Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மட்டக்களப்பில் மிதி வெடிகள் அகற்றும் பணி தீவிரம்

Featured Replies

மட்டக்களப்பில் மிதி வெடிகள் அகற்றும் பணி தீவிரம்
 
மட்டக்களப்பில் மிதி வெடிகள் அகற்றும் பணி தீவிரம்
கடந்த காலங்களில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெற்ற பாரிய போர் அனர்த்தத்தின் போது புதைக்கப்பட்ட மிதி வெடிகள் அகற்றும் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
 
இதற்கமைவாக, வாழைச்சேனை பொலிஸ் பிரிவுற்குட்பட்ட கும்புறுமூலை பாசிக்குடா வீதிக்கு அருகாமையிலுள்ள காட்டுப் பகுதியில்  புதைக்கப்பட்ட மிதி வெடிகள் அகற்றும் பணிகள் நேற்று  இடம்பெற்றது.மிதி வெடிகள் அகற்றும் பணிகளில் 231ஆவது இராணுவப் படைப் பிரிவின் மிதி வெடி அகற்றும் பிரிவினர் ஈடுபட்டுள்ளனர்.
 
குறித்த மிதி வெடிகள் அகற்றும் பகுதிகளில் சிவப்பு மற்றும் மஞ்சள்  மிதி வெடி அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
                          1457251023_h3.jpg
 
                          1457251022_h2.jpg
 
                          1457251278_1457250999_h1.jpg
 
                          1457251295_h5.jpg
 

எவ்வளவு காலங்கள் போர் முடிந்தும் இன்னும் போர்வடுக்கள் .

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டாவது உலகமகா யுத்தத்தில் வீசப்பட்டு வெடிக்காத நிலையில், பாரிய ஆபத்தை விளைவிக்கக்கூடிய குண்டுகள், இப்போதும் யேர்மனியில் கண்டுபிடிக்கப்பட்டு அழிக்கப்படுகின்றன. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.