Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சேலையை விழுங்கிய பஞ்சாபி!!

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சேலைகட்ட எவ்வளவு மணித்தியாலம் செலவழிக்க வேண்டும்.. இதெல்லாம் பம்பர வாழ்வில் சரிவராது.. பெண்களே வந்து தங்கள் கருத்துக்களை வைக்கட்டும்..

பம்பரமாய் எங்கை ஐயா பெண்கள் உடுத்துகிறார்கள் ..

தவிர, சேலைகட்ட ஏன் மணிக்கணக்கு ?

மேக்கப்புக்கே மணிக்கணக்காய் செலவிடுகிற காலத்தில் இப்படி குறிப்பிடுகிறீர்கள் ..

  • Replies 59
  • Views 9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பஞ்சாபி உடை அணிவது எப்படியாவது இருந்து விட்டுப் போகட்டும். ஆனால் இவற்றை எஙகள் வீடுகளுக்கு அறிமுகப்படுத்திய பெருமை (அல்லது சிறுமை)

கோடம்பாக்கத்துக்காரருக்கு உரித்தானது. அதுகள் செய்யிறதைத்தானே நாங்கள் செம்மறிக்கூட்டம் மாதிரி செய்யிறம். முதலில் அவர்களுக்கு பஞ்சாலாத்தி காட்டுறதை நிறுத்தும் வரை இவை ஓயப்போவதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

பம்பரமாய் எங்கை ஐயா பெண்கள் உடுத்துகிறார்கள் ..
ஏன் வீட்டில இருக்கிறவை, சமைக்கிறதும், கழுவிறதும், பிள்ளைகளைப் பாக்கிறதும், சீரியல் பாக்கிறதும் ஆகத்தான் உள்ளார்கள் போலுள்ளது. சில இடங்களில் இவற்றோடு வேலைக்கும் போகின்றார்கள். அவர்களையும் கணக்கிலெடுங்கள்!

தவிர, சேலைகட்ட ஏன் மணிக்கணக்கு ? மேக்கப்புக்கே மணிக்கணக்காய் செலவிடுகிற காலத்தில் இப்படி குறிப்பிடுகிறீர்கள் ..

மூன்றாம்பிறையில் சிறீதேவி சேலைகட்டின மாதிரியெல்லோ இருக்கும் :rolleyes::lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏனுங்கோ.. தமிழ் ஆண்களின் கோமணத்தை விழுங்கிய மேற்கத்திய ஜட்டி என்று யாரும் எழுத மாட்டாங்களா.

ஏனுங்கோ.. தமிழ் ஆண்களின் கோமணத்தை விழுங்கிய மேற்கத்திய ஜட்டி என்று யாரும் எழுத மாட்டாங்களா.
:rolleyes::lol::lol::D
  • கருத்துக்கள உறவுகள்

ஏனுங்கோ.. தமிழ் ஆண்களின் கோமணத்தை விழுங்கிய மேற்கத்திய ஜட்டி என்று யாரும் எழுத மாட்டாங்களா.

அதையும் தாங்களே எழுதிக்கிறதுதானே...! அப்படியே பெண்களுக்கும் ஒப்பீடு செய்து எழுதிடுங்கள்...! :lol::rolleyes:

அதையும் தாங்களே எழுதிக்கிறதுதானே...! அப்படியே பெண்களுக்கும் ஒப்பீடு செய்து எழுதிடுங்கள்...! :lol::rolleyes:

ஐயா நெடுக்ஸ்,

உமது வயதுக்கு இப்படிப்பகிடி விடுவது எனக்கு கொஞ்சம் ஓவராகவே படுகின்றது. யாழ் களத்தின் அரசியல் ஞானிகளில் ஒருவர் என்று கருதப்படும் உம்மை வெறும் சாமியாராக மாற்றிப்போடாதையும்!

  • கருத்துக்கள உறவுகள்

அதையும் தாங்களே எழுதிக்கிறதுதானே...! அப்படியே பெண்களுக்கும் ஒப்பீடு செய்து எழுதிடுங்கள்...! :D:rolleyes:

ஐயா நெடுக்ஸ்,

உமது வயதுக்கு இப்படிப்பகிடி விடுவது எனக்கு கொஞ்சம் ஓவராகவே படுகின்றது. யாழ் களத்தின் அரசியல் ஞானிகளில் ஒருவர் என்று கருதப்படும் உம்மை வெறும் சாமியாராக மாற்றிப்போடாதையும்!

இடுப்பில அயினாக்கொடியோடு (அரைஞாண் கொடி) இல்லாமல் எப்படி நீங்கள் எல்லாம் தமிழர் கலாச்சாரம் என்று கதையளக்கமுடியும்?? ஓடிப்போய் shoe lace ஐ வாங்கி இடுப்பில் கட்டிவிட்டு வந்து தமிழ்க்கலாச்சாரத்திற்கு வக்காலத்து வாங்குங்கள் :D:D:icon_idea:

Edited by kirubans

  • கருத்துக்கள உறவுகள்

இடுப்பில அயினாக்கொடியோடு (அரைஞாண் கொடி) இல்லாமல் எப்படி நீங்கள் எல்லாம் தமிழர் கலாச்சாரம் என்று கதையளக்கமுடியும்?? ஓடிப்போய் shoe lace ஐ வாங்கி இடுப்பில் கட்டிவிட்டு வந்து தமிழ்க்கலாச்சாரத்திற்கு வக்காலத்து வாங்குங்கள் :D:rolleyes::D

இடுப்பில கட்டுற அளவுக்கு ஐநா(அயினாக்)க் கொடி மலிஞ்சு போச்சா..! :D:icon_idea:

இடுப்பில அயினாக்கொடியோடு (அரைஞாண் கொடி) இல்லாமல் எப்படி நீங்கள் எல்லாம் தமிழர் கலாச்சாரம் என்று கதையளக்கமுடியும்?? ஓடிப்போய் shoe lace ஐ வாங்கி இடுப்பில் கட்டிவிட்டு வந்து தமிழ்க்கலாச்சாரத்திற்கு வக்காலத்து வாங்குங்கள் :D:rolleyes::D

கிருபன்ஸ்,

அரைஞாண் கொடி தமிழ்க் கலாச்சாரத்துடன் பிண்ணிப்பிணைந்த சின்னம் என்று எனக்கு இன்று தான் தெரியும். ஊருக்கு ஒரு டசன் அரைஞாண் கொடியை வாங்கி எனக்கு அனுப்பிவிடுமாறு இன்றே தகவல் அனுப்புகின்றேன். அரைஞாண் கொடிவந்ததும் இடுப்பிலென்ன கழுத்தில், கையில், காலில் என உடல் முழுவதும் கட்டுகின்றேன்.

மற்றையது சப்பாத்து லேசை இடுப்புக்கயிறாக கட்டலாம் என்ற ஐடியா தந்த உங்களுக்கு மிகவும் நன்றி. புடவை கட்டும் பெண்களுக்கு இது மிகவும் உபயோகமான செய்தி. அவர்கள் தமது இடுப்புப்பட்டியை தொலைத்துவிட்டால் இனிமேல் கணவன்மாரின் சப்பாத்து லேசை தற்காலிக மாற்றீடாகப் பயன்படுத்திக் கொள்ளலாம் :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

இடுப்பில கட்டுற அளவுக்கு ஐநா(அயினாக்)க் கொடி மலிஞ்சு போச்சா..! :D:rolleyes:

சேலையை விடச் சீப்பாக வாங்கலாம்...

கிருபன்ஸ்,

அரைஞாண் கொடி தமிழ்க் கலாச்சாரத்துடன் பிண்ணிப்பிணைந்த சின்னம் என்று எனக்கு இன்று தான் தெரியும். ஊருக்கு ஒரு டசன் அரைஞாண் கொடியை வாங்கி எனக்கு அனுப்பிவிடுமாறு இன்றே தகவல் அனுப்புகின்றேன். அரைஞாண் கொடிவந்ததும் இடுப்பிலென்ன கழுத்தில், கையில், காலில் என உடல் முழுவதும் கட்டுகின்றேன்.

மற்றையது சப்பாத்து லேசை இடுப்புக்கயிறாக கட்டலாம் என்ற ஐடியா தந்த உங்களுக்கு மிகவும் நன்றி. புடவை கட்டும் பெண்களுக்கு இது மிகவும் உபயோகமான செய்தி. அவர்கள் தமது இடுப்புப்பட்டியை தொலைத்துவிட்டால் இனிமேல் கணவன்மாரின் சப்பாத்து லேசை தற்காலிக மாற்றீடாகப் பயன்படுத்திக் கொள்ளலாம் :icon_idea:

ஹிஹி.. ஹி..

அயினாக்கொடி கட்டாமல் என்ன ஆம்பளை நீங்க? அதுவும் தமிழ் ஆம்பிளை..

அயினாக்கொடி இடுப்பிலதான் கட்டுறது. கழுத்தில் கட்டினா அது ஐயப்பன் மாலையாகிவிடும். கையில் கட்டினால் அம்மன் நூலாகிவிடும். காலில் கட்டினால் நீங்க ஆட்டுக்குட்டியாகிவிடுவீர்க

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

xxxxxx

Edited by vengaayam

  • கருத்துக்கள உறவுகள்

கோயில், தமிழ் விழாக்கள், திருமணங்களிலாவது இந்தப் பஞ்சாபி உடையை விட்டு தமிழ்ப்பெண்கள் எல்லாம் சேலை அல்லது பாவாடை, தாவணி அணிந்து வந்தால் என்ன?

அத்துடன் ஆண்கள் வேட்டி கட்டிவரவேண்டும் என்றும் சொல்லியிருக்கவேண்டும்.. கோவிலுக்குள் உள்நுழையும்போது ஆண்கள் வெறும்மார்புடன் செல்லவேண்டும் என்றும் சொல்லியிருக்கவேண்டும்.. ஏன் பெண்களுக்கு மட்டும் அட்வைஸ்? கண்குளிரப் பார்க்க முடியவில்லையே என்ற கவலையா?

  • கருத்துக்கள உறவுகள்

அதொன்றும் இல்லையண்ண வெங்காயம்.. இவையள் உங்க வெள்ளைக்காரி காப் பீஸில போறதைப் பாத்திட்டு மனிசிமாருக்கு கரைச்சல் கொடுத்திருப்பினம். அவை கைகீல்சால சாத்தி இருப்பினம். அந்தப் புழுக்கத்தில எங்க வீரத்தைக் காட்டுறது. யாழ் களம் தான் குப்பத்தொடியா இருக்கே கொட்டிட்டிப் போறதுதான். குப்பை பொறுக்கிறதுகள் சிலது இதுகளைப் பொறுக்கி வைச்சுக்கொண்டு காப் பீஸ் போட்டு தமிழ் கலாசாரப் புரட்சி செய்யுங்கள்..நீங்கள் என்னடா எண்டா..?! சேலை சேலை என்று உயிரை வாங்குறீங்கள்...! :P :rolleyes::D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மன்னிக்கவும். யாழ் களத்தில தமிழ் தவிர்ந்த வார்த்தைகளை பாவிக்க முடியாதென்பது நிபந்தனையாகிலும்.. எனக்கு ஜட்டி என்பதற்கு தமிழ் தெரியாது என்பதால் அவ்வாறு எழுதினேன்.

கோமணத்தை புறக்கணித்து ஜட்டி அணிவதும் எனது ஆதங்கம் தான். நிபந்தனை இல்லை. கல் தோன்றி மண்தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த தமிழின் கலாசார சின்னங்களை இப்படி அடுத்தவரின் கலாசார மோகத்தால் நாம் இழந்து வருவது வேதனைக்கு உரியது.

ஆகக் குறைந்தது தமிழரின் கலாசார நிகழ்வுகள்.. கலியாண வீடுகள் போன்றவற்றிக்காவது.. தமிழ் ஆண்கள் கோமணம் அணிந்து செல்ல வேண்டும். இது எனது ஆதங்கம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீர் கதைப்பதைப் பார்த்தால் ஈழத்தமிழர்கள் தமது தேசியக் கொடியாகச் சிறீலங்காவின் கொடியை ஏற்றுப் புலிக்கொடியை உதறியெறிய வேண்டும் என்றும் சொல்வீர்போல உள்ளது.

ஆரம்பிச்சாச்சா.. ? இனியென்ன..? காவடி கருணாவின் ஆள்.. டக்ளசின் கூலி.. மகிந்தவின் ஒற்றன்.. என ஆளாளுக்கு தொடங்க வேண்டியது தானே.. கருத்தியல் வறட்சி ஏற்படும் போதெல்லாம் எதிர்க் கருத்தாளருக்கு துரோகிப் பட்டம் கட்டி ஒதுக்குவது யாழ் களத்துக்கு புதிசில்லை.. வாங்கோ.. வந்து கும்மியடியுங்கோ..

ஆகக் குறைந்தது தமிழரின் கலாசார நிகழ்வுகள்.. கலியாண வீடுகள் போன்றவற்றிக்காவது.. தமிழ் ஆண்கள் கோமணம் அணிந்து செல்ல வேண்டும்.

:angry: :angry: :angry:

BIPEO979644A_gif.gif

  • கருத்துக்கள உறவுகள்

நீர் கதைப்பதைப் பார்த்தால் ஈழத்தமிழர்கள் தமது தேசியக் கொடியாகச் சிறீலங்காவின் கொடியை ஏற்றுப் புலிக்கொடியை உதறியெறிய வேண்டும் என்றும் சொல்வீர்போல உள்ளது.

ஆரம்பிச்சாச்சா.. ? இனியென்ன..? காவடி கருணாவின் ஆள்.. டக்ளசின் கூலி.. மகிந்தவின் ஒற்றன்.. என ஆளாளுக்கு தொடங்க வேண்டியது தானே.. கருத்தியல் வறட்சி ஏற்படும் போதெல்லாம் எதிர்க் கருத்தாளருக்கு துரோகிப் பட்டம் கட்டி ஒதுக்குவது யாழ் களத்துக்கு புதிசில்லை.. வாங்கோ.. வந்து கும்மியடியுங்கோ..

தாங்கள் ஏதோ இவற்றைச் செய்தறியாதவர் போல...! முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்..! :rolleyes::D:icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

என்ன மாப்பிள்ளே ரென்சன் ஆகிட்டேள். பதில் சொல்லத் தெரியல்லப் பாருங்க. தமிழன் கோவணம் கட்ட முதல் வெள்ளைக்காரன் அம்மணமாத் திரிஞ்சவன். இப்பவும் திரியுறான். ஏன் இவை அதே பலோ பண்ணக்கூடாது..! காப் பீஸ் காசும் மிச்சம். பியர் அடிச்சிட்டு மனிசிமாரட்ட அடிவாங்க வசதியா இருக்கும்..! :P :rolleyes::D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தாங்கள் ஏதோ இவற்றைச் செய்தறியாதவர் போல...! முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்..!

இல்லை. ஒருபோதும் கிடையாது. கருத்து மோதல்களும் அதனூடான நக்கல் நையாண்டிகளும் எனக்குள் இருந்த போதும்.. என்னுடனான எதிர்க்கருத்தாளரைத் துரோகியாக்கிப் பார்த்து அவரை வாயடைக்கச் செய்யும் பழக்கம் இல்லை. ஏற்கனவே பலதடவை எனக்கு துரோகப் பட்டம் கட்டிய போதும் இது பற்றி எழுதியுள்ளேன்.

300 கருத்துதானே எழுதியிருக்கிறேன்.. தேடிப் பாத்து சொல்லுங்களேன்.. எங்கெ அவ்வாறு செய்திருக்கிறேன் என்று..?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மன்னிக்கவும். யாழ் களத்தில தமிழ் தவிர்ந்த வார்த்தைகளை பாவிக்க முடியாதென்பது நிபந்தனையாகிலும்.. எனக்கு ஜட்டி என்பதற்கு தமிழ் தெரியாது என்பதால் அவ்வாறு எழுதினேன்.

கோமணத்தை புறக்கணித்து ஜட்டி அணிவதும் எனது ஆதங்கம் தான். நிபந்தனை இல்லை. கல் தோன்றி மண்தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த தமிழின் கலாசார சின்னங்களை இப்படி அடுத்தவரின் கலாசார மோகத்தால் நாம் இழந்து வருவது வேதனைக்கு உரியது.

ஆகக் குறைந்தது தமிழரின் கலாசார நிகழ்வுகள்.. கலியாண வீடுகள் போன்றவற்றிக்காவது.. தமிழ் ஆண்கள் கோமணம் அணிந்து செல்ல வேண்டும். இது எனது ஆதங்கம்.

கோவணம் கட்டுவதில் உள்ளசுகம் வேறொன்றிலுமில்லை.காற்றோட்டம

  • கருத்துக்கள உறவுகள்

தாங்கள் ஏதோ இவற்றைச் செய்தறியாதவர் போல...! முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்..!

இல்லை. ஒருபோதும் கிடையாது. கருத்து மோதல்களும் அதனூடான நக்கல் நையாண்டிகளும் எனக்குள் இருந்த போதும்.. என்னுடனான எதிர்க்கருத்தாளரைத் துரோகியாக்கிப் பார்த்து அவரை வாயடைக்கச் செய்யும் பழக்கம் இல்லை. ஏற்கனவே பலதடவை எனக்கு துரோகப் பட்டம் கட்டிய போதும் இது பற்றி எழுதியுள்ளேன்.

300 கருத்துதானே எழுதியிருக்கிறேன்.. தேடிப் பாத்து சொல்லுங்களேன்.. எங்கெ அவ்வாறு செய்திருக்கிறேன் என்று..?

தேடிப்பாக்கிறது ஒன்றும் லேசா வேலையில்ல.. துரோகிப்பட்டம் வழங்கினவைக்கு யால்ரா அடிச்சதுக்கு நிறையச் சான்றுகள் இருக்கு..! புரிஞ்சோண்டு திருந்திடுவீங்கள் போலத் தெரியுது..! :rolleyes::D:icon_idea:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழன் கோவணம் கட்ட முதல் வெள்ளைக்காரன் அம்மணமாத் திரிஞ்சவன். இப்பவும் திரியுறான்.

பார்த்தீர்களா.. தமிழன் கோமணம் கட்ட முன்பாக வெள்ளைக் காரன் அம்மணமாகத்தான் திரிந்தான். ஆனால் காலத்தின் கோலம்.. எமக்குப் பின் ஜட்டி அணியத் தொடங்கிய அவனின் பழக்கத்தை நாம் எமது பாரம்பரிய கோமணத்தை வீசியெறிந்து விட்டு அவனின் கலாசார உடையான ஜட்டியை அணிகின்றோம். இது எவ்வளவு வெட்கம்.. ? விதியே விதியே தமிழ்ச் சாதியை என் செய்யப் போறாய்..?

சரி.. சூழ்நிலைகள் கால நிலைகள் என்பவற்றால் ஜட்டி அணியும் பழக்கத்திற்கு அடிமைப் பட்டுப் போனாலும்.. தமிழரின் கலாசார நிகழ்வுகளிலாவது.. தமிழன் கோமணம் கட்ட வேண்டும்.

சில தமிழ் ஆண்கள் ஜட்டியை தமிழர் உடையென்று தவறாக புரிந்து வைத்திருக்கின்றார்கள். அது தவறு.. சேலையைப் போல் வேட்டியைப் போல் கோமணம் தான் தமிழரின் உடை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

துரோகிப்பட்டம் வழங்கினவைக்கு யால்ரா அடிச்சதுக்கு நிறையச் சான்றுகள் இருக்கு..

சான்றுகள் இருந்தால் தருவதில் என்ன தயக்கம்.. இது ஆமி பிடிச்சு நீ புலியெண்டதுக்கு சான்று இருக்கு. அதனாலை சரணடைஞ்சு விடு எண்டு சும்மா சொல்லுறது போல கிடக்கு. சான்று இருந்தால் அதைத் தந்தால் உண்மையாகவே நான் திருந்த இடம் உண்டு.

ஆனால் நானாக யாருக்கும் துரோகிப் பட்டம் கட்டியதற்கோ.. ஆகக் குறைந்தது கருத்தாளர்களை விடுதலைப் போருடன் முடிச்சிட்டு அந்நியப் படுத்தியதற்கோ சான்றுகள் கிடையாது.

The loincloth is the simplest form of underwear; it was probably the first undergarment worn by human beings. A loincloth may take three major forms. The first, and simplest, is simply a long strip of material which is passed between the legs and then around the waist. The ancient Hawaiian malo was of this form, as are several styles of the Japanese fundoshi. Another form is usually called a cache-sexe: a triangle of cloth is provided with strings or loops, which are used to fasten the triangle between the legs and over the genitals. The alternate form is more skirt-like: a cloth is wrapped around the hips several times and then fastened with a girdle.

Roman female underwear from a mosaic at the Piazza Armerina, Sicily.In warmer climates, the loincloth may be the only clothing worn (making it effectively not an undergarment), as was doubtlessly its origin, but in colder temperatures, the loincloth often forms the basis of a person's clothing and is covered by other garments. In most ancient civilizations, this was the only undergarment available (King Tutankhamun was buried with 145 of them).

Men are said to have worn loincloths in ancient Greece and Rome, though it is unclear whether Greek women wore undergarments. Mosaics of the Roman period indicate Roman women (primarily in an athletic context, whilst wearing nothing else) sometimes wore wrapped breastcloths or brassieres made of soft leather, along with loincloths and possibly something like panties.

Any cloth used may have been wool, linen or linsey-woolsey blend. Only the upper classes could have afforded imported silk.

The loincloth continues to be worn by people around the world (it is the traditional form of undergarment in many Asian societies, for example). In various, mainly tropical, cultures, the traditional male dress may still prescribe only a single garment below the waist or even none at all, with underwear as optional, including the Far eastern Dhoti and Lungi or the Scottish kilt.

ஆக ஜட்டிக்கு ஐடியா கொடுத்ததே கோவணம்தான். தெரிஞ்சுக்கோங்கோ..! :P :D:rolleyes:

துரோகிப்பட்டம் வழங்கினவைக்கு யால்ரா அடிச்சதுக்கு நிறையச் சான்றுகள் இருக்கு..

சான்றுகள் இருந்தால் தருவதில் என்ன தயக்கம்.. இது ஆமி பிடிச்சு நீ புலியெண்டதுக்கு சான்று இருக்கு. அதனாலை சரணடைஞ்சு விடு எண்டு சும்மா சொல்லுறது போல கிடக்கு. சான்று இருந்தால் அதைத் தந்தால் உண்மையாகவே நான் திருந்த இடம் உண்டு.

ஆனால் நானாக யாருக்கும் துரோகிப் பட்டம் கட்டியதற்கோ.. ஆகக் குறைந்தது கருத்தாளர்களை விடுதலைப் போருடன் முடிச்சிட்டு அந்நியப் படுத்தியதற்கோ சான்றுகள் கிடையாது.

நமக்கு இப்ப இதில எல்லாம் மிணக்கட நேரமில்ல. தானா தெரிஞ்சு திரிந்தினால் நல்லதுதானே..! :P :icon_idea:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.