Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இனவாதத்தை தூண்டுவதே விக்கியின் வேலை: ஜே.வி.பி குற்றச்சாட்டு

Featured Replies

வடக்கு மாகாணசபையின் முதலமைச்சர் விக்­கி­னேஸ்­வரனுக்கு இனவாதத்தினை தூண்டுவதே அவசியமாக உள்ளதாக கோப் குழுவின் தலைவரும் மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினருமான சுனில் ஹந்­துன்­நெத்தி குற்றம் சுமத்­தியுள்ளார்.

நேற்று முன்தினம் (24) யாழ்ப்­பா­ணத்தில் நடை­பெற்ற எழுக தமிழ் பேர­ணியின் போது முன்­வைக்­கப்­பட்ட சமஷ்டி கோரிக்கை தொடர்பில் ஹந்­துன் ­நெத்தியிடம் வின­விய போதே இவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

வடக்கு முத­ல­மைச்சர் சீ.வி விக்­கி­னேஸ்­வரன் தலை­மை­யி­லா­னோ­ருக்கு தற்போது தேவை­யா­னது சமஷ்டி தீர்­வல்ல, அதற்கு மாறாக தெற்கில் இனவாதத்தை தூண்டுவதே அவ­சி­ய­மாக உள்­ளது என குற்றம் சாட்டியுள்ளார்.

நாட்டில் உள்ள மக்களிடையே பிரி­வி­னை ­வா­தத்தை ஏற்­ப­டுத்­து­வ­தற்கு இவர்கள் முயற்­சிக்­கின்­றனர், இது தவறான விடயம்.

எனவே ஒற்றையாட்சி மூலம் மாத்திரமே அதி­காரப் பர­வ­லாக்கம் முன்­னெ­டுக்­கப்­பட வேண்டும் என்றும் அவர் மேலும் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.tamilwin.com/politics/01/118887?ref=home

  • கருத்துக்கள உறவுகள்

உரிமையை கேட்டு போராடினால் அது இனவாதமா?இது எந்த புரட்டுவாதி சொல்லிதந்த்து?

  • கருத்துக்கள உறவுகள்

அவர்கள் செய்யும் போராட்டம் எல்லாம் அப்படிப்பட்டதே. அதனால் எங்கள் போராட்டத்தையும் அதே கண்ணோட்டத்தில் பார்க்கிறார்கள். அதற்கு மேல்ப் போய்ப்பார்க்க அறிவு காணாது. இனவாதமும் விடாது.

  • தொடங்கியவர்
13 minutes ago, putthan said:

உரிமையை கேட்டு போராடினால் அது இனவாதமா?இது எந்த புரட்டுவாதி சொல்லிதந்த்து?

இந்த கம்யூனிசம் என்ற போர்வையில் இயங்கும் சிங்கள-பௌத்த இனமதவெறிக் கட்சியான ஜேவிபிக்கு மட்டுமல்ல அவர்களின் விசுவாசிகள் சிலருக்கும் உரிமையை கேட்டுப் போராடுவதும், சிங்கள இனமதவெறியர்களின் நிஜசொரூபத்தை எடுத்த்துச் சொல்வதும் இனவாதமாகத் தான் விளங்குது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.