Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்.மாவட்ட புதிய கட்டளைத் தளபதி முதலமைச்சரை சந்தித்துள்ளார்.

Featured Replies

யாழ்.மாவட்ட புதிய கட்டளைத் தளபதி முதலமைச்சரை சந்தித்துள்ளார்.

 

army-with-vikki.png
யாழ்.மாவட்ட பாதுகாப்பு படைகளின் புதிய கட்டளைத் தளபதியாக கடமையேற்றிருக்கும் மேஜர் ஜெனரல் ஹெட்டியாராச்சி, வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரனை  சந்தித்து பேசியுள்ளார்.  முதலமைச்சரின் இல்லத்தில்  இடம்பெற்ற இச்சந்திப்புக் குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த முதலமைச்சர் கட்டளைத் தளபதியுடன் சந்திப்பு பல நல்ல விடயங்கள் தொடர்பாக பேச வைத்திருக்கின்றது எனத் தெரிவித்துள்ளார்.

இங்குள்ள பிரதானமான பிரச்சினைகளை அவர் அறிந்துள்ளார் எனவும்  இங்குள்ள இடம்பெயர்ந்த மக்களை அவர்களின் காணிகளில் மீள்குடியேற்றுவது தனது பிரதான கடமை எனவும் தாமதமானாலும் மீள்குடியேற்றத்திற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அவர் தெரிவித்ததாக முதலமைச்சர் தெரிவித்தார்

https://globaltamilnews.net/archives/23927

  • கருத்துக்கள உறவுகள்

இதுவும் ஒரு நல்ல விடயம்....வரவேற்கப்பட வேண்டியது

  • தொடங்கியவர்

 

விக்னேஸ்வரனை சந்தித்த யாழ் மாவட்ட புதிய கட்டளை தளபதி

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல விடயம்,ஆரோக்கியமாக முறையில் அனுகிறார் புதிய இரானுவத் தளபதி.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.