Jump to content

உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.......!

குளத்தங் கரையில குளிக்கும் பறவைகள்  

சிறகு உலர்த்துமே  துளிகள் தெறிக்குமே 

நான் கோபம் விடுத்து முந்தானை எடுத்து 

நீ மெல்ல துடைக்க நான் உன்னை அழைக்க 

இது போதும் எனக்கு இது போதுமே 

வேறென்ன வேண்டும் நீ போதுமே 

மூங்கில் தோட்டம் மூலிகை வாசம் 

நிறைஞ்ச மௌனம் நீ பாடும் கீதம் 

பௌர்ணமி நிலவு பனி விழும் காடு 

ஒத்தையடி பாதை உன்கூட பொடி நடை ......!

---இது போதும் எனக்கு----

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.....!

உயிர்வாழ முள் கூட ஒரு பறவையின் வீடாய் மாறிடுமே 

உயிரே உன் பாதை மலராகும் 

நதிவாழும் மீன் கூட ஒருநாள் கடலை சேர்ந்திடுமே 

மீனே கடலாக அழைக்கின்றேன் 

தாபப் பூவும் நான்தானே  பூவின் தாக்கம் நீதானே 

நான் நீ நாம் வாழவே உறவே, நீ நான் நாம் தோன்றினோம்

உயிரே, தாபப் பூவும் நான்தானே .....!

---நூல் விடுதல்--- 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

 

அருமையான பாடல்,கேட்டு மனவுறுதியை வளர்த்துக் கொள்ளவும். முக்கியமாக காதலர்கள்.....!  ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

அடி காலம் முழுவதும் காத்திருப்பேன் 

நீ காணும் இடத்தினில் பூத்திருப்பேன் 

அடி ஒற்றை ரூபாய் பக்கமிரண்டும் 

எந்த பங்கு சேர்ந்திருக்கும் 

நெஞ்சில் வைத்து காத்திருக்கும் 

தங்காபரணம் ஒன்னும் தேவையில்லை 

இந்த நாணயம் போதாதா 

தவிக்கும் மனதை குங்கும சிமிலில்  பதிக்க முடியாதா 

செல்வசீதனமே நீ சிரிக்கையிலே பல சீர்நகை சிதறி விடும் 

செலவு செய்திட நினைத்தால் கூட 

இதயம் பதறி விடும்......!

---பல்லாங்குழியின்---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.....!

ஊழ்வினை உன்னை துரத்தி துரத்தி தொடருமே 

தன்வினை தன்னை அழுத்தி அழுத்தி அமுக்குமே 

நேற்று நீ செய்த பாவங்கள் அனைத்துமே 

தேடியே வந்து உன்னை கொன்று கொழுத்துமே 

துடிக்க துடிக்க உயிரை வலிய ஒருவன் எடுத்தால் 

என்றைக்கோ ஒருநாள் உன்னை எவனோ ஒருவன் முடிப்பான் 

நேற்று செய்த தவறை நீ மேலும் மேலும் செய்தால் 

மேலே உள்ள அவனோ உன்னை கீழே மிதித்து மிதித்து கொல்வான் ........!

---வரவா வரவா---

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.....!

பார்க்கத் தெரிந்தால் பாதை தெரியும் 

பார்த்து நடந்தால் பயணம் தொடரும் 

பயணம் தொடர்ந்தால் கதவு திறக்கும் 

கதவு திறந்தால் காட்சி கிடைக்கும் 

காட்சி கிடைத்தால் கவலை தீரும் 

கவலை தீர்ந்தால் வாழலாம் 

வாழ நினைத்தால் வாழலாம் 

வழியா இல்லை பூமியில் 

ஆழகடலும்  சோலையாகும் 

ஆசையிருந்தால் நீந்தி வா.....!

--- தன்னம்பிக்கை---

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

அபிராமி சிவகாமி கருமாரி மகமாயி 

சிறு கோயில் தெய்வங்கள் நீதானம்மா

அன்னைக்கு அன்றாடம் அபிஷேகம் அலங்காரம் 

புரிகின்ற சிறு தொண்டன் நான்தானம்மா 

பொருளோடு புகழ் வேண்டும் மகனல்ல தாயே உன்  

அருள் வேண்டும் எனக்கென்றும் அது  போதுமே 

அடுத்திங்கு பிறப்பொன்று அமைந்தாலும் நானுந்தன் 

மகனாக பிறக்கின்ற வரம் வேண்டுமே 

உன்னாலே பிறந்தேனே .....!

--- அம்மா என்றழைக்காத ---

(பேந்தும் பார்..... மீண்டும் அகப்பைக்காம்பால அடி வாங்க).

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.....!

பஞ்சு நீ பஞ்சில பதுங்கி வரும் நூலு நான் 

அஞ்சு நீ அஞ்சில அடங்கி வரும் நாலு நான் 

பந்தல் நீ பந்தல தாங்குகிற காலு நான் 

பந்து நீ பந்துல நிரம்பி நிக்கும் காற்று நான் 

ஆத்தாடி என்ன ஆத்தில ஆத்தில 

காற்ரா நீ மெல்லத் தூக்கின தூக்கின 

காதில மீட்டுற கடவுள காட்டுற....!

--- அலுங்கிற  குலுங்கிற---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

தில்லையில் அவள் பெயர் சிவகாமி 

திருக்கடவூரினிலே அபிராமி 

நெல்லையில் அருள் தருவாள் காந்திமதி 

அன்னை அவள் அல்லால் ஏது கதி.....!

திரிபுரசுந்தரி சீர்காழியிலே 

சிவசக்தி பார்வதி கைலையிலே 

வரம் தரும் கற்பகமாம் மயிலையிலே 

வஞ்சமில்லா நெஞ்சில் வாழ்பவளே ......!

திருவேற்காட்டினிலே கருமாரி 

தென்புதுவை நகரினிலே முத்துமாரி 

சமயபுரம் தன்னில் மகமாயி 

சௌபாக்யம் தந்திடுவாள் மாகாளி....!  

மதுரை அரசாளும் மீனாட்சி 

மாநகர் காஞ்சியிலே காமாட்சி ......!

--- உமாதேவி----

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.....!

பத்தியமாய் நின்ன வாலிபம் உன்ன பார்த்து தாவிடுதே 

பத்திரமாய் வச்சேன் ஆணவம் தூளாக்கி துவிடுதே 

எந்த நேரம் செஞ்ச ஓவியம் நிழல் கூட கூத்திடுதே 

பத்துவிரல் பொத்தி காதுக்குள் பூக்கோலம் பூசிடுதே 

கன்னக்குழியோடதான் என்என்னை விதை போட்டுட்டா 

நெற்றி கரையோடத்தான் என்னை அலை போட்டுட்டான் 

போதைய தரும் தேவதை அந்த வாசம் காட்டிபுட்டா.....!

---அரும்பே---

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

சின்ன சின்ன அத்துமீறல் புரிவாய் 

என் செல் எல்லாம் பூக்கள் பூக்க செய்வாய் 

மலர்கள் மலர்வாய்

பூ பறிக்கும் பக்தன் போல மெதுவாய் 

நான் தூங்கும்போது விரல் நகம் களைவாய் 

சத்தமின்றி துயில்வாய் 

அவ்விரல் இடுக்கில் ஆலிவ் எண்ணெய் பூசி 

சேவகம் செய்வாய் 

நீ அழும்போது நான் அழ நேர்ந்தால் 

துடைக்கின்ற விரல் வேண்டும்.....!

---சிநேகிதனே---

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.......!

கண்ணை கொஞ்சம் திறந்தேன் 

கண்களுக்குள் விழுந்தாய் 

எனது விழிகளை மூடிக்கொண்டேன் 

சின்னஞ் சிறு கண்களில் உன்னை சிறையெடுத்தேன்

எத்தனை இரவு உனக்காக விழித்திருந்தேன் 

உறங்காமல் தவித்திருந்தேன் 

விண்மீன்கள்  எரித்திருந்தேன் 

எத்தனை நிலவை உனக்காக வெறுத்திருந்தேன் 

உயிர் சுமந்து பொறுத்திருந்தேன் 

உனைக்கண்டு உயிர் தெளிந்தேன் 

நீயொரு பாதி என்றும் நானொரு பாதி காதல்ஜோதி 

என்னவனே நிலம் கடல் ஆனாலும் அழியாது இந்த பந்தம்......!

---மெல்லிசையே---  

 

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.....!

பூக்களை பிரித்து புத்தகம் படிப்பேன் 

புல்வெளி கண்டால் முயல் போல் குதிப்பேன் 

நான் மட்டும் இரவில் தனிமையில் நடப்பேன் 

நடைபாதைக் கடையில் தேநீர் குடிப்பேன் 

வாழ்க்கையின் ஒருபாதி நான் எங்கு ரசித்தேன் 

வாழ்க்கையின் மறுபாதி நான் என்றும் ரசிப்பேன் 

காற்றில் வரும் மேகம் போலெ நான் என்றும் மிதப்பேன்......!

---மார்கழிப்  பூவே---- 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.....!

ஏன் பிறந்தேன் என்று நான் இருந்தேன் 

உன்னை பார்த்தவுடன் உண்மை நான் அறிந்தேன் 

என் உயிரில் நீ பாதி என்று 

உன் கண்மணியில் நான் கண்டு கொண்டேன் 

எத்தனை பெண்களை கடந்திருப்பேன் 

இப்படி என் மனம் துடித்ததில்லை 

இமைகள் இரண்டையும் திருடிக்கொண்டு 

உறங்கச் சொல்வதில் நியாயமில்லை 

நீ வருவாயோ இல்லை மறைவாயோ யே ....யே ......யே     யே .......யே ....

தன்னைத் தருவாயா இல்லை கரைவாயோ ........!

---உன்னை பார்த்த பின்பு----

 

 

  • Like 1
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.