Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மனைவி, மகனை கைதுசெய்யவும்: மஹிந்த

Featured Replies


மனைவி, மகனை கைதுசெய்யவும்: மஹிந்த
 

article_1456644306-14A.jpgதன்னுடைய மனைவியான ஷிரந்தி ராஜபக்ஷவையும் மகனான நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவையும், கைதுசெய்யுமாறு முன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

கண்டி தலதா மாளிகைக்கு, இன்று ஞாயிற்றுக்கிழமை சென்றிருந்த அவர், அந்த விசேட பூஜைவழிபாடுகளில் கலந்துகொண்டதன் பின்னர், மாளிகைக்கு வெளியே குழுமியிருந்த ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

- See more at: http://www.tamilmirror.lk/167059/%E0%AE%AE%E0%AE%A9-%E0%AE%B5-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%A9-%E0%AE%95-%E0%AE%A4-%E0%AE%9A-%E0%AE%AF-%E0%AE%AF%E0%AE%B5-%E0%AE%AE-%E0%AE%AE%E0%AE%B9-%E0%AE%A8-%E0%AE%A4#sthash.uX6SEHzy.dpuf
  • கருத்துக்கள உறவுகள்

நாமல் ராஜபக்ஸ கைது செய்யப்படக்கூடிய சாத்தியம் - குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு:-


 

நாமல் ராஜபக்ஸ கைது செய்யப்படக்கூடிய சாத்தியம் - குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு:-



பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ கைது செய்யப்படக்கூடிய சாத்தியம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பிரபல ரகர் வீரர் வசீம் தாஜூடீன் கொலை வழக்குத் தொடர்பில் நாமல் ராஜபக்ஸவும், ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவின் 8 பேரும் கைது செய்யப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது.

குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இந்த விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
அரசியல்வாதியின் உத்தரவிற்கு அமைய வசீம் தாஜூடின் சித்திரவதை செய்யப்பட்டு தாக்கப்பட்டு வாகனத்தில் உயிருடன் வைத்து எரித்துக்கொலை செய்யப்பட்டமைக்கான ஆதாரங்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தாஜூடீன் கொலையை உயர் இராணுவ அதிகாரியொருவரே வழிநடத்தி உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தாஜூடீனின் மரணம் கொலை எனவும் கொலையுடன் தொடர்புடையவர்களை கைது செய்யுமாறும் நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/129448/language/ta-IN/article.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.