Jump to content

பழகிய நரிக்கும் பசிக்கும்..


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

அன்பர் ஒருவர்   நன்றாக மது அருந்துவார்

வேலை முடிய

சனி ஞாயிறு எப்பொழுதும் மது தேவை

அதே நேரம் அவருக்கு எப்பொழுதும் ஒருவர் துணையாக மது அருந்தணும்

இவரே செலவளிப்பார்...

இவ்வாறு தான்  அந்த நரி  இவர் வீட்டுக்குள் வந்தது....

இவரை மதுவில் மயங்க  வைத்து

அல்லது வெளியில் அனுப்பிவிட்டு

அவரது மூத்தமகள் மீது அது வெறிகொண்டது

சகல வித மாயங்களுக்கும்  மயங்க மறுத்த அவள் மீது பலாத்காரத்தை பயன்படுத்தி  இச்சையை  தீர்த்துக்கொண்டது

நாளாக நாளாக அடுத்தவள் மீது பாய்ந்தது

இறுமாப்போடு தொடர்ந்தது

ஒரு நாள் இதைக்கண்ணுற்ற மூத்தவள் தற்கொலை செய்ய முனைந்து

இறுதி  நேரத்தில் காப்பாற்றப்பட்டு  நிரந்தரமாக வலது குறைந்தவளானாள்.

காவல்த்துறை வரை சென்று வந்தபோதும் 

வெளியில் தெரியக்கூடாது என்பதற்காக  எல்லாவற்றிலும் விட்டுக்கொடுப்புக்களை  செய்து 

மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் அறுத்தெறியவும் முடியாமல்

நடைப்பிணமானார்கள். வீட்டிலேயே  முடங்கிப்போனார்கள்.

(இந்த வரிகளை  பார்த்ததும் எழுத தோன்றியது)

17426074_1295069187227806_76770048705082

 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நரியைச் குறை சொல்லி குற்றமில்லை.கூட்டிக் கொண்டு வந்தவருக்கு குறி சுடணும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

உந்தப்பிரச்சனை உங்கை கன இடங்களிலை நடந்து முடிஞ்சுது......நடந்து கொண்டிருக்குது.... :cool:

உப்பிடித்தான் இஞ்சையும் பாசைப்பிரச்சனைக்காக ஒரு தம்பியை கைகாவலாய் கூட்டிக்கொண்டு திரிஞ்சவர் இப்ப செல்வச்சன்னதியிலை சாமியாராய் திரியிறதாய் கேள்விப்பட்டன்.:grin:

உந்தப்பிரச்சனை உங்கை கன இடங்களிலை நடந்து முடிஞ்சுது......நடந்து கொண்டிருக்குது....:cool:

உப்பிடித்தான் இஞ்சை பாசைப்பிரச்சனைக்காகவும் போக்குவரத்து சுகத்துக்காகவும் கார் வைச்சிருக்கிற ஒரு தம்பியை கைகாவலாய் கூட்டிக்கொண்டு திரிஞ்சவர்  இப்ப செல்வச்சன்னதியிலை சாமியாராய் திரியிறதாய் கேள்விப்பட்டன்.:grin:

  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 hours ago, ஈழப்பிரியன் said:

நரியைச் குறை சொல்லி குற்றமில்லை.கூட்டிக் கொண்டு வந்தவருக்கு குறி சுடணும்.

சரியான கருத்து, ஈழப்பிரியன்.:)

நன்றாக பழகிய நரியானாலும், கோழிக்கு காவல் வைக்காதே...
பழகிய நரிக்கும்.... பசிக்கும்.

பழமொழி ரசிக்கக் கூடியதாக உள்ளது, விசுகு.:14_relaxed:

  • 11 months later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

 குடி குடியைக் கெடுக்கும்.  ஏன்  குடியினால்தான் சிறிதேவி குளியல் அறையில் இறந்தார். 

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.