Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

448523559_2375628919309399_6250676493115

Link to comment
Share on other sites

  • Replies 3.4k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

suvy

யார் அழகி??*ஒரு முறை கலாம் ஐயா பெண்கள் பள்ளி விழா ஒன்றில் கலந்து கொண்டார்..விழா முடிந்ததும் வழக்கம் போல மாணவிகளோடு ஒரு கலந்துரையாடல் நடக்கிறது..அப்போது ஐஸ்வர்யா ராய் உலக அழகியாக தேர்வு செய்யப்பட்டிருந

இணையவன்

1 - மூஞ்சியை நீட்டாமல் சிரிக்க 2 - நெடுக மூஞ்சியை நீட்டாமல் சிரிக்க 3 - மூஞ்சியை நீட்டிக் கொண்டு இருக்காமல் சிரிக்க 4 - சும்மா வந்து சிரிக்க  5 - கொஞ்ச நேரம் சிரிக்க 6 - சேர்ந

கலைஞன்

வட்ஸ்அப்பில் இன்று வந்தது. சிரிக்க மட்டும்  *** மனைவி: ஏங்க நான் முடி வெட்டிக்கவா? கணவன்: ஒகே, வெட்டிக்கோ. மனைவி: வெட்டினால் மறுபடியும் இப்படி முடி வளர ரொம்ப நாள் ஆகும். கணவன்:

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்

448794937_8149633631714780_3561108295492

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

1*Qocq8CWeN3yacR_dxxbuiQ.png

 

449101568_781940430777912_58594993926666

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

448976586_1040454864517461_4417517436668

சிங்கத்தின் வால், மிதிபட்டால் என்ன நடக்கும். 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

448880368_433150176351920_36944705056215

தாய்ப் பா(ல்)சம் ........!  🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

449446284_1006867087478246_8544877547915

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

449519678_490085326878622_11382508467136

விளக்கமாக எழுதவில்லை என்றால் மருந்துச் சீட்டைப் பார்த்தே மண்டையைப் போட்டுடுவாங்களே.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

450534776_790226443282644_21039489197220

ஏமாற்றுவதை எந்த வயதிலும் ஆரம்பிக்கலாம் .......!  😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

450424752_1044868960689937_7238705348051

இவர் ஒரு சிறந்த ஊக்குவிப்புநாயர் .........!   😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

450809447_1027544616038236_5934381806853

சிந்திக்கவைக்கும் சிறப்பான ஓவியம்........!  👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

450481116_10220830274425326_431365620502

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

452029763_2398363663702591_7865138810185

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 21/7/2024 at 13:40, தமிழ் சிறி said:

451807812_501094532444368_68700806681895

 

 

451838390_499632355923919_25790972029824

அண்ணை இந்தக் கடிதம் முன்னாள் ஜனாதிபதி சொல்லச் சொல்ல எழுதினதோ?!

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஏராளன் said:

அண்ணை இந்தக் கடிதம் முன்னாள் ஜனாதிபதி சொல்லச் சொல்ல எழுதினதோ?!

ஓம்... ஏராளன். மகிந்த ராஜபக்ச சொல்லச் சொல்ல... நாமல் எழுதிய கடிதம் இது. 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு சரியான மனிதர்... எங்கு, எப்படி இருப்பார்?  😂

452285560_502578472295974_45089672849409

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

453041099_968864385042792_73102246439848

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

453234167_504693332084488_76823498513127

மாரடைப்பு வராமல் தடுக்க மூன்று வழிகள். 😂 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

453234167_504693332084488_76823498513127

மாரடைப்பு வராமல் தடுக்க மூன்று வழிகள். 😂 🤣

சிறி இதில் முதலாவது இரண்டாவது ஆலோசனைகள் பிழை என்று எண்ணுகிறேன்.

கொழுப்பில்லாத உணவும் அளவுக்கதிகமாக உண்ணும் போது கொழுப்பாகவும் சீனியாகவும் மாறும் என்கிறார்கள்.

இதுபற்றி தெளிவாக @Justin இடம் தான் கேட்க வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, ஈழப்பிரியன் said:

சிறி இதில் முதலாவது இரண்டாவது ஆலோசனைகள் பிழை என்று எண்ணுகிறேன்.

கொழுப்பில்லாத உணவும் அளவுக்கதிகமாக உண்ணும் போது கொழுப்பாகவும் சீனியாகவும் மாறும் என்கிறார்கள்.

இதுபற்றி தெளிவாக @Justin இடம் தான் கேட்க வேண்டும்.

தாவர பட்சிணிகளான ஆடு,மாடு,மான் மரை எல்லாம் கொழுப்பில்லாத உணவுகள்தானே உண்கின்றன......ஆனால் அவைகளில் எவ்வளவு கொழுப்பு இருக்கு ........இதுக்குப்போய் ஜஸ்ட்டினை எதுக்கு டிஸ்டர்ப் பண்ணுறீங்கள்......!  😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, suvy said:

தாவர பட்சிணிகளான ஆடு,மாடு,மான் மரை எல்லாம் கொழுப்பில்லாத உணவுகள்தானே உண்கின்றன......ஆனால் அவைகளில் எவ்வளவு கொழுப்பு இருக்கு ........இதுக்குப்போய் ஜஸ்ட்டினை எதுக்கு டிஸ்டர்ப் பண்ணுறீங்கள்......!  😂

ஆடு மாடெல்லாம் அளவாக சாப்பிடும்.

நாமதானே அளவுக்கு மீறி அடைகிறதே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

452945340_824866583126483_72802191246471

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.