Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பணம் கேட்டதை நிரூபித்தால் பேராயர் பதவியை துறப்பேன்

Featured Replies

பணம் கேட்டதை நிரூபித்தால் பேராயர் பதவியை துறப்பேன்
 
 

article_1473742103-165795_17951796541148-  எம்.றொசாந்த்

உடுவில் மகளிர் கல்லூரிக்குச் சொந்தமான பணத்தை, தேவாலயம் கட்டவும், மதத் தேவைகளுக்கவும் பேராயர் கேட்டார் என்பதனை எவரனும் நிரூபிப்பார்கள் ஆயின் நான் எனது பேராயார் பதவியைத் துறப்பேன் என பேராயரும், கல்லூரியின் தலைவருமான பேரருட் கலாநிதி டீ.எஸ்.தியாகராஜா தெரிவித்தார்.

வட்டுக்கோட்டையிலுள்ள தென்னிந்திய திருச்சபையின் பேராயர் இல்லத்தில் நேற்றுத் திங்கட்கிழமை (12) மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இவ்வாறு சவால் விடுத்தார்.

அவர் தொடர்ந்து கூறுகையில்,

'உடுவில் மகளிர் கல்லூரி நிதியை கையாளுவது, அதிபருடையது பொருளாளரின் பொறுப்பு. பேராயருக்கும் நிதிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

தேவாலயம் ஒன்று கட்டுவதற்காக உடுவில் மகளிர் கல்லூரியின் பணத்தை நான் கோரியதாகவும், அதற்கு சிரானி மில்ஸ் மறுப்புத் தெரிவித்தமையால், அவரை அதிபர் பதவியில் இருந்து நீக்கியதாகவும் செய்திகள் வெளியாகின. இந்தச் செய்தியை நிரூபித்தால் நான் எனது பேராயர் பதவியை துறப்பேன்' என்றார்.

- See more at: http://www.tamilmirror.lk/181754/பணம-க-ட-டத-ந-ர-ப-த-த-ல-ப-ர-யர-பதவ-ய-த-றப-ப-ன-#sthash.aGbXj6VB.dpuf
  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, நவீனன் said:

தென்னிந்திய திருச்சபை

சிறிலங்காவில் ஏன் தென்னிந்திய திருச்சபை? சிறிலங்காவின் இறையாண்மைக்கு இது ஒரு சவால்? எங்கே பூமி புத்திரர்களும்,நல்லிணக்கவாதிகளும்....

உடுவில் மகளிர் கல்லூரி நிர்வாகம் தற்போது காடையர்களின் கைகளில்  உள்ளது என்பது மட்டும் நடந்த நிகழ்வுகளின் மூலம் உறுதியாகியுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு சம்பந்தப்பட்ட  பிஷப் கூறுகையில் " பழைய அதிபர் 60 வயதை பூர்த்தி செய்ய இருப்பதால் அன்றய தினமே புதிய அதிபரை நியமிப்பதாக ஒழுங்குமுறை 1 வருடத்துக்கு முதல் ஆரம்பிக்கப்பட்டு"  என்று தொடருகிறார். அதாவது இருந்த ஒழுங்குமுறையை இந்த அதிபரை குறிவைத்து மாற்றியமைக்கப்பட்டுள்ளது  போல் தெரிகிறது. எதுவாக இருந்தாலும் பெற்றோர், ஆசிரியர், நலன்விரும்பிகள் போராடியிருக்கலாம். வளரும்  பிள்ளைகளை இந்தளவுக்கு பாவித்து அவர்களின் எதிர்காலத்துடன்  விளையாடியது வேதனைக்குரியது. வயதை மட்டும் காரணம் காட்டி பிரச்சனையை இவ்வளவு தூரம் வளரவிட்ட்துக்கு நல்ல ஒரு ஆலோசனை வழங்கத்தக்க  குழு இல்லாமையும் காரணம். பெரும்பாலானவர்களின் விருப்பத்துக்கு மதிப்பளித்திருக்கலாம், வீம்புக்கு நடந்து கொண்டமாதிரித் தெரிகிறது. இந்த நிர்வாகத்தில் பிள்ளைகள் எப்படி நீதி, அமைதி, சமாதானத்தை பெற்றுக்கொள்ளப்போகிறார்கள்? அல்லது எதிர்பார்க்கமுடியும்? வன்முறைகள் மூலம் நினைத்ததை சாதிக்க முன்மாதிரி வழங்கப்பட்டுள்ளதே.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.