Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலம்பெயர் உறவுகளால் அமைக்கப்பட்ட விடுதி புதுக்குடியிருப்பில் திறப்புவிழா

Featured Replies

article_1461043400-bbbbbbbbbbbbbb.jpg

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு வைத்தியசாலைகென புலம்பெயர் உறவுகளால் 85 மில்லியன் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட புதிய ஆண்கள் விடுதிக்கான கட்டடம் நேற்று திறந்துவைக்கப்பட்டது

இதன்போது, பிரதம அதிதியாக கலந்துகொண்ட வடமாகாண சுகாதார அமைச்சர்  சத்தியலிங்கம் கட்டடத்தை  திறந்துவைத்தார்.

இந்நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்ட மாகாணசபை உறுப்பினர்கள் ரவிகரன், சிவநேசன், கமலேஸ்வரன், பிரதி அவைத்தலைவர் அன்ரனி ஜெகநாதன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

article_1461043412-cccccccccccccccc.jpg

http://www.tamilmirror.lk/170275/%E0%AE%AA-%E0%AE%A4-%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%9F-%E0%AE%AF-%E0%AE%B0-%E0%AE%AA-%E0%AE%AA-%E0%AE%B2-%E0%AE%A4-%E0%AE%B1%E0%AE%AA-%E0%AE%AA-%E0%AE%B5-%E0%AE%B4-#sthash.mGTEW0QK.dpuf

  • கருத்துக்கள உறவுகள்

இனியாவது.... சுமந்திரன், புலம் பெயர் தமிழர்களை இழிவாக பேசப்படாது.
2016´ல் தீர்வு கிடைக்கும் என்று பதவிக்கு வந்து விட்டு, இந்தக் கும்பல்தான்.... இப்ப  குறட்டை விட்டு தூங்குது.

சுமந்திரன் புலம்பெயந்த தமிழர்களை இழிவாக சொல்லவில்லை ,புலிவாலுகள் தான் எல்லாவற்றையும் குழப்புறாங்கள் இங்கு கனடாவில் அதுதானே நடக்கின்றது .கஜே கோஷ்டிக்கு தேர்தலுக்கு பலகோடிகளை சேர்த்தவர்கள் ,முன்னாள் போராளிகள் ,மாவீரர் குடும்பங்களுக்கு இவ்வாறு கொடுத்தார்களா ?

கைதிகள் விடயத்திலும் புலிவாலுகலும் கஜே கோஷ்டியும் தான் குழப்பியவர்கள் .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
15 hours ago, Gari said:

சுமந்திரன் புலம்பெயந்த தமிழர்களை இழிவாக சொல்லவில்லை ,புலிவாலுகள் தான் எல்லாவற்றையும் குழப்புறாங்கள் இங்கு கனடாவில் அதுதானே நடக்கின்றது .கஜே கோஷ்டிக்கு தேர்தலுக்கு பலகோடிகளை சேர்த்தவர்கள் ,முன்னாள் போராளிகள் ,மாவீரர் குடும்பங்களுக்கு இவ்வாறு கொடுத்தார்களா ?

கைதிகள் விடயத்திலும் புலிவாலுகலும் கஜே கோஷ்டியும் தான் குழப்பியவர்கள் .

ஏதோ நாகரீகம் தெரிந்தவர் மாதிரி வெள்ளாவி வெளுத்துக்கொண்டு எழுதும் சொற்களை பார்!

இதே சொற்களை மற்றவர்கள் பாவித்தால் நொட்டுக்களும் நொடிகளும் படிப்பறிவில்லாதவர்கள் என்ற அளவிற்கு அரித்தெடுப்பார் இவர்.
புலம்பெயர்ந்த கோஷ்டிகள் என்று சுமந்திரன் குறிப்பிட்டது யாரை? இதே நேரம் சந்திக்க வந்தவர்களையே திரைப்பட வில்லன்கள் பாணியில் சம்பந்தன் நடந்து கொண்டது எந்த கோஷ்டியை சாரும் தலீவா?

  • கருத்துக்கள உறவுகள்

நன்று ?

  • 2 weeks later...
  On 1/2/2016 at 2:45 PM, Eppothum Thamizhan said:

கிழக்கு மாகாணத்தை நீங்கள் நிர்வகிக்கிற திறம்தான் நல்லா தெரியுதே. முஸ்லிம்களுக்கு நல்லா செம்பு தூக்கிக்கொண்டு. இதில வடக்கைப்பற்றி கதைக்க வந்திட்டார். போங்கடா நீங்களும் உங்கடை

On 4/20/2016 at 10:25 PM, குமாரசாமி said:

ஏதோ நாகரீகம் தெரிந்தவர் மாதிரி வெள்ளாவி வெளுத்துக்கொண்டு எழுதும் சொற்களை பார்!

இதே சொற்களை மற்றவர்கள் பாவித்தால் நொட்டுக்களும் நொடிகளும் படிப்பறிவில்லாதவர்கள் என்ற அளவிற்கு அரித்தெடுப்பார் இவர்.
புலம்பெயர்ந்த கோஷ்டிகள் என்று சுமந்திரன் குறிப்பிட்டது யாரை? இதே நேரம் சந்திக்க வந்தவர்களையே திரைப்பட வில்லன்கள் பாணியில் சம்பந்தன் நடந்து கொண்டது எந்த கோஷ்டியை சாரும் தலீவா?

சிலருக்கு நான் எழுதினால் பொறுக்குதில்லை அனால் மற்றவர்கள் எப்படியும் எழுதலாமோ ?தாக்கத்திற்கு எப்போதும் மறுதாக்கம் உண்டு  .எல்லாம் உங்களில் இருந்துதான் சிலதை கற்றுக்கொண்டேன் .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.