Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ். மாவட்ட செயலகத்துக்கு அருகில் கவனயீர்ப்பு போராட்டம் (படங்கள்)

Featured Replies

யாழ். மாவட்ட செயலகத்துக்கு அருகில் கவனயீர்ப்பு போராட்டம் (படங்கள்)
 
article_1486187394-IMG_9482.JPG

எம்.றொசாந்த்

இலங்கையின் 69ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, யாழ். மாவட்டச் செயலகத்தில் தேசியக் கொடி ஏற்றப்பட்டபோது, வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தலைமையில் மாவட்டச் செயலகத்துக்கு அருகில் கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.

சிறையிலுள்ள தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும், காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்குப் பதில் கூற வேண்டும், ஆக்கிரமிக்கப்பட்ட காணிகள் விடுவிக்கப்பட வேண்டும், தொடர்ந்தும் காணிகள் ஆக்கிரமிப்பது நிறுத்தப்பட வேண்டும், இனப் படுகொலைக்கு நீதி வேண்டும் மற்றும் சர்வதேச விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் உள்ளிட்ட ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.

article_1486187407-IMG_9503.JPGarticle_1486187417-IMG_9515.JPGarticle_1486187426-IMG_9562.JPGarticle_1486187436-IMG_9621.JPGarticle_1486187446-IMG_9645.JPG

- See more at: http://www.tamilmirror.lk/190951/ய-ழ-ம-வட-ட-ச-யலகத-த-க-க-அர-க-ல-கவனய-ர-ப-ப-ப-ர-ட-டம-படங-கள-#sthash.FAhN0jeW.dpuf
  • தொடங்கியவர்

சுதந்திரதினத்தில் யாழ்ப்பாணத்தில் கறுப்புப்பட்டிப் போராட்டம்

சுதந்திரத் தினத்தை புறக்கணித்து யாழ்ப்பாணம், பழைய பூங்கா முன்னால் வடமாகாண சபை உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம் மற்றும் அனந்தி சசிதரன் தலைமையில் கறுப்பு  பட்டிப் போராட்டம் இடம்பெற்றது.

unnamed-_37_.jpg
நாட்டின் 69 ஆவது சுதந்திர தினத்தன்று ஐந்து அம்சகோரிக்கையை முன்வைத்து கறுப்புப்பட்டி போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளதாக சிவாஜிலிங்கம் ஏற்கனவே அறிவித்திருந்ததற்கு அமைய இன்று குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

குறித்த ஆர்ப்பாட்டத்தில் வடமாகாண சபை உறுப்பினர்களான அனந்தி சசிதரன், சர்வேஸ்வரன் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

இதன்போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின்  நிலைக்கு பதில் கூறு, கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய், ஆக்கிரமிக்கப்பட்ட காணிகளை உடனடியாக விடுவியுங்கள், மீளக் காணிகள் சுவீகரிக்க எடுக்கும் நடவடிக்கைகளை கைவிடு, இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை வேண்டும் மற்றும் இனப்பிரச்சினைக்கு சர்வதேச மத்தியஸ்தம் மூலம் தீர்வு காண வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/16213

  • தொடங்கியவர்

சுதந்திரதினத்தில் யாழ்ப்பாணத்தில் கறுப்புப்பட்டிப் போராட்டம் ( படங்கள் இணைப்பு )

Published by Priyatharshan on 2017-02-04 11:37:11

சுதந்திரத் தினத்தை புறக்கணித்து யாழ்ப்பாணம், பழைய பூங்கா முன்னால் வடமாகாண சபை உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம் மற்றும் அனந்தி சசிதரன் தலைமையில் கறுப்பு  பட்டிப் போராட்டம் இடம்பெற்றது.

unnamed-_37_.jpg
நாட்டின் 69 ஆவது சுதந்திர தினத்தன்று ஐந்து அம்சகோரிக்கையை முன்வைத்து கறுப்புப்பட்டி போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளதாக சிவாஜிலிங்கம் ஏற்கனவே அறிவித்திருந்ததற்கு அமைய இன்று குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

unnamed-_7_.jpg
குறித்த ஆர்ப்பாட்டத்தில் வடமாகாண சபை உறுப்பினர்களான அனந்தி சசிதரன், சர்வேஸ்வரன் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

unnamed-_9_.jpg
இதன்போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின்  நிலைக்கு பதில் கூறு, கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய், ஆக்கிரமிக்கப்பட்ட காணிகளை உடனடியாக விடுவியுங்கள், மீளக் காணிகள் சுவீகரிக்க எடுக்கும் நடவடிக்கைகளை கைவிடு, இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை வேண்டும் மற்றும் இனப்பிரச்சினைக்கு சர்வதேச மத்தியஸ்தம் மூலம் தீர்வு காண வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.

unnamed-_10_.jpg

unnamed-_37_.jpg

unnamed-_36_.jpg

unnamed-_35_.jpg

unnamed-_34_.jpg

unnamed-_32_.jpg

unnamed-_31_.jpg

unnamed-_30_.jpg

unnamed-_29_.jpg

unnamed-_28_.jpg

unnamed-_27_.jpg

unnamed-_25_.jpg

unnamed-_26_.jpg

unnamed-_21_.jpg

unnamed-_15_.jpg

unnamed-_11_.jpg

unnamed-_13_.jpg

unnamed-_18_.jpg

http://www.virakesari.lk/

இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட 6 மாத குழந்தைகள் உட்பட சிறுபிள்ளைகள் எங்கே என கேட்டு கதறியழுத தாயார் மயக்கமடைந்து விழுந்த சம்பவத்தினால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மத்தியில் அசாதாரண சூழ்நிலை நிலை ஏற்பட்டுள்ளது.

காணாமல் ஆக்கப்பட்டோர் மற்றும் அரசியல் கைதிகளின் விடுதலை, நில ஆக்கிரமிப்புக்கு எதிராக யாழ்.மாவட்டத்தில் கறுப்புப்பட்டி போராட்டம் நடைபெற்றது.

யாழ்.பழைய பூங்காவின் முன்பாக நடைபெற்ற இந்த போராட்டத்தின் போது, இறுதி யுத்தத்தின் பின்னர், பொது மன்னிப்பு அடிப்படையில் இராணுவத்தினரிடம் 6 மாதக் கைக்குழந்தைகள் உட்பட சிறுபிள்ளைகள் உறவினர்களினால் ஒப்படைக்கப்பட்டனர்.

ஒப்படைக்கப்பட்ட சிறுவர்கள் எங்கே?, ஜெனிவாவே ஏன் சிங்களவர்களுக்காக ஒத்துப் போகின்றாய். எங்களுக்கு நீதி தரமாட்டாயா என கேட்டு இராணுவத்தில் சரணடைந்தவர்களின் உறவுகள் இதன்போது கதறி அழுதனர்.

இரகசியமான முறையில் பஸ் நிலையத்தில் சரணடைந்த குடும்பம் ஒன்றினை கொண்டு வந்து விட்டுச் சென்றது போன்று எமது உறவுகளையும் கொண்டு வந்து தாருங்கள்.எனவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதேவேளை அரசாங்கமே எமக்கு நீதி சொல்லு, எமது பிள்ளைகளை மீட்டுத் தாருங்கள் என உறவுகள் கதறியழுதமையும் குறிப்பிடத்தக்கது.

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

http://www.tamilwin.com/community/01/134351?ref=editorpick

  • தொடங்கியவர்

போராட்டகாரர்களை புகைப்படம் வீடியோ எடுத்த காவல்துறை மற்றும் இராணுவம்

IMG_9567.jpg

யாழ்.மாவட்ட செயலகத்திற்கு அருகில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்களை யாழ்ப்பாண காவல் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் இராணுவ ஊடக பிரிவை சார்ந்தவர்கள் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்தனர்.

IMG_9575.jpg

http://globaltamilnews.net/archives/16285

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.