சீர் கொண்டுவா

ஆண் : மெதுவாகத் தாலாட்டு
சொல் தென்றலே
சொல் தென்றலே
மேலாடை சதிராட
வா தென்றலே
வா தென்றலே

ஆண் : அழகு ரதம் அசைகிறது
ஊர்வலமாய் வருகிறது
வா…பண்பாடு மாறாத
தென்பாங்குப் பூவே
காலமெல்லாம் தேனிலவு தான்..

ஆண் : சிந்தாத மணிமாலை
உன் புன்னகை
உன் புன்னகை
செவ்வான விண்மீன்கள்
உன் கண்களே
உன் கண்களே

ஆண் : சிறிய இடை கொடியளக்க
அழகு நடை மணி ஒலிக்க
வா…… செந்தூரம் கலையாத
தெய்வாம்ச ராணி
காலமெல்லாம் தேனிலவு தான்........!

--- பொன்னாரம் பூவாரம் ---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் . ......... !


பெண் : தேவியர் இருவர் முருகனுக்கு
திருமால் அழகன் மருகனுக்கு
தேவியர் இருவர் முருகனுக்கு
திருமால் அழகன் மருகனுக்கு

பெண் : ஏனடி தோழி அறிவாயோ?
எனக்கோர் இடம் நீ தருவாயோ
எனக்கோர் இடம் நீ தருவாயோ

பெண் : கலைகளிலே அவன் மறைந்திருந்தான்
கை விரலில் அவன் பிறந்து வந்தான்
கலைகளிலே அவன் மறைந்திருந்தான்
கை விரலில் அவன் பிறந்து வந்தான்

பெண் : இதயத்தை மெல்ல மெல்ல மீட்டி விட்டான்
என்னோடு தன்னை அவன் இணைத்து விட்டான்
இதயத்தை மெல்ல மெல்ல மீட்டி விட்டான்
என்னோடு தன்னை அவன் இணைத்து விட்டான்

பெண் : ஒரு முகம் அவனை உணர்ந்ததடி
இரு முகம் ஒன்றாய்க் கலந்ததடி
ஒரு முகம் அவனை உணர்ந்ததடி
இரு முகம் ஒன்றாய்க் கலந்ததடி

பெண் : அறிமுகம் சுவையாய் முடிந்ததடி
அந்நேரம் தன்னை மனம் மறந்ததடி
அறிமுகம் சுவையாய் முடிந்ததடி
அந்நேரம் தன்னை மனம் மறந்ததடி ......... !

--- தேவியர் இருவர் முருகனுக்கு ---

  • கருத்துக்கள உறவுகள்

490700965_992555803036819_46776139720765

  • கருத்துக்கள உறவுகள்

490451976_4219737941587369_5285308491934

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் . ......... !

ஆண் : பிள்ளைக்கு தந்தை ஒருவன்
நம் எல்லோருக்கும் தந்தை இறைவன்
பிள்ளைக்கு தந்தை ஒருவன்
நம் எல்லோருக்கும் தந்தை இறைவன்

ஆண் : நீ ஒருவனை நம்பி வந்தாயோ
இல்லை இறைவனை நம்பி வந்தாயோ
நீ ஒருவனை நம்பி வந்தாயோ
இல்லை இறைவனை நம்பி வந்தாயோ

ஆண் : தாயாரைத் தந்தை மறந்தாலும்
தந்தை தானென்று சொல்லாத போதும்…ம்ம்
தாயாரைத் தந்தை மறந்தாலும்
தந்தை தானென்று சொல்லாத போதும்
தானென்று சொல்லாத போதும்
ஏனென்று கேட்காமல் வருவான்
நம் எல்லோருக்கும் தந்தை
இறைவன்……இறைவன்

ஆண் : உள்ளோர்க்குச் செல்வங்கள் சொந்தம்
அது இல்லார்க்கு உள்ளங்கள் சொந்தம்….ம்ம்
உள்ளோர்க்குச் செல்வங்கள் சொந்தம்
அது இல்லார்க்கு உள்ளங்கள் சொந்தம்
இல்லார்க்கு உள்ளங்கள் சொந்தம்
இல்லாத இடம் தேடி வருவான் நம்
எல்லோருக்கும் தந்தை
இறைவன்…….இறைவன் ........!

--- பிள்ளைக்கு தந்தை ஒருவன் ---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் . ......... !

ஆண் : நான் காற்று
வாங்க போனேன்
ஒரு கவிதை வாங்கி
வந்தேன்

ஆண் : அதைக் கேட்டு
வாங்கி போனாள்
அந்தக் கன்னி
என்னவானாள்

ஆண் : { என் உள்ளம்
என்ற ஊஞ்சல் அவள்
உலவுகின்ற மேடை } (2)

ஆண் : என் பார்வை
நீந்தும் இடமோ
அவள் பருவம் என்ற
ஓடை

ஆண் : { நடை பழகும்போது
தென்றல் விடை சொல்லி
கொண்டு போகும் } (2)

ஆண் : { அந்த அழகு
ஒன்று போதும்
நெஞ்சை அள்ளிக்
கொண்டு போகும் } (2)

ஆண் : { நல்ல நிலவு
தூங்கும் நேரம் அவள்
நினைவு தூங்கவில்லை } (2)

ஆண் : { கொஞ்சம் விலகி
நின்ற போதும் இந்த
இதயம் தாங்கவில்லை } (2)......... !

--- காற்று வாங்க போனேன் ---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் . ........ !

பெண் : சூடிக் கொடுத்தவள் நான் தோழி
சூட்டிக் கொண்டவளே நீ வாழி
சூடிக் கொடுத்தவள் நான் தோழி
சூட்டிக் கொண்டவளே நீ வாழி

பெண் : பாடிக் கொடுத்தவள் நான் தோழி
பாடிக் கொடுத்தவள் நான் தோழி
பாட்டை முடித்தவள் நீ வாழி

பெண் : நிலத்தைப் பார்த்தா பயிர் வைத்தேன்
அதன் நிறத்தைப் பார்த்தா உயிர் வைத்தேன்
முகத்தைப் பார்த்தா மனம் வைத்தேன்
வரும் முடிவைப் பார்த்தா கதை சொன்னேன்
முடிவைப் பார்த்தா கதை சொன்னேன்

பெண் : மாலை தொடுத்து மலர் கொண்டு
நல்ல மஞ்சள் குங்குமம் சிமிழ் கொண்டு
ஏழை எழுந்தேன் எனக்கென்று அந்த
இறைவன் முடித்தான் உனக்கென்று
இறைவன் முடித்தான் உனக்கென்று

பெண் : கடலும் வானும் உள்ளவரை தென்றல்
காற்று நடந்து செல்லும் வரை
வளர்க உந்தன் பள்ளியறை நீ
நீ வாழ வைப்பாய் அந்த நல்லவரை........!

--- சூடிக் கொடுத்தவள் நான் தோழி ---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் ......... !

ஆண் : பட்டுப் பட்டு
பூச்சி போல எத்தனையோ
வண்ணம் மின்னும்
நட்டு வச்சு நான் பறிக்க
நான் வளர்த்த நந்தவனம்

ஆண் : கட்டி வைக்கும்
என் மனச வாசம் வரும்
மல்லிகையும் தொட்டுத்
தொட்டு நான் பறிக்க
துடிக்குதந்த செண்பகமே

ஆண் : செண்பகமே
செண்பகமே தென்பொதிகை
சந்தனமே தேடி வரும்
என் மனமே சேர்ந்திருந்தா
சம்மதமே

ஆண் : { உன் பாதம்
போகும் பாதை நானும்
போக வந்தேனே உன்
மேலே ஆசைப்பட்டு
பார்த்து காத்து
நின்னேனே } (2)

ஆண் : உன் முகம்
பார்த்து நிம்மதி ஆச்சு
என் மனம் தானா
பாடிடலாச்சு

ஆண் : என்னோட
பாட்டு சத்தம் தேடும்
உன்னை பின்னால
எப்போதும் உன்ன தொட்டு
பாடப்போறேன் தன்னால

ஆண் : மூணாம்பிறையைப்
போல காணும் நெத்திப்
பொட்டோட நாமும்
கலந்திருக்க வேணும்
இந்தப் பாட்டோட

ஆண் : கருத்தது மேகம்
தலை முடி தானோ
இழுத்தது என்ன
பூவிழி தானோ

ஆண் : எள்ளுக்கும்
ராசி பத்திப் பேசிப்
பேசி தீராது
உன்பாட்டுக்காரன்
பாட்டு உன்ன விட்டுப்
போகாது .......!

--- செண்பகமே செண்பகமே ---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் . ......... !

ஆண் : மின்னும் பனி
சாரல் உன் நெஞ்சில்
சேர்ந்தாலே கண்ணில்
உன்னை வைத்து பெண்
தைத்து கொண்டாலே
வெண்ணிலா துவின் தன்
காதல் சொன்னாலே
மல்லிகை வாசம் உன்
பேச்சில் கண்டாலே பொன்
மான் இவளா உன் வான
வில்லா உன் வான் இவளா
உன் வான வில்லா

பெண் : உனக்குள் நானே
உருகும் இரவில் உள்ளத்தை
நான் சொல்லவா மருவும்
மனதின் ரகசிய அறையில்
ஒத்திகை பார்த்திட வா சிறுக
சிறுக உன்னில் என்னை
தொலைத்து மொழி சொல்லவா
சொல்லால் சொல்லும் என்னை
வாட்டும் ரணமும் தேன் அல்லவா

பெண் : ஏனோ நம் பொய்
வார்த்தையேதான் ஏன்
அதில் உன் என் மௌனமே
தான் உதட்டில் சிரிப்பை
தந்தாய் மனதில் கனத்தை
தந்தாய்

பெண் : ஒரு முறை
என்னை எனக்கென்று
சுவாசிக்கவா மறுமுறை
உன்னை புதிதாக சுவாசிக்கவா

பெண் : தீபோல் தேன்போல்
சலனமேதான் மதியினும்
நிம்மதி சிதையவேதான்
நிழலை விட்டு சென்றாயே
நினைவை வெட்டி சென்றாயே

பெண் : இனி ஒரு பிறவி
உன்னோடு வாழ்ந்திடவா
அது வரை என்னை
காற்றோடு சேர்த்திடவா ........ !

--- உனக்குள் நானே உருகும் இரவில் ---

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.