Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜேர்மன் நாட்டு உல்லாசக் கப்பல் திருகோணமலையில்

Featured Replies

ஜேர்மன் நாட்டு உல்லாசக் கப்பல் திருகோணமலையில்
 
ஜேர்மன் நாட்டு உல்லாசக் கப்பல் திருகோணமலையில்
ஜேர்மன் நாட்டின் 420 பயணிகளுடன் கூடிய அதிசொகுசு யுரோப்பா 2 எனும் குறூஸ் வகை உல்லாசப் பயணிகள் கப்பல் இன்று காலை திருகோணமலையில் அமைந்துள்ள இலங்கை துறைமுக அதிகார சபையின் இறங்குதுறைக்கு வருகை தந்துள்ளது.
 
மொரிசியஸ் நாட்டிலிருந்து தனது பயணத்தை ஆரம்பித்த குறித்த கப்பலானது இலங்கையின் பிரதான துறைமுகங்களாகிய காலி, கொளும்பு, ம்பாந்தோட்டை ஆகிய துறைமுகங்களில் தரித்து நின்றதுடன் இன்று காலை திருகோணமலை துறைமுகத்தினை வந்தடைந்தது.
 
இலங்கையின் வரலாற்றில் முதற் தடவையாக இது போன்ற ஒரு உல்லாசப் பயணிகள் கப்பல் நாட்டின் பிரதான துறைமுகங்களில் தரித்து நின்றது எனவும் இதுபோன்ற முயற்சிகள் மூலம் நாட்டின் சுற்றுலாத்துறையினை விருத்தி செய்யமுடியும் என ஹபட் கிளொயிட் லங்கா தனியார் கூட்டுத்தாபனத்தின் (HAPAD GLOID LANKA PVT LTD) பிரதம முகாமையாளர் சதுரநிசங்க தெரிவித்தார்.
 
மேலும் குறித்த கப்பலானது இன்றைய தினம் இந்தியா நோக்கி பயணத்தை தொடர இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
 
                       jerman_ship_001.jpg
 
                       jerman_ship_002%20%281%29.jpg
 
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, நவீனன் said:

ஜேர்மன் நாட்டு உல்லாசக் கப்பல் திருகோணமலையில்

நல்லகாலம் கப்பல் யாழ்ப்பாணப்பக்கம் போகேல்லை.....போயிருந்தால் என்ரை அசூலுக்கு பிரச்சனை வந்திருக்கும்.tw_glasses:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.