Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் பல்கலையில் மது அருந்திவிட்டு இளைஞர்கள் அட்டகாசம்

Featured Replies

யாழ் பல்கலையில் மது அருந்திவிட்டு இளைஞர்கள் அட்டகாசம்
 
யாழ் பல்கலையில் மது அருந்திவிட்டு இளைஞர்கள்  அட்டகாசம்
யாழ்ப்பாண பல்கலைக்கழ சுற்றுப்புறச் சூழல்களில் இளைஞர்கள் மது அருந்தி விட்டு அட்டகாசம் புரிவதாக அப்பிரதேச மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
 
மது அருந்தி விட்டு அட்டகாசம் புரியும் இளைஞர்கள் தகாத செயல்களிலும் ஈடுபட்டு வருவதாகவும் குறித்த மக்கள் தெரிவித்தனர். தகாத வார்த்தைகளால் திட்டுவதாகவும் தெரிவித்தனர்.
 
குறிப்பாக வீதிகளில் வருபவர்களை மறித்து அட்டகாசம் புரிகிறார்கள். இது
தொடச்சியாக இடம்பெறுவதாகவும் தெரிவித்தனர்.
 
இது தொடர்பில் யாழ் பல்கலைக்கழகமும் பொலிசாரும் உரியகவனம் செலு த்துமாறு பொதுமக்கள்  உட்பட பலர் கேட்டுக்கொண்டனர்.

http://onlineuthayan.com/news/17878

  • கருத்துக்கள உறவுகள்

அட்டகாசம் போதையில் நடைபெறுவதாகத் தெரியவில்லை. இளைஞர்களைப் பயன்படுத்தித்  திட்டமிட்டு நடாத்தப்படுவதாகத் தெரிகிறது. கலாசாலை வீதி, பல்கலைக்கழகம் என்று மேலும் விரிவுபடுத்திக் கலாச்சாரச் சீரழிவை வளர்க்கும் நோக்கம் கொண்ட தமிழின எதிரிகளின் சூழ்ச்சி இதற்குள் உள்ளது. :(   

34 minutes ago, Paanch said:

அட்டகாசம் போதையில் நடைபெறுவதாகத் தெரியவில்லை. இளைஞர்களைப் பயன்படுத்தித்  திட்டமிட்டு நடாத்தப்படுவதாகத் தெரிகிறது. கலாசாலை வீதி, பல்கலைக்கழகம் என்று மேலும் விரிவுபடுத்திக் கலாச்சாரச் சீரழிவை வளர்க்கும் நோக்கம் கொண்ட தமிழின எதிரிகளின் சூழ்ச்சி இதற்குள் உள்ளது. :(   

இது சிங்கள மாணவர்களினால்தான் அதிகமாக உள்ளது என்று கேள்விப்பட்டேன். அதில் உண்மையும் இருக்கலாம். இதில் தமிழ் மாணவர்களின் பங்கு குறைவாக இருப்பதற்கான காரணம் - தெரிந்தவர்கள், அயலவர்கள் யாரும் பார்த்து விடுவார்கள் என்ற பயம். ஆனால் மற்றவர்களுக்கு அந்த பயம் இல்லை. அவர்களுக்கு மிகுந்த சுதந்திரம் உண்டு.

நம்ம பசங்க பேராதனையில் பண்ணாததையா இவர்கள் இங்கு பண்ணுறாங்கள்.

இதற்கும் அரசியல் முலாம், இனவாதம் பூசாமல் இருப்போம்.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ஜீவன் சிவா said:

இது சிங்கள மாணவர்களினால்தான் அதிகமாக உள்ளது என்று கேள்விப்பட்டேன். அதில் உண்மையும் இருக்கலாம். இதில் தமிழ் மாணவர்களின் பங்கு குறைவாக இருப்பதற்கான காரணம் - தெரிந்தவர்கள், அயலவர்கள் யாரும் பார்த்து விடுவார்கள் என்ற பயம். ஆனால் மற்றவர்களுக்கு அந்த பயம் இல்லை. அவர்களுக்கு மிகுந்த சுதந்திரம் உண்டு.

நம்ம பசங்க பேராதனையில் பண்ணாததையா இவர்கள் இங்கு பண்ணுறாங்கள்.

இதற்கும் அரசியல் முலாம், இனவாதம் பூசாமல் இருப்போம்.

நம்ம யூனி பசங்களையும் பார்த்து இருக்கிறன் மேலதிக தகவல்கள் வழங்க படமாட்டாது 

அந்த காலத்தில் இருக்கும் நினைப்பை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து கொள்ளுங்கள் தற்போது உள்ள நிலை வேறு 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.