Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 2 personnes et texte qui dit ’நேத்து முழுக்க வீட்ல இன்டர்நெட் வேலை செய்யவே இல்லை.... அப்படியா அப்புறம் என்ன பண்ணின...... வேற என்ன பண்றது என் புருசன் கூட தான் பேசிட்டு இருந்தேன்.... .....பாவம் நல்லவரா தெரியாறாு.........!! Scanned CSScanndw with CamScanner’

  • Replies 3.5k
  • Views 399.8k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • யார் அழகி??*ஒரு முறை கலாம் ஐயா பெண்கள் பள்ளி விழா ஒன்றில் கலந்து கொண்டார்..விழா முடிந்ததும் வழக்கம் போல மாணவிகளோடு ஒரு கலந்துரையாடல் நடக்கிறது..அப்போது ஐஸ்வர்யா ராய் உலக அழகியாக தேர்வு செய்யப்பட்டிருந

  • இணையவன்
    இணையவன்

    1 - மூஞ்சியை நீட்டாமல் சிரிக்க 2 - நெடுக மூஞ்சியை நீட்டாமல் சிரிக்க 3 - மூஞ்சியை நீட்டிக் கொண்டு இருக்காமல் சிரிக்க 4 - சும்மா வந்து சிரிக்க  5 - கொஞ்ச நேரம் சிரிக்க 6 - சேர்ந

  • கலைஞன்
    கலைஞன்

    வட்ஸ்அப்பில் இன்று வந்தது. சிரிக்க மட்டும்  *** மனைவி: ஏங்க நான் முடி வெட்டிக்கவா? கணவன்: ஒகே, வெட்டிக்கோ. மனைவி: வெட்டினால் மறுபடியும் இப்படி முடி வளர ரொம்ப நாள் ஆகும். கணவன்:

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 3 people and text that says 'ஜட்ஜ் விவாகரத்து தீர்ப்புலே ஜீவனாம்சமா பாதி சம்பளம் கொடுக்க சொன்னதுக்கு புருசன் பலமா சிரிக்க, அவரு கேட்டாரு "ஏன்யா சிரிக்கறே?" இவன் சொன்னான் "இதுவரைக்கும் முழுசா கொடுத்திட்டிருந்தேன், யுவர் ஆனர்"!!!'

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, தமிழ் சிறி said:

May be an image of 3 people and text that says 'ஜட்ஜ் விவாகரத்து தீர்ப்புலே ஜீவனாம்சமா பாதி சம்பளம் கொடுக்க சொன்னதுக்கு புருசன் பலமா சிரிக்க, அவரு கேட்டாரு "ஏன்யா சிரிக்கறே?" இவன் சொன்னான் "இதுவரைக்கும் முழுசா கொடுத்திட்டிருந்தேன், யுவர் ஆனர்"!!!'

சிறியர்,விவாகரத்திலே இப்படி ஒரு ஆப்சன் இருக்குதா.....!  😂

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 2 people, people standing and text that says 'She: நெஞ்சிவலினு சொன்னியே எக்ஸ்ரே எடுத்தியா எக்ஸ்ரே எடுத்த நீ தான் என் இதயத்தில இருக்கனு எல்லாருக்கும் தெரிஞ்சிடும் Babee..'

  • கருத்துக்கள உறவுகள்
On 1/11/2022 at 05:03, தமிழ் சிறி said:

May be an image of 3 people and text that says 'ஜட்ஜ் விவாகரத்து தீர்ப்புலே ஜீவனாம்சமா பாதி சம்பளம் கொடுக்க சொன்னதுக்கு புருசன் பலமா சிரிக்க, அவரு கேட்டாரு "ஏன்யா சிரிக்கறே?" இவன் சொன்னான் "இதுவரைக்கும் முழுசா கொடுத்திட்டிருந்தேன், யுவர் ஆனர்"!!!'

சிறி இதைப் பார்க்க சீமான் மனைவியிடம் செலவுக்கு பணம் கேட்ட சம்பவம் தான் ஞாபகத்துக்கு வருகிறது.

 

இதில் இரண்டாவது பாகத்தை கேட்டுப் பாருங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

Aucune description de photo disponible.

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 3 people and text that says 'ஹலோ, டாக்டரா. உடம்பை குறைக்க என்ன செய்யனும். CALSTDS0 LOCAL STD150 புருஷனுக்கு கொஞ்சம் வச்சிட்டு. நீ சாப்பிடுமா...'

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 4 people and text that says 'பாம்பு வீட்டினுள் வந்துவிட்டால் சோற்றுக் கஞ்சியில் உப்பைக் கரைத்து அதனுடன் பூண்டை அரைத்துக் கரைத்து இதில் சிறிது மண்ணெண்ணெய் கலந்து பாம்பு இருக்கும் பகுதியில் சுற்றி தெளித்து விட பாம்பு சீராது. கடிக்காது, ஓடாது அங்கேயே மயங்கி கிடக்கும். எளிதில் பிடித்து அடித்து விடலாம். *பாம்பு நீ இதெல்லாம் எடுத்து வையி.. நான் போய் டீ குடிச்சிட்டு வந்துடறேன்..'

வீட்டிற்குள்.. பாம்பு நுழைந்து விட்டால், முதலில் என்ன செய்ய வேண்டும். 😂

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 1 personne et texte qui dit ’Prêt à nettoyer la 00% MOTEUR chambre des enfants 40000’

பிள்ளைகளின் அறையை துப்பரவாக்கச் செல்கிறார்......!   😂

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 2 people and text that says 'இந்த I PAD ஐ இங்க வெச்சிட்டு நான் பட்ட பாடு இருக்கே, பத்து நாளாச்சு திரும்ப கெடைக்கிறதுக்கு.'

அதுவும் தேடி கிடைச்சிருக்காது.... 
காரில் உட்காரும் போது, டிக்கியில் தட்டுப்  பட்டிருக்கும். 🤣

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 4 people and text that says 'முலிகை கோழிமுட்டை முலிகை கோழிமுட்டை MCM MC MACHIES YuviSh. Customer ന கடைக்காரர் இந்த விசயம் முட்டை போட்ட அந்த கோழிக்கே தெரியாது'

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 2 people and text that says 'உலக மக்கள் தொகையில்.. பெண்கள் 352 கோடிகள்! ஆனால்.. facebookல, பெண்கள்.. 577 கோடிகள்..!! அவ்வளவும் ஆம்பள பயலுவ/ பொம்பள வேஷம் போட்டுட்டு திரியறானுவ'

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 7 people, beard and text that says 'MONKEY MEMES தம்பி சொல்லுப்பா.. எப்பிடி முடி வெட்டணும் Monkey Memes AP的 வெட்டாத போலவும் இருக்கணும் அம்மா திட்டாத போலவும் இருக்கணும்'

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 14 personnes, personnes debout et texte qui dit ’ரனிபா சங்கம் சுப்பராயர்புரத்தில் பரபரப்பு வாலிபர் கைது..!! கைது செய்யும் நாள் .R.பகீரதன் ரோஸிட்ட தீர்ப்பு: மூன்று முடிசிக போடுதல் துப்புகொடுத்தவர் மணமகன் குடும்பத்தினர் முக்கிய சாட்சிகள் கைதினை அனைவரும் வாரிர்! வாரீர்! Keep Calm லத்தி அடி எப்போ?’

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 3 people and text that says 'Thanthi TV சென்னை வீடுகளுக்குள் திடீரென்று புகுந்த பாம்புகள் ஆத்தி எவ்ளோ பெருசு..! அலறியடித்து ஓடிய மக்கள் 'மழையில் நெளிஞ்சு நெளிஞ்சு வந்து இருக்கு' @maruthubalu நம்ம நிரூபருக்கு... இதுக்கு முன்னாடி மட்ட மல்லாக்க நிமிந்து நிக்குற பாம்புகள மட்டும் தான் பாத்து பழக்கம் போல'

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 3 people, people sitting, dog and indoor

நாயகனைவிட நாய் மேல் .......!  😂

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 2 people, people standing and text that says '~In Fish Aquarium Shop ~அண்ணே டால்பின் குட்டி கிடைக்குமானே... ~ஒழுங்கா போய்ரு அதான் உனக்கு மரியாதை'

  • கருத்துக்கள உறவுகள்

Peut être un mème de 4 personnes, barbe et texte qui dit ’Ninac kaval என்னோட அனுபவத்துல சொல்றன் Same age பொண்ண love பண்ணிராத நீ settle ஆகிறதுக்குள்ள அவளுக்கு கல்யாணம் பண்ணி வச்சிருவாங்க’

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 8 people and text that says 'புயல் அடிக்கப் போகுது ..வரும்போது மறக்காம மளிகை சாமான் காய்கறி வாங்கிட்டு வரணும்னு சொன்னா... மறந்துட்டு வாங்காம வந்துட்டேன்... குடக்தைபாலாமம்ஸி் பாலா மீம்ஸ் ஐயோ... அப்புறம்?! அவளே புயலா மாறிட்டா....'

  • கருத்துக்கள உறவுகள்

Peut être un mème de 3 personnes et texte qui dit ’Before Marriage Dude விடிய விடிய நீ பேசு, நான் கேட்டுட்டே இருக்கன் After Marriage ..Dude கொஞ்சம் நிம்மதியா சாப்பிட விடுடி எப்பபாறு சும்மா வளவளன்னுட்டு’

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of text that says 'அந்த காலத்திலேயே கண்ணதாசன் ஒரு தீர்க்கதரிசனத்தோடு internet and online shopping பத்தி ஒரு பாட்டு எழுதி இருக்கார். தேடினேன் வந்தது Google search நாடினேன் தந்தது- Amazon online shops வாசலில் நின்றது -UBER/ SWIGGY/ ΖΟΜΟΤΟ வாழ வா என்றது Matrimony dot com'

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.