Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கட்சி தாவினார் ராதிகா சிற்சபேசன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் பிறந்த முன்னாள் கனேடிய நாடாளுமன்ற உறுப்பினரான, ராதிகா சிற்சபைஈசன், ஸ்காபரோ-ரூஜ் ரிவர் தொகுதிக்கான இடைத்தேர்தலில், ஒன்ராரியோ லிபரல் கட்சியின் வேட்பாளராக களமிறங்கவுள்ளார்.

rathika-s-450x300

 

தேசிய ஜனநாயக கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான, ராதிகா சிற்சபைஈசன், ஸ்காபரோ-ரூஜ் ரிவர் தொகுதிக்கான இடைத்தேர்தலில், போட்டியிடுவதற்காக, ஒன்ராரியோ லிபரல் கட்சியிடம் வேட்புமனுப் பத்திரங்களைக் கையளித்துள்ளார்.

ஸ்காபரோ-ரூஜ் ரிவர் தொகுதியின் நீண்டகால நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த பால்க்கிசூன் கடந்த மாதம் திடீரென பதவி விலகியதை அடுத்து நடக்கவுள்ள இடைத் தேர்தலில், போட்டியிடவே, ராதிகா சிற்சபைஈசன் வேட்புமனுவைக் கையளித்துள்ளார்.

எனினும், ஒன்ராரியோ லிபரல் கட்சி இன்னமும் இவரைப் போட்டியில் நிறுத்துவது குறித்து அறிவிப்பை வெளியிடவில்லை.

கடந்த ஒக்ரோபர் மாதம் நடந்த கனடா நாடாளுமன்றத் தேர்தலில், ராதிகா சிற்சபைஈசன், தேசிய ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

தேசிய ஜனநாயக கட்சி, இந்த தேர்தலில் ரொரன்ரோவில் முற்றுமுழுதாக தோல்வி கண்டது.இந்த தேர்தலில் ராதிகா, 22 வீத வாக்குகளைப் பெற்று மூன்றாவது இடத்தைப் பெற்றார்.

இவரை விட 10 ஆயிரம் வாக்குகளைக் கூடுதலாகப் பெற்று லிபர் வேட்பாளர் வெற்றி பெற்றிருந்தார்

http://www.ithunamthesam.com/archives/23769

  • கருத்துக்கள உறவுகள்

இதற்கு... பதில் சொல்ல,  
Smiley (கா) வாலியை... மேடைக்கு அழைக்கின்றேன். Smiley

  • கருத்துக்கள உறவுகள்

அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா. tw_blush:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, தமிழ் சிறி said:

இதற்கு... பதில் சொல்ல,  
Smiley (கா) வாலியை... மேடைக்கு அழைக்கின்றேன். Smiley

1 hour ago, nedukkalapoovan said:

அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா. tw_blush:

அவர் கட்சி தாவினாலும் "மக்கள் சேவையே மகேசன் சேவை" என்ற ஆணித்தரமான கொள்கையுடையவர். 

a0xl8hg.gif

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.