Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தகவலறியும் சட்டமூலம் நிறைவேற்றம்

Featured Replies

தகவலறியும் சட்டமூலம் நிறைவேற்றம்

sda.jpgதகவலறியும் சட்டமூலம் சில திருத்தங்களுடன் வாக்கெடுப்பின்றி சற்றுமுன்னர் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

தகவல் அறியும் சட்டமூலம் தொடர்பான பாராளுமன்ற வாதப்பிரதிவாதங்கள் இன்று இரண்டாவது நாளாக இடம்பெற்றபோதே இச்சட்டமூலம் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டுள்ளது.

http://www.virakesari.lk/article/8058

  • கருத்துக்கள உறவுகள்

தகவல் அறியும் உரிமைச் சட்டமூலம் திருத்தங்களுடன் வாக்கெடுப்பின்றி பாராளுமன்றில் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.  தகவல் அறியும் சட்டமூலம் தொடர்பான விவாதங்கள் இன்று இரண்டாவது நாளாக இடம்பெற்றது.  தகவல்களை அறிந்து கொள்ளும் உரிமையை உறுதிப்படுத்துவதற்காக குறித்த சட்டமூலம் சமர்பிக்கப்படுவதாக ஆளும்தரப்பில் நேற்று பாராளுமன்றில் தெரிவிக்கப்பட்டது. எனினும் இந்த சட்டமூலம் ஊடாக, ஊடகவியலாளர்கள் தகவல்களை பெற்றுக் கொள்ளும் வழிகள் அடைக்கப்படுவதாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

எனினும் இந்தச் சட்டமூலம் வாக்கெடுப்புக்கு விடப்படாமலேயே ஏக மனதாக நிறைவேற்றப்பட்டது.

http://www.seithy.com/breifNews.php?newsID=160168&category=TamilNews&language=tamil

ஹிந்திய முட்டாள்களால் தயாரிக்கப்பட்ட 13வது அரசியல் சாசனமே இன்னும் முறையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை.

சிங்கள-பௌத்த இனமதவெறி அரசுகள் எந்தக் காலத்தில் தான் நிறைவேற்றிய சட்டங்களை முழுமையான பின்பற்றி இருக்கு?

இதுவும் இன்னொரு கண்துடைப்பு என்றதாகவே வருங்காலத்தில் அமையலாம். மகா பொய் வம்சக் (මහා බොරු වංශය) காரர்களின் இன்னொரு ஏமாற்றுப்படலம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.