Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Bildergebnis für வகுப்பறை.

Kein automatischer Alternativtext verfügbar.

  • Replies 313
  • Views 62.5k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • அன்புத்தம்பி
    அன்புத்தம்பி

    ஒரு குடும்ப தலைவர் இறந்து விட்டார். அவருக்கு வயது 40 கூட ஆகவில்லை. அவரது மனைவி, 9 வயதான மகன், பெற்றோர் அனைவரும் உடலின் அருகே அமர்ந்து கதறி அழுது கொண்டிருந்தனர்.

  • தமிழ் சிறி
    தமிழ் சிறி

    படித்ததில் பிடித்த...  உண்மைக் கதை. உலகில் சூரியன் முதலில் உதிக்கும் நாடு நியூசிலாந்து, கடைசியாக உதிக்கும் இடம்... அமெரிக்கா நாட்டில் உள்ள, சமோவா தீவுகள். அதற்காக அமெரிக்கா பெரிதாக கவலைப்பட்டதாக

  • தமிழ் சிறி
    தமிழ் சிறி

    உருப்படாதவன்.  

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Bild könnte enthalten: eine oder mehrere Personen und im Freien

Bild könnte enthalten: Text

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கண்ணில்  அடித்த, மனைவி.

Bild könnte enthalten: 1 Person, Text

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Bild könnte enthalten: Text

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சாவே.... வராத, குப்புசாமி. :grin:

23559368_269823540207657_3496442547581246913_n.jpg?oh=a35398a0a9ed6cfe37673a8e46dab476&oe=5A8ECB0E

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வாழ்க்கை ஒரு வட்டம். இது, "வாட்ஸ் ஆப்க்கும்"  தான்.

23658807_271793840010627_6796975211428965236_n.jpg?oh=e7d5f42c2541feb245594fec73594916&oe=5A89C3C7

  • 1 month later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வடை சட்டியும்,  குக்கரும்..... 

Bild könnte enthalten: Essen

  • 1 month later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Bild könnte enthalten: Fahrrad und im Freien

உடைந்த,  முட்டைகள். 

ஒரு பையன் முட்டை கூடைகளுடன், மிதி வண்டியில் சென்றான்.
கல் தடுக்கி மிதிவண்டியுடன் விழுந்து விட்டான்.முட்டைகள்  அனைத்தும்  உடைந்து விட்டன.

கூட்டம் கூடி விட்டது.
வழக்கம் போல் இலவச உபதேசங்கள்.:
பாத்து போக கூடாதா?   "என்னடா... கவனம் இல்லாம சைக்கிள் ஓட்டுற?"

அப்போது... ஒரு பெரியவர், அங்கு வந்தார்.
அடடா...ஒரு சின்ன பையன் இப்படி விழுந்து விட்டானே!!  அவனது முதலாளிக்கு இவன் தானே பதில் சொல்லணும்?
ஏதோ என்னால் முடிந்த உதவி,  என ஒரு பத்து ரூபாயை குடுத்தார்.

அதோடு.... தம்பி, 
"இங்கே இருப்பவர்கள் நல்ல மனிதர்கள்.
உபதேசம் மட்டுமில்ல ஆளுக்கு கொஞ்சம் பணமும் தருவார்கள். வாங்கிகொள்' என்றார்.
மக்களும் இவரது செய்கை பேச்சை பார்த்து பணம் தந்தார்கள்.

முட்டை உடைந்ததை விட அதிக பணம் சேர்ந்து விட்டது.பையனுக்கு மகிழ்ச்சி. அனைவரும் கலைந்து சென்று விட்டனர்.

அப்போது ஒருவர் அந்த பையனிடம் " தம்பி, அந்த பெரியவர் இல்லேன்னா உன் முதலாளி கிட்டே என்ன பாடு படுவயோ? " என்றார்.

பையன் சிரித்துக் கொண்டே சொன்னான். " அந்த பெரியவர்தான் சார் என் முதலாளி" 
:grin:

-படித்ததில் பிடித்தது.-

Edited by தமிழ் சிறி

  • 4 months later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அடிக்கடி என்னை ஏன் காப்பாத்துறாய்..?

No automatic alt text available.

  • 3 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Bildergebnis für à®à®£à®µà®©à¯ மனà¯à®µà®¿.

இப்படியும்... ஒரு மனைவி.

No automatic alt text available.

  • 3 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: text

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: text

கலியாணம் கட்டிய....புலி.

ஒரு புலி கல்யாணம் பண்ணிட்டு ரிஷப்ஷன் வச்சுது.......

எல்லா விலங்குகளும் விருந்து சாப்டுட்டு , புலி ஜோடியை நாலு அடி தள்ளி நின்னே வாழ்த்திட்டு போச்சு.

மாப்ள புலிக்கோ கர்வம் தாங்கல.

திடீர்னு ஒரு பூனை மட்டும் சரசரன்னு புலிக்கிட்ட போய்ட்டு கைக்கொடுத்து வாழ்த்து சொல்லிடுச்சு.

புலிக்கு ஆத்திரம் வந்துடுச்சு. பூனையப் பார்த்து கர்ஜனையோட,

"டேய் இத்தனைப் பேரு என்னய தூரம நின்னு வாழ்த்திட்டு போறானுங்க.....

ஒனக்கு மட்டும் எவ்வளவு தைரியம் இருந்தா என்கிட்ட வந்து வாழ்த்து சொல்லுவ ! நான் புலிடா" ன்னு சொன்னுச்சு.

அந்த பூனையோ கெக்க பிக்கன்னு சிரிச்சுட்டே "அடேய் கிறுக்கு பயலே !

நானும் கல்யாணத்துக்கு முன்ன "புலிதாண்டா " ன்னு சொல்லிட்டு ஓடிப் போச்சு ! 

  • 3 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கடவுளே..... நான் இன்னும் எத்தனை வருடம் உயிர் வாழ்வேன்.

Image may contain: text

  • 3 months later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Bildergebnis für வாà®à¯à®à¯à®à¯ à®à®¾à®µà®à®¿

ஏண்ணே... அக்கா உங்க கூட இல்லையா?

Image may contain: text

  • 1 month later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: one or more people

இவனுக்கு... இன்னொன்று, வாங்கி கொடுங்கள்.

குடிபோதையில் சாலையோரத்தில் விழுந்து கிடந்தவனை... 
லத்தியால் தட்டி எழுப்பிய, அந்தக் கான்ஸ்டபிள் கோபத்துடன் கேட்டார்.

"ஏய்! தலைகால் புரியாம விழுந்து கிடக்கிறியே, எவ்வளவுய்யா குடிச்சே?"

"சார்! ஒரு ஃபுல் பாட்டிலயும் குடிச்சிட்டேன்."

“ஏன்யா... இப்படி நிதானம் தவறும் அளவுக்கா குடிப்பது? ஒரு லிமிட் வேண்டாமா?”

“நிலைம அப்படி சார். குடிக்க வேண்டிய கட்டாயம் ஆகிப்போச்சு.!”

சொன்னவன் முகத்தில் தெரிந்த வருத்தத்தைப் பார்த்த கான்ஸ்டபிள் சற்றே தணிந்த குரலில் கேட்டார்.

“அப்படி என்னய்யா கட்டாயம்.?”

”பாட்டில் மூடி தொலஞ்சி போச்சு... சார்.!”   😝

Edited by தமிழ் சிறி

  • 1 month later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Bildergebnis für நாயà¯

ஆட்டு இறைச்சி.

No photo description available.

  • 1 month later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: one or more people

தீவிரவாதிகள் என்ன மதம்? 

ஒரு நாள் தீவிரவாதிகள் காரில்
சென்றுகொண்டிருந்த ஒரு குடும்பத்தை வழிமறித்தனர்.

தீவிரவாதி : நீ எந்த மதம்?
அந்த மனிதர் : நாங்கள் முஸ்லிம்
(அவர்கள் உண்மையில் கிருஸ்டியன்)

தீவிரவாதி : அப்படியானால் குரானிலிருந்து சில வரிகளை சொல் பார்க்கலாம்.

(காரில் இருந்தவரின் மனைவி
நடுங்கிவிட்டாள்)

ஆனால் அவர் சிறிதும் தயக்கமின்றி
பைபிளில் இருந்து சில வரிகளை
கூறினார்.

தீவிரவாதி : சரியாக கூறினாய் நீ செல்லலாம்.

(கார் சிறிது தூரம் நகர்ந்ததும்)
அவரின் மனைவி,

"எப்படி சிறிதும் பயமின்றி குரானுக்கு பதிலாக பைபிலை கூறினீர்கள், ஒரு வேளை அந்த தீவிரவாதி கண்டுபிடித்திருந்தால் நம் நிலை என்னாவது?"

அவர் : அவர்களுக்கு குரான் தெரியாது!
மனைவி : அது எப்படி உங்களுக்கு தெரியும்..???

அவர் சிரித்துக்கொண்டே ..

"அவர்கள் குரானை முழுவதும் படித்து புரிந்துகொண்டிருந்தால் ஆயுதம் ஏந்தி அப்பாவி மக்களை கொலை செய்யும் தீவிரவாதிகளாக மாறியிருக்கமாட்டார்கள்"...

எந்த ஒரு மதமும் கொலை செய்ய சொல்லவில்லை.

தீவிரவாதிகளுக்கு மதமும் கிடையாது, மனமும் கிடையாது.

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Bildergebnis für funeral parade

 

இந்த, நாயை... எனக்கு சிறிது நாட்கள் தர முடியுமா?

ஒருவர் காபி shop விட்டு வெளியே வரும்
போது ஒரு வித்தியாசமான இறுதி ஊர்வலம் செல்வதை பார்த்தார் .......

ஒரு சவப்பெட்டி முதலில் எடுத்து செல்கிறார்கள் ...
அதை தொடர்ந்து மற்றொரு சவப்பெட்டி செல்கிறது .
அதற்க்கு பின்னால் ஒரு மனிதன்
கருப்பு நாயை பிடித்து கொண்டு நடந்து செல்கிறார்..🐕

அவருக்கு பின்னால் ஒரே வரிசையாக 200
ஆண்கள் நடந்து செல்கிறார்கள் .🚶🚶🚶

இதை பார்த்த காபி ஷாப் மனிதருக்கு ஒரே ஆர்வம் ..
அடக்க முடியவில்லை .
அவர் கருப்பு நாயுடன்
நடந்து கொண்டிருந்தவரிடம்
சென்று,

என்னை மன்னிக்கவும் ...

உங்களை disturb
செய்வதற்கு ...

ஆனால் இந்த
மாதிரி ஒரு இறுதி ஊர்வலத்தை நான் என்
வாழ்கையில் பார்த்தது இல்லை ..

எல்லோரும்
ஒரே வரிசையில் உங்கள் பின்னால்
வருகிறார்கள்.,...

இது யாருடைய
இறுதி ஊர்வலம் ......

☝முதல் சவப்பெட்டி என் மனைவி உடையது....

என்ன ஆயிற்று உங்கள் மனைவிக்கு ??

என்னுடைய நாய்
அவளை கடித்து கொன்று விட்டது ...

✌இரண்டாவது சவப்பெட்டி ??

என்னுடைய மாமியாருடையது !!

அவர்கள் என் மனைவியை காப்பாற்ற முயன்ற போது அவர்களையும் கொன்று விட்டது ...

ஒரு நிமிட மௌனத்திற்கு பிறகு முதல் மனிதர் அவரிடம் கேட்டார்

"இந்த நாயை எனக்கு சிறிது நாட்கள் தர முடியுமா "

(அதற்க்கு அவர் சொன்ன பதில்)
.
பின்னால் வரும் வரிசையில் போய்
நில்லுப்பா😜😝

  • 1 month later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: text

மனைவிக்கு.. எல்லாம் தெரியும். :grin:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மிகச் சிறிய.. காதல் கதை.  :grin:

Image may contain: text

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு, கண்ணீரில்...  பட்டுப் புடவை.

Image may contain: text

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

திறப்பு  எங்கே?

Image may contain: text

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இங்கிலீசில ... என்ன  எழுதியிருக்கெண்டு   தெரியுமா?   :grin:

Image may contain: 1 person, smiling, text

  • 1 month later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இலவச, விமானப்  பயணம். :grin:

Image may contain: text

  • 1 month later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வாய்ப்புகள்... வராது. நாம் தான்.... உருவாக்கி கொள்ள வேண்டும். 

No photo description available.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.