Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாணவர்கள் மீது கண்ணீர்ப் புகை, நீர்த்தாரைப் பிரயோகம்! மாணவர்கள் மூவர் கைது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
அரசுக்கு எதிராக அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் முன்னெடுத்துள்ள ஆர்ப்பாட்டத்தை கலைப்பதற்கு மாணவர்கள் மீது பொலிஸார் கண்ணீர்ப் புகை மற்றும் நீர்த்தாரைப் பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

மேலும் இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட மாணவர்களில் மூவரை பொலிஸார் கைது செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மாணவர்களைக் கட்டுப்படுத்துவதற்காக பொலிஸார் மேற்கொண்ட கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரைப் பிரயோகத்தால் மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

uni_pro_stu_1.jpg

uni_pro_stu_2.jpg

uni_pro_stu_3.jpg

uni_pro_stu_4.jpg

uni_pro_stu_5.jpg

uni_pro_stu_6.jpg

uni_pro_stu_7.jpg

uni_pro_stu_8.jpg

uni_pro_stu_9.jpg

uni_pro_stu_10.jpg

uni_pro_stu_11.jpg

  • கருத்துக்கள உறவுகள்

லங்காசிரில.. நல்லா செய்தி போடுறாய்ங்க.. எதுக்கு ஆர்ப்பாட்டம் என்று சொல்லுறதே இல்லை. சும்மா பொழுதுபோக்கவா ஆர்ப்பாட்டம். tw_blush:

மாணவர் பேரணி மீது கண்ணீர்ப் புகை, நீர்த்தாரைப் பிரயோகம்

 

பொலிஸாரின் ஆணையை மீறி, ஜனாதிபதி மாளிகை நோக்கிச் செல்ல முற்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள் மீது சற்று முன்னர் கண்ணீர்ப் புகை மற்றும் நீர்த்தாரைப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கோட்டை - செரமிக் சந்திப் பகுதியில் வைத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

மாலபே தனியார் மருத்துவக் கல்லூரிக்கு எதிர்ப்புத் தெரிவித்து, களனிப் பல்கலைக்கழகத்தில் இருந்து கொழும்பு நோக்கி, இந்த ஆர்ப்பாட்டப் பேரணி முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.