Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted
cartoon600(3).jpg
Posted

2012-05-31.jpg

  • கருத்துக்கள உறவுகள்
Posted

cartoon2(267).jpg

அம்மா தாயே ...... சேரே பிச்சை போடுங்கப்பா, இந்த கொலைகாரனை உங்க கண்ணுக்கு தெரியல்யாப்ப :D :icon_mrgreen:

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

cartoon2(269).jpg

வறிய மக்களுக்கு வயிற்று பிரச்சனை அரசுக்கோ வைரஸ் பிரச்சனை !! :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

cartoon2(271).jpg

சம்பந்தர் சம்மந்தம் இல்லாது குழம்பிப்போய் .......குழப்புகிறார். :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்
Posted
CARTOON2(4).jpg
  • கருத்துக்கள உறவுகள்
Posted

1090311925Untitled-1.jpg

ரத்த கறை படிந்த கைகளை பற்றி பிடிக்கும் புனித போப் ஆண்டவர் இனி என்னத்தைக்கொண்டு இந்த பாவத்தை கழுவப்போகின்றார் ?

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

Cartoon2(92).jpg

:o:blink::rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்
Posted
cartoon2(273).jpg
  • கருத்துக்கள உறவுகள்
Posted

Cartoon2(93).jpg

[size=5]மகிந்தரின் நிலை அரசனை நம்பி புருசனை கை விட்ட கதையாக போகின்றதா ? :icon_mrgreen: [/size]

Posted

[size=5]அவுஸ்திரேலிய சிறையில் அடைத்துவைக்கப்பட்டுள்ள தமிழீழ தாயின் உணர்வுகள் [/size]

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

[size=1]மிக நன்றாக இருக்கிறது [/size]

http://leo-malar.blogspot.no/

  • கருத்துக்கள உறவுகள்
Posted

cartoon2(274).jpg

[size=6]நோ கொமன்ட் ! :( [/size]

Posted
185164_328388927236477_1161101767_n.jpg
  • கருத்துக்கள உறவுகள்
Posted

cartoon2(275).jpg

[size=5]இனப்பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்கு ஒத்துழைக்க மறுக்கும் சிங்கள அரச பயங்கரவாதிகள் , தமிழ்மக்கள் அதிர்ச்சியில் ![/size]

Posted (edited)

இதை எல்லா தமிழ் குழந்தைகளுக்கும் பிறப்பிலே இருந்து தமிழ் வரலாறு படிப்பிக்க வேண்டும் பல கதைகள் இவற்றை சுற்றி ஏற்படுத்த பட வேண்டும் தமிழ் வரலாற்று கூடங்கள் அனைத்து தொழில் நுட்ப வசதிகளுடன் கட்ட பட்டு சகல மக்களும் குழந்தைகளும் வந்து ஆரையு இடங்கள் ஆக மாற்ற படனும் ஆனால் நாம் இப்படி சொலி கொண்டே கனவிலே வாழ்கிறோம்

[size=4]நாம் உண்மையா அந்த மாதிரி திறமையா இருந்த தமிழரா சந்தேகமே தமிழ்நாட்டிலே ஒரு முக்கிய கட்சி கொட்ட தமிழரின் கையிலே இல்லை கோவில்களும் எமது கையிலே இல்லை இதுவரை ஒரு தமிழர் கூட முதல்வர் ஆக வர வே இழி இன்னும் வர சந்தர்ப்பமும் இல்லை இந்த அழகிலே நாம் தமிழர்கள் தானா என்று கேள்வி தன வருகிறது??????????[/size]

303632_450181608333428_1175766804_n.jpg

[size=4]முக நூல் ஊடாக [/size]

Edited by akootha
  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

cartoon-2(10).jpg

[size=5]எதிர் எதிரே நிற்கும் பொது எதிரணி :blink::D [/size]

Posted (edited)

இதை எல்லா தமிழ் குழந்தைகளுக்கும் பிறப்பிலே இருந்து தமிழ் வரலாறு படிப்பிக்க வேண்டும் பல கதைகள் இவற்றை சுற்றி ஏற்படுத்த பட வேண்டும் தமிழ் வரலாற்று கூடங்கள் அனைத்து தொழில் நுட்ப வசதிகளுடன் கட்ட பட்டு சகல மக்களும் குழந்தைகளும் வந்து ஆரையு இடங்கள் ஆக மாற்ற படனும் ஆனால் நாம் இப்படி சொலி கொண்டே கனவிலே வாழ்கிறோம்

[size=4]நாம் உண்மையா அந்த மாதிரி திறமையா இருந்த தமிழரா சந்தேகமே தமிழ்நாட்டிலே ஒரு முக்கிய கட்சி கொட்ட தமிழரின் கையிலே இல்லை கோவில்களும் எமது கையிலே இல்லை இதுவரை ஒரு தமிழர் கூட முதல்வர் ஆக வர வே இழி இன்னும் வர சந்தர்ப்பமும் இல்லை இந்த அழகிலே நாம் தமிழர்கள் தானா என்று கேள்வி தன வருகிறது??????????[/size]

303632_450181608333428_1175766804_n.jpg

[size=4]முக நூல் ஊடாக [/size]

:( :( :(

படிப்படியாக அனைத்து பகுதிகளையும் இழந்து விட்டோம். :(

நாம் அந்த மாதிரி திறமையான தமிழர் என்பதை தலைவர் நிரூபித்திருந்தாரே. எனினும் அந்த திறமை நயவஞ்சகத்தால் அழிக்கப்பட்டு விட்டது.

ஒன்றாக இருந்து விட்டு காட்டிக்கொடுப்பவர்கள் சோழர் காலத்திலிருந்து இன்று வரை இருக்கிறார்கள். அவர்களுடன் சிங்களம், இந்தியா, மேற்குலகம் என்று அனைத்தும் எமக்கெதிராக திரும்பினால் என்ன கதி???? :(

இனியும் அப்படியொரு ஆட்சி வர உலகம் விடாது. :(

Edited by காதல்
Posted

542276_404914902894721_1917385142_n.jpg

Posted

:( :( :(

படிப்படியாக அனைத்து பகுதிகளையும் இழந்து விட்டோம். :(

நாம் அந்த மாதிரி திறமையான தமிழர் என்பதை தலைவர் நிரூபித்திருந்தாரே. எனினும் அந்த திறமை நயவஞ்சகத்தால் அழிக்கப்பட்டு விட்டது.

ஒன்றாக இருந்து விட்டு காட்டிக்கொடுப்பவர்கள் சோழர் காலத்திலிருந்து இன்று வரை இருக்கிறார்கள். அவர்களுடன் சிங்களம், இந்தியா, மேற்குலகம் என்று அனைத்தும் எமக்கெதிராக திரும்பினால் என்ன கதி???? :(

இனியும் அப்படியொரு ஆட்சி வர உலகம் விடாது. :(

481170_450841664934089_84140232_n.jpg

  • Like 1
Posted
:) :) :)
  • கருத்துக்கள உறவுகள்
Posted

MR01(50).jpg

[size=5]நீ என் நன்பெண்டா ....... :D [/size]

[size=5]இருவரும் மாறிமாறி அனைச்சுக்கொங்கோ , அமேரிக்கா கடுப்பாகும் வரைக்கும் . :icon_mrgreen: [/size]

  • Like 1
Posted

403473_452026234815632_1604075300_n.jpg

  • Like 1
Posted
395555_228585897217315_836255112_n.jpg
  • கருத்துக்கள உறவுகள்
Posted

main-cartoon2(2).jpg

[size=6]உங்களின் எண்ணத்தில் என்ன தோன்றுகின்றது ? [/size]

[size=5]அப்படியே மகிந்த ராஜபக்சேமேல் றோட்டு ரோளரை ஏத்த வேண்டும் போல் உள்ளது . [/size]

  • Like 2



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வைரமுத்துவின் இரங்கல் பா...   10 பேர் கூட இல்லாத கடைசி ஊர்வலம் இளங்கோவன் செய்த கேவலமான செயல்களுக்கு இதுவே சாட்சி! ஒருவன் இறப்பில் தான் தெரியும் அவன் நல்லவனா கெட்டவனா என்று இதிலிருந்து தெரிகிறது இந்த இளங்கோவன் யார் என்று!    
    • ஆமா..... சுமந்திரன் ஏன் இன்னும் கட்சியின் பேச்சாளர் பதவியை கட்டிப்பிடித்துக்கொண்டு இருக்கிறார்? இவருக்கு ஒரு நீதி மற்றவர்களுக்கு ஒரு நீதி, கொள்கையா? சம்பந்தர் உயிரோடு இருக்கும்போது இது சம்பந்தமாக கூட்டம் கூட்டிய போது சுமந்திரன் என்ன செய்தார்? ஏன் அதை நிறைவேற்ற முடியாமல் போனது? இவருக்கு வக்காலத்து  வாங்குவோரின் மனநிலையும் அப்படிப்பட்டதே. அடாவடி, சர்வாதிகாரம், தான் மட்டும் முன்னிலை என்கிற கொள்கை.  
    • சுமந்திரனின் குடைச்சல் நிற்கவில்லையே கட்சிக்குள்.
    • ஐயா உங்களுக்கு அனுரா பேதி என்று நினைக்கிறன். அல்லது என்மேல் வெறுப்பு போலுள்ளது. எங்கே போனாலும் இதை தூக்கிக்கொண்டு ஓடித்திரியிறியள். நான் அனுராவை தாக்கி எழுதியிருந்தாலும் என்னோடு பொருதிக்கொண்டு இருப்பீர்கள். அதாவது எனக்கெதிராக எழுத வேண்டும்போலுள்ளது நீங்கள் பதிவிடும் கருத்து. தனது பிரதேசத்தில் நடக்கும் அநிஞாயங்களை தடிக்கேட்க்கும் உரிமை அப்பிரதேச மக்களால் தேர்தெடுக்கப்பட்ட தலைவருக்கே உரியது. அனுராவுக்கு வாக்கு  போட்டாலும் ஏசுகிறீர்கள், இவர்கள் கடமையை செய்யத்தேவையில்லை என்றும் வறுத்தெடுக்கிறீர்கள். உங்கள் பிரச்சனைதான் என்ன? சாணக்கியன், கட்சிக்குள் தலைமை மாற்ற அதிரடி நடவடிக்கை எடுக்க போய்விட்டார். இதற்காகவே மக்கள் இவரை தேர்ந்தெடுத்தனர். 
    • மாவையர் ராஜினாமா கடிதத்தை அனுப்பிய இக்கட்டான சூழ்நிலையை சிந்திக்க வேண்டும்.  அவர் அனுப்பிய ராஜினாமா கடிதம் தனக்கு கிடைக்கவில்லை என்று அறிவித்த செயலாளர், புது தலைமையில் கூட்டம் நடத்த எத்தனித்தது யார் யோசனையில்? புதிய தலைவரை முறைப்படி தேர்ந்தெடுத்தார்களா? ஏற்கெனவே தேர்ந்தெடுத்தவரை செயற்படவிடாமல் தடுத்துக்கொண்டு கேலிக்கூத்தாடுகிறார்கள். அது தவிர, சிறீதரன் தலைவர் பதவிக்கு போட்டியிட்டு வென்றபொழுது, அவரை அந்த பதவியை ஏற்கும் சூழ்நிலை இருந்ததா? சுமந்திரனது நோக்கம் தான் பதவியில் இருந்து அடாவடி பண்ணவேண்டும் அல்லது தனது கையாள் ஒருவர் அந்தபதவிக்கு வரவேண்டும் என்பதே. அதனாற்தான் மாவையர் வருவதற்குமுன் தனது திட்டத்தை நிறைவேற்ற தனது சகாக்களை கொண்டு அவசரம் காட்டியிருக்கிறார். சிவஞானம் ஒரு நரி. பதவியாசை பிடித்தவர்களுக்கு பின்னால் ஒட்டிக்கொண்டு திரிவார், மிகுதி சுவைப்பதற்கு. தேர்தலில் இத்தனை பாடம் படித்தும் திருந்தாத ஜென்மங்கள், சக உறுப்பினரை,  கொள்கைகளை, நிஞாயங்களை மதிக்க தெரியாதவர்கள். அதில இங்க ஒருவர் அர்ச்சுனாவுக்கு, அனுராவுக்கு வாக்கு போட்டதை குற்றம் சாடுகிறார். இவ்வளவு காலமா இவர்கள் இருந்து எதை சாதித்தார்கள்? முடிவு எட்டப்படாத கூட்டங்களும், மற்றவரை மட்டந்தட்டிய கூட்டங்களுமே வசை பாடிய அறிக்கைகளுமே இவை சாதித்தவை. அன்று விக்கினேஸ்வரனை வெளியேற்ற ஒத்துநின்றவர்கள் இன்று எத்தனை பிரிவுகளாக. இவர்களோடு ஒத்து இருக்கவோ போகவோ முடியாது. இவர்களும் ஒருவரோடும் ஒத்து இருக்க மாட்டார்கள், பதவி அதிகார பிரியர்கள் இவர்கள். ஒவ்வொரு தேர்தலின்போதும் ஒரு புதுக் கொள்கை, தேர்தலின்பின் தலைவர் பிரச்சனை. போனதடவை சிறிதரனை வைத்து தொடங்கினார், இந்தமுறை அவரே தோல்வி இருந்தாலும் வாயும் செயலும் அடங்குதா? இவர்கள் மக்களுக்காக சேவை செய்ய வரவில்லை, தங்கள் பதவிகளுக்காக அலைகிறார்கள். சுமந்திரனை மக்கள் ஒதுக்கிய பின்னும் அவர் கட்சிக்குள் முடிவெடுப்பது அறிவிப்பது என்று தனக்கெடாத தொழிலை தொடருவானால்; அந்தக்கட்சியை விட்டு விலகுவதே மக்களுக்கான தீர்வு அல்லது இவர்களை ஒதுக்கி மக்கள் நலன்காக்கும், இதுகளை கட்டியாளும் தலைமை வேண்டும். 
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.