Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பூக்களே சற்று பூத்திருங்கள்

Featured Replies

படங்களுக்கு நன்றி சகோதரம் ஜீவன் சிவா... நிறையப்படங்களை இணையுங்கள்! 

  • Replies 113
  • Views 25.2k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
2 minutes ago, மீனா said:

படங்களுக்கு நன்றி சகோதரம் ஜீவன் சிவா... நிறையப்படங்களை இணையுங்கள்! 

நன்றி மீனா

நிறைய படங்களைச் சேகரித்துள்ளேன். ஒரேயடியாக எல்லாவற்றையும் இணைத்தால் சுவாரசியம் இருக்காது. அதனால்தான் நேரம் கிடைக்கும் போது கொஞ்சம் கொஞ்சமாக இணைக்கின்றேன். 

மாதுளை

2ivemw8.jpg

2ufrg60.jpg

vzu8bb.jpg

35lgeu9.jpg

  • தொடங்கியவர்

கோப்பி பழம் + காய்

1z1v6t5.jpg

எங்களிடம் என்ன பூ என்று கேட்காமல் என்ன விளையாட்டு உது ,

சூப்பர் கலக்குங்கள் .படங்ககளை பார்க்க மனமும் கலங்குது .

  • தொடங்கியவர்
14 hours ago, arjun said:

எங்களிடம் என்ன பூ என்று கேட்காமல் என்ன விளையாட்டு உது ,

சூப்பர் கலக்குங்கள் .படங்ககளை பார்க்க மனமும் கலங்குது .

சரி நீங்களே சொல்லுங்கள் பார்க்கலாம்.

என்னிடம் தற்போது இங்கு Telephoto Zoom Lenses இல்லாதலால் இப்படம் தெளிவில்லை. இருந்தாலும் என்ன பூவென்று கண்டு பிடியுங்கோ.

2qdafdv.jpg

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, ஜீவன் சிவா said:

சரி நீங்களே சொல்லுங்கள் பார்க்கலாம்.

என்னிடம் தற்போது இங்கு Telephoto Zoom Lenses இல்லாதலால் இப்படம் தெளிவில்லை. இருந்தாலும் என்ன பூவென்று கண்டு பிடியுங்கோ.

2qdafdv.jpg

பாலை....???

  • தொடங்கியவர்
15 minutes ago, புங்கையூரன் said:

பாலை....???

இல்லை.

இது காய்/பழம்

2uqn30x.jpg

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஜீவன் சிவா said:

இல்லை.

இது காய்/பழம்

2uqn30x.jpg

அட ....நம்ம கதியால்.....!

  • தொடங்கியவர்
5 hours ago, புங்கையூரன் said:

அட ....நம்ம கதியால்.....!

இது கதியாலுக்குப் பயன்படாது. உணவிற்கு பயன்படும் - அதுவும் தமிழரிற்கு நிச்சயமாக வேண்டும்.
 
கருவேப்பிலை

ஐரோப்பாவில் வாங்குவது கடினம் தற்சமயம்

  • தொடங்கியவர்
31 minutes ago, நவீனன் said:

கருவேப்பிலை

ஐரோப்பாவில் வாங்குவது கடினம் தற்சமயம்

தடை செய்யப் போகிறார்கள் என்று எங்கோ சென்ற வருடம் வாசித்த ஞாபகம். உண்மையாகவே தடை செய்துவிட்டார்களா?

நல்ல காலம் நோர்வே ஐரோப்பிய யூனியனில் இல்லை. நோர்வே திரும்பியதும் வாங்கி அனுப்பி விடுகிறேன்.

  • தொடங்கியவர்

பூவுக்குள்ள பூச்சி வந்ததிற்கு மன்னிக்கவும்.

இந்தப் பூ என்னவென்று எனக்கும் தெரியாது. ஏதோ ஒரு செடி குப்பைக்குள் இருந்தது. 

எனது கேள்வி - இது பொன்வண்டா? நான் சுப்பிரமணியம் பூங்காவிற்குள் மதில் பாய்ந்து, பிடித்து, சிகரட் பெட்டிக்குள்ள வளர்த்த பொன் வண்டு பெரியது, கறுப்பு புள்ளி இல்லை. ஆனாலும் இதுவும் தக தகவென மினுங்குது.

r10rns.jpg

zmnm09.jpg

1 hour ago, ஜீவன் சிவா said:

தடை செய்யப் போகிறார்கள் என்று எங்கோ சென்ற வருடம் வாசித்த ஞாபகம். உண்மையாகவே தடை செய்துவிட்டார்களா?

நல்ல காலம் நோர்வே ஐரோப்பிய யூனியனில் இல்லை. நோர்வே திரும்பியதும் வாங்கி அனுப்பி விடுகிறேன்.

தடை செய்து விட்டார்கள்.:( என்றாலும் இடைக்கிடை களவாக வருகுதுதான். ஆனால் கிலோ  30 euro.

நான் ஒருமுறை ஊரில் இருந்து ஒரு சின்ன கருவேப்பிலை கன்று கொண்டு வரும்போது இலங்கை விமானநிலையத்தில் கொண்டு போகமுடியாது என்றார்கள். பின்னர் போன வருடம் இங்கு ஒரு  கருவேப்பிலை கன்று  வாங்கினேன். இந்த சமருக்கு வளர்ந்து விடும் கொஞ்சம் என்று நம்புகிறேன்.

Edited by நவீனன்

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

இந்தப் பூவைக் கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.

28ajdjm.jpg

இப்பூவைப் பார்க்கும்போது பெண்கள் பரதநாட்டியத்தில் விரல்களை விரித்து முத்திரை செய்வது போன்றுள்ளது.

மணிவாழையில் இன்னொரு வகை.

11ux0ky.jpg

  • கருத்துக்கள உறவுகள்
On 2/2/2016 at 7:49 AM, ஜீவன் சிவா said:

பூவுக்குள்ள பூச்சி வந்ததிற்கு மன்னிக்கவும்.

இந்தப் பூ என்னவென்று எனக்கும் தெரியாது. ஏதோ ஒரு செடி குப்பைக்குள் இருந்தது. 

எனது கேள்வி - இது பொன்வண்டா? நான் சுப்பிரமணியம் பூங்காவிற்குள் மதில் பாய்ந்து, பிடித்து, சிகரட் பெட்டிக்குள்ள வளர்த்த பொன் வண்டு பெரியது, கறுப்பு புள்ளி இல்லை. ஆனாலும் இதுவும் தக தகவென மினுங்குது.

r10rns.jpg

zmnm09.jpg

இது பொன்வண்டு..மேலே உள்ளது வேறு ஏதோ பூச்சி போல இருக்கு...

207962_202487786451711_5247909_n.jpg?oh=

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, ஜீவன் சிவா said:

இந்தப் பூவைக் கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.

28ajdjm.jpg

இப்பூவைப் பார்க்கும்போது பெண்கள் பரதநாட்டியத்தில் விரல்களை விரித்து முத்திரை செய்வது போன்றுள்ளது.

மணிவாழையில் இன்னொரு வகை.

11ux0ky.jpg

முதலாவது முருக்கம் பூ!

இரண்டாவது 'Bird of Paradise' என்று நினைக்கிறேன்! அல்லது அது கொஞ்சம் வித்தியாசமோ தெரியாது! இங்கு எனது வீட்டில் நிறைய உள்ளது!

  • தொடங்கியவர்
16 hours ago, புங்கையூரன் said:

முதலாவது முருக்கம் பூ!

புங்கை எப்படி இவ்வளவு துல்லியமாக கண்டுபிடித்தீர்கள். இவை நான் கிளிக்கியது, எனவே கூகிளிலும் இருக்காது. இங்கு மட்டும்தான் இணைப்பேன். 

நிச்சயமா நான் கண்டு பிடித்திருக்க மாட்டேன். வெல் டண்.

இத்துடன் உங்களை விடப்போவதில்லை. அடுத்த பூவையும் கண்டுபிடியுங்கள்.
 
  • தொடங்கியவர்

இந்த பூவையும் கண்டுபிடியுங்கள்.

2lms9du.jpg

  • தொடங்கியவர்
On 15/02/2016 at 10:23 PM, ஜீவன் சிவா said:

இந்த பூவையும் கண்டுபிடியுங்கள்.

2lms9du.jpg

சரி நானாகவே சொல்லி விடுகின்றேனே.

ஆமணக்கு.

  • 1 month later...
  • தொடங்கியவர்

இந்த பூவையும் கண்டுபிடியுங்கள்.

IMG]IMG]

Edited by ஜீவன் சிவா

  • 3 weeks later...
  • தொடங்கியவர்

சரி இப்பவாவது கண்டுபிடியுங்களேன்

5mbk9d.jpg

37 minutes ago, ஜீவன் சிவா said:

சரி இப்பவாவது கண்டுபிடியுங்களேன்

5mbk9d.jpg

ஏதாவது சின்ன உதவி செய்யமுடியாதா ஜீவன்...:grin:

  • தொடங்கியவர்
2 minutes ago, நவீனன் said:

ஏதாவது சின்ன உதவி செய்யமுடியாதா ஜீவன்...:grin:

பூவுக்கு மேலே இருக்கும் காயை பாருங்கள் - தினமும் பாவிப்பதுதான் (காய்ந்தபின் அரைத்து)   

  • தொடங்கியவர்

சரி இதுவும் இதே வகையான பயன்பாடுள்ள  மரம்தான் - இங்கு இலை காய வைக்கப்பட்டு பயன் படுத்தப்படும். ஆனால் இந்தப் பூவை காண்பது அரிது - மனிதர் இதனை பூக்க விடமாட்டார்கள் 

2aSVB.jpg

Edited by ஜீவன் சிவா

  • கருத்துக்கள உறவுகள்

தேயிலை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.