Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழில் அதிகரிக்கும் மோட்டார் சயிக்கிள்விபத்துகள்( காணொளி ஆய்வு)

Featured Replies

 

 

நல்லதொரு பதிவு! 

  • கருத்துக்கள உறவுகள்

Bildergebnis für marlboro

Bildergebnis für motorbikes kill

சட்டங்களை நாங்களே உருவாக்குகிறோம். அதனை மீறித் தப்பும் வழிகளையும் நாங்களே கண்டுபிடிக்கிறோம்.

 

இப்படிக்கு,

காசேதான் கடவுளப்பா முன்னேற்றக் கழகம்..

  • தொடங்கியவர்

மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் பரிதாப மரணம்

12029.jpg

வீதியின் வளைவில் வேகக் கட்டுப்பாட்டை இழந்த பல்சர் ரக மோட்டார் சைக்கிள் வீதியை விட்டு விலத்தி மின் கம்பத்துடன் மோதியதில் இளைஞன் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
இச் சம்பவம் நேற்று பிற்பகல் 3.45 மணியளவில் ஏ-9 வீதி யாழ். கச்சேரி பகுதிக்கும் மாம்பழம் சந்திக்கும் இடைப்பட்ட வளைவில் இடம்பெற்றுள்ளது.

இதில் நெடுந்தீவு கிழக்கு 5ஆம் வட்டாரத்தினை சேர்ந்த தர்மகுல சிங்கம் பகீரதன் (வயது - 24) என்ற இளைஞனே உயிரிழந்த வராவார்.
சடலமானது பிரேத பரிசோதனையின் பின்னர் நேற்று இரவு 8.30 மணியளவில் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.இது தொடர்பிலான மேலதிக விசாரணையை யாழ்ப்பாணம் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.                          


http://www.valampurii.lk/valampurii/content.php?id=12029&ctype=news

  • தொடங்கியவர்

இ.போ.ச பேருந்துடன் மோட்டார் சைக்கிள் விபத்து

யாழ்ப்பாணம், நீர்வேலிக்கும் சிறுப்பிட்டிக்கும் இடைப்பட்ட பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை  காலை 9 மணிக்கு இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர். உரும்பிராயை தெற்கை சேர்ந்த  தம்பிராசா பாலேந்திரன் (வயது 55) என்ற குடும்பஸ்தரே இதில் உயிரிழந்தவராவார்.

முன்னே சென்ற இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்துடன் மோட்டார் சைக்கிளில் சென்றவர்  பின்பக்கமாக மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. 

படுகாயமடைந்தவர் உடனடியாக கோப்பாய் வைத்தி யசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இந் நிலையில் இவ் விபத்து தொடர் பில் மேலதிக விசாரணைகளை அச்சு வேலி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

http://www.valampurii.lk/valampurii/content.php?id=12031&ctype=news

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சட்டங்கள் இறுக்கமானதாக இருக்க வேண்டும். 

போலிஸ் பிடித்தால் தாள்காசை சுருட்டி கையுக்குள் திணிக்கும் பழக்கத்தை நிறுத்த வேண்டும்.

சட்டங்கள் ஒழுங்காக இருந்தால் நாடும் மக்களும். தானாக முன்னேறும்.

இதைத்தான் அவர்களும் செய்தார்கள். நல்லது எல்லோருக்கும் பிடிக்காது.:cool:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.