Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கருத்து மோதலில் தொடங்கிய டிரம்ப் -மெர்கெல் முதல் சந்திப்பு

Featured Replies

கருத்து மோதலில் தொடங்கிய டிரம்ப் -மெர்கெல் முதல் சந்திப்பு

 
 

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ஜெர்மன் சான்சிலர் ஏங்கால மெர்கல் இடையே முதல் முறையாக நடந்த சந்திப்பு சற்று சங்கடமான சூழலில் அதிக முரண்பாடுகளை கொண்டதாக அமைந்தத

டிரம்ப் -மெர்கெல்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

வாஷிங்டனில் இருவரும் இணைந்து பங்குபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வர்த்தகம், ரஷியா மற்றும் குடியேற்றம் தொடர்பாக முற்றிலும் வேறுபட்ட கருத்துக்களை தெரிவித்தனார்.

உலகமயமாக்கலின் பயன்கள், அகதிகளை அனுமதிப்பது மற்றும் உக்ரைன் பிரச்சனையில் ஒரு பாதுகாப்பான தீர்வை பேச்சுவார்த்தை மூலம் எட்ட வேண்டிய தேவை போன்ற கருத்துகளை மெர்கெல் முன்னிலைப்படுத்தினார்.

டிரம்ப்போ அமெரிக்காவிற்கு சாதகமான வர்த்தக ஒப்பந்தங்கள், குடியேற்றத்தை கட்டுப்படுத்துவது மற்றும் பிற நேட்டோ நாடுகள் பாதுகாப்பிற்காக அதிக பணம் செலுத்துவது பற்றி பேசினார்.

http://www.bbc.com/tamil/global-39313798

  • தொடங்கியவர்

அமெரிக்கா-ஜெர்மனி உறவில் விரிசல்?

அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ஜெர்மனியின் பிரதமர் ஏஞ்சலா மெர்கலன் இருவரும் நேற்று வெள்ளை மாளிகையில் சந்தித்தனர். இதையடுத்து, இருவரும் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

அப்போது, போட்டோ எடுப்பதற்காக, புகைப்பட கலைஞர்கள் இருவரையும் கைக்குலுக்கச் சொல்லியுள்ளனர். ஏஞ்சலாவும் உங்களுக்கு விருப்பம் இருந்தால் கைக்குலுக்கலாம் என்று ஆர்வம் காட்டினார். ஆனால், ட்ரம்ப் கைக்குலுக்கவில்லை. மாறாக அவர் இதற்கு எந்தப் பதிலும் அளிக்காமல் அமர்ந்திருந்தார்.

Trump, Angela Merkal

முக்கியமாக, இந்த செய்தியாளர்கள் சந்திப்பில், ட்ரம்ப், ஏஞ்சலாவின் முகத்தையே பார்க்கவில்லை. ஆனால், போட்டோ எடுக்கும்போது, ஜெர்மனிக்கு ஒரு நல்ல புகைப்படம் அனுப்புங்கள் என்று மட்டும் ஜோக் அடித்துள்ளார். ட்ரம்ப், இதற்கு முன் சந்தித்த கனடா பிரதமர், ஜப்பான் பிரதமர் உள்ளிட்ட வெளிநாட்டுத் தலைவர்களுடன், அவரே விருப்பப்பட்டு கைக்குலுக்கியுள்ளார். இந்த சம்பவத்துக்குப் பிறகு,  ட்ரம்ப் மற்ற தலைவர்களுடன் கைக்குலுக்கும் வீடியோ, போட்டோக்களை வைத்து, நெட்டிசன்கள் ஸ்டேட்டஸ்களைத் தட்டியுள்ளனர்.

குறிப்பாக, அகதிகள் பிரச்னையில், ஏற்கெனவே ஏஞ்சலினாவை, ட்ரம்ப் சாடியிருந்தார். ஒபாமா இருந்தவரை ஜெர்மனியுடன் அவர் நல்லுறவைக்  கடைபிடித்துவந்தார்.

இந்நிலையில், தற்போது, ட்ரம்ப், ஏஞ்சலினா சந்திப்பில் நடந்த சம்பவத்தால், இரு நாட்டு உறவில் விரிசல்தான் ஏற்படும் என்று கருதப்படுகிறது.

http://www.vikatan.com/news/world/83945-trump-didt-respond-to-angela-merkels-request-for-handshake.html

  • கருத்துக்கள உறவுகள்

 

  • தொடங்கியவர்

Trump Merkel White House meeting, no handshake

 

:grin:

Angela Merkel und ihr Gastgeber.

C7JR_wUV0AAMTuF.jpg

C7I14YtX0AAgITn.jpg

 

'I liked that nice English lady better. She was my friend. I feel sad.'

 

Edited by நவீனன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, நவீனன் said:

Trump Merkel White House meeting, no handshake

 

:grin:

Angela Merkel und ihr Gastgeber.

C7JR_wUV0AAMTuF.jpg

C7I14YtX0AAgITn.jpg

 

'I liked that nice English lady better. She was my friend. I feel sad.'

 

பொது இடத்து நாகரீக கலாச்சாரத்தின் பிற்போக்குத்தனம். அமெரிக்காவிற்கான அவமானம்.

  • கருத்துக்கள உறவுகள்

Despite what you have heard from the FAKE NEWS, I had a GREAT meeting with German Chancellor Angela Merkel. Nevertheless, Germany owes.....

  • கருத்துக்கள உறவுகள்
On 19.3.2017 at 0:44 AM, குமாரசாமி said:

பொது இடத்து நாகரீக கலாச்சாரத்தின் பிற்போக்குத்தனம். அமெரிக்காவிற்கான அவமானம்.

தனது  நாட்டுக்கு வந்த  ஒரு இன்னொரு நாட்டின் அதிபரை.... நடத்தும் முறை கூட தெரியாதவர் ட்ரம்ப்.
பாலர் பாடசாலைகளில்... சிறுவர்கள் கோவித்துக் கொண்டு இருப்பது மாதிரி, இவரின் நடத்தை உள்ளது.
சந்திக்க விருப்பம் இல்லை என்றால்... முன்பே தெரிவித்து இருந்தால், அது நாகரீகம்.
இதனால் அவமானப் பட் டது ஜேர்மனி  அல்ல, 
அமெரிக்கா  என்பதை,  உலகமே... உடனடியாக புரிந்து கொண்டு விட்டது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.