Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மருதங்கேணி கடற்கரையில் 82 கிலோ கஞ்சா மீட்பு

Featured Replies

மருதங்கேணி கடற்கரையில் 82 கிலோ கஞ்சா மீட்பு
 
 
மருதங்கேணி கடற்கரையில் 82 கிலோ கஞ்சா மீட்பு
இந்தியாவில் இருந்து கொண்டு வரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 82 கிலோகிராம் கேரளா கஞ்சாவை மருதங்கேணி கடற்கரையில் வைத்து பளை பொலிஸார் இன்று மீட்டுள்ளனர்.எனினும் குறித்த சம்பவத்தின்போது சந்தேகநபர்கள் தப்பிச்சென்றுள்ளதாக பளைப் பொலிஸ் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.குறித்த சம்பவம் தொடர்பாக தெரிய வருவதாவது,
 
இந்தியாவில் இருந்து கடல் வழியாக கேரள கஞ்சா ஒரு தொகுதி மருதங்கேணி கடற்பரப்பினூடாக கொண்டு வருவதாக பொலிஸாருக்கு இரகசியத் தகவல் கிடைத்துள்ளது.
26-9-2016%2012.9.49%202.jpg
இதைத் தொடர்ந்து கிளிநொச்சி உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் றோசான் ராஜபக்ச மற்றும் பளைப் பொலிஸ் பரிசோதகர் அடங்கிய குழுவினர் குறித்த பகுதிக்குச் சென்று மருதங்கேணி கடற்கரையில் இருந்த 82 கிலோகிராம் கேரளா கஞ்சாவினை மீட்டுள்ளனர்.இருப்பினும் சந்தேக நபர்கள் எவரும் பொலிஸாரால் கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
1474876260_26-9-2016%2012.9.16%203.jpg

http://onlineuthayan.com/news/18123

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் அங்கு இருந்தால் பொருளை அமேரிக்காவில் இருக்குவார்கள் 
நாம் இங்கு வந்தால் வீட்டு வாசலில் கொண்டுபோய் இருக்குறாங்கள் 


82 கிலோ ?
தோட் டம் வைச்சவனுக்குத்தான் 
அதன் கஷடம் தெரியும் 

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Maruthankerny said:

 


82 கிலோ ?
தோட் டம் வைச்சவனுக்குத்தான் 
அதன் கஷடம் தெரியும் 

போரபோக்கை பார்த்தால் கேரளா கஞ்சா போய்" மருதங்கேணி கஞ்சா "tw_tounge_wink:வந்திடும் போல கிட்க்கு

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, putthan said:

போரபோக்கை பார்த்தால் கேரளா கஞ்சா போய்" மருதங்கேணி கஞ்சா "tw_tounge_wink:வந்திடும் போல கிட்க்கு

காற்றுள்ள போதே தூற்றி கொள் 
என்று முன்னோர்கள் சொல்லி தந்திருக்கிறார்கள்.

புகை மண்டலம் இருக்கும்போதே 
நாம் பயிரை நட்டுவிட வேண்டும். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.