Jump to content

Recommended Posts

  • Replies 3.4k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

suvy

யார் அழகி??*ஒரு முறை கலாம் ஐயா பெண்கள் பள்ளி விழா ஒன்றில் கலந்து கொண்டார்..விழா முடிந்ததும் வழக்கம் போல மாணவிகளோடு ஒரு கலந்துரையாடல் நடக்கிறது..அப்போது ஐஸ்வர்யா ராய் உலக அழகியாக தேர்வு செய்யப்பட்டிருந

இணையவன்

1 - மூஞ்சியை நீட்டாமல் சிரிக்க 2 - நெடுக மூஞ்சியை நீட்டாமல் சிரிக்க 3 - மூஞ்சியை நீட்டிக் கொண்டு இருக்காமல் சிரிக்க 4 - சும்மா வந்து சிரிக்க  5 - கொஞ்ச நேரம் சிரிக்க 6 - சேர்ந

கலைஞன்

வட்ஸ்அப்பில் இன்று வந்தது. சிரிக்க மட்டும்  *** மனைவி: ஏங்க நான் முடி வெட்டிக்கவா? கணவன்: ஒகே, வெட்டிக்கோ. மனைவி: வெட்டினால் மறுபடியும் இப்படி முடி வளர ரொம்ப நாள் ஆகும். கணவன்:

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Peut être une image de 2 personnes, personnes debout et texte qui dit ’ஆண்டவரின் வளர்ச்சி... CONTROVERSY OVERSY BOY’

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

May be a meme of 3 people and text that says 'ஆண்கள் தினமாம்மா...?! அது ஊட்டுக்காரம்மா வெளியூருக்கு போயிருக்கும்போது நாங்களே வீட்ல சத்தமில்லாம கொண்டாடிக்குவோம்மா...!'

இதை..  உங்க வீட்டுகாரம்மா பாத்தாங்களா? 🤣🤣🤣

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

Peut être une image de 1 personne, position assise, moto, route et texte

எங்கே போகும் இந்தப் பாதை ......!   😂

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

May be an image of one or more people and text that says 'மாப்பிள்ளை வீட்டார்: பொண்ணு புடிச்சிருந்தா தான் சாப்பிடுவோம். பெண் வீட்டார்: பொண்ணு புடிச்சிருக்குன்னு சொன்னாதான் சமையலே ஆரம்பிப்போம்..!'

மாப்ளே.... பொண்ணு, பிடிச்சிருக்கா...   🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Peut être une image de 3 personnes et texte qui dit ’காலையில் தூங்கி எழுந்தால் நம் வேலையை நாமே பார்க்கலாம்.. எழவில்லை என்றால் நம் உறவினர்கள் நமக்கான வேலையை பார்ப்பார்கள்.. அவ்வளவு தான் வாழ்க்கை..’

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

Peut être une image de texte qui dit ’DARDAO CIDDE WARNING!!! ONLY FOR ASCO MAKING ROTI NOT FOR HITTING HUSBAND NB: KINDLY FILL INDEMNITY FORMS AT THE CASHIER SAI RI Dip caps Dip Cα’

  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

Go... கொரோனா, Go...

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Peut être un mème de 3 personnes et texte qui dit ’SA肉EW mc CK #தங்கச்சி #டேய் அண்ணா சீப்பு வச்சிருந்தேன் காணம் பாத்தியா @mokka paiyy meme *அண்ணன் PAPYAN *எதே,நானே என் ப்ளூடூத் காணம்னு தேடிகிட்ருக்கேன்’

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, தமிழ் சிறி said:

May be an image of 1 person and text that says 'f siringa.pls ஹோட்டல் ல பார்சல் சொல்லி ட்டு நிக்கும்போது புல்லட் ல வந்த பார்ட்டி ஒருத்தர் நாலு புரோட்டா வ பிச்சு போட்டு சால்னா வ ஊத்தி ஊற வச்சு பார்சல் கட்டு ன்னார். வித்தியாசமான ஸ்டைலா இருக்கே எனக்கும் அதே டைப்ல பார்சல் கட்டு தம்பி ன்னேன். கிளம்பும் போது புல்லட் பார்ட்டி கிட்ட, சார் இது டேஸ்டா இருக்குமா கேட்டதுக்கு, "யாருக்குத் தெரியும். எங்க வீட்டு நாய்க்கு வாங்கிட்டு போறேங்கறார்'

சில சமயம் தொலைக்காட்சி பார்க்கும் போது நாய்க்கு பூனைக்கு சாப்பாடு விளம்பரங்கள் வரும்.

அட நல்லா தானே இருக்கு என்று பார்க்க நாயோ பூனையோ ஓடி வந்து தின்னும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Peut être une image de 3 personnes et texte qui dit ’DankPahadi007 aam് Tamilo நடுத்தர மக்கள் CUAPEE DANK PAHACI SYK 9to5 அலுவலக பிரச்சினைகள் 5to9 குடும்ப பிரச்சினைகள்’

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Peut être une image de plein air et texte qui dit ’ま /LaughingColours ÛOST POPULAR & TRUSTED SECURITY SYSTEM IN OUR COUNTRY PUCHNG’

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Peut être une image de oiseau, nature et texte qui dit ’NO FISHING’

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Peut être une image de 2 personnes et texte qui dit ’மனைவியார் வாட்ஸாப்பில் அனுப்பிய ஷாப்பிங் லிஸ்ட்: சர்க்கரை: கிலோ தனியா: 1/2 கிலோ நானும் 3கிலோ சக்கரை வாங்கிட்டு, "தனியா" 1/2 கிலோ சக்கரை வாங்கிட்டு போனேன். காலைல இருந்து இன்னும் என்னை திட்டிகிட்டே இருக்கா. சொன்னததான வாங்கினேன். எதுக்கு திட்றானே தெரியல?’

  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

அவருக்கு "தனியா"க்கு மறுபெயர் கொத்த மல்லி என தெரியவில்லை.😃 .

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Peut être une image de 4 personnes, scooter et moto

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

அழகாய் சரிக்கட்டி ஒய்யாரமாயிருந்து கொண்டு
சீப்பைப் பார்க்க சிரிப்பு சிரிப்பை வருகிறது. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

May be an image of 2 people and text that says 'உங்க பொண்ணுக்கு 30 லட்ச ரூபாய் செலவு பண்ணி கல்யாணம்பண்ணீங்களே..! பொண்ணு எப்படி இருக்கா? அவ நல்லாத்தான் இருக்கா...!!! மாப்பிள்ளைதான் '50 லட்ச ரூபாய் தர்றேன் மாமா என்னைக் காப்பாத்துங்கனு' கெஞ்சறான்.!!'

மாப்பிள்ளை... கெஞ்சுறார்.  😂

  • Like 1
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

Peut être une image de 3 personnes et texte qui dit ’மரஸ Timepass Online 127K views 6 Mar ஆக்ட்டிங் ரொம்ப ஈசிதான்!- 'லெஜண்ட்' சரவணன் டைய பா DRSWAMIJI ஆனா, அதை பாக்குறதுதான் கஷ்டம்!’

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இவர், உடற் பயிற்சி செய்வதற்காக... ஜிம்முக்கு வந்த முதல் நாள் காட்சியை 
பார்த்த பின், வாசலில் நின்றே திரும்பியவர்..
மீண்டும் அந்தப் பக்கம் தலை வைத்தும் படுக்கவில்லை.

😂 🤣

  • Like 1



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.