Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜல்லிக்கட்டுக்கான இளைஞர்களின் போராட்டம் தொடர்கின்றது ..

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
On 1/25/2017 at 0:13 AM, யாயினி said:

படிக்கிற பிள்ளைகள் பாவங்கள்.எவ்வளவு கொடுமைப்படுதுகள்..அவற்றைப் பார்த்த பின் இப்படியான விளையாட்டுகளுக்கு ஆதரவு வளங்க மனம் வருதில்லை..

யாயினி.. இது வெறும் விளையாட்டு சம்பந்தப்பட்டது இல்லை. தமிழ் கலாச்சாரத்துக்கு சம்பந்தமே இல்லாத வட நாட்டு அரசியல்வாதிகளும், நீதிபதிகளும், விலங்கு ஆர்வலர்களும் நமக்கு பாடம் நடத்த வெளிக்கிடுறதுதான் பிரச்சினை. :unsure:

  • Replies 268
  • Views 17.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ஜல்லிக்கட்டு போராட்டத்தை குழப்பிய பொலிசாரிடம் 23 கேள்விகள்

 

 

  • கருத்துக்கள உறவுகள்

16174736_1386920284693139_90063145994013

  • கருத்துக்கள உறவுகள்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கேக்கிறவன், கேனையன்.... என்றால்,  எருமை  மாடு.... ஏரோப் பிளேன், ஓடினதையும் நம்புவான்.
நல்லா... சொல்லுறாங்கள், டீ ரெயிலு.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மெரினா போராட்டத்தை,  உலகமே.... திரும்பிப் பார்க்க காரணம் என்ன?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Jallikattu to be held at Avaniapuram on Feb 5, Palamedu on Feb 9

ஜல்லிக்கட்டு நடைபெறும்  இடங்களின்... புதிய தேதிகள்: 
அவனியாபுரம் பிப்.5, பாலமேடு பிப். 9, அலங்காநல்லூர் பிப்ரவரி 10.

சென்னை: முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தை சந்தித்தப் பின்னர் ஜல்லிக்கட்டு நடக்கும் தேதிகள் விழாக் குழுவினரால் அறிவிக்கப்பட்டுள்ளது. 

கடந்த 2 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு நடத்த முடியாமல் இருந்த சூழலில் ஜல்லிக்கட்டுக்கான பெரும் புரட்சியே தமிழகத்தில் நடைபெற்றது. இதனையடுத்து, தமிழக அரசு சட்டத்தை இயற்றி ஜல்லிக்கட்டு நடத்த வழிவகைகளை செய்துள்ளது.

இந்நிலையில், ஜல்லிக்கட்டுக்கு உலக பிரசித்தி பெற்ற அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஆகிய இடங்களில் ஜல்லிக்கட்டு நடத்த விழாக்குழுவினர் முடிவெத்திருந்தனர். விழாக் குழுவினர் தமிழக முதல்வர் ஓ. பன்னீர் செல்வத்தை இன்று சந்தித்து பேசிய பின்னர் தேதிகளை அறிவித்தனர். 

அதன்படி, அவனியாபுரத்தில் பிப்ரவரி 5ம் தேதி ஜல்லிக்கட்டு நடைபெற உள்ளது. பாலமேட்டில் பிப்ரவரி 9ம் தேதியும், அலங்காநல்லூரில் பிப்ரவரி 10ம் தேதியும் ஜல்லிக்கட்டு நடைபெறும் என விழாக் குழு அறிவிக்கப்பட்டுள்ளது. 

முதல்வர் ஓ. பன்னீர் செல்வத்தை விழாக்குழுவினர் சந்தித்த போது, அவனியாபுரத்தில் நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்க வருமாறு விழாக் குழுவினர் அழைப்பு விடுத்துள்ளனர். 

முன்னதாக, அலங்காநல்லூரில் பிப்ரவரி1ம் தேதியும், பாலமேட்டில் பிப்ரவரி 2ம் தேதியும் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த ஜல்லிக்கட்டு விழாக் குழு முடிவு செய்திருந்த நிலையில், முதல்வரை சந்தித்த பின்னர் தேதி அறிவிப்பதாக கூறி ஜல்லிக்கட்டுக்கான தேதி ஒத்தி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

நன்றி தற்ஸ் தமிழ்.

 

  • கருத்துக்கள உறவுகள்

16387130_1387741041284682_18943481564432

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Bild könnte enthalten: eine oder mehrere Personen, Personen gehen spazieren, Menschenmasse und Text

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Bild könnte enthalten: 1 Person, im Freien

Bild könnte enthalten: eine oder mehrere Personen und Menschenmasse

Bild könnte enthalten: eine oder mehrere Personen, Menschenmasse und Stadion

Bild könnte enthalten: eine oder mehrere Personen, Menschenmasse und im Freien

Bild könnte enthalten: eine oder mehrere Personen, Menschenmasse und im Freien

Bild könnte enthalten: eine oder mehrere Personen, Himmel und im Freien

Bild könnte enthalten: eine oder mehrere Personen und Menschenmasse

Bild könnte enthalten: eine oder mehrere Personen, Menschenmasse und im Freien

Bild könnte enthalten: eine oder mehrere Personen, Menschenmasse, Himmel, Baskettballplatz und im Freien

Bild könnte enthalten: eine oder mehrere Personen, Menschenmasse und im Freien

Bild könnte enthalten: 1 Person, Menschenmasse und im Freien

Bild könnte enthalten: 1 Person, Menschenmasse und im Freien

நெற்குப்பை மஞ்சுவிரட்டு... அலைகடல் எனத் திரண்ட,  மூன்று தலைமுறை....!!!! 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழக அரசின், ஜல்லிக்கட்டு சட் டத்திற்கு...  ஜனாதிபதி ஒப்புதல்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Jallikattu: Supreme Court came down heavily on Tamil Nadu

சட்ட மரபை மீறி,  தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போராட்டம்.... தமிழக அரசு மீது உச்சநீதிமன்றம் பாய்ச்சல்.

டெல்லி: ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது சட்டம்-ஒழுங்கு சீர் கெட்டதாக அதிருப்தியை வெளிப்படுத்தியது.

தமிழக அரசு சட்டசபையில் நிறைவேற்றிய ஜல்லிக்கட்டு ஆதரவு சட்டத்திற்கு எதிராக கியூப்பா என்ற விலங்குகள் நல அமைப்பு மற்றும் விலங்குகள் நல வாரியம் ஆகியவை, சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தன.

இந்த வழக்கை இன்று சுப்ரீம் கோர்ட் விசாரித்தது. அப்போது, தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது ஏற்பட்ட வன்முறைகள் குறித்து நீதிபதிகளில் ஒருவரான தீபக் மிஸ்ரா கடும் அதிருப்தி வெளிப்படுத்தினார்.

நீதிபதி கூறியதாவது: வழக்கு நிலுவையில் உள்ளபோது அது பற்றி பேசவேகூடாது என்பது சட்டம். ஆனால் இதை மீறி தமிழகத்தில் எப்படி போராட்டம் நடத்தினார்கள்? சட்ட மரபை மீறி தமிழகத்தில் போராட்டம் நடைபெற்றது ஏன் ?

தமிழகத்தில் போராட்டம் நடைபெற்றதால் தான் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளித்து மாநில அரசு சட்டம் கொண்டு வந்ததா? அப்படி போராட்டத்திற்காக சட்டம் கொண்டுவரப்பட்டால், காவிரி விஷயத்தில் கர்நாடகாவில் மக்கள் போராட்டம் நடத்தினார்கள் என்று அந்த மாநில அரசு நிலைப்பாட்டை மாற்றினால் தமிழகம் எப்படி எதிர்ப்பு தெரிவிக்க முடியும்?

இவ்வாறு கருத்து தெரிவித்த நீதிமன்றம், சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட நடவடிக்கை எடுக்க மாநில அரசை வலியுறுத்துங்கள் என்று தமிழக அரசு வழக்கறிஞருக்கு அறிவுரை சொல்லியது.

- தற்ஸ்  தமிழ். -

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

"அரசியல் கட் சி  மாநாடும், ஜல்லிக் கட்டுக்கு வந்த கூட்டமும்"  அரசியல் வாதியின் பார்வையில் கலாய்க்கிறார்.:)

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Bild könnte enthalten: eine oder mehrere Personen und Text

Bild könnte enthalten: eine oder mehrere Personen und Text

"ஜல்லிக்கட்டு ரன்"  என்கிற விளையாட்டு.... ANDROID, IPHONE செயலிகளில்  அறிமுகப் படுத்தப் பட்டுள்ளது..

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஜல்லிக்கட்டு விளையாட்டு,  இப்போது நமது கரங்களிலும் !! ????
இதை உருவாக்கிய, தமிழனுக்கு பாராட்டுக்கள்.

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.