Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தேசிய தீபாவளி விழா ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையில் அலரி மாளிகையில்

Featured Replies

தேசிய தீபாவளி விழா ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையில் அலரி மாளிகையில்

index1111
தேசிய தீபாவளி விழா-2016 இன்று (28) பிற்பகல் ஜனாதிபதி  மைத்ரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் தலைமையில் அலரி மாளிகையில் இடம்பெற்றது. நாளைய தினம் உலகம் முழுவதுமுள்ள இந்துக்கள் தீபாவளியை சிறப்பாகக் கொண்டாடுவதனை முன்னிட்டு அனைத்து இந்துக்ளுக்கும் ஜனாதிபதியும் பிரதமரும் தமது வாழ்த்துக்களைத்  தெரிவித்தனர்.

மத வழிபாடுகளுக்கு முதலிடமளித்து இடம் பெற்றவிழாவில் எதிர்க்கட்சித் தலைவர் ஆர். சம்பந்தன், அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன், இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் உட்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களும் பிரமுகர்களுமா பெருமளவானோர் கலந்துகொண்டனர்.

http://globaltamilnews.net/archives/5060

14706937_1130599447036701_34012006610076

14853038_1130599443703368_83654737177474

14612564_1130599483703364_78034372845796

14884596_1130599487036697_39808142143791

14633640_1130599600370019_10123523103629

14890601_1130599603703352_44510015589145

  • கருத்துக்கள உறவுகள்

பஸ்மாசூரன் :

தன் தலையில் யாரும் கைவைத்தால் யாரும் அவர்கள் கை வைத்த நொடியே பஸ்மாகி போடுவார்கள்..என்று சிவபெருமானிடம் வரம் வாங்கி போட்டு .. அடுத்த நொடியே அவர் அவர் தலையில் கை வைக்க போய் அவரெ ஒடி ஒளிந்து விளாஞ்சி பழத்திற்குள் மறைந்து கொண்டார்...

பாகா சூரன் :

சதி தேவி இறந்த பிறகு .. அடுத்த பிறவியான பார்வதியை அடையவேண்டி பிறந்த குழந்தை என்னை கொல்ல வேண்டும் என்று வரம் கேட்டானாம்.. அதற்குத் முருகன் வந்தார் என்று உள்ளது..

நாகாசூரன் :
பெற்ற தாயினாலே தான் கொல்ல பட வேண்டும் என்று வரம் வாங்கியவன்.. இந்த நாகாசூரன் அதனால்தான் தீபாவளி ..

டிஸ்கி :

பல சூரனகள் அழிந்த வரலாறுகளை படித்துள்ளோம்.. ஆனால் ஒரு விடயம் வரம் கேட்டவனெல்லாம் வில்லங்கதத்தோடு கேட்டு பெற்று அழிவை சந்தித்துள்ளார்களாம்  ..இதெல்லாம் புரணாத்தில் சொல்லபட்டுள்ளது.. அவர்களெல்லாம் தமிழர்கள்தான் என்று ஒரு நாலு கால் கோஸ்டி சொல்லி கொண்டு திரியுது.. பரிமேல் அழகர் உரைய பட்டி டிங்கரிங் பார்த்தால் .... கூர்ளோவியம் எழுதாற்ங்கள்.. உங்களுக்கும் / சிங்கள இனவாத கோஸ்ரியாலுக்கும் நிச்சயம்  தீபாவளி கொண்டாடபடும்

டிஸ்கிக்கு டிஸ்கி :


கடவுளும் சில சமயம் மனித உருகொண்டு கஸ்டம் தீர்க்க நம்முடைய வேண்டுதகளுக்காக பூமிக்கு இறங்கி வரத்தான் செய்வார்  ..  அதை நாமதான் யூஸ் பண்ணிக்க வேணும் .. அரவணைத்து செல்லவேண்டும்.. இல்லையென்றால் பாதிப்பு யாருக்கு..?

 

 

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

14884596_1130599487036697_39808142143791

ஸ்ரீலங்காவில் எல்லா மக்களும் சமத்துவமாக சகோதர உணர்வுடன் சந்தோசமாக வாழ்கின்றனர் என நான் உறுதிமொழி செய்கின்றேன்.
இங்கனம்
பம்மல் சம்பந்தம்.

  • தொடங்கியவர்

விசேட தீபாவளிக் கொண்டாட்டம் : ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையில் நிகழ்வு

 

my1.jpg

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு ஒரு விசேட நிகழ்வு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின்  தலைமையில் நேற்று மாலை ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்றது.

my2.jpg

ஜனாதிபதி அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கும் இந்து சமய பக்தர்களுக்கும் ஜனாதிபதியும் பிரதமரும் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொண்டனர். பரதநாட்டியம் உள்ளிட்ட பல்வேறு இந்து சமய கலாசார நிகழ்வுகள் விழாவை அலங்கரித்தன.

my3.jpg

எதிர்க்கட்சித் தலைவர் ஆர்.சம்பந்தன் அமைச்சர்களான டி.எம். சுவாமிநாதன், மணோகணேசன் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.கே.சுமந்திரன், டக்ளஸ் தேவானந்தா, அங்கஜன் ராமநாதன், ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ அபேகோன் ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

my4.jpg

my5.jpg

 (படங்கள் : ஜனாதிபதி ஊடகப் பிரிவு)

http://www.virakesari.lk/article/12906

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.