Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

464320653_473768525685201_94754893651599

  • கருத்துக்கள உறவுகள்
Posted

464779415_1629468391317301_7453397420359

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

464149699_122178610028241320_10418507322

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

465361131_2050216578766448_8994901315541

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

464911380_122127754736427237_90055693571

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

465218347_122117960558550219_55277922012

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

465715873_1971286150030263_3363535506427

  • Like 2
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

465732477_1752400472177367_1621536645578

  • Like 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted

465783160_1097237282409498_4753278117075

வாழவேனும் என்று முடிவெடுத்தால் எந்த நிலையிலும் வாழலாம் ........!  👍

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

465771312_1063765582069423_8909135446834

விட்டமின் நிறைந்த சேற்றுமீன் .........!  😂

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

465437428_122170028894308505_33486281370

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

465215001_122162740454109451_24620309942

இலை உதிர் காலம்.  

  • கருத்துக்கள உறவுகள்
Posted
42 minutes ago, தமிழ் சிறி said:

465215001_122162740454109451_24620309942

இலை உதிர் காலம்.  

இது இலையுதிர் காலமில்லை . ........ இலைகளின் வண்ணக் கோலம் . ........என்று சொல்ல வேண்டும் ......! 😂

  • கருத்துக்கள உறவுகள்
Posted

465784888_122136848522361967_13697640628

விலங்குகளின் உலகத்தில் எதுவும் நடக்கலாம் எப்படியும் நடக்கலாம் . ..........!  😁

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

465909067_8796486840409374_7377536600162

வாழவும் முடியாது சாகவும் முடியாது  .........!  😎

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

No photo description available.

  • Like 2



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • ரூபன் சிவராஜா ‘பொருண்மை தெரிதலுஞ் சொன்மை தெரிதலுஞ் சொல்லி னாகும் என்மனார் புலவர்’ (தொல். 158) ‘மொழி’ இரண்டு அடிப்படைக் கூறுகளின் வழிநின்று செயல்படக்கூடியது என்று வரையறை செய்கிறது தொல்காப்பியம். ஒன்று சொன்மை (சொல்) மற்றையது பொருண்மை (பொருள்). ஒலி, சொல், வாக்கிய அமைப்பு முறைகளை ஆதாரமாகக் கொண்டு சொன்மை வெளிப்படும். பொருண்மை என்பது, சொல்லின் பொருளைக் குறிக்கும் தன்மையைச் சுட்டுகிறது. அதேபோல் சொற்கள் அனைத்துமே பொருளைக் குறிக்கும் தன்மையும் - உணர்த்தும் தன்மையும் வாய்ந்தவை என்பதை, ‘எல்லாச் சொல்லும் பொருள்குறித் தனவே’ (தொல். 157) என்கிறது தொல்காப்பியம். சொல்லுக்கும் பொருளுக்குமான தொடர்பு தொல்காப்பியத்தின் சொல்லதிகாரத்தில் நுணுக்கமாகவும் விரிவாகவும் விளக்கப்படுகின்றது. சொற்கள் பொருள் உணர்த்துகின்ற தன்மையை விளக்குகின்ற இயல், சொற்பொருளியல் அல்லது பொருண்மையியல் (Semantics) என்று வழங்கப்படுகின்றது. அதாவது மொழியின் உள்ளடக்கத்தில் சொற்கள், சொற்றொடர்கள் மற்றும் வாக்கியங்களுக்கு இடையிலான தொடர்பு மற்றும் அவற்றின் பொருள் அல்லது பொருள் பற்றிய ஆய்வு பொருண்மையியல் ஆகும். இந்தக் குறிப்பின் தலைப்பிற்கு இந்த விளக்கம் ஏன் அவசியப்படுகிறது என்று சிலர் நினைக்கலாம். ஒரு சொல்லின் உள்ளார்ந்த அர்த்தம், அதன் பயன்பாடு, நடைமுறை, விளைவு குறித்த புரிதலுக்கு இந்த விளக்கம் உதவக்கூடியது. நடைமுறையிற் பல தமிழ்ச் சொற்கள் அதன் உண்மையான பொருளிலிருந்து நழுவி முற்றிலும் வேறான அர்த்தத்தை அழுத்தமாக மனங்களிற் பதியச் செய்துள்ளன. உதாரணமாகக் ‘கற்பு’ என்ற சொல்லைக் குறிப்பிடலாம். கற்பு என்பதற்கு ‘நிறுமனமயப்பட்ட’ ஒழுங்கிற்கு இணங்கி நடத்தல் என்ற பொருளைத் தொல்காப்பியம் தருகின்றது. அடிப்படையில் கடப்பாடு, உறுதிப்பாடு போன்ற சொற்களே அதற்கு நெருங்கி நிற்கக்கூடியவை. ‘கற்பு’ என்பது அதன் மெய்யான அர்த்தத்தில் ‘சொல் வழுவமை’, கொடுத்த வாக்கிற்கு ஒழுக நடத்தல் (commitment ) என்பதாகும். அதாவது கடப்பாட்டுடன் உறுதிப்பாட்டுடன் ஒரு நிறுவன ஏற்பாட்டுக்குள் ஒழுகுவதைக் குறிப்பது. அச்சொல் நடைமுறை அர்த்தத்தில், சமூக யதார்த்தத்தில் பெண்களின் ‘உடல்’, ‘ஒழுக்கம்’ சார்ந்ததாக மட்டும் பயன்படுத்தப்படுகின்றது. புனிதம் என்ற போர்வையிற் பெண்ணை ஒடுக்குவதற்கான ஆணாதிக்க விளைவாக அதன் பயன்பாடு ஆக்கப்பட்டிருக்கின்றது. கற்பைப் பெண்ணின் பிறப்புறுப்பிற் கொண்டுபோய் வைத்த பெருமை ‘தமிழ்ப்பெருங்குடி’யின் ‘வழித்தோன்றல்’களைச் சாரும். இது இப்படியிருக்க தமிழ்ச் சூழலில் உள்ளடக்கப் பெறுமதி இழக்கச் செய்யப்பட்ட ஒரு அரசியற் சொல்லாகத் ‘தேசியம்’ ஆக்கப்பட்டிருக்கின்றது. பேரினவாத ஒடுக்குமுறைக்கு எதிரான அரசியல் வலியுத்தல் – விடுதலை வேணவா – சமூகத்திரள் மற்றும் மொழி, கலை, பண்பாட்டு வாழ்வியலின் முற்போக்கான அம்சங்களைக் கருத்து ரீதியாகவும் செயல்பூர்வமாகவும் தொலைநோக்கு ரீதியாகவும் சுட்டிநிற்க வேண்டிய சொல் அது. ஆனால் அது எங்கு கொண்டு வந்து நிறுத்தப்பட்டிருக்கின்றது என்பது இலகுவாகக் கடந்து செல்லக்கூடியதல்ல. ஈழத்தமிழர்களைப் பொறுத்தமட்டில் பின்-கொலனித்துவ இலங்கை வரலாற்றில் பௌத்த சிங்களப் பெருந்தேசிய வாதத்தின் ஒடுக்குமுறைக்கு எதிரான அமைதிவழி எதிர்ப்புகள் – ஆயுதம் தாங்கிய விடுதலைப் போராட்டம் – பின்-முள்ளிவாய்க்கால் எனவான காலப்பிரிவுகளைக் கொண்டுள்ளன. இக்காலங்கள் அனைத்திலும் தேசம், தேசியம் என்பன பிரயோக முக்கியத்துவம் கொண்ட சொற்களாகவும் இருந்திருக்கின்றன, இருந்தும் வருகின்றன. இலங்கையின் வரலாற்றில் தமிழ்த் தேசியம் என்பது உரிய கோட்பாட்டுருவாக்கதுடன் முன்னெடுக்கப்பட்டதா என்பது ஆய்வுக்கும் விமர்சனத்திற்கும் உரியது. பின்-முள்ளிவாய்க்கால்’ ஒன்றரைத் தசாப்பங்களைக் கடந்துவிட்டது. சமகாலத்தில் ஈழம், புலம்பெயர் சூழலில் அதிகம் மலினப்படுத்தப்பட்ட சொல்லாடலாக தேசியம் என்பது ஆக்கப்பட்டிருக்கின்றது. அச்சொல்லைத் தமிழர்களைப் போன்று அர்த்தமற்றதாக ஆக்கிய மக்கள் உலகில் வேறெங்கும் இருக்க வாய்ப்பில்லை. இன்று தமிழ்ச் சூழலில் தேசியம் என்பது – முதன்மையான வெற்றுக் கோஷமாக, – வெறும் கோறையாக, – பிற்போக்குத் தனமாக, – அதிகாரத் துஸ்பிரயோகக் கருவியாக, – சுயவிமர்சனங்களை மறுப்பதற்கான முலாமாக, – தவறுகளை மூடிமறைக்கும் ஆயுதமாக , – தேர்தல் முதலீடாக, – அரசியல்வாதிகள், கட்சிகளின் இருப்பினை தற்காத்துக் கொள்கின்ற துருப்புச் சீட்டாக, – உணர்ச்சிக் கொந்தளிப்பு என்பவையாகவே அதிகமதிகம் பயன்படுத்தப்படுகின்றது. தருணங்களில் தமிழ் இனவாதம் என்று சொல்லக்கூடிய வடிவத்திற்கூட அது வெளிப்படுகின்றது. தேசம், தேசியம் என்பவற்றை உரிய உள்ளடக்கக் கனதி- செயல்வலு- உரிய-உகந்த திட்டங்களுடனும் தொலைநோக்குடனும் முன்னிறுத்தவும் முன்னெடுக்கவும் அரசியல்வாதிகளும், கட்சிகளும், சிவில் சமூகம் உட்பட்ட சமூக – கலை-பண்பாட்டு நிறுவனங்களும் அங்கு இல்லை என்பதே அடிப்படையான சிக்கல். நிலவும் போதாமைகளின் பட்டியலில் ‘கல்வியாளர்களையும்’/Think tanks, ஊடகங்களையும் சேர்த்துக்கொள்ளலாம். அரசியல் உரையாடல், கோரல், நிர்ப்பந்தித்தல், ஜனநாயக வழிமுறைகளில் இயங்குதல் முதலான தொலைநோக்குப் பார்வையுடனான அரசியற் செயற்திட்டம் தமிழர் தரப்பிடம் போதாமையாகவுள்ளது. நிலவும் அரசியல் வெளி, வாய்ப்புகளை எவ்வாறு மாற்றத்தை நோக்கிய சாத்தியம்மிக்க கருவிகளாகக் கையாள்வது – அறிவார்ந்த தளத்தில் இயங்குவது – வசப்படுத்துவது – செயற்திட்டங்களை வகுப்பது – நிறைவேற்றுவது – இலக்கை நோக்கி நகர்வது போன்ற சிந்தனைகளின்றி முட்டுச்சந்தியில் நிற்கின்றது. உள்ளடக்கமற்ற, செயலற்ற, தொலைநோக்கற்ற தமிழ்த் தேசிய வெற்றுக் கோஷங்களை மக்கள் அடியோடு நிராகரிக்க வேண்டும். உள்ளடக்கம், நடைமுறை சார்ந்து அதிகம் மாற்றம் கோரிநிற்கின்ற சொல் அதுவாகத்தான் இருக்கும். இன்றுள்ள தேர்தல் அரசியல், கட்சி அரசியல் வெளிகளுக்கூடாக அத்தகைய மாற்றம் சாத்தியமில்லை. மக்கள்சார் சமூக, கலை, பண்பாட்டு இயக்கம், அறிவு,கல்விசார் இயங்குதல்களுக்கு ஊடாகவே அது சாத்தியமாகும். https://thinakkural.lk/article/311995
    • "விழிகளின் வித்தை"   "கீழ் உதடை மெல்லக் கடித்து குறும் சிரிப்பை அள்ளி வீசினாளே!    கண் இரண்டும் கொஞ்சம் கூராக்கி  காமம் பூசிய அம்பு எய்தினாளே!"   "வில் வித்தை தெரிந்து இருந்தும்  'விழிகளின் வித்தை'யில் நான் விழுந்தேனே!    கள்ளியை நம்பி உதவிகள் செய்து    அள்ளி வீசினேன் காதல் மட்டுமே!"   இலங்கையின் நிருவாக, நீதித்துறைத் தலைநகரமும், மக்கள் தொகை அடிப்படையில் இலங்கையின் மிகப் பெரிய நகரமுமான கொழும்பின் பரபரப்பான இதயத்தில், கரையோரக் காற்று இடைவிடாது முட்டி மோதும் கோல் பேஸ் (Galle face) என்று அழைக்கும் காலிமுகத்திடலுக்கு அண்மையில் அமைந்து உள்ள கொள்ளுப்பிட்டி என்ற வசதியான இடத்தில் அருணி என்ற ஒரு இளம் பெண், ஆடம்பர பெண்கள் தங்கும் விடுதி ஒன்றில் வசித்துவந்தாள். அவள் புகழ்பெற்ற கொழும்புப் பல்கலைக்கழகத்தில் இறுதியாண்டு இளங்கலைப் பட்டதாரியாகும். காலிமுகத்திடலில் இந்திய சமுத்திரத்தின் பக்கமாக மாலை சூரிய அஸ்தமனத்தை கண்கொள்ளாமல் பார்ப்பதற்காகவும் மற்றும் கற்று   வாங்கவும் பின்னேரம் பலர் அங்கு கூடுவது வழமை. உடல் அப்பியாசத்துக்காக ஓடுவது, உடற் பயிற்சி செய்வது, காதலர்கள் ஒன்று கூடுவது, மாலையில் குடும்பத்துடனோ, நண்பர்களுடனோ ஒன்றுகூடுவது, பட்டம் பறக்கவிட்டு, பற்பல விளையாட்டுக்களை விளையாடி, உண்டு, களித்துச் செல்லும் இடம் அதுவாகும். பக்கத்தில் மிக ஆடம்பரமான கோல் பேஸ் ஹோட்டலும் உண்டு. அப்படியான எல்லா வசதிகளும் படைத்த அந்த சூழலில் தான் அவள் தங்கி தன் படிப்பை தொடர்ந்தாள்.       அருணி, எல்லோராலும் விரும்பத்தக்க உடுக்கை இடையோடு மணல்கடிகாரம் (ஹவர் கிளாஸ்) போல அழகான வடிவம் கொண்டிருந்ததுடன், அவளது தோள்களில் பட்டும் படாமலும் சுருண்டு விழும் கருங்கல் முடியும் மற்றும் கடலின் ஆழம் போல மின்னும் கண்களும், அவள் பாதையைக் கடக்கும் எவரையும் கவர்ந்திழுக்கக் கூடியது.  எல்லோருக்கும் பெரிதாக தெரியாத விடயம் காலிமுகத்திடலை 1803 ஆம் ஆண்டிலிருந்து ஆங்கிலேயர்கள் ஆட்சியின் பொழுது மயானமாகப் பயன்படுத்தத்தியது என்பது, அது பின் 1830 களில் ஒன்றரை மைல் தூரத்துக்கு குதிரையோட்டப் போட்டி நடத்தும் இடமாகவும் பயன்படுத்தப்பட்டது. அப்போது இதனை கொள்ளுப்பிட்டி குதிரைப் பந்தயத் திடல் Colpetty Race Course என பெயர் பெற்றிருந்தது. இங்கு தான் அருணி பெரும்பாலும் தன் தோற்றத்தையும் கவர்ச்சியையும் 'விழிகளின் வித்தை' யையும் பயன்படுத்தி அவளது சக்திக்கு அப்பாற்பட்ட வாழ்க்கையை வாழ, சிலரை வீழ்த்தி அங்கே புதைத்தாள், சிலரை பயன்படுத்தி செல்வக் குதிரையில் பயணித்தாள்.  "விடம் என அயில் என அடுவன நடுவன மிளிர்வன சுழல் விழி வித்தைக்குப் பகர் ஒப்புச் சற்று இ(ல்)லை – என்று பேசும் விரகுடை வனிதையர் அணை மிசை உருகிய வெகுமுக கலவியில் இச்சைப் பட்டு உயிர் தட்டுப்பட்டு – உழன்று வாடும்"  [திருப்புகழ் 1015] நஞ்சு போலவும் அம்பு போலவும் கொல்லும் தன்மையை உடையனவாய், யமனுக்கு ஒப்பாக விளங்குவனவாய், சுழலுகின்ற விழிகளின் (மயக்கும்) வித்தைக்கு சொல்லக் கூடிய உவமைப் பொருள் ஏதும் இல்லை என்று சொல்லத் தக்க தந்திரத்தைக் கொண்ட பெண்களின் படுக்கை மீதில் மனம் உருகிய காதலுடன் பலவிதமான சிற்றின்ப லீலைகளில் ஆசைப்பட்டு, அதனால், அவளிடம் தம்மை இழந்தவர்களோ பலர்.  அருணியின் கண்கள் சிவந்து நீண்டு அடிக்கண் அகன்று, மாவடு போல இருக்க .. பாலில் விழுந்த வண்டு போல கண்கள் துள்ள ..  கரிய விழிகளில் செவ்வரி ஓடியிருக்க...   புருவம் வில்லைப் போல் வளைந்திருக்க ... அந்த அருணியின் கவர்ச்சிக்கு பின்னால் ஒரு கத்தி போன்ற கூர்மையான ஒரு மனம் இருந்தது பலருக்குத் தெரியாது. அது தான் அவளின் அனுகூலமாக இருந்தது.   "புடைகொண்டு எழு கொங்கையும் அல்குலும் புல்கி நிற்கும் இடை கண்டிலம்; அல்லது எல்லா உருவும் தெரிந்தாம்; விடம் நுங்கிய கண் உடையார் இவர் மெல்ல மெல்ல மடம் மங்கையராய் என் மனத்தவர் ஆயினாரே." [சீதையின் உருவெளிப்பாடு கண்ட இராவணன் கூறுதல் / 3307] பக்கங்களில் பொங்கி எழுகின்ற மார்பகங்களையும் அல்குலையும்,  இணைக்கின்ற இடை என் கண்களுக்குப் புலனாகவில்லை;  நஞ்சை அருந்திய கண்களையுடைய இவள் மெதுவாக ஒரு அழகிய இளம் பெண்ணாய் இவள் என் நெஞ்சுக்குள் இடம் பெற்றுக் கொண்டாள் என்று சொல்லாத ஆண்களும் இல்லை.  கல்விக் கட்டணம் மற்றும் பகுதி நேர வேலைகளுக்குப் போராடும் தனது சக மாணவர்களைப் போலல்லாமல், அருணி டிசைனர் உடைகளில் வாழ்க்கையை நகர்த்தினாள், மிகவும் விலையுயர்ந்த உணவகங்களுக்கு அடிக்கடி சென்றாள், மேலும் அவளது வயதிற்கு எட்டாதது போல் தோன்றிய ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்புகளில் தங்கினாள். அவளுடைய ரகசியம்? அருணி ஒரு தலைசிறந்த சூழ்ச்சியாளள் என்பதே, செல்வந்தர்களை, சந்தேகத்திற்கு இடமில்லாத இளைஞர்களை நேரடி சந்திப்புகள் மூலமாகவும் சமூக ஊடகங்கள் மூலமாகவும் வேட்டையாடினாள். கொடுங்கண் வலையால் உயிர்க்கொல்வான் நுந்தை நெடுங்கண் வலையால் உயிர்க்கொல்வை மன்நீயும் வடம்கொள் முலையால் மழைமின்னுப் போல நுடங்கி உகுமென் நுசுப்புஇழவல் காண்டாய்." [சிலப்பதிகாரம்]   உன் தந்தை மீன் பிடிக்கும் கொடுமையான வலையால் உயிர்களை கொல்லுகிறான். நீயோ, உன் கண் என்ற வலையால் உயிர்களை கொல்லுகிறாய் . மாலை அணிந்த உன் மார்பால் மழை நேர மின்னலைப் போன்ற உன் இடை எவ்வளவு சங்கடப் படுகிறது பார், இப்படித்தான் யாரோ ஒருவன் அவள் பிடியில் அகப்பட்டு தன்னை  இழந்து அவள் இடையை வருடி புலம்பியிருப்பான். ஆனால் இந்த வார்த்தைகள் எல்லாம் அவளுக்கு பழகிய வார்த்தைகளே!  இன்ஸ்டாகிராம் [படவரி / Instagram] மற்றும் ஃபேஸ்புக் [முகநூல் / Facebook] மூலம், தனது கனவு வாழ்க்கையை தொடர்ந்து வாழ, தன்னைப் பற்றி ஒரு மாயையான வெளிப்பாடை படங்களுடன் சித்தரித்தாள். அவள் சந்தர்ப்பங்கள் சூழ்நிலைகள் சரியாக அமையும் பொழுது, நிதி நெருக்கடிகள், மருத்துவ அவசரநிலைகள் மற்றும் குடும்ப துயரங்கள் பற்றிய கதைகளை திறமையாக வடிவமைத்து, இதன் மூலம் அனுதாபத்தையும், அதை விட முக்கியமாக பணத்தையும் கைக்கொள்ளுவதில் திறமையாக இருந்தாள். அவளுடைய அழகு மற்றும் வசீகரத்தால் கவரப்பட்ட இளைஞர்களிடம் இருந்து பணம், நகைகள், சமீபத்திய கேஜெட்டுகள் [gadgets] என பரிசுகளை பெற்றாள்.  அருணியின் உத்தி மிக எளிமையானது. ஒரு காதல் தொடர்பை உருவாக்கி, அதன் மூலம் அவனை தன் வலையில் முழுதாக வீழ்த்தி, கறக்கக் கூடியதை கறந்து பின் மெல்ல எதாவது காரணம் ஏற்படுத்தி, சந்தேகம் வராமல் விலகிவிடுவாள். அவசர கொழும்பு நகரில் அருணியின் சுரண்டல்கள் கவனிக்கப்படாமல் போயின. அது அவளுக்கு உறுதுணையாக இருந்து ஆடம்பரமாக வாழ தடை ஒன்றும் இல்லாமல் இருந்தது. ஆனால் எப்போதும் தனது மர்மமான வாழ்வை  பராமரிக்க கவனமாக இருந்தாள். ஒரு நாள், அருணி தனது முழு நீள கண்ணாடியின் முன் நின்று, தனது ஒப்பனைக்கு இறுதித் தொடுதல்களை கவனமாகப் பயன்படுத்தினாள். அவளது பிரதிபலிப்பு அவளைப் பார்த்து புன்னகைத்தது, பரிபூரணத்தின் பார்வை. தன் அழகால் எந்த மனிதனையும் தன் காலில் விழ வைக்க முடியும் என்று அவள் அறிந்திருந்தாள். ஆனால் அருணியிடம் வெறும் தோற்றம் மட்டும் இல்லை—அவளுக்கு மக்களைப் படிக்கும் திறன், அவர்கள் விரும்புவதைப் புரிந்துகொள்வது மற்றும் அதைவிட முக்கியமாக, அவர்களை எதாவது பரிசுகள்  அவளுக்குக் அடிக்கடி கொடுக்க செய்யும் திறன் எல்லாவற்றையும் தாராளமாக கொண்டிருந்தாள். மதிப்புமிக்க கொழும்பு பல்கலைக்கழகத்தில் இறுதியாண்டு இளங்கலைப் பட்டதாரியாக இருந்தது, அவளது இந்த வாழ்க்கையை மறைக்க எதுவாகவும் இருந்தது. அவளை பார்ப்பவர்கள், அவளை ஒரு புத்திசாலி, நம்பிக்கைக்குரிய எதிர்காலத்துடன் உந்தப்பட்ட இளம் பெண் இப்படித்தான் எடை போட்டார்கள், ஆனால் திரைக்குப் பின்னால், அருணி ஒரு வித்தியாசமான சாம்ராஜ்யத்தை - ஏமாற்றும் சாம்ராஜ்யத்தை கட்டியெழுப்பினாள். அவளுடைய உண்மையான செல்வம் கடின உழைப்பு அல்லது குடும்ப அதிர்ஷ்டத்தால் வந்தது அல்ல, ஆனால் அவள் திறமையாக கவர்ந்திழுத்த மற்றும் கையாளப்பட்ட இளைஞர்களின் பைகளில் இருந்து வந்தது தான்!  அருணியின் இந்த ஆட்டம் பல ஆண்டுகளுக்கு முன்பே, பல்கலைக்கழகத்தில் இரண்டாம் ஆண்டு படிக்கும் போது தொடங்கியது. செல்வாக்கு மிக்க குடும்பத்தைச் சேர்ந்த பணக்கார சட்டக்கல்லூரி மாணவன், லலித் உடன் அவளின் முதல் தொடர்பு ஏற்பட்டது. அவள் அவனை ஒரு பல்கலைக்கழக நிகழ்வில் சந்தித்தாள், லலித்தின் விலையுயர்ந்த ஆடைகள் மற்றும் ஆடம்பர கார், அருணியை அவனை தேர்ந்தெடுத்து அணுக்கவைத்தது. அங்கு அவர்களின் கண்கள் ஒருவரை ஒருவர் ரசித்தன. அதை கச்சிதமாக சரியாக கையாண்டாள்.   அவர்களின் "உறவு" தொடங்கிய சில வாரங்களில், அருணி தனது நிதி நெருக்கடிகளை பட்டும் படாமலும் குறிப்பிட்டாள். தெற்கில் ஒரு கிராமத்தில் உள்ள தனது குடும்பம் கல்விக் கட்டணத்தை செலுத்த முடியாது தவிக்கிறது என்றும், பல்கலைக்கழகத்தை விட்டு வெளியேற வேண்டியிருக்கும் என்றும் லலித் இடம் கூறினாள். தனது காதலை நிரூபிக்க ஆசைப்பட்ட லலித், உடனடியாக உதவ முன்வந்தான். முதலில், இது சிறிய தொகையாக இருந்தது - கல்வியை ஈடுகட்ட போதுமானது. ஆனால் விரைவில், அருணி மேலும் பலவற்றைக் கேட்கத் தொடங்கினாள். புதிய புத்தகங்கள், ஒரு மடிக்கணினி மற்றும் இறுதியில், "தனது குடும்ப வீட்டை கடனில் இருந்து காப்பாற்றவென ஒரு பெரிய தொகையையும் பெற்றாள்.  காதலால் கட்டுண்ட லலித், அவள் கேட்டதை எல்லாம் கொடுத்தான். அவள் அவனை பொருளாதார ரீதியாக வடிகட்டியதும், அருணி மெதுவாக தன்னை, சில காரணங்களை கவலையாக கண்ணீருடன் கூறி அவனிடம் இருந்து விலக்கிக்கொண்டாள். என்ன நடந்தது என்பதை லலித் உணர்ந்து கொள்வதற்குள், அருணி தனது அடுத்த இலக்கை நோக்கி நகர்ந்தாள். அவளுடைய அடுத்த பலி இன்னும் எளிதாக இருந்தது. சஞ்சய், ஒரு தொழில்நுட்ப தொழிலதிபர். சமூக ஊடகங்கள் மூலம் அவளை ஆன்லைனில் கண்டுபிடித்தான். அருணி தனது இன்ஸ்டாகிராமைக் கச்சிதமாகத் தொகுக்கக் கற்றுக்கொண்டாள் —  உயர்தர சிற்றுண்டிச்சாலைகளில், மடிக்கணினியைத் திறந்து வைத்துக் கொண்டு படிப்பது, சூரிய அஸ்தமனத்தில் கடற்கரையோரம் நடப்பது போன்ற தனது படங்களை  கச்சிதமாக பதித்து, தனது உண்மையான கஷ்டமான வாழ்வை மறைத்து, ஆடம்பரமான நேர்த்தியான ஒரு பொய்யான வாழ்க்கையை அவள் சித்தரித்தாள், அதன் மூலம் சஞ்சய் போன்ற ஆண்களை அவள் கவர்ந்தாள்.  அவர்களின் ஆன்லைன் உரையாடல்கள் விரைவாக உல்லாசமாக மாறியது, அருணி அவனது புத்திசாலித்தனத்தையும் வெற்றியையும் பாராட்டினாள். சஞ்சய், தனது மேல் உள்ள அவளது கவனத்தால் மகிழ்ச்சியடைந்து, அவளுக்கு பரிசுகளை வழங்கத் தொடங்கினான். விலையுயர்ந்த நகைகள், வடிவமைப்பாளர் கைப்பைகள் மற்றும் ஒரு ஆடம்பர கைக்கடிகாரம் என அவை தொடர்ந்தன. ஒரு நாள், அவள் தன் குடும்பத்தை ஆதரிப்பதற்கும், அவளுடைய கல்விக்கு பணம் செலுத்துவதற்கும் எப்படி கடினமாக உழைக்கிறாள் என்பது பற்றி சில பொய்க் கதைகளை அவனின் மார்பில் சாய்ந்து, அவனின் இருகைகளையும் பிடித்தபடி சொன்னாள். சஞ்சய், அவளின்  பளபளக்கும் உடலின் கவர்ச்சியில் தன்னை முழுமையாக இழந்தவன், அவள் தான் தனது வருங்கால துணைவி என்ற நம்பிக்கையில், சிறிதும் யோசிக்காமல் அவளுடைய கணக்கில் பணத்தை மாற்றினான். இப்படி மெல்ல மெல்ல ஒரு நம்பிக்கையில் மூன்று மில்லியன் ரூபாய் கொடுத்துவிட்டான். ஆனால் ஏதோ தவறு நடப்பதாக சஞ்சய் உணர்ந்ததற்குள், அவள்  தனது அடுத்த இரையான வேறொருவனை தேர்ந்தெடுத்து அவனை கைவிட்டுவிட்டாள்.  ஒரு நாள், அருணி கணினித் திரையில், தனது இன்ஸ்டாகிராம் செய்திகளின் வேறு பகுதிகளைக் காண நகர்த்தல் [ஸ்க்ரோல் / scroll] செய்து கொண்டிருந்த போது, சமீபத்தில் கொழும்புக்கு குடிபெயர்ந்த யாழ்ப்பாண தமிழ் மருத்துவர் டாக்டர் சுரேன் என்பவரிடமிருந்து ஒரு செய்தி கிடைத்தது. சுரேன் சாதாரண இளைஞன் அல்ல. ஒரு நம்பிக்கைக்குரிய மருத்துவ வாழ்க்கை மற்றும் ஆழ்ந்த ஒழுக்க உணர்வுடன், அவன் யாழ்ப்பாணத்தில் போரினால் பாதிக்கப்பட்ட தனது சொந்த ஊரின் கஷ்டங்களிலிருந்து தனது நிலையை கல்வியினால் உயர்த்திய ஒருவன். அவள் முன்பு சந்தித்த, லலித் மற்றும்  சஞ்சய் போன்ற ஆண்களைப் போலல்லாமல், சுரேன் மேலோட்டமானவற்றால் ஈர்க்கப்படவில்லை. அவன்  சிந்தனையுடனும், ஆராய்ந்து முடிவு எடுக்கும் திறனுடனும், எச்சரிக்கையுடனும் இருந்தான், ஆனால் அருணி எப்படியும் அவனை வெல்ல வேண்டும், கவரவேண்டும் என் உறுதியாக இருந்தாள்.  சுரேன் போன்ற ஒரு மனிதனை அவளால் வெல்ல முடிந்தால், அவளுடைய வெற்றிகள் முழுமையடையும் என திட்டம் போட்டாள். சமூக ஊடகமூடான ஆரம்ப அரட்டைகள் சாதாரணமாக இருந்தன. சுரேன் தனது பணியைப் பற்றியும், சுகாதாரத் துறையில் எவ்வாறு மாற்றத்தை கொண்டு வரலாம் என்ற தன் நம்பிக்கையையும் பகிர்ந்தான். அதே நேரத்தில் அருணி சமூக நீதியில் ஆர்வமுள்ள இரக்கமுள்ள, பண்பட்ட இளம் பெண்ணாக நடித்தாள். அவனின் கவனத்தை தன்பால் இழுக்க, தான் தெற்கில் பிறந்தாலும், யாழ் நூலக எரிப்பு, கருத்த ஜூலை, முப்பது ஆண்டு போராட்டம், 2009 இறுதிப்போர் அழிவுகள் என்பதில் தானும் கவலைப்படுவதாக, நீதியை வெளிப்படையாக அறிய ஆவலாக இருப்பதாக பதில் அளித்தாள்.  அருணி, யாருக்கும் பொய் சொல்லி ஏதாவது செய்ய அல்லது நம்பும்படி வற்புறுத்தும் கலையில் [Art of Con] நன்றாக தேர்ச்சி பெற்றிருந்தாள். அவள் டாக்டர் சுரேனைச் சந்திக்கும் இந்த தருணத்தில், அவள் சொகுசாக வாழ்ந்ததுடன் தனக்குத் தேவையான பணமும் பொருளும் தன் "விழிகளின் வித்தை" மூலம் ஏற்கனவே ஓரளவு சேர்த்துவிட்டாள். அண்மையில் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்புக்கு இடம் பெயர்ந்திருந்த இளம் வைத்தியரான சுரேன், அருணியின் கடந்த காலத்தைப் பற்றி அறிந்திருக்கவில்லை. தன்னார்வத் தொண்டு செய்யும் ஒரு தொண்டு நிகழ்வில் அவர்கள், ஒருவரை ஒருவர் சந்தித்தனர். எப்போதும் மக்களைப் படிக்கும் அருணி, சுரேனின் கருணையையும் அவனது சமூகப் பொறுப்புணர்வையும் விரைவாக உணர்ந்தாள். அவளுடைய அடுத்த திட்டத்திற்கு அவன் சரியானவன் என்று உணர்ந்து தனது சீட்டாட்டத்தை கவனமாக விளையாடத் தொடங்கினாள். இந்த முறை தன்னை ஒரு கடின உழைப்பாளியாக சித்தரித்து, ஒரு மாற்றத்தை உருவாக்க விரும்பும் பெண்ணாக தன்னைக் காட்டினாள். ஆனால் நிதிச் சுமைகளால் அதைத் தொடருவது தடையாக உள்ளதாக எடுத்துக் கூறினாள். அவளின் கண் பார்வையிலும், அழகிலும் நடத்தையிலும் கவரப்பட்ட சுரேன் அவளிடம் தன்னை அறியாமலே ஈர்க்கப்பட்டான். அவனுக்கு அவள் அந்தக்கணம் உண்மையானவளாகத் தோன்றினாள், அவர்கள் தொடர்ந்து பேச ஆரம்பித்தனர், காபி மற்றும் இரவு உணவுக்காக மேசையில் மற்றவர்களுடன் சேர்ந்து கூடினர். இருவரும் அருகில் அருகில் அமர்ந்தனர். அருணி முதலில் எதையும் கேட்கக் கூடாது என்பதில் கவனமாக இருந்தாள், சுரேனை தன்னில் ஆழமாக நேசிக்கக் கூடியவாறு பேச்சிலும் செயலிலும் நடந்துகொண்டாள். அவள் தனது போலியான கஷ்டங்களை நுட்பமாக அவன் மனதில் விதைக்கும் போது அன்பான, ஆதரவான காதலியாக மிக நெருக்கமாக நடித்தாள். சுரேனும் அத்தனையும் உண்மையென நம்பினான். அவள் கூட இம்முறை, அவனின் கல்வித் திறனையும், மதிப்பையும் பெருமையையும் மற்றும் செல்வச்செழிப்பையும் அறிந்து, மற்றும் ஏமாற்றும் வித்தையை தொடர்ந்து செய்வதில் ஏற்படும் தடைகளை  உணர்ந்து, தனது இறுதி "விழிகளின் வித்தை" யாக்கி அவனைத் நிரந்தரமாக திருமணம் செய்யும் எண்ணமும் அவளுக்கு ஒரு மூலையில் இருந்தது. காலப்போக்கில், அவள் கவனமாக நம்பிக்கையின் விதைகளை சுரேனிடம் விதைத்தாள்,  என்றாலும், அவளின் முன்னைய பழக்கத்தை முற்றாக துறந்துவிடவில்லை. ஒரு மாலை, காலி முக ஹோட்டலில் இரவு உணவிற்குப் பிறகு, நிலா ஒளியில், மங்கலான இருட்டில் கடற்கரையில் இருவரும் கையை பற்றிக்கொண்டு உலாவும் பொழுது, அருணி தயக்கத்துடன் தன் குடும்ப விடயத்தை எடுத்துரைத்தாள். தன் பெற்றோர் எவ்வாறு கடனில் உள்ளனர் என்பதையும், தன் தாய் நோயுற்று இருப்பதையும், கல்விக் கட்டணம் மற்றும் அடிப்படை வாழ்க்கைச் செலவுகளைச் சமாளிக்க முடியாமல் அவள் எப்படிப் போராடுகிறாள் என்பதையும் அவள் சுரேனிடம் கூறினாள். அவள் மேல் உள்ள காதலாலும், அழகு கவர்ச்சியாலும் நம்பிக்கையாலும் உடனடியாக உதவ முன்வந்தான்.  சிறிது நேரம், அருணி மீண்டும் ஒருமுறை வெற்றியடைந்துவிட்டதாக எண்ணினாள். என்றாலும் அவன் மனதில் ஒரு ஐயப்பாடும் மின்னலெனத் தோன்றியது. அது எப்படி இவள் ஆடம்பர விலை உயர்ந்த டிசைன் அலங்காரங்களும் உடைகளும் அணிவதுடன், ஆடம்பர ஹோட்டலிலும் இருக்கிறாள் என்பதில் அவனுக்கு ஒரு கேள்வி மனதில் பிறந்தது. எனவே அவன் அவளை முதலில் சோதிக்க விரும்பினான்.  ஒரு டாக்டராக அவன் இருந்ததால், அவன் அவளது நோயுற்ற தாயை நேரடியாக பார்க்கவும், மற்றும் அவளின் குடும்ப நிலையை மறைமுகமாக சரிபார்க்கவும் அவன் நினைத்தான். அருணி உடனடியாக எதோ சாக்குப்போக்குகளை சொல்லி கடத்தினாள். அது சுரேனின் சந்தேகத்தை மேலும் கூட்டியது. ஆனால் அதை அவன் வெளியே காட்டவில்லை. ஆனால் விரைவில், சுரேன் அவளை உன்னிப்பாக கவனிக்க ஆரம்பித்தான். அருணி தனது திட்டங்கள் இம்முறை இழுபட்டுக்கொண்டு போவதையிட்டு தனக்குள் ஒரு பயமும் கவலையும் அடைந்தாள். சுரேனை தனது வலையில் இறுதி சுறாவாக நினைத்ததில் ஒரு தடுமாற்றம் கண்டாள். அவன் முன்போல் இல்லாமல் கொஞ்சம் தள்ளி பழகுவதும், இதுவரை அவள் வைத்த கோரிக்கைகள் அப்படியே கிடங்கில் இருப்பதும் அவளுக்கு ஒரு தெளிவில்லாமல் இருந்தது. அதனால் அவள் மீண்டும் தன் வலைக்கு இறை தேட ஆரம்பித்தாள், அதனால் அவள் அடிக்கடி சுரேனை சந்திப்பது குறையத் தொடங்கியது. அவளின் சந்திப்புகள் குறைந்து போவதைக் கண்ட சுரேன், அவளிடம் ஏன் சந்திக்கவில்லை, எங்கே இருந்தாள் என்று கேட்டபோது, அவளுடைய பதில்களில் ஒரு தடுமாற்றம் காணப்பட்டது. அவன் ஒரு மருத்துவ நிபுணன் ஆச்சுதே, அவனுக்கு எதோ ஒரு பித்தலாட்டம் நடைபெறுகிறது என்று புரிந்துவிட்டது. அவன் தனது நண்பர்கள் சிலருடன் பேசத் தொடங்கினான், அவர்களில் ஒருவன் தான்  கொழும்பில் ஒரு பெண் பணக்கார இளைஞர்களை ஏமாற்றுவதாக ஒரு வதந்தியைக் கேட்டதாக கூறினான். என்றாலும் சுரேன் முதலில் அதை தான் காதலித்த அருணியாக இருக்கும் என்று நம்பவில்லை.    ஒரு நாள், அருணி  சுரேனை சந்தித்த பொழுது, அவள் தனது  கல்விக் கட்டணத்தை செலுத்த முடியாததால், தான் பகுதி நேர வேலைக்குப் போவதாகவும், அதுதான் சந்திக்க முடியவில்லை என அழாக்குறையாக கூறி, திருப்பவும் உதவி கேட்டாள். ஆனால் அவனோ அவளுக்குப் பணத்தைக் மீண்டும் கொடுக்கவில்லை, ஆனால் தானே நேரடியாகச்  பல்கலைக்கழகத்திற்கு செலுத்த முன்வந்தான். அருணிக்கு என்ன செய்வதென்றே தடுமாறினாள். அப்போதுதான் சுரேனின் சந்தேகம் உறுதியானது. அவன் மீண்டும் தனது கடந்தகால அறிமுகமானவர்களில் சிலரை அணுகி அவளைப்பற்றி விசாரித்தான். அருணி தனக்கு முன் பல ஆண்களை இதேபோன்ற கஷ்டங்கள் மற்றும் நிதித் தேவைகளுடன் அணுகியுள்ளார் என்பதை அறிந்து ஆச்சரியப்பட்டான். ஒவ்வொரு முறையும், அவள் அவர்களை "விழிகளின் வித்தை" மூலம் காதல் அடிமையாக்கி, பணம் கறப்பதை அறிந்தான்.  ஒரு நாள் மாலை, சுரேன் அருணியை ஒரு தனியார் உணவகத்தில் இரவு உணவிற்கு அழைத்தான், அங்கு அவன் அவளிடம் பேசுவதற்கு முக்கியமான விடயம் இருப்பதாக கூறினான். அருணி, தான் அவனைத் தன் விரலில் மாட்டிக் கொண்டதாக நம்பி, ஒருவேளை விலையுயர்ந்த பரிசைக் கூட எதிர்பார்த்து அவள் வந்தாள். ஆனால் அதற்குப் பதிலாக, சுரேன் அவளுக்கு ஆதாரங்கள் நிறைந்த வங்கி பரிமாற்றங்கள், பிற ஆண்களிடமிருந்து வந்த செய்திகள் மற்றும் அவர்களுடன் அவள் உரையாடிய ஸ்கிரீன்ஷாட்கள் [திரைப்பிடிப்பு / Screenshot] அடங்கிய அத்தாட்சிகளை வழங்கினான்.  "என்னை நன்றாக விளையாடினாய், அருணி," என்று சுரேன் சொன்னான், அவன் குரல் அமைதியாக இருந்தாலும் ஏமாற்றம் நிறைந்தது. "ஆனால் நல்ல காலம் நான் கவனமாக இருந்துவிட்டேன்"  அவள் தடுமாற்றத்துடன், "எனக்கு வேறு வழியில்லாததால் இதைச் செய்தேன். என் குடும்பம் ..." என்று இழுத்தாள்.  "நிறுத்து," சுரேன் குறுக்கிட்டு, அவனது குரல் கடுமையாக இருந்தது. "என்னுடன் நேர்மையாக இருக்க நான் உனக்கு பல வாய்ப்பைக் கொடுத்தேன், நான் உன்னை நம்ப விரும்பினேன், ஆனால் இப்போது நான் பார்ப்பது என் கருணையைப் பயன்படுத்திக் கொண்ட ஒருவரைத் தான்." அவன் கடுமையாக சொன்னான்.  முதல்முறையாக அருணிக்கு என்ன பேசுவதுவென வார்த்தைகள் புரியாமல் தவித்தாள். கவனமாகக் கட்டமைக்கப்பட்ட அவளது வஞ்சக வாழ்க்கை அவள் முன் நொறுங்கியது. "விழிகளின் வித்தை" க்கு இனி அங்கு இடம் இல்லை. அருணியை, தன் செயலின் விளைவுகளைத் தனியே எதிர்கொள்ள விட்டுவிட்டு, நடந்தான். "வாழ்க்கை என்பதே ஒரு வித்தை தான் அதிலும் "விழிகளின் வித்தை" இன்னும் ஒரு ரகம்!   அதில் சிக்குவது என்பதும் சிறையாவது என்பதும்  உன் புத்தியிலும் நடத்தையிலும் தான் உள்ளது!!"   [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]     
    • இலங்கை நாடாளுமன்றத் தேர்தல்: வாக்குப் பதிவு தொடங்கியது - மக்களின் முக்கியப் பிரச்னைகள் என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES இலங்கையின் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கியது. இந்தத் தேர்தலில் ஆதிக்கம் செலுத்தக்கூடிய முக்கியப் பிரச்னைகள் என்னென்ன? இலங்கையின் நாடாளுமன்றத் தேர்தல் இன்று (நவம்பர் 14) நடைபெற்று வருகிறது. நாடு முழுவதும் உள்ள 22 தேர்தல் மாவட்டங்களில் காலை 7 மணி முதல் மாலை 4 வரை வாக்குப்பதிவு நடைபெறும். காலை பத்து மணி நிலரவப்படி, யாழ்ப்பாணத்தில் 16%, நுவரெலியாவில் 20%, கண்டியில் 22%, இரத்தினபுரியில் 25%, பதுளையில் 23%, கேகாலையில் 20%, மட்டக்களப்பில் 09%, திகாமடுல்லையில் 18%, பொலன்னறுவையில் 23%, மொனராகலையில் 14%, மாத்தறையில் 10%, புத்தளத்தில் 22%, மன்னாரில் 28%, கம்பஹாவில் 20%, களுத்துறையில் 20%, முல்லைத்தீவில் 23%, கிளிநொச்சியில் 25%, குருநாகலில் 22%, அநுராதபுரத்தில் 25%, மாத்தளையில் 24% வாக்குகள் பதிவாகியுள்ளன. ஜனாதிபதித் தேர்தல் முடிந்து தேசிய மக்கள் சக்தியின் அநுர குமார திஸாநாயக்க புதிய ஜனாதிபதியாக பதவியேற்றவுடனேயே, செப்டம்பர் 24ஆம் தேதி நாடாளுமன்றம் கலைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. உடனடியாக, நாடாளுமன்றத் தேர்தல் தேதியும் அறிவிக்கப்பட்டது.   இந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் அக்டோபர் 4ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரை தாக்கல் செய்யப்பட்டன. இலங்கையில் நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறை அமலுக்கு வந்த பிறகு, நடந்த நாடாளுமன்றத் தேர்தல்களிலேயே, மிகவும் கவனிக்கப்பட்ட தேர்தல்களில் ஒன்றாக இந்தத் தேர்தல் அமைந்திருக்கிறது. கடந்த நாடாளுமன்றத் தேர்தல்களில் தொடர்ச்சியாகப் போட்டியிட்டு வந்த பல மூத்த அரசியல்வாதிகள் இந்தத் தேர்தலில் போட்டியிடவில்லை. மேலும், வழக்கத்தைவிட அதிக எண்ணிக்கையிலான சுயேச்சைக் குழுக்கள் இந்த முறை களத்தில் இருப்பதும் கவனிக்கத்தக்கதாக இருக்கிறது. இலங்கை நாடாளுமன்றத்தில் மொத்தம் 225 இடங்கள் இருக்கின்றன. இதில் 196 இடங்களுக்கான பிரதிநிதிகள் மக்களால் நேரடியாகத் தேர்வு செய்யப்படுவார்கள். மீதமுள்ள 29 இடங்கள் தேசியப் பட்டியல் மூலமாக நிரப்பப்படும். இந்தத் தேர்தலில் 8,361 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். இந்தத் தேர்தலுக்கென 13,421 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 17,140,354. இதில் 9 லட்சம் பேர் புதிய வாக்காளர்கள். தேர்தலுக்கான பாதுகாப்புப் பணிகளில் சுமார் 90,000 காவல் துறை மற்றும் ராணுவ வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.   இந்தத் தேர்தலின் முக்கியப் பிரச்னைகள் என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES புதிய ஜனாதிபதியாக அநுர குமார திஸாநாயக்க தேர்வு செய்யப்பட்ட பிறகு, பழைய அமைச்சரவை கலைக்கப்பட்டு, மூன்றே அமைச்சர்களை கொண்ட புதிய அமைச்சரவை நியமிக்கப்பட்டு தினசரி பணிகள் நடைபெற்று வருகின்றன. அநுர குமார திஸாநாயக்கவை பொறுத்தவரை, அவர் சார்ந்திருக்கும் தேசிய மக்கள் சக்திக்குப் பெரும்பான்மையைப் பெற்றுத் தான் விரும்பிய அமைச்சரவையை அமைக்க விரும்புவார். எதிர்க்கட்சிகளைப் பொறுத்தவரை, தேசிய மக்கள் சக்திக்குப் பெரும்பான்மை கிடைப்பதைத் தடுப்பது, தங்கள் கட்சி ஆட்சியமைக்க முயல்வது ஆகியவையே நோக்கமாக இருக்கும். ஜனாதிபதித் தேர்தலிலும் சரி, இந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் சரி, பொருளாதார மீட்சி, ஊழல் ஒழிப்பு, ஒரு மாறுபட்ட அரசியல் கலாசாரம் ஆகியவையே முக்கியமான விஷயங்களாக முன்வைக்கப்பட்டன. கடுமையான பொருளாதார நெருக்கடியில் இருந்து, சற்றே மீண்டு வந்திருக்கும் இலங்கையில் பொருளாதாரம் மேம்பட்டு, விலைகள் குறைய வேண்டும் என்பதுதான் முக்கியமான எதிர்பார்ப்பு. "இலங்கையின் வாக்காளர்களிடம் பொதுவாக, பொருளாதார நிலை மேம்பட வேண்டும், விலைவாசி குறைய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. அதேபோல, வேலை வாய்ப்பும் மிக முக்கியமான பிரச்னையாக இருக்கிறது. குறிப்பாக, வடக்கிலும் கிழக்கிலும் இந்த விவகாரம் தீவிரமாக எதிரொலிக்கிறது. சிறுபான்மை மக்களிடம் 13வது சட்டத் திருத்தம் குறித்த எதிர்பார்ப்பு இருக்கிறது" என்கிறார் கொழும்பு நகரில் இருந்து செயல்படும் சென்டர் ஃபார் பாலிசி ஆல்டர்நேடிவ்ஸ் அமைப்பின் செயல் இயக்குநர் டாக்டர் பாக்கியசோதி சரவணமுத்து. அவரைப் பொறுத்தவரை, புதிய ஜனாதிபதியான அநுர குமார திஸாநாயக்க சரியான திசையில் செல்வதாகத் தோன்றினாலும், புதிய நாடாளுமன்றம் தேர்வு செய்யப்பட்ட பிறகே அவர் எந்த அளவுக்குத் திறம்படச் செயல்படுகிறார் என்பது குறித்த முடிவுக்கு மக்களால் வர முடியும் என்கிறார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES இலங்கையின் பொருளாதாரத்தைப் பொறுத்தவரை, இன்னமும் கடன் நெருக்கடியில்தான் இருந்து வருகிறது. சர்வதேச நிதியத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தங்களின் அடிப்படையில், வரவுக்குள் செலவைக் கட்டுப்படுத்துவதோடு, அந்நிய செலாவணிக் கையிருப்பையும் அதிகரித்தாக வேண்டும். கடந்த இரண்டு ஆண்டுகளில் விலைவாசி கடுமையாக அதிகரித்திருப்பதால், அரசு ஊழியர்களிடம் ஊதிய உயர்வு கோரிக்கைகளும் எதிர்பார்ப்புகளும் இருக்கின்றன. மீனவர்கள், விவசாயிகள் போன்ற பிரிவினரிடம் மானிய உதவி எதிர்பார்ப்புகள் இருக்கின்றன. இப்படியாக இலங்கையின் ஒவ்வொரு பகுதிக்கும் ஒவ்வொரு எதிர்பார்ப்பு இருக்கிறது என்கிறார் அரசியல் விமர்சகர் நிலாந்தன். "ஜனாதிபதித் தேர்தலின்போது தென்னிலங்கையில் மாற்றத்துக்கான ஒரு அலை வீசியது. அந்த அலையின் தாக்கம் இன்னமும் அப்பகுதியில் இருக்கிறது. ஆனால் தமிழ், இஸ்லாமிய மக்களின் கவலைகளும் கரிசனங்களும் வேறு" என்கிறார் அவர். இந்தத் தேர்தலைப் பொறுத்தவரை, சிங்கள மக்களின் எதிர்பார்ப்பும் தமிழ் மக்களின் எதிர்பார்ப்பும் ஒன்றானதல்ல என்கிறார் நிலாந்தன். "தமிழ் சமூகத்தைப் பொறுத்தவரை, இனப் பிரச்னைகள் தொடர்பான கவலைகள் இருக்கின்றன. ஆனால், தேசிய மக்கள் சக்தியின் முக்கியக் கட்சியான ஜே.வி.பி. இன்னமும் அதை ஒரு மனிதாபிமானப் பிரச்னையாகவே பார்க்கிறது. அந்தக் கட்சியைச் சேர்ந்த சிலர் இன்னும் 13வது சட்டத் திருத்தம் தேவையில்லை எனப் பேசுகிறார்கள். மேலும் வடக்கு, கிழக்கின் பல பகுதிகளில் ராணுவ முகாம்கள் இயங்கி வருகின்றன. இதையொட்டி அமைந்த ராணுவ வளையங்கள் பல கிராமங்களை ஊடறுத்துச் செல்கின்றன. இலங்கை ராணுவத்தின் பெரும் பகுதி வடக்கு - கிழக்கு பகுதியில்தான் நிறுத்தப்பட்டிருக்கிறது. ஆகவே, இந்தப் பகுதியில் ராணுவ மய நீக்கம் முக்கியமான பிரச்னை" என்கிறார் அவர். வடக்கு - கிழக்கைப் பொறுத்தவரை, பல சுயேச்சைக் குழுக்கள் களத்தில் நிற்பதால் ஒரே கட்சியே பெருமளவு இடங்களைக் கைப்பற்றும் வாய்ப்பு இந்த முறை குறைந்திருப்பதாகவும் சொல்கிறார் நிலாந்தன். வாக்குப் பதிவு மாலை நான்கு மணியளவில் முடிந்துவுடன், வாக்குப் பெட்டிகள் வாக்கு எண்ணும் மையங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டு, வாக்கு எண்ணும் பணிகள் உடனடியாகத் துவங்கும். அடுத்த நாள் பிற்பகலுக்குள் பெரும்பாலான வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளிவந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/cm270ggv957o   இந்த மாதிரி வாக்குச்சீட்டுகளை எந்த ஒரு கட்சியும் வீடுவீடாக மக்களிடம் சென்று தெளிவுபடுத்திப் பிரச்சாரம் செய்யவில்லை. வாசிக்கத் தெரிந்தவர்களே குழம்பும் அளவுக்கு கட்சிகளும் சுயேட்சைகளும் கூடிப்போயிற்று!
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.