Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கனடாவில் 8 மில்லியன் டொலர் மோசடியில் ஈடுபட்ட தமிழ் தம்பதியினர் கைது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

கார்ட்டை புறம் தள்ளினாலும் பறவாயில்லை.....உள்ளுக்கை தள்ளின கார்ட்டு வெளியிலை வராமலே ஒரேயடியாய் உள்ளக்கை போட்டுது எண்டெல்லே உங்கை கனசனம் விசனம் தெரிவிக்கிது.:grin:

கள்ளக்காட்டென்டா வாராதே... :grin: 

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
11 minutes ago, Nathamuni said:

கள்ளக்காட்டென்டா வாராதே... :grin: 

அப்பிடி கள்ளக்காட்டு உள்ளுக்கைபோகுமெண்டால்........ கள்ளக்காட்டிலை  காசடிச்சவன்/காசு அடிச்ச கூட்டம் எண்டு ஏன் நக்கலடிக்கினம். :cool:

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, குமாரசாமி said:

அப்பிடி கள்ளக்காட்டு உள்ளுக்கைபோகுமெண்டால்........ கள்ளக்காட்டிலை  காசடிச்சவன்/காசு அடிச்ச கூட்டம் எண்டு ஏன் நக்கலடிக்கினம். :cool:

கள்ளக்காட்டு எண்டு மெசினிக்கு தெரியாதவரை, கள்ளக்காட் கம்பனிக்கு மகிழ்ச்சி தானே.

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, colomban said:

நாதமுனி,

பங்குமாற்று வர்த்தகத்தில் ஈடுபடுவது லாபகரமானதா? இதை எப்படி ஆரம்பிப்பது என்று விளக்குவீர்களா? மேலும் இணயத்தில் விளம்பரப்படுத்தப்படுவது போல் சரக்கு (commodity) அல்லது உலோக (metal) சந்தையில் வாரத்திற்கு 500 அல்லது 600 பவுண்ஸ் பகுதி நேரமாக வேலை செய்து (online) உழைக்கமுடியுமா?

12 hours ago, Nathamuni said:

முடிந்த வரை அந்தப் பக்கம் போகாதீர்கள்.

சூது..... தரித்திரம் பிடித்த வேலை.

இங்கே ஒருவர் வெல்வதாயின் இன்னொருவர் இழக்க வேண்டும். இங்கே பணம் பண்ணுபவர்கள்..... வெல்பவரிடமும், இழப்பவரிடமும்.... (அதாவது இருபக்கமும்) கொமிசன் அடிப்பவர்கள் (Traders) மட்டுமே.

பணம் பண்ண வேண்டுமானால் பங்கு வர்த்தகத்திலும் பார்க்க, money trasaction (நாம் பேசிக் கொண்டிருப்பது) சிறந்தது.

அதுதான் ஊருக்கு பணம் அனுப்புவது.... உண்டியல்....     

இந்த தொழிலில் இருக்கும் யாராவது தெரிந்தால் பேசிப் பாருங்கள். 

காசு.... லட்சுமி... சீதேவியான தொழில் என்பார்கள்.

முதல் இல்லாத... நம்பிக்கை மூலதனமாக போடும் தொழில்.

சட்ட பூர்வமாக செய்வதற்குரிய வகையில் திட்டமிட்டு இறங்கினால் வெற்றி.  

இதை சூது என்று சொல்ல முடியாது ......
இதுவும் ஒரு மார்க்கெட்டிங் ஸ்ட்ராட்டஜி தான்.

கொஞ்சம் காசு வந்தால் சிலர் ... ஆசை கூடி எல்லாவற்றையும் இழக்கிறார்கள்.
ஒரு குறிக்கோளுடன் நீங்கள் செயல்படடால் இதில் ஒரு வருமானத்தை ஈட்டலாம்.

லண்டன் போரின் எஸ்ச்ங்ஜ் பெரிதாக இருப்பதட்கு காரணம் 
பாதுகாப்பானது .... ஆசிய சந்தை .. அமெரிக்க சந்தை இரண்டும் திறந்திருக்கும் 
நேரத்தில் இதுவும் திறந்திருப்பதால் ஏற்றம் வீழ்ச்சி போன்றவற்றை 
ஓரளவு அனுமானிக்கலாம் ... அதனால் லாப நாடடத்தை பாதுகாக்கலாம்.

பணமாற்று சந்தையில் ...... இருக்கும் லாப நட்டம் 
நீங்கள் ப்ரோக்கரின் பணத்தில் முதலீடு செய்யலாம் 
(லீவரேஜ் அக்கௌன்ட் Leverage Account  ) 
லாபம் என்றால் ... உங்கள் லாபம் அதிகரிக்கும் 
நட்டம் என்றால் ... ப்ரோக்கருக்கு கடன் காரர் ஆகவும் சாத்தியம் உண்டு 

இந்த தளத்தில் மேட்கொண்டு தேடி பாருங்கள்.

livechart.co.uk 

கொழும்பான் நீங்கள் உங்கள் பணத்தை போடத்தேவை இல்லை 
அவர்கள் கொஞ்சம் காசு தருவார்கள் (உண்மையான பணம் இல்லை)
அனால் நீங்கள் உண்மையான மார்க்கெட்டில்தான் வாங்கி விற்பீர்கள்
கொஞ்சநாள் பழகி பாருங்கள்.

பேராசை எப்போதும் அழிவையே தரும்.
ஒரு மாதம் 250- 500 பவுன்ஸ் வருமானம் கொள்வது என்று 
நீங்கள் கருதினால் நிட்ச்ச்யம் வெற்றி கொள்ளலாம்.

இதில் ஒரு லாபம் மார்க்கெட் வீழ்ச்சி அடைந்தாலும் நீங்கள் 
லாபம் அடையலாம் ...... சோர்ட் செல்  (short sell) செய்வதன் மூலம்.

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, Maruthankerny said:

மருதர்,

இந்த வியாபாரத்தில்..... ஈடுபட்டு வெல்லக்கூடியவர்கள்.... பணம் படைத்தவர்கள். வேடிக்கைக்காக ஒரு சிறு தொகை இழந்தாலும், வென்றாலும் பரவாயில்லை என்ற நிலையில் desperation இல்லாமல் ஈடுபடுபவர்கள் மட்டுமே.

இங்கே பணம் பண்ணலாம் என்று இருக்கும் பணத்தை அனுபவம் இல்லாமல் தொலைத்து, அதைப் பிடிக்க மேலும் மேலும் desperation, frustration உடன் போராடி கந்தறுந்து நிற்பதே பலர் நிலை. 

16 hours ago, குமாரசாமி said:

கார்ட்டை புறம் தள்ளினாலும் பறவாயில்லை.....உள்ளுக்கை தள்ளின கார்ட்டு வெளியிலை வராமலே ஒரேயடியாய் உள்ளக்கை போட்டுது எண்டெல்லே உங்கை கனசனம் விசனம் தெரிவிக்கிது.:grin:

கார்ட் உள்ளுக்கை போவதற்கு பல காரணங்கள் உள்ளன. அவற்றில்  சில,
1. கள்ள கார்டு - ATM இயந்திரம் காட்டை கள்ள காட்டை என்று identify பண்ணினால், காட் உள்ளுக்கை சிக்கிக் கொள்ளும்.

2. பின் நம்பரை 3 or 4 தரத்துக்கு மேல பிழையா அடித்தால் காட் உள்ளுக்கை சிக்கிக் கொள்ளும்.

3. ATM இயந்திரத்தில் ஏற்படக்கூடிய தொழில்நூடப்ப கோளாறுகள். 

4. பொதுவாக ATM இயந்திரம் காட்டை வெளிய தள்ளிய பிறகு, காட்டை எடுக்கச்ச்சொல்லி  3 அல்லது 4 முறை பீப் பீப் பீப் என்று ஒலி எழுப்பும். ஏதாவது காரணத்தினால், பீப் ஒலியின் பின்பும்  குறிப்பிட்ட நேரத்துக்குள் நீங்கள் காட்டை இயந்திரத்தில் இருந்து எடுக்க தாமதித்தால், பாதுகாப்பு காரணங்களுக்காக இயந்திரம் காட்டை மீண்டும் உள்ளுக்கை இழுத்துவிடும்.  சில ATM ல பணம் வந்த பிறகுதான் காட்டை எடுக்கச்ச்சொல்லி பீப் ஒலி வரும். இவாறான சந்தர்ப்பத்தில் பணம் உங்களுக்கு கிடைக்கும், பீப் ஒலிக்கு பிறகும் காட்டை நீங்கள் எடுக்காவிட்டால் காட்டை உள்ளுக்கை போடும். வேறு  சில ATM ல காட்டை எடுக்கச்ச்சொல்லி பீப் ஒலி முதலில் வரும். நீங்கள் காட்டை எடுத்த பிறகுதான் பணம் வெளியே வரும். நீங்கள் பீப் ஒலி வந்து குறிப்பிட்ட நேரத்துக்குள் காட்டை  எடுக்காவிட்டால் காட் உள்ளுக்கை போடும், பணமும் வராது.

இப்படியான சந்தர்ப்பத்தில் உங்கள் வாங்கி கிளையை தொடர்புகொண்டு உங்களது காட்டை மீண்டும் பெற முடியும். ஆனால் 2 or 3 நாள் செல்லும் (கள்ள காட் என்றால் பெற முடியாது, அது பிறகு வேற கேஸ்).

Other reasons for card stuck in ATM machine,

1- Inserting the card wrongly

2- Having no balance or insufficient balance in account.

3- Using a faulty or broken card

4- Using a card in wrong ATM

5- Using an expired card

6- Using the blocked card

7- Use of reported card

8- Out of order ATM

Edited by Surveyor

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.