Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிகளின் "பதுங்கலும்" புலம்பெயர்ந்த ஊடகர்கள் ஆய்வாளர்களின் "பாச்சலும்"

Featured Replies

புலிகளின் கோழைத்தனமான பதுன்களா? வீரத்தனமான பதுங்களா?

உங்களின் கருத்துக்கள் ஒன்றிற்கொன்று முரனாக உள்ளது.

நீங்கள் தமிழரா இல்லையா ?

கோழத்தனமான பதுங்கலாக இருந்தால் என்ன செய்வீர்கள் ? ஒட்டுக் குழுக்களின் ஆதரவாளராக மாறிவிடுவீர்களா ?

புலிகள் பின்வாங்கும்போது ஒதுங்கிக் கொள்வதற்கும் வெற்றியடயும்போது வந்து ஒட்டிக் கொள்வதற்கும் இது ஒன்றும் வியாபாரமில்லை.

விடுதலைப் போராட்டம்.

என்ன இடைஞ்சல் வந்தாலும் விடுதலைப் போராட்டத்திற்கு உங்கள் நேர்மையான பங்கினை வழங்குங்கள்.

இல்லையேல் தயவு செய்து ஒதுங்கி விடுங்கள்.

புலிகளின் கோழைத்தனமான பதுன்களா? வீரத்தனமான பதுங்களா?

கவிதா அம்மையாருக்கு அன்பன் எழுதும் அர்ப்பணம்!! தாங்கள் எப்போது இந்த விதமான கண்டுபிடிப்பை கண்டு பிடித்த நீங்கள் உண்மையில் தாங்கள் உண்மையான தமிழ் பெண் என்றாள் அவள் எப்படி இருப்பால் என்று சிந்தித்து பார்க்கின்றேன்! இருந்தும் உங்களது எழிய கோழைத்தனமான ஈனச் செயல் கண்டு விடுதலைக்காக போராடும் ஆயிரம் ஆயிரம் பெண்களின் சிந்தனை பலியாகக் கூடாது என்பதற்காக உமக்கு எழுத வேண்டிய சில விடையங்களை பாதகம் இல்லாது எழுத வேண்டி உள்ளது இருப்பினும் உமக்கு எனது அனுதாபங்கள்!

இப்படி எமது உடன் பிறப்புக்களை தூற்றி விட்டு நீர் எப்படி ஈழம் அமையும் போது ஈழத்துக்கு வந்து உமது உறவுகளை காண்பீர் சிந்தித்துப்பாரும் அப்போது உமது ஈனப்பிறப்புக்குணம் என்ன சொல்லும் என்று சிந்தியும் உண்மையான மனிதப்பிறவியாக நீர் இருந்தாள்?

நன்றி

நாதன் தோமஸ்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

I have an open question for these "ஆராய்ச்சியாளர்கள் (researchers)"

Are you qualified to do research?

Do you have a Ph.D. or Masters? Do you at least have training in mass communications for that matter? If you do, on what area? You cannot have your training in theology and then start writing a military research article. இராணுவ ஆய்வுக்கட்டுரை எழுதுவதற்கு நீங்கள் எப்படிப்பட்ட ஆய்வு செய்கிறீர்கள் (except for reading "wikipedia" ?.)

What ideas are you bringing in your articles except for extrapolating the past into present and future? How many more times do you want us to read that ?

By repeating the same fact again and again in different (some times same) words, are you engaged in a propaganda activity? If so, to whom you are doing the propaganda (who is your boss, who is paying you?)

1. Have you ever, in any topic, managed to (at least tried to) publish one of your articles in any local newspapers/magazines//journals/websites (except தமிழ் ஊடகம்) so that they can reach all the citizens of the country you are living in?

2. Did you ever respond to any local media on their reporting of our struggle (either to appreciate or to protest their facts)

If the answer to the above two are yes, why don't you keep on doing that and have some more success on that rather than misleading our people and decelerating our freedom strugle?

I am sure you guys are reading யாழ்களம். Please have some courtesy to reply me!

மனிதராக பிறந்தால் பிழை விடுறது தவிர்க்க முடியாது.

ஆனால் சில பொறுப்புள்ள நிலையில் இருந்து விடும் பிழைகளிற்கு கொடுக்கும் விலை மிகவும் பாதகமானது அதிகமானது. இதை குடிசைக் கைத்தொழில் போன்று அணுகும் பொழுது உணர்வது கடினம்.

இன்று எம்மிடம் இருக்கும் இந்த குறைபாட்டை பலர் உணர்ந்திருக்கிறீர்கள் என்று நம்புகிறேன்.

அதுபோல் வெளிநாடுகளில் உள்ள "ஊடகர்கள்" "ஆய்வாளர்கள்" என்று சொல்லிக் கொள்வோரும் இந்த முறையாவது உணர்ந்துள்ளார்கள் என்று நம்பி ஆக்கபூர்வமானவற்றை எதிர்பார்ப்போம் எதிர்காலத்தில்.

குறைபாட்டை உணர்ந்தவர்கள் விளங்கியவர்கள் உங்கள் ஆக்கபூர்வமான கருத்துகளை ஒலி ஒளிபரப்புபவர்கள் பிரசுரிப்பவர்களிற்கு அனுப்பி வைய்யுங்கள்.

போராட்டத்தை ஆதரிப்பதாக காட்டிக் கொள்வது புலத்தில் வியாபாரமாகவும் சுயவிளம்பரமாகவும் மாறிக் கொள்ளாது இருக்க மக்களின் விழிப்புணர்வு அவசியம். ஊடகங்கள் மக்களை தெளிவு படுத்துவது விழிப்புணர்வு ஊட்டுவதில் பெரும்பங்கு வகிக்கின்றன. ஆனால் ஊடகத்துறையில் இருப்பவர்களே தவறாக அணுகியதால் வேலியே பயிரை மேய்ந்த கதையாகிவிட்டது.

எவராலும் மறுக்க முடியாத நல்ல கருத்துக்கள். பாராட்டுக்கள். keep it up.

புலிகளின் கோழைத்தனமான பதுன்களா? வீரத்தனமான பதுங்களா?

நாய் வால் வளைந்திருக்குமா? நிமிர்ந்திருக்குமா?

உங்களுக்கு சிங்கத்தின் வால் பிடிக்குமா? சிங்களவர் செருப்பு பிடிக்குமா?

சூரியனை பார்த்து ஏதாவது குரைத்தால்

சூரியன் கருக்குமா? சிவக்குமா?

கண்ணகி போல் நீ பத்தினியா? இல்லை பரத்தையா?

இப்படி உங்கள் கணவர் உங்களிடம் கேட்டால்

உங்கள் நெஞ்சு வெடிக்குமா? துடிக்குமா?

போராட்டத்தை ஆதரிப்பதாக காட்டிக் கொள்வது புலத்தில் வியாபாரமாகவும் சுயவிளம்பரமாகவும் மாறிக் கொள்ளாது இருக்க மக்களின் விழிப்புணர்வு அவசியம். ஊடகங்கள் மக்களை தெளிவு படுத்துவது விழிப்புணர்வு ஊட்டுவதில் பெரும்பங்கு வகிக்கின்றன. ஆனால் ஊடகத்துறையில் இருப்பவர்களே தவறாக அணுகியதால் வேலியே பயிரை மேய்ந்த கதையாகிவிட்டது.

போராட்டம் எந்தளவு தூரம் போய் விட்டது எண்டு அறியாமலே, சிங்களவன் மலை நாங்கள் மடு என்னும் நினைபிலேயே போராட்டம் பயந்தராது எங்களால் வெல்ல முடியாது எண்று கடந்த 20 வருசமாய் ஒதுங்கி இருக்கும் புலம் பெயர் மக்களே..! அண்ணா சொல்லுறார் கேட்டு நடந்து கொள்ளுங்கோ...!

அதோட போராட்ட அறிவை பக்கத்துக்கடையிலும் வெள்லைக்காறன் வீடுகளிலையும் வாங்கி பயன் பெறுங்கள்... ஏனெண்டா அண்ணா வெளிநாட்டு மக்களுக்காய் தமிழர் உரிமை போரைப்பற்றி தெளிவு படுத்தி, பலஸ்தீனம் ரேஞ்சிலை கொண்டுவந்து, ஆளுக்கு ஒரு பூச்சொண்டை அமெரிக்காகாறனிட்ட இருந்து வாங்கித்தருவார்...!

Edited by Thala

  • 1 year later...
  • தொடங்கியவர்

Sri Lanka: Army advances will not end war

EVENT: The Sri Lanka Army is poised to capture the key rebel town of Kilinochchi, an army spokesman said yesterday.

SIGNIFICANCE: The army has advanced along the western coast to within two miles of Kilinochchi, the administrative centre for the Liberation Tigers of Tamil Eelam. The capture of Kilinochchi would inflict a significant blow against the rebel group, prompting the government to say that it may soon win the three-decade civil war.

ANALYSIS: The Sri Lanka Army (SLA) has been significantly strengthened since the last phase of the conflict against the Liberation Tigers of Tamil Eelam (LTTE), which resulted in a battlefield stalemate. It now says that the rebels are on the verge of collapse. The government in Colombo, which since mid-2006 has made crushing the LTTE its priority, also says that that the Tigers will soon be wiped out and the war over.

The recent advances follow two years of intense campaigning -- first in the island's east (in 2006-7) and, since 2007, in a four-front offensive against the LTTE's northern stronghold. The rebels have been running a mini-state from the town of Kilinochchi, the largest town in the Vanni region, for over a decade. Its capture would be a major blow to their cause.

Yet the LTTE show distinct signs of resilience, and a more realistic outlook is for further protracted and sustained conflict. The government's planned increases in defence expenditure and the military's fresh recruitment drives suggest that preparations for this eventuality are under way.

Questionable claims. Government assertions of imminent victory are based on equating the military's recent territorial gains to LTTE weakness. However, the SLA has made similarly impressive territorial advances before without conclusive results. The Tigers have appeared on the brink of defeat on other occasions, notably in 1999, but later proved able to blunt the state's offensive and inflict serious defeats.

...

http://www.reliefweb.int/rw/rwb.nsf/db900S...XF?OpenDocument

http://www.oxan.com/display.aspx?ItemID=DB146384

Time for Colombo to defeat LTTE with political solution: U.S. Ambassador to Sri Lanka

[TamilNet, Saturday, 25 October 2008, 10:16 GMT]

"The U.S. view is that the [sri Lankan] government could further isolate and weaken the LTTE if it articulates now its vision for a political solution," said U.S. Ambassador to Sri Lanka Robert Blake while addressing an interactive session at the University of Madras on Friday, The Hindu reported. While ruling out the military option, Mr. Blake has alluded that the U.S. position was to militarily weaken the LTTE to defeat it politically. The United States has been a key player of the Co-Chairs for the Sri Lankan process, which has been managed by the facilitation of Norway till Sri Lanka unilaterally withdrew from the ceasefire.

...

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=27273

நல்ல விசயம் குறுக்காலபோவான். அனைவரும் யோசிக்க வேண்டிய விடயம்.

இவவாறு அரைவேட்காடு ஆராய்ச்சிகள் ஊடகங்களில் நடத்தப் படுவதற்கு வியாபார தந்திரங்கள் தான் முக்கிய காரணமாக இருக்கின்றது. வியாபாரிகளிற்கு தமது தொலைக்காட்சியைக் கேட்பதற்கு கூடுதலான வாடிக்கையாளர்கள் தேவைப்படுகின்றார்கள். வானொலிகளிற்கு தமது நிகழ்ச்சிகளைக் கேட்பதற்கு கூடுதாலான நேயர்கள் தேவைப்படுகின்றார்கள். இதற்கெல்லாம் அவர்களிற்குத் தெரிந்த வழிகளின் ஒன்று தான் அவர்களின் இந்த 'புலிகளின் நடத்தை முறைகள்' பற்றிய இந்த ஆராய்ச்சிகள்! நான் எல்லா ஊடகங்களையும் குறைகூறவில்லை. ஆனால் இவ்வாறு செயற்படும் ஊடகங்கள் இருக்கத்தான் செய்கின்றன.

கலைஞனின் இந்த கருத்துடன் நான் முழுவதும் ஒன்றிப்போகின்றேன்.

ஆக குறைந்தது ஒரு உணர்வுபூர்வமான உரையை கூட முன்றுதரம் நாலுதரம் கட்பண்ணி தரமான நகைகள் வாங்க சுவையான உணவு வாங்க என்று விளம்பரத்தை ஓட்டுபவர்களும் உண்டு. இந்த ஊடகத்தின் செய்திகள் என்றுவிட்டு எழு நிமிடம் பத்து நிமிடம் தொடர்ந்து வியாபரா விளம்பரம் செய்யும் ஊடகங்களை என்ன சொல்ல,

தாயகத்தில் புலிகள் ஒரு வெற்றியை ஈட்டிவிட்டால் அதற்கென்று குறிப்பிட்ட நேயர்கள் இருக்கின்றார்கள், இந்த நேரத்தில் என்ன பாடல் விரும்புகின்றீர்கள்? சிறுத்தையை சீண்டாதடா சிறு நரிக்கூட்டம் தாங்காதடா அடுத்தவர் சூழ்நிலைக்கேற்ற பாடலை முன்மொழிவார், கூத்து தொடரும். பின்னடைவு ஒன்றை தாயகம் சந்தித்து விட்டால் சோரக் கூடாது சோர்ந்து போக கூடாது தயிரியமாக இருக்க வேண்டும் என்று தஜா பண்ணிக்கொண்டிருப்பார்கள். (காலப்போக்கில் இதற்கு மாத்திரை கூட ஏற்பாடு செய்து அதற்கும் விளம்பரம் செய்தால் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை)

ஒரு சுதந்திரமான நாட்டில் உள்ள ஊடகம் போல் எமது ஊடகங்கள் செயற்படுவதற்கு ஏற்றவாறு எமது தாயக சூழல் இல்லை என்பதை ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை. இவர்களின் கருத்து ஏனைய ஜனரஞ்சகமான நிகழ்ச்சிகள் ஊடகவே தாயக நிலைமையை மக்களுக்கு கொண்டு செல்ல முடியும் என்பது ஒன்று. இவ்வாறு தனியே தாயக நிகழ்வுகளை முன்னெடுத்தால் மக்கள் ஜனரஞ்சகமான ஊடகங்கள் பக்கம் போய்விடுவார்கள் என்பது. தனியே தேசியம் சார்பான நிகழ்வுகளை நடத்த முடியாது அவ்வாறு நடப்பின் அவ்வவ் நாடுகள் ஊடகங்களை தடைசெய்து விடும் என்பது. வர்த்தகர்களின் பொருளாதார ஆதரவு இன்றி ஊடகம் நடத்த முடியாது, இவ்வாறான சிந்தனைப்போக்கில் பல ஆண்டுகள் பயணித்து விட்டார்கள். இதன் ஒரு விழைவு பத்தோடு பதினொன்றாக தாய அவலம் குறித்த கனதியும் மக்கள் மத்தியில் ஏற்பட்டு விட்டது. ஒரு துயரச்சம்பவம் நடந்தால் ஒரு அவலம் நேர்ந்தால் அதற்காக கொஞ்சநேரம் உணர்ச்சிவசப்படுவது, அதை வெளிப்படுத்துவது பின்னர் சீரியலோ சினமாவே எதுவோ அதில் சென்றுவிடுவது. ஒரு அவலத்தின் பின்னர் நாம் செய்ய வேண்டிய கடமைகள் பற்றி ஊடகங்கள் அதிகளவு விழிப்பை ஊட்டுவதில்லை. கொள்கைரீதியாக ஒருவனின் உணர்வை வளர்த்தெடுப்பதில்லை.

தமிழ்நாட்டில் நடந்த மனிதச்சங்கிலி சென்னையில் இருந்து செங்கல்பட்டு வரை நீண்டு மக்களின் ஆதரவையும் உணர்ச்சியையும் வெளிப்படுத்தியது. இதன் அரசியல் பின்னணிகள் கூத்துகள் பற்றி எதுவும் தேவையில்லை ஆனால் கொட்டும் மழையில் நனைந்துகொண்டிருந்த லட்சக்கணக்கான உள்ளங்களின் உணர்வுகளை காணக்கூடியதாக இருந்தது. ஆனால் இதைவிட பன்மடங்கு போராட்டங்கள் புலம்பெயர் தேசத்தில் முன்னெடுக்கப்பட்டிருக்க வேண்டும். இறுதியாக நடந்த பொங்குதமிழ் வெல்க தமிழ் என்றளவு எழுச்சியுடன் இன்னும் புலம்பெயர்ந்த நாட்டில் ஒரு எழுச்சியும் வன்னி அவலம் குறித்து நடக்கவில்லை.

நடக்கும் எழுச்சிகளிலும் தனது சுய தம்பட்டத்தை காட்டும் அறிவுகெட்டதனம் ஏராளம், ஒரு அவலத்தை வெளிப்படுத்த மக்களை ஒருங்கிணைத்தால் மக்கள் புலிக்கொடியையும் தலைவர் படத்தையும் அதிகளவு தூக்கி பிடிக்கின்றார்களே தவிர அவலம் வெளிப்படுத்தும் பாதகைகளை தாங்குவதை தவிர்க்கின்றார்கள். நிகழ்வுகளுக்கு போனால் அவலத்தை வெளிப்படுத்திறம் என்ற போர்வையில் பரதநாட்டியத்தின் திறமையையும் உடை அலங்காரம் மற்றும் ஏனைய சமாச்சாரங்களை வெளிப்படுத்துகின்றார்கள்.

தாயக அவலத்தை நேர்மையுடனும் திறமையுடனும் தனித்துவத்துடனனும் உலகுக்கு வெளிப்படுத்துவதில் புலம்பெயர் சமூகமும் சரி ஊடகங்கள் பலவும் சரி படுதோல்வியை கண்டுள்ளது. ஒரு நேர்த்தியான விழிப்புணர்வுக்கோ எதிர்ப்பை வெளிப்படுத்தும் மக்கள் போராட்டங்களுக்கோ உரிய வழிநடத்தலை ஊடகங்கள் சிதைத்துவிட்டது உண்மையே.

தயக மக்களுக்கு தேவை சுதந்திரம் நிம்மதி என்றால் புலம் பெயர் மக்களுக்கு தேவை வெற்றிகள் என்றளவில் நிலமை வந்துவிட்டது. தாயக மக்களின் சுதந்திரத்திற்கும் நிம்மதிக்கும் ஆன புலம்பெயர் சமூகத்தின் பங்களிப்பு என்ன என்பது பற்றிய விழிப்புணர்வே முதல் அவசியம். இங்கு விரும்பப்படும் வெற்றி என்பது அவரவர் கைகளிலேயே தங்கியுள்ளது என்பதை ஏற்றுக்கொள்ள மறுத்து போராட்டத்துக்கு கண்காணிவேலை பார்க்க பழக்கப்படுத்தப்படுகின்றது.

  • தொடங்கியவர்

சுகன்

உந்தக் கூத்துக்கள் செய்ய வேண்டிய பாதிப்புகள் பெருமளவில் செய்யப்பட்டு விட்டது. அதன் விளைவுகள் இனி கொஞ்சம் கொஞ்சமாக வெளிவரும். சோர்ந்தவைக்கு குடுத்த குளுக்கோசுகள் எல்லாம் மற்றவர்களிற்கு எப்படி உதவுது எப்பிடியான ஆய்வுகளை செய்ய வைக்குது ஆலோசனைகளை சொல்ல வைக்குது எண்டதற்கு உதாரணம் கடசியாக போட்ட 2 இணைப்பும். உள்ளுக்கு எப்படியான திட்டங்களை தயாரிக்க உதவும் என்றதையும் யோசிக்கலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.