Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழில் 26 கிலோ கேரள கஞ்சாவுடன் மூவர் கைது!

Featured Replies

யாழில் 26 கிலோ கேரள கஞ்சாவுடன் மூவர் கைது!
 
யாழில் 26 கிலோ கேரள கஞ்சாவுடன் மூவர் கைது!
யாழ். பண்ணைப் பகுதியில் 26 கிலோ கேரள கஞ்சாவுடன் மூவர் நேற்று இரவு 8மணியளவில் யாழ்ப்பாணப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 
கைது செய்யப்பட்ட மூவரில் ஒருவர் பருத்தித்துறைப் பகுதியைச் சேர்ந்தவர் எனவும், மற்றைய இருவரும் முல்லைத்தீவைச் சேர்ந்தவர்களும் ஆவர்.
 
குறித்த நபரிடமிருந்து 26கிலோ கேரள கஞ்சாவுடன் ( 45 லட்சம் பெறுமதியான) இரண்டு மோட்டார் சைக்கிள்களும், மூவரின் கையடக்க தொலைபேசிகளும் கைப்பற்றப்பட்டன.
 
மேலும் சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் யாழ்.நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவும் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
 
                                                  kancha1.jpg
 
                                                  1455855094_bike1.jpg
 
                                                  1455855116_phone1.jpg
 
  • கருத்துக்கள உறவுகள்

பயங்கரவாதத்தை விட பயங்கரமானது இந்த விடயம்  என‌  சிறிலங்கா ஜனாதிபதி நன்மையில் முல்லைதீவில் சொன்னவர் .....

Edited by putthan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.