Jump to content

தாயக மண்ணின் கோலங்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, ஜீவன் சிவா said:

உண்மை மீரா

இது நாச்சிமார் கோவிலுக்கும் கொக்குவிலுக்கும் இடையில்தான் உள்ளது - நான்தான் தவறாக எழுதிவிட்டேன்

படம் - கூகிள் 

Uten_navn.png

நாச்சிமார் கோவிலில் இருந்து கொக்குவில் பக்கம் ஒரு 100 /200 மீற்றரில்  ஒரு சந்தியும் அதில் பெரிய மரமும் இருக்கு. நான் அதை மருதமரம் என்றுதான் நினைத்திருந்தேன். அந்த சந்தியில் ஒரு பக்கம் கேசாவில் பிள்ளையார்  கோவிலுக்கு போகும்....! tw_blush:

ஆனால் நான் சொன்ன இடத்திலும் அந்த மரமுண்டு.....!  :unsure:

 

 

Link to comment
Share on other sites

  • Replies 53
  • Created
  • Last Reply
51 minutes ago, suvy said:

நாச்சிமார் கோவிலில் இருந்து கொக்குவில் பக்கம் ஒரு 100 /200 மீற்றரில்  ஒரு சந்தியும் அதில் பெரிய மரமும் இருக்கு. நான் அதை மருதமரம் என்றுதான் நினைத்திருந்தேன். அந்த சந்தியில் ஒரு பக்கம் கேசாவில் பிள்ளையார்  கோவிலுக்கு போகும்....! tw_blush:

ஆனால் நான் சொன்ன இடத்திலும் அந்த மரமுண்டு.....!  :unsure:

 

 

இல்லை சுவி

இந்த மூலையில் இருப்பதுதான் பூநாறி மரம் // யாழ்ப்பாணத்தில் இந்தவகை மரம் இரண்டுதான் இருக்குதாம். ஒன்று இங்கே, மற்றது கொக்குவில் புகையிரத நிலையத்துக்கு முன்பாக உள்ள சுடலையின் அருகாமையிலாம் - நான் காணவில்லை. ஆனா இந்த மரம் பூக்கும் காலங்களில் மறுமணம் அந்த சுற்றாடலையே கவருமாம்.

நீங்கள் சொன்ன இடத்தில் இருப்பதுதான் மருதமரம்.

ஆமா இந்த மருதமரம் ஏன் எப்பவுமே பிள்ளையார் கோவிலின் சுற்றாடலில் இருக்குது. காங்கேசன்துறையை 27 வருடங்கள் காடாக்கிய பின்னர் எமது  பிள்ளையார் கோவிலுக்கு போனா அங்கேயும் தானா ஒரு மருத மரம் முளைச்சு பெரிதா வளர்ந்து இருக்குது. ஆனால் சுற்றாடலில் மருதமரம் இருந்ததாக எனக்கு தெரியவில்லை.

IMG_9764.jpgimagehost

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்போது நீங்கள் இணைக்கும்போதுதான் மரங்களைப்பற்றி சிந்தனை ஓடுதே தவிர முன்பு இவைகளை நின்று நிதானித்து கடந்ததில்லை.....! அருமையான இணைப்புக்கள் நன்றி ஜீவன்....!  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அட நான் சுற்றிப்பார்த்த கோவில் மீண்டும் வேலை ஆரம்பமோ என்ன   இப்பிலி காடுகள்  தான் மிச்சமா நிற்கிறது 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.