Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் மக்கள் பேரவையில் 3 முக்கிய விடயங்கள் ஏக மனதாக நிறைவேற்றம்!

Featured Replies

தமிழ் மக்கள் பேரவையில் 3 முக்கிய விடயங்கள் ஏக மனதாக நிறைவேற்றம்!

 

தமிழ் மக்கள் பேரவையில் 3 முக்கிய விடயங்கள் ஏக மனதாக நிறைவேற்றம்!

 

தமிழ் மக்கள் பேரவையின் ஐந்தாவது கூட்ட தொடரில் மூன்று முக்கியமான விடயங்கள் இன்று ஏகமனதாக பேரவையின் தலைவர், வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் மற்றும் இணைத் தலைவர்கள், உறுப்பினர்களால் நிறைவேற்றப்பட்டது..

அரசியல் தீர்வானது தமிழ் மக்கள் கேட்டவாறு கிடைக்காவிடின் நல்லிணக்கம் எற்படாது என்ற கருத்தினை வலியுறுத்தியும், வடக்கு, கிழக்கு மாகாணத்தின் ஒருங்கிணைப்பை வலியுறுத்த வேண்டும், வடக்கு, கிழக்கு மாகாணங்களின் பாரம்பரியமாக தமிழ் பேசும் மக்களின் தமிழ் மொழி நிலைக்க வேண்டும், அதேபோன்று அவர்களின் கலாச்சாரம் மேன்படவேண்டும் போன்றனவே அந்த மூன்று விடயங்களும்.

இதன்போது வடக்கு முதல்வரால் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் மேலே உள்ளன.

http://tamil.adaderana.lk/news.php?nid=82397&mode=lead

  • தொடங்கியவர்

முஸ்லிம்களுக்கு நிர்வாக அதிகார சபை : தமிழர்களுக்கு ஆட்சேபணை இல்லை - விக்கி.!

 

CV-Wigneshwaran.jpg

முஸ்லிம்களுக்கு நிர்வாக அதிகார சபையை வழங்குவதில் தமிழர்களுக்கு ஆட்சேபணை இருக்க முடியாது என்கிறார் விக்கி  

கிழக்கில் பெருவாரியாக வெளியார் குடியேற்றங்கள் நடைபெற்ற போது தமது குரல் கொடுத்திருக்கலாம். இவ்வாறான குடியேற்றங்களைக் குறைத்திருக்கலாம். இக் குடியேற்றங்களினால் எமக்கு ஏற்பட்ட பாதிப்பை நாங்கள் தணிப்பது என்றால் வடகிழக்கு இணைப்பு அவசியம். முஸ்லிம் மக்களுக்கு ஒரு நிர்வாக அதிகார சபையை வழங்குவதில் தமிழ் மக்களுக்கு எந்த ஆட்சேபணையும் இருக்க முடியாது என்று வடக்கு முதல்வரும் தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவருமான  சி.வி. விக்கினேஸ்வரன் தெரிவித்தார். 

ஆனால் வடக்குக் கிழக்கு இணைந்த தமிழ்ப் பேசும் அலகு என்பது எமது வருங்கால ஒற்றுமைக்கும், தமிழ்ப் பாரம்பரிய நிரந்தரத்திற்கும் மிக்க அவசியமான ஒன்றாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

http://www.virakesari.lk/article/9896

  • கருத்துக்கள உறவுகள்
முஸ்லிம்களுக்கு நிர்வாக அதிகார சபையை வழங்குவதில் தமிழர்களுக்கு ஆட்சேபனை இருக்க முடியாது என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் தெரிவித்தார்.  கிழக்கில் பெருவாரியாக வெளியார் குடியேற்றங்கள் நடைபெற்ற போது முஸ்லிம்கள் குரல் கொடுத்திருக்கலாம். இவ்வாறான குடியேற்றங்களைக் குறைத்திருக்கலாம். இக் குடியேற்றங்களினால் எமக்கு ஏற்பட்ட பாதிப்பை நாங்கள் தணிப்பது என்றால் வடகிழக்கு இணைப்பு அவசியம்.

முஸ்லிம்களுக்கு நிர்வாக அதிகார சபையை வழங்குவதில் தமிழர்களுக்கு ஆட்சேபனை இருக்க முடியாது என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் தெரிவித்தார். கிழக்கில் பெருவாரியாக வெளியார் குடியேற்றங்கள் நடைபெற்ற போது முஸ்லிம்கள் குரல் கொடுத்திருக்கலாம். இவ்வாறான குடியேற்றங்களைக் குறைத்திருக்கலாம். இக் குடியேற்றங்களினால் எமக்கு ஏற்பட்ட பாதிப்பை நாங்கள் தணிப்பது என்றால் வடகிழக்கு இணைப்பு அவசியம்.

   

முஸ்லிம் மக்களுக்கு ஒரு நிர்வாக அதிகார சபையை வழங்குவதில் தமிழ் மக்களுக்கு எந்த ஆட்சேபணையும் இருக்க முடியாது. ஆனால் வடக்குக் கிழக்கு இணைந்த தமிழ்ப் பேசும் அலகு என்பது எமது வருங்கால ஒற்றுமைக்கும், தமிழ்ப் பாரம்பரிய நிரந்தரத்திற்கும் மிக்க அவசியமான ஒன்றாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

http://www.seithy.com/breifNews.php?newsID=163137&category=TamilNews&language=tamil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.