Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கு,கிழக்கிலும் கால் பதிக்கிறது சீனா

Featured Replies

வடக்கு,கிழக்கிலும் கால் பதிக்கிறது சீனா
 
 
வடக்கு,கிழக்கிலும் கால் பதிக்கிறது சீனா
யுத்ததினால் பெரிதும் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மாகாணங்களை அபிவிருத்தி செய்வ தற்கும், பொருளாதார ரீதியில் முன்னேற்றுவதற்கும் அப்பகுதிகளில் பாரிய முதலீடுகளை மேற்கொள்ள சீன அரச நிறுவனமான சீ.எஸ்.ஆர். இணக்கம் தெரிவித்துள்ளது.
 
புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சரும், மட்டக்களப்பு மாவட்ட அபிவி ருத்திக் குழு இணைத்தலைவருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வுக்கும் சீ.எஸ்.ஆர். நிறுவனத்தின் பிரதித்தலைவர் தலைமையிலான பணிப்பாளர் சபை குழுவுக்கும் இடையில் கலந்துரையாடலொன்று இன்று புதன்கிழமை இராஜாங்க அமைச்சின் காரியாலயத்தில் நடை பெற்றது.
16-11-2016%2020.11.19%201.jpg
இலங்கையின் அபிவிருத்திக்கு பல்வேறுபட்ட முதலீடுகளை மேற்கொள்வது தொடர்பாகவும் குறிப்பாக வடக்கு, கிழக்கு மாகாணங்களில் விவசாயம் மற்றும் மின்சார துறைகளை முன்னேற்றுவதற்காக பாரிய முதலீடுகளை மேற்கொள்வது தொடர்பாகவும் இக்கலந்து ரையாடலின் போது கவனம் செலுத்தப்பட்டதாக இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

  http://www.onlineuthayan.com/news/20246

Edited by நவீனன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, நவீனன் said:

வடக்கு,கிழக்கிலும் கால் பதிக்கிறது சீனா

 

உங்களை வருக வருக என வரவேற்கின்றோம்.

அப்படியே புத்தளம் தொடக்கம்  முல்லைத்தீவு காங்கேசன்துறை, பருத்தித்துறை, திருகோணமலை,மட்டக்களப்பு ஊடாக அம்பாறை வரைக்கும் கடலோர ரயில்பாதையை அமைத்து  இன்புறுமாறு வேண்டுகின்றோம். :cool:

正如你欢迎欢迎欢迎。
所以穆莱蒂武,普特拉姆开始 KKS,佩德罗角,亭可马里,拜蒂克洛,安帕拉,直到通过沿海铁路的设立和 乐趣 。

आप का स्वागत है आपका स्वागत है।
तो मुल्लैतिवु,  प्रारंभ KKS, प्वाइंट पेड्रो, त्रिंकोमाली, बट्टिकलोवा, , जब तक तटीय रेलवे की स्थापना के माध्यम से और  आनंद करने के लिए।

ඔබ සාදරයෙන් පිළිගැනීමේ සාදරයෙන් පිළිගනිමු ලෙස.
ඒ නිසා, මුලතිව්, පුත්තලම අරඹන්න කන්කසන්තුරේ, පේදුරු තුඩුව, ත්රිකුණාමලය, මඩකලපුව, අම්පාර, තුරු, මුහුදුබඩ දුම්රිය පිහිටුවීම හරහා  සතුට කිරීම.

  • கருத்துக்கள உறவுகள்

நமக்கும் கிராஸ் விடாத வரைக்கும் சந்தோசம்தான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.