Jump to content

Recommended Posts

Posted (edited)

[size=5]தமிழன் இல்லாத [/size][size=5]நாடு இல்லை [/size]

[size=6]ஆனால், தமிழனுக்கு [/size][size=6]நாடு இல்லை [/size]

399489_463526893665566_295779181_n.jpg

Edited by akootha
  • Like 1
Posted
561244_463937693624486_631363645_n.jpg
  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

cartoon2(285).jpg

[size=5] [/size][size=5] [/size][size=5]பொருளாதார நெருக்கடிகளை சமாளிக்க முடியாத மாக்களுக்கு ...... மகிந்தரின் பொறுப்பற்ற விளையாட்டு ! :D:icon_mrgreen:[/size]

Posted

561244_463937693624486_631363645_n.jpg

[size=4]

நம்மை பெற்றவர்களை அம்மா அப்பா என ஏன் அழைக்கிறோம் .அந்த வார்த்தைக்கும் நமக்கும் என்ன தொடர்பு?அந்த வார்த்தைகளுக்கான அர்த்தங்கள் என்ன?

[size=5]

அ-உயிரெழுத்து.

ம்-மெய்யெழுத்து .

மா-உயிர் மெய்யெழுத்து.

[/size][/size]

[size=4][size=5]

அதே போல தான் அப்பா.

[/size][/size]

[size=4]

தன் குழந்தைக்கு தன்னுடைய வித்தாகிய உயிரை கொடுப்பவர் தந்தை.தாயானவள் தன் கருவறையில் அந்த உயிருக்கு மெய் (கண்,காது,மூக்க ு,உடல் உறுப்புகள்) கொடுப்பவள் தாய்.இந்த உயிரும் , மெய்யும் கலந்து உயிர் மெய்யாக வெளிப்படுவது குழந்தை.

[/size]

[size=4]

எந்த மொழியிலும் அப்பா,அப்பாவுக்கு இந்த அர்த்தங்கள் கிடையாது.

[/size]

[size=4]

நமது தமிழ் மொழியில் தான் இத்துனை அற்புதங்கள் உள்ளன......

[/size]

Posted

483977_465170833501172_1080954905_n.jpg

Posted

561244_463937693624486_631363645_n.jpg

இதே மனைவி தாயாகும் போது தன் பிள்ளைகளுடன் கோவித்து கொண்டால் சமைத்து விட்டு சாப்பிடாமல் படுப்பாள். எனவே தாய் பிள்ளை உறவை கணவன் மனைவி உறவுடன் ஒப்பிட முடியாது.

எனவே மனைவியையும் நேசிக்க வேண்டும்.

Posted (edited)

[size=5] நடுக்கடலில் பறவைகள் இளைப்பாறுமிடம்!!![/size]

[size=3][size=6]ஆனால், தமிழர்கள் இளைப்பாற உலகில் இடமேயில்லை !!![/size][/size]

292441_465151293503126_1049161913_n.jpg

Edited by akootha
  • Like 3
Posted

2012-07-20.jpg

Posted

Today-cartoon.png

  • கருத்துக்கள உறவுகள்
Posted
cartoon2(288).jpg
Posted
547675_343708875704482_1943789716_n.jpg
  • கருத்துக்கள உறவுகள்
Posted

cartoon-2(15).jpg

[size=5]வன்முறையாளர்களின் கையில் நீதித்துறை, காணாது இருக்கும் ராஜபக்சே அரசு ![/size]

  • Like 2
Posted

[size=5]இது சிங்கப்பூர், அன்று அவர்கள் இலங்கைத்தீவை பார்த்து ஏங்கினார்கள் [/size]

[size=1]

[size=5]சிங்கப்பூர் இன்று [/size][/size]

main_12487.jpg

Posted (edited)

இவர்கள் இன்று மட்டுமே நினைவுகூறத்தக்கவர்கள் அல்ல, 1976 மே 14ஆம் தேதியன்று வட்டுக்கோட்டைத் தொகுதியிலுள்ள பண்ணாகத்தில் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் முதலாவது தேசிய மாநாட்டில் தனித் தமிழ் ஈழம் முன் மொழியப்பட்டது.

[size=4]அதனை தன் இன்னுயிர் கொடுத்து வழி மொழிந்த மாவீரர்கள் இம் முத் தமிழ்மாந்தர்கள்.[/size]

[size=4]இவர்கள் என்றென்றும் போற்றத்தக்கவர்கள்....[/size]

[size=4]எமது வீர வணக்கம்! வீரவணக்கம்!! வீரவணக்கம்!!![/size]

548975_324883627604060_2042983841_n.jpg

Edited by akootha
  • Like 1
Posted

2012-07-26.jpg

Posted
:D :D :D
Posted

581005_4285621697030_542527859_n.jpg

  • கருத்துக்கள உறவுகள்
Posted

581005_4285621697030_542527859_n.jpg

அதாலதான் சொல்லுகினம் இந்தியா வளர்ந்து வருகிறநாடு என்று ... :D:icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

388119_3479891562350_1941200522_n.jpg

Thanks:FB

Posted

[size=5]மகிந்தா சிந்தனைகள் [/size]

12-015.jpg

14-013.jpg

11-015.jpg

  • கருத்துக்கள உறவுகள்
Posted

cartoon2(291).jpg

[size=5]அரசாங்கத்தின் கதவு சலூன் கதவு போன்றது: ஜனாதிபதி :D [/size]

Posted

கதவில் மட்டுமல்ல ஒற்றுமை. உள்ளே சென்றால் திரும்பி வருபவர்கள் தலையிலும் ஒற்றுமை உண்டு. அது மொட்டையாக இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

cartoon2(292).jpg

[size=5]ரணில் : உடைந்த படகில் தத்தளித்து கொண்டு இருக்கின்றார். [/size]

[size=5]மகிந்தர் : லண்டனுக்கு வரமுடியாத அவமானத்தினால் வேகமாக படகில் சென்று தற்கொலை செய்யபோகின்றார். [/size]

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

cartoon2(293).jpg

[size=5]ஸ்ரீலங்கா சர்வதேச அரங்கில் ஒலிம்பிக்கில் மட்டுமல்ல நம்பகத்தன்மையையும் இழந்துள்ளது ..[/size]

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

2(1640).jpg

[size=5]சிறிலங்காவின் நிலை இப்பொழுது ![/size]

[size=5]நாளை .................. ?????????????[/size]

Edited by தமிழரசு
  • Like 1



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வைரமுத்துவின் இரங்கல் பா...   10 பேர் கூட இல்லாத கடைசி ஊர்வலம் இளங்கோவன் செய்த கேவலமான செயல்களுக்கு இதுவே சாட்சி! ஒருவன் இறப்பில் தான் தெரியும் அவன் நல்லவனா கெட்டவனா என்று இதிலிருந்து தெரிகிறது இந்த இளங்கோவன் யார் என்று!    
    • ஆமா..... சுமந்திரன் ஏன் இன்னும் கட்சியின் பேச்சாளர் பதவியை கட்டிப்பிடித்துக்கொண்டு இருக்கிறார்? இவருக்கு ஒரு நீதி மற்றவர்களுக்கு ஒரு நீதி, கொள்கையா? சம்பந்தர் உயிரோடு இருக்கும்போது இது சம்பந்தமாக கூட்டம் கூட்டிய போது சுமந்திரன் என்ன செய்தார்? ஏன் அதை நிறைவேற்ற முடியாமல் போனது? இவருக்கு வக்காலத்து  வாங்குவோரின் மனநிலையும் அப்படிப்பட்டதே. அடாவடி, சர்வாதிகாரம், தான் மட்டும் முன்னிலை என்கிற கொள்கை.  
    • சுமந்திரனின் குடைச்சல் நிற்கவில்லையே கட்சிக்குள்.
    • ஐயா உங்களுக்கு அனுரா பேதி என்று நினைக்கிறன். அல்லது என்மேல் வெறுப்பு போலுள்ளது. எங்கே போனாலும் இதை தூக்கிக்கொண்டு ஓடித்திரியிறியள். நான் அனுராவை தாக்கி எழுதியிருந்தாலும் என்னோடு பொருதிக்கொண்டு இருப்பீர்கள். அதாவது எனக்கெதிராக எழுத வேண்டும்போலுள்ளது நீங்கள் பதிவிடும் கருத்து. தனது பிரதேசத்தில் நடக்கும் அநிஞாயங்களை தடிக்கேட்க்கும் உரிமை அப்பிரதேச மக்களால் தேர்தெடுக்கப்பட்ட தலைவருக்கே உரியது. அனுராவுக்கு வாக்கு  போட்டாலும் ஏசுகிறீர்கள், இவர்கள் கடமையை செய்யத்தேவையில்லை என்றும் வறுத்தெடுக்கிறீர்கள். உங்கள் பிரச்சனைதான் என்ன? சாணக்கியன், கட்சிக்குள் தலைமை மாற்ற அதிரடி நடவடிக்கை எடுக்க போய்விட்டார். இதற்காகவே மக்கள் இவரை தேர்ந்தெடுத்தனர். 
    • மாவையர் ராஜினாமா கடிதத்தை அனுப்பிய இக்கட்டான சூழ்நிலையை சிந்திக்க வேண்டும்.  அவர் அனுப்பிய ராஜினாமா கடிதம் தனக்கு கிடைக்கவில்லை என்று அறிவித்த செயலாளர், புது தலைமையில் கூட்டம் நடத்த எத்தனித்தது யார் யோசனையில்? புதிய தலைவரை முறைப்படி தேர்ந்தெடுத்தார்களா? ஏற்கெனவே தேர்ந்தெடுத்தவரை செயற்படவிடாமல் தடுத்துக்கொண்டு கேலிக்கூத்தாடுகிறார்கள். அது தவிர, சிறீதரன் தலைவர் பதவிக்கு போட்டியிட்டு வென்றபொழுது, அவரை அந்த பதவியை ஏற்கும் சூழ்நிலை இருந்ததா? சுமந்திரனது நோக்கம் தான் பதவியில் இருந்து அடாவடி பண்ணவேண்டும் அல்லது தனது கையாள் ஒருவர் அந்தபதவிக்கு வரவேண்டும் என்பதே. அதனாற்தான் மாவையர் வருவதற்குமுன் தனது திட்டத்தை நிறைவேற்ற தனது சகாக்களை கொண்டு அவசரம் காட்டியிருக்கிறார். சிவஞானம் ஒரு நரி. பதவியாசை பிடித்தவர்களுக்கு பின்னால் ஒட்டிக்கொண்டு திரிவார், மிகுதி சுவைப்பதற்கு. தேர்தலில் இத்தனை பாடம் படித்தும் திருந்தாத ஜென்மங்கள், சக உறுப்பினரை,  கொள்கைகளை, நிஞாயங்களை மதிக்க தெரியாதவர்கள். அதில இங்க ஒருவர் அர்ச்சுனாவுக்கு, அனுராவுக்கு வாக்கு போட்டதை குற்றம் சாடுகிறார். இவ்வளவு காலமா இவர்கள் இருந்து எதை சாதித்தார்கள்? முடிவு எட்டப்படாத கூட்டங்களும், மற்றவரை மட்டந்தட்டிய கூட்டங்களுமே வசை பாடிய அறிக்கைகளுமே இவை சாதித்தவை. அன்று விக்கினேஸ்வரனை வெளியேற்ற ஒத்துநின்றவர்கள் இன்று எத்தனை பிரிவுகளாக. இவர்களோடு ஒத்து இருக்கவோ போகவோ முடியாது. இவர்களும் ஒருவரோடும் ஒத்து இருக்க மாட்டார்கள், பதவி அதிகார பிரியர்கள் இவர்கள். ஒவ்வொரு தேர்தலின்போதும் ஒரு புதுக் கொள்கை, தேர்தலின்பின் தலைவர் பிரச்சனை. போனதடவை சிறிதரனை வைத்து தொடங்கினார், இந்தமுறை அவரே தோல்வி இருந்தாலும் வாயும் செயலும் அடங்குதா? இவர்கள் மக்களுக்காக சேவை செய்ய வரவில்லை, தங்கள் பதவிகளுக்காக அலைகிறார்கள். சுமந்திரனை மக்கள் ஒதுக்கிய பின்னும் அவர் கட்சிக்குள் முடிவெடுப்பது அறிவிப்பது என்று தனக்கெடாத தொழிலை தொடருவானால்; அந்தக்கட்சியை விட்டு விலகுவதே மக்களுக்கான தீர்வு அல்லது இவர்களை ஒதுக்கி மக்கள் நலன்காக்கும், இதுகளை கட்டியாளும் தலைமை வேண்டும். 
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.