Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக கிண்ண துடுப்பாட்ட போட்டி 2007 - செய்திகளும் கருத்துப்பகிர்வுகளும்.

Featured Replies

  • தொடங்கியவர்

உலக கோப்பை இம் முறை இலங்கைக்கே. :lol: இது எனது ஆசையல்ல, இலங்கை அணியினரின் விளையாட்டில் இருந்து அறிந்துகொள்ளக்கூடிய உண்மை. :(

அவுஸ்ரேலியா அணி என்று ஒரு அணி இருப்பதை மறந்து விட்டீங்க போல இருக்கு. :D

  • Replies 1k
  • Views 70.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

மலிங்காவின் பந்துவீச்சை சாதணமாக எடைபோடுபவர்களுக்கு பந்துவீச்சைப்பற்றிய அறிவு 0% என்றே அர்த்தம்.

மலிங்கா 34 போட்டிகளில் விளையாடினாலும் 300க்கு போட்டிகளுக்கு மேல் விளையாடினவர்கள் செய்யாத சாதனையை செய்திக்கின்றார்.

1 விக்கட்டை விழுத்தினால், குறுட்டு லக்கில் விழித்திட்டான் என்று வைச்சுக்கலாம்,,

2வது விக்கட்டை தொடர்ந்து விழுத்தினால் அதிஸ்ரம் அவனுக்கு எண்டு வைச்சுக்கலாம்,,

3வது விக்கட்டை தொடர்ந்து விழுத்தினால், பறவாயில்லையே சாதனை செய்திட்டான் எண்டு சொல்லிக்கலாம்..

4வது விக்கட்டையும் அதுவும் கிளீன் போல்டாக்கி உலக சாதனை செய்வதை பார்த்தும்,

அதிலும் 4 விக்கட்டுக்கள் சாதரண அணிக்கு எதிராக விழுத்தவில்லை, தற்போதைய நிலையில் உலகின் நம்பவர் 1 அணியான சவுத் ஆபிரிக்க, அதிலும் சாதாரணமானவர்களை விழுத்தல்ல, சகலதுறை ஆட்டக்காரர் கலிஸ், மற்றும் பொலக் ஆகீயோர் உட்பட. இதை பார்த்தும் மலிங்காவின் பந்து வீச்சை தவறாக விமர்சனம் செய்யும் ஒரு சிலர் உண்மையிலேயே களத்தில எதாச்சும் கதைக்கனும் எண்டு வாறவயளாத்தான் என்னால் பார்க்கமுடியுது.

அவுஸ்ரேலியாவுடன் ஒரு போட்டியில் கில்கிறீஸ் சூப்பர் சொட் அடிக்க கூடிய வீரர், திறமையான வீரர் எண்டு பலர் புலம்பிய வீரரை கிளின் போல்டாக்கினார் இந்த மலிங்க, அதை கில்கிறிஸ்ரே ஒரு பேட்டியில் சொல்லி இருந்தார், தன்னால் நம்பமுடியவில்லை என்று, அதுவும் கிளீன் போல்டாகினது மலிங்காவின் பந்து வீச்சின் வேகம்,வீசும் தன்மையை நன்றாக இருக்கின்றது என்று வேறு புகழ்ந்தார்.

எதுக்கோ தெரியாதாம் எதிண்டயோ வாசனை, எண்ட வாக்கியம் இவரைப்போல ஆக்களுக்காகத்தான் உருவாக்கியதோ என்னமோ?? :(

அவுஸ்ரேலியா அணி என்று ஒரு அணி இருப்பதை மறந்து விட்டீங்க போல இருக்கு. :D

ஏன் 1996 ஆம் ஆண்டு உங்க ஊர் காரங்களோ அரையிறுதியில விளையாடினவங்க? அல்லது அந்த நேரம் அவுஸ்ரேலியா எண்ட நாடு பிறக்கல்லையோ?? :angry: :angry:

அதுசரி, ஆனால் மார்வன் அத்தபத்து குழுவில் இடம்பெறாததன் காரணம் என்ன? சில்வாவை, மார்வன் அத்தபத்துவை விட சிறந்த தெரிவாக கொள்ள முடியுமா? அத்தபத்து தற்போது போர்மில் இருக்கும் ஒரு வீரர் இவரை விலக்கிவிட்டு சில்வாவைப் போட்டு இருப்பது சரியாகத் தெரியவில்லை. :lol:

அத்தப்பத்துவே கம்மெண்டு இருக்கிறார், கம்**** உமக்கு என்ன வந்தது?? எவர் எவரை எங்க விடனுமோ அவர் அவரை அங்க விடனும். அப்பதான் அது அது உருப்படியா இருக்கும், இப்ப உம்மை இந்த பிரிவுக்க வர விட்டது மோகனின் பிழை, உமக்கு கதை சொல்லிக்கொண்டு இருக்கிறன் பாரும், அது என்னுடைய பிழை. :angry:

Edited by Danklas

இப்படியும் நடக்கிறது......

அன்று...

zp16thilangawc4.jpg

இன்று....

Former Sri Lanka Cricket chairman Thilanga Sumathipala walks out from the court complex in Colombo, April 4, 2007. Sumathipala was sentenced to two years hard labour on Wednesday for helping someone travel on a forged passport, court officials said. REUTERS/Stringer (SRI LANKA)

r3119612361za2.jpg

  • தொடங்கியவர்

மலிங்காவின் பந்துவீச்சை சாதணமாக எடைபோடுபவர்களுக்கு பந்துவீச்சைப்பற்றிய அறிவு 0% என்றே அர்த்தம்.

மலிங்கா 34 போட்டிகளில் விளையாடினாலும் 300க்கு போட்டிகளுக்கு மேல் விளையாடினவர்கள் செய்யாத சாதனையை செய்திக்கின்றார்.

1 விக்கட்டை விழுத்தினால், குறுட்டு லக்கில் விழித்திட்டான் என்று வைச்சுக்கலாம்,,

2வது விக்கட்டை தொடர்ந்து விழுத்தினால் அதிஸ்ரம் அவனுக்கு எண்டு வைச்சுக்கலாம்,,

3வது விக்கட்டை தொடர்ந்து விழுத்தினால், பறவாயில்லையே சாதனை செய்திட்டான் எண்டு சொல்லிக்கலாம்..

4வது விக்கட்டையும் அதுவும் கிளீன் போல்டாக்கி உலக சாதனை செய்வதை பார்த்தும்,

அதிலும் 4 விக்கட்டுக்கள் சாதரண அணிக்கு எதிராக விழுத்தவில்லை, தற்போதைய நிலையில் உலகின் நம்பவர் 1 அணியான சவுத் ஆபிரிக்க, அதிலும் சாதாரணமானவர்களை விழுத்தல்ல, சகலதுறை ஆட்டக்காரர் கலிஸ், மற்றும் பொலக் ஆகீயோர் உட்பட. இதை பார்த்தும் மலிங்காவின் பந்து வீச்சை தவறாக விமர்சனம் செய்யும் ஒரு சிலர் உண்மையிலேயே களத்தில எதாச்சும் கதைக்கனும் எண்டு வாறவயளாத்தான் என்னால் பார்க்கமுடியுது.

அவுஸ்ரேலியாவுடன் ஒரு போட்டியில் கில்கிறீஸ் சூப்பர் சொட் அடிக்க கூடிய வீரர், திறமையான வீரர் எண்டு பலர் புலம்பிய வீரரை கிளின் போல்டாக்கினார் இந்த மலிங்க, அதை கில்கிறிஸ்ரே ஒரு பேட்டியில் சொல்லி இருந்தார், தன்னால் நம்பமுடியவில்லை என்று, அதுவும் கிளீன் போல்டாகினது மலிங்காவின் பந்து வீச்சின் வேகம்,வீசும் தன்மையை நன்றாக இருக்கின்றது என்று வேறு புகழ்ந்தார். எதுக்கோ தெரியாதாம் எதிண்டயோ வாசனை, எண்ட வாக்கியம் இவரைப்போல ஆக்களுக்காகத்தான் உருவாக்கியதோ என்னமோ?? :lol:

மலிங்க சிறந்த பந்து வீச்சாளர் என்றால் அவர் ஐசிசி பந்து வீச்சாளர் தரவரிசையில் முதலிடத்தில் அல்லவா இருக்க வேண்டும் இரண்டு வருடங்களுக்கு மேல் அணியில் விளையாடுகின்றார் ஏன் இது வரைக்கும் ஐசிசி பந்து வீச்சாளர் தரவரிசையில் முதலிடத்துக்கு வரவில்லை?? சரி முதலாவது இடத்துக்கு தான் வர முடியவில்லை அற்லீஸ் தரவரிசையில் பத்துக்குள்ளே ஆவது இருக்க வேண்டாமா?? கொஞ்சம் தேடிப்பாருங்கோ மலிங்க ஐசிசி பந்து வீச்சாளர் தரவரிசையில் 18 ஆவது இடத்தில் இருக்கின்றார் :( கிட்டத்தட்ட மலிங்க இலங்கை அணியில் விளையாட தொடங்கிய அதே காலப்பகுதியில் அவுஸ்ரேலியா அணியில் புதிதாக இணைந்த பந்து வீச்சாளர் நாதன் பிறேகன் தரவரிசையில் 5 ஆவது இடத்தில் இருக்கின்றார். 90 மைல் பேர் அவர் வேகத்தில் வீசுகின்ற பந்து எல்லாம் அவுஸ்ரேலியா அணி வீரர்களுக்கு ஒன்றும் புதியது அல்ல ஏன் என்றால் பிறட் லீ வீசும் பந்தின் வேகம் 100 மைல் பேர் அவர். :D

Edited by யாழ்வினோ

  • கருத்துக்கள உறவுகள்

Name

Country

Rating

Career Best

1 S.M. Pollock SA 895 920 v Pakistan, 14/02/2006

2 S.E. Bond NZ 804 804 v Bangladesh, 02/04/2007

3 G.D. McGrath AUS 786 903 v South Africa, 30/03/2002

4 W.P.U.J.C. Vaas SL 762 861 v South Africa, 20/08/2004

5 N.W. Bracken AUS 744 786 v England, 19/01/2007

6 M. Muralidaran SL 737 913 v New Zealand, 09/04/2002

7 M. Ntini SA 730 782 v West Indies, 25/01/2004

8 D.L. Vettori NZ 715 767 v England, 30/01/2007

9 B. Lee AUS 707 853 v South Africa, 03/02/2006

10 I.D.R. Bradshaw WI 674 792 v India, 26/10/2006

11 Abdur Razzaq BAN 665 684 v India, 17/03/2007

12 A. Flintoff ENG 651 755 v Bangladesh, 12/11/2003

13 Mashrafe bin Mortaza BAN 644 679 v India, 17/03/2007

14 Harbhajan Singh IND 641 735 v West Indies, 29/05/2002

15 J.D.P. Oram NZ 636 766 v Australia, 16/09/2004

16 A.B. Agarkar IND 635 676 v West Indies, 20/09/2006

17 A.J. Hall SA 631 636 v Sri Lanka, 28/03/2007

18 S.L. Malinga SL 628 628 v England, 04/04/2007

19 K.D. Mills NZ 617 690 v Australia, 01/11/2006

19 Mohammad Rafiq BAN 617 651 v Zimbabwe, 03/12/2006

19 A. Nel SA 617 656 v Pakistan, 04/02/2007

22 Shahid Afridi

இந்த 20 பேருக்குள்ளையும் யாருங்கோ குறைந்த போட்டியில் விளையாடி கூடின விக்கட்களை விழ்த்தியவர்கள்? யஸ்ட் 34 போட்டிகள். (அதிலும் தற்போதைய உலக போட்டியில் அதிகளவு விக்கட்களை விழுத்தியவர் வரிசையில் முதல் 5 இடத்தினுள் மலிங்க இருக்கவேண்டும்). மலிங்க 2 வருசம் விளையாடினாரோ இல்லை 5 வருசம் விளையாடினரோ அதையேன் கணக்கில் எடுக்கிறீர்? எத்தனை போட்டிகளில் விளையாடினார் என்பதை பாரும், ஐசிசி அதைத்தான் கணக்கிலெடுக்குமே தவிர நீர் நினைக்கிறமாதிரியெல்லாம் கணக்கெடுக்காது. :angry:

உலக கிண்ணப்போட்டியில் சிறந்த பந்துவிச்சாளர் எண்ட பட்டம் மலிங்கவுக்கு கிடைக்க வாய்ப்பு இருக்கு. :lol:

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்வினோ, மலிங்காவுக்கு இது முதல் வேல்ட் கப் (தெரியுமோ?) சரி தெரியாட்டால் தெரிஞ்சு வைச்சுரும்... ஆப்பு சீ மாப்பு கும்பல்ல கோவிந்தாபோடாமல், சரியான தகவல்களை வைச்சுக்கொண்டு கதையும். இருவருக்குமாக.....

Most wickets

ICC World Cup, 2006/07

Player Mat Overs Mdns Runs Wkts BBI Ave Econ SR 4 5

1.SL Malinga (SL) 6 43.2 3 214 15 4/54 14.26 4.93 17.3 1 0

GD McGrath (Aus) 5 36.0 2 156 12 3/14 13.00 4.33 18.0 0 0

M Muralitharan (SL) 6 54.4 1 225 12 3/34 18.75 4.11 27.3 0 0

CK Langeveldt (SA) 5 43.0 2 232 12 5/39 19.33 5.39 21.5 0 1

GB Hogg (Aus) 5 37.0 1 180 11 4/27 16.36 4.86 20.1 1 0

DB Powell (WI) 6 55.0 9 211 11 2/24 19.18 3.83 30.0 0 0

A Flintoff (Eng) 4 35.1 2 130 9 4/43 14.44 3.69 23.4 1 0

AJ Hall (SA) 5 42.3 3 193 9 3/48 21.44 4.54 28.3 0 0

SE Bond (NZ) 4 36.4 7 84 8 3/31 10.50 2.29 27.5 0 0

SB Styris (NZ) 5 33.0 2 124 8 4/43 15.50 3.75 24.7 1 0

WPUJC Vaas (SL) 6 47.0 11 156 8 2/19 19.50 3.31 35.2 0 0

http://content-uk.cricinfo.com/wc2007/engi...type=tournament

Edited by Danklas

  • கருத்துக்கள உறவுகள்

அதுசரி எங்க இந்த வேல்ட் கப்பில கில்கிறீஸ்ரிண்ட பவரை காணல்லை? அதிகளவு ஓட்டங்களை குவிச்சவர்கள் வரிசையில வேற முதல் 10 பேருக்க அவரை காணல்லை?ஐசிசிதான் கணக்கெடுக்கல்லையோ??? :lol::(

Most runs

ICC World Cup, 2006/07

Player Mat Inns NO Runs HS Ave BF SR 100 50 0 4s 6s

1.ML Hayden (Aus) 5 5 1 395 158 98.75 357 110.64 2 1 0 41 13

GC Smith (SA) 5 5 0 332 91 66.40 303 109.57 0 4 0 41 6

JH Kallis (SA) 5 4 2 328 128* 164.00 368 89.13 1 2 0 28 5

4.ST Jayasuriya (SL) 6 6 0 303 115 50.50 290 104.48 2 0 0 28 12

DPMD Jayawardene (SL) 6 6 0 288 85 48.00 385 74.80 0 3 0 16 5

SP Fleming (NZ) 5 5 1 280 102* 70.00 297 94.27 1 2 0 32 8

RT Ponting (Aus) 5 4 0 262 113 65.50 242 108.26 1 1 0 25 9

SB Styris (NZ) 5 4 2 258 87* 129.00 282 91.48 0 3 0 25 3

MJ Clarke (Aus) 5 4 1 241 93* 80.33 227 106.16 0 2 0 18 7

KP Pietersen (Eng) 5 5 1 227 60 56.75 295 76.94 0 3 0 20 3

S Chanderpaul (WI) 6 6 1 227 102* 45.40 386 58.80 1 1 0 15 9

LPC Silva (SL) 6 6 2 222 59 55.50 256 86.71 0 3 0 17 2

PD Collingwood (Eng) 5 5 2 215 90 71.66 221 97.28 0 2 0 19 4

14AC Gilchrist (Aus) 5 5 1 211 59* 52.75 214 98.59 0 2 0 32 2

WU Tharanga (SL) 6 6 0 202 64 33.66 314 64.33 0 2 0 16 1

KC Sangakkara (SL) 6 6 0 199 76 33.16 254 78.34 0 2 0 18 1

அதைவிட ஏதோ கில்கிறிஸ் டான்ஸ் ஆடமாட்டார், குட் சொட், சொறி சொட் எண்டெல்லாம் அறிக்கை விட்டவையள், உங்களிடம் மன்னிப்பு கேக்கிறேன், :D (ஏன் தெரியுமா? போயும் போயும் உங்களுடன் விவாதம் நடத்தியதற்காக :angry: )

  • தொடங்கியவர்

Name

Country

Rating

Career Best

1 S.M. Pollock SA 895 920 v Pakistan, 14/02/2006

2 S.E. Bond NZ 804 804 v Bangladesh, 02/04/2007

3 G.D. McGrath AUS 786 903 v South Africa, 30/03/2002

4 W.P.U.J.C. Vaas SL 762 861 v South Africa, 20/08/2004

5 N.W. Bracken AUS 744 786 v England, 19/01/2007

6 M. Muralidaran SL 737 913 v New Zealand, 09/04/2002

7 M. Ntini SA 730 782 v West Indies, 25/01/2004

8 D.L. Vettori NZ 715 767 v England, 30/01/2007

9 B. Lee AUS 707 853 v South Africa, 03/02/2006

10 I.D.R. Bradshaw WI 674 792 v India, 26/10/2006

11 Abdur Razzaq BAN 665 684 v India, 17/03/2007

12 A. Flintoff ENG 651 755 v Bangladesh, 12/11/2003

13 Mashrafe bin Mortaza BAN 644 679 v India, 17/03/2007

14 Harbhajan Singh IND 641 735 v West Indies, 29/05/2002

15 J.D.P. Oram NZ 636 766 v Australia, 16/09/2004

16 A.B. Agarkar IND 635 676 v West Indies, 20/09/2006

17 A.J. Hall SA 631 636 v Sri Lanka, 28/03/2007

18 S.L. Malinga SL 628 628 v England, 04/04/2007

19 K.D. Mills NZ 617 690 v Australia, 01/11/2006

19 Mohammad Rafiq BAN 617 651 v Zimbabwe, 03/12/2006

19 A. Nel SA 617 656 v Pakistan, 04/02/2007

இந்த 20 பேருக்குள்ளையும் யாருங்கோ குறைந்த போட்டியில் விளையாடி கூடின விக்கட்களை விழ்த்தியவர்கள்? யஸ்ட் 34 போட்டிகள். (அதிலும் தற்போதைய உலக போட்டியில் அதிகளவு விக்கட்களை விழுத்தியவர் வரிசையில் முதல் 5 இடத்தினுள் மலிங்க இருக்கவேண்டும்). மலிங்க 2 வருசம் விளையாடினாரோ இல்லை 5 வருசம் விளையாடினரோ அதையேன் கணக்கில் எடுக்கிறீர்? எத்தனை போட்டிகளில் விளையாடினார் என்பதை பாரும், ஐசிசி அதைத்தான் கணக்கிலெடுக்குமே தவிர நீர் நினைக்கிறமாதிரியெல்லாம் கணக்கெடுக்காது. :angry:

உலக கிண்ணப்போட்டியில் சிறந்த பந்துவிச்சாளர் எண்ட பட்டம் மலிங்கவுக்கு கிடைக்க வாய்ப்பு இருக்கு. :lol:

ஐசிசி தரவரிசை பார்க்கும் போது எத்தனை போட்டிகளில் விளையாடினார்கள் என்பதை பார்ப்பதில்லை அந்த வருடத்தில் எத்தனை போட்டியில் பங்கு பற்றினார் எத்தனை விக்கெற்றுக்களை கைப்பற்றினார் என்ற விகிதத்தின் அடிப்படையில் தான் தரப்படுத்தல் நடைபெறுகின்றது. உதாரணம் சொல்லுறன் கேளுங்கோ அவுஸ்ரேலியா அணியின் பந்து வீசாசாளர் நாதன் பிறேக்கன் இருக்கிறார் தானே அவர் அவுஸ்ரேலியா அணியில் இணைந்த போது மிகவும் சிறப்பாக பந்து வீசினார் நடைபெறும் போட்டிகள் ஒவ்வொன்றிலும் தொடர்ச்சியாக 4 விக்கெற், 3 விக்கெற் என்று கைப்பற்றினார் அதன் காரணமாக அவர் தன்னுடைய பதினைந்தாவது வண் டே இன்ரநசினல் கேம் விளையாடும் போது ஐசிசி பந்து வீச்சாளர் தரவரிசையில் முதலாவது இடத்தில் இருந்தார் அவர் குறைந்த போட்டிகள் விளையாடிய வேளையில் தான் முதலாவது இடத்துக்கு வந்தார் அப்போது அதிகம் போட்டிகளில் பங்குபற்றிய கிளான் மக்கிராத் நான்காவது இடத்தில் தான் இருந்தார் ஆனால் தற்போது நாதன் பிறேகன் அதிகம் விக்கெற்றுக்கள் எடுப்பதில்லை என்பதனால் 5 ஆவது இடத்தில் நிக்கின்றார் கிளான் மக்கிராத் இப்ப அதிகம் விக்கெற்றுக்களை கைப்பற்றுகின்ற காரணத்தால் அவர் மூன்றாவது இடத்தில் உள்ளார். சான் பொல்லக் அதிக போட்டிகளில் பங்குபற்றியவர் என்ற காரணத்தினால் முதலாவது இடத்துக்கு வரவில்லை அவர் கடந்த வருடங்களில் நடைபெற்ற போட்டிகளில் அதிகம் விக்கெற்றுக்களை கைப்பற்றியதன் மூலம் தான் அவர் முதலாவது இடத்துக்கு வந்தார் தற்போது நடைபெறும் போட்டிகளிலும் அவர் விக்கெற்றுக்களை கைப்பற்றுவதனால் அவருடைய முதலாவது இடத்தை தொடர்ந்து தக்கவைத்துள்ளார். அது போல இரண்டாம் மூன்றாம் இடங்களில் உள்ள நியூசிலாந்தின் சான் பொன்ட் மற்றும் மூன்றாவது இடத்திலுள்ள கிளான் மக்கிராத் ஆயியோரும் நடைபெறும் போட்டிகளில் தொடர்ச்சியாக விக்கெற்றுக்களை கைப்பற்றுவதன் காரணமாக அவர்களும் தங்களுடைய நிலைகளை தக்கவைத்துள்ளனர். உதாரணத்துக்கு மக்கிராத் இனி நடைபெறும் உலக கிண்ண போட்டிகளில் தொடர்ந்து 5 போட்டிகளில் விக்கெற் எதையும் கைப்பற்றவில்லை (அல்லது 5 போட்டிகளில் விளையாடவில்லை) என்றால் அவர் தரவரிசையில் பின் தள்ளப்படுவார் அவருடைய இடத்துக்கு வேற பந்துவீசாளர்கள் வந்துவிடுவார்கள் இது தான் தரப்படுத்தல் முறை. விசயம் விளங்கியதோ ஒரு போட்டியில் 4 விக்கெற் கைப்பற்றிவிட்டு அடுத்து மூன்று போட்டிகளில் 1 விக்கெற்றை மட்டும் கைப்பற்றும் மலிங்க தரவரிசையில் முதல் ஐந்து இடத்துக்குள் வருவது மிகவும் கடினம் அதுவும் அவர் இப்ப 18 ஆவது இடத்தில் தான் இருக்கின்றார். உலக கிண்ண போட்டியில் சிறந்த பந்து வீச்சாளர் விருது அதிகம் விக்கெற்றுக்களை கைப்பற்றிய பந்துவீச்சாளருக்கு தான் கிடைக்கும் கெற்றிக் எடுத்த பந்துவீச்சாளருக்கு கிடைக்காது. :(

Edited by யாழ்வினோ

யாழ் வினோ.. தென்னாபிரிக்காவோடு கடைசிவரை இலங்கை போராடினது உமது கண்ணுக்கு தெரியவில்லை. இங்கிலாந்து கடைசிவரை போராடினது பெரிசா தெரியுது. உமக்கு எங்கையோ பிழை இருக்குது.

நாங்கள் ஏன் ஆஸ்திரேலியா அணியை வெறுக்கிறோம் தெரியுமா? அவர்களுடைய திமிர் கதைகளும் attitudeம்.

Ponting ஐ Monkey Boy என்று வலைத்தளங்களில் எழுதுகிறார்கள். இந்த மங்கி போய் கதைக்கத் தெரியாமல் வாங்கிகட்டுது. பெரிய திமிர் கதை. இவர்கள் எதிர் அணி வீரர்களை களத்தில் தூசிப்பதில் பேர் போனவர்கள். அதுதான் வெறுக்கிறோம்..

நீர் அவர்களை கட்டிக் கொண்டு அழும்.. அதற்காக மற்றவர்களை குறைத்து மதிப்பிடாதையும்..சரியா ?

:angry: :angry: :angry:

அவுஸ்ரேலியா மங்கி போயாம் அவுஸ்ரேலியாவுக்க்கு திமிராம் பிறகு எதற்கு ஜயா எங்கன்ட கோச்சை எடுக்கிறீங்க உங்களின்ட நாட்டில் சிறந்த ஒருத்தரை தெறிவு செய்யிறது தான் அது ஏலாது பிறகு அவுஸ்ரேலியா திமிராம் இந்த பேச்சுக்கு ஒன்றும் குறைவில்லை.

என்ன ஒரு கேலிதனம் என்றால் ஜயசூர்யா ரிட்டயர் பண்ணிவிட்டு வேற வீரர்கள் இல்லை என்று திருப்பி வந்தவராம்,இதை விட கேவலகெட்ட கதை எங்கே நடந்தது.

  • கருத்துக்கள உறவுகள்

ஜ.சி.சி. துடுப்பாட்டப்போட்டியில் சிறந்த பந்துவீச்சாளர், துடுப்பாளர் என்பவற்றை திறமையின் அடிப்படையில் தரப்படுத்திவருகிறது. அதிக விக்கெற்றுக்கள், ஒட்டங்கள் எடுத்தால் மட்டும் முதலில் வர முடியாது. போட்டியாளர் விளையாடும் எதிரணி சிறந்த அணி என்றால் அதிக புள்ளிகள் கிடைக்கும். உதாரணமாக இலங்கை ஜெயசூரியாவை எடுத்துக் கொண்டால் அவர் 100 ஒட்டங்கள் பங்காள தேசத்துக்கு எதிராக எடுப்பதினை விட, 60 ஒட்டங்கள் அவுஸ்திரெலியா அணிக்கு எதிராக எடுத்தால் அதிக புள்ளிகள் கிடைக்கும். போட்டியின் முடிவினைக் கொண்டும் புள்ளிகள் வழங்கப்படுகிறது. உதாரணமாக அவுஸ்திரெலியா 600 ஒட்டங்கள் பெற, அதில் 3 பேர் 100 ஒட்டங்கள் பெறுவதனை விட, அவுஸ்திரெலியா 250 ஒட்டங்கள் பெற அதில் ஒருவர் 80 ஒட்டங்கள் பெற்றால் அதிக புள்ளிகள் பெறுவார். இதனால் தான் தென்னாபிரிக்காவின் சோன் புளக் முன்னணி பந்துவீச்சாளராகத் திகழ்பவர். கில்கிறிஸ்டோ, ஜெயசூரியாவோ, நெதன் பிரெக்கினோ, மலிங்காவோ யார் சிறந்தவர் என்று கேட்டால், சச்சின் டெண்டுல்கரை பிரட்மணுக்கு அடுத்த சிறந்த துடுப்பாட்ட வீரர் என்று சொல்வதுண்டு. சில காலங்களுக்கு முன்பு அவர் சிறப்பாக விளையாடினார். தற்பொழுது உடனடியாக ஆட்டமிழக்கிறார். அதனால் அவர் சிறந்த வீரர் அல்ல என்று சொல்ல முடியுமா?

  • தொடங்கியவர்

யாழ் வினோ.. தென்னாபிரிக்காவோடு கடைசிவரை இலங்கை போராடினது உமது கண்ணுக்கு தெரியவில்லை. இங்கிலாந்து கடைசிவரை போராடினது பெரிசா தெரியுது. உமக்கு எங்கையோ பிழை இருக்குது.

நாங்கள் ஏன் ஆஸ்திரேலியா அணியை வெறுக்கிறோம் தெரியுமா? அவர்களுடைய திமிர் கதைகளும் attitudeம்.

Ponting ஐ Monkey Boy என்று வலைத்தளங்களில் எழுதுகிறார்கள். இந்த மங்கி போய் கதைக்கத் தெரியாமல் வாங்கிகட்டுது. பெரிய திமிர் கதை. இவர்கள் எதிர் அணி வீரர்களை களத்தில் தூசிப்பதில் பேர் போனவர்கள். அதுதான் வெறுக்கிறோம்..

நீர் அவர்களை கட்டிக் கொண்டு அழும்.. அதற்காக மற்றவர்களை குறைத்து மதிப்பிடாதையும்..சரியா ?

:angry: :angry: :angry:

அவுஸ்ரேலியா வீரர்களுக்கு திமிர் இல்லை அவர்களுக்கு ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டும் என்ற வெறி மட்டும் தான் அந்த வெறி இருப்பதால் தான் அவர்கள் அனேகமான போட்டிகளில் விடா முயற்சியுடன் போராடி வெற்றி பெறுகின்றனர் 2003 உலக கிண்ண போட்டிகளில் கூட எல்லா போட்டிகளிலும் வெற்றி பெற்று அன் பீற்றட் சம்பியனாக வந்தார்கள். அவர்களுக்கு தங்களுடைய அணி சிறந்த அணி தாங்கள் சிறந்த வீரர்கள் என்ற பெருமை இருக்கலாம் அதை திமிர் என்று சொல்ல முடியாது.

அவுஸ்ரேலியா அணி சிறந்த அணி என்பதாலும் அவுஸ்ரேலியா அணி வீராகள் சிறந்த வீரர்கள் என்பதாலும் பத்திரிகைகளில் விமர்சனங்கள் வரத்தான் செய்யும் அதை எல்லாம் கண்டுக்க கூடாது அத்துடன் மைதானத்தில் சில சமயங்களில் வீரர்களிடையே முறுகல் நிலை வரும் அது எல்லா அணியினரிடமும் உள்ள கொமன் பிறப்ளம். :lol:

Edited by யாழ்வினோ

அவுஸ்ரேலியா வீரர்களுக்கு திமிர் இல்லை அவர்களுக்கு ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டும் என்ற வெறி மட்டும் தான் அந்த வெறி இருப்பதால் தான் அவர்கள் அனேகமான போட்டிகளில் விடா முயற்சியுடன் போராடி வெற்றி பெறுகின்றனர் 2003 உலக கிண்ண போட்டிகளில் கூட எல்லா போட்டிகளிலும் வெற்றி பெற்று அன் பீற்றட் சம்பியனாக வந்தார்கள். அவர்களுக்கு தங்களுடைய அணி சிறந்த அணி தாங்கள் சிறந்த வீரர்கள் என்ற பெருமை இருக்கலாம் அதை திமிர் என்று சொல்ல முடியாது.

ஆமாம் இதை நானும் ஏற்கிறேன்

:lol:

நீண்ட நாட்களுக்கு பின் அருமையான விறுவிறுப்பான ஆட்டம் ஒன்றை பார்த்து ரசித்தேன். ஏதோ உலக கிண்ண இறுதி ஆட்டம் நடைபெறுவதைப்போன்று இருந்தது ஆட்டம். ரசிகர்கள், பயிற்சியாளர்கள், வீரர்கள் முகத்திலே பதட்டம், இலங்கை களத்தடுப்பில் சில தவறுகளைவிட்டாலும், பந்துவீச்சில் அதை சரி செய்துவிட்டார்கள்.

6வது விக்கட்டுக்கு இணைந்த ரவி போப்ராவும், நிக்சனும் கிரிக்கட் விளையாட்டை உதைபந்தாட்ட அதுவும் உலக கிண்ண இறுதி போட்டி நடைபெறுகின்றனவா என்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்திவிட்டார்கள். இலங்கை வீரர்களும் மனம் தரளாமல் இறுதிவரை போராடினது கிரிக்கட் விளையாட்டிலும் திரிலிங்க் இருக்கு என்பதை மீண்டும் நிருபித்தது.

இங்கிலாந்து இறுதி 5 ஓவர்களில் 42 ஓட்டங்களை எடுத்து சகல துறைகளிலும் அவுஸ்ரேலிய அணிபோல விளையாடிவரும் இலங்கையை பயமுறுத்திவீட்டார்கள்.

அவுஸ்ரேலியா இந்த போட்டியை நிச்சயம் பார்த்திருப்பார்கள், இலங்கையின் பந்துவீச்சில் நிறைய மாற்றங்கள் வருகின்றன. மலிங்க போடும் பந்துகள் அதிகளவானவை விக்கட்டை பதம் பார்க்கும் பந்துகள், (ஜோக்கர்), வேகப்பந்து வீச்சு, சுழல் என்று அசத்துகிறார்கள், களத்தடுபில் டில்சான், சவுத் ஆபிரிக்கன் பழைய வீரர் ஜொண்டி ரொட்ஸ்மாதிரி வேகமாக செயல்படுகிறார்,

அவுஸ்ரேலியாவுடன் நடைபெற இருக்கும் போட்டியில் இலங்கை அணி ஜெயிக்க வாய்ப்புக்கள் அதிகம், காரணம் வேகப்பந்துவீச்சாளர் பிரட்லீயும், சகலதுறை ஆட்டக்காரர் வட்சனும் சுப்பர் 8 போட்டிகளில் விளையாடமாட்டார்கள். ஜெயசூர்யா 15 ஒவர்கள் பொறுமை காத்தால் நிச்சயம் இலங்கை ரன் குவிக்கும்.

அடுத்த போட்டியில் நியுசிலாந்தை அசைக்கும் வல்லமை இலங்கைக்கு உண்டு. உலக கோப்பை தொடங்குவதற்குமுன்னர் நடைபெற்ற போட்டி ஒன்றில் ஜெயசூர்யா இல்லாமல் 18 ஓட்டங்களால நியுசிலாந்திடம் தோல்வியடைந்தார்கள் இலங்கையர்,

அவுஸ்ரேலியாவுடன் இலங்கை அடுத்த சுற்றுக்கு செல்வது 95%உறுதி.

ஆமாம் டங்கு இந்த உலகக் கிண்னத்தொடரிலயே மிகவும் விறுவிறுப்பான போட்டியை காணாக்கூடியதாக இருந்தது, நிக்ஸனையும், போபாராவையும் பாராட்டாமலிருக்க முடியாது, இறுதி பந்தில் டில்காரா போபாரவின் விக்கட்டை எடுத்த பின்னர்தான் மனதிலிருந்த பயம் போனது, ஆனலும் இறுதியில் இலங்கை அணியினர் பல தவறுகளை விட்டார்கள் அதை திருத்தி இனி வரும் போட்டிகளில் முன்னேற வேண்டும், அவுஸ்ரேலிய அணியுடனான போட்டியில் இலங்கை வெற்றி பெறும், கில் கிஸ்ட் பொல்ல காணம் என்டு ஓடுவாரு மாலிங்கட்ட பந்துக்கு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

008 அப்படி சொல்லப்படாது....

சிறந்த அணி, சிறந்த நாடு என்றால் எதற்கு ஒரு லோக்கல் நாட்டிற்கு பயிற்சி தர அவர் சம்மதிக்க வேண்டும்? ஒரு சிறந்த பயிற்றுனர் என்றால் ஏன் ஓசி நாடு அவரை நழுவ விட்டது. குமுதம் கட்டுரை ஒன்டில வந்தது. இவரை அவரின் நாட்டவர்கள் கண்டு கொள்ளவே இல்லை என்று. காரணம் அவர் விளையாடிய காலத்தில் சிறந்த வீரராக இல்லை. ஆனால் அவர் சிறந்த பயிற்சியாளர் என்பதை இப்பொழுது தான் ஓசி நாடு விளங்கிக்கொண்டுள்ளது என்று அந்த கட்டுரையில் எழுதப்பட்டிருந்தது.

அவுஸ்ரேலியா வீரர்களுக்கு திமிர் இல்லை அவர்களுக்கு ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டும் என்ற வெறி மட்டும் தான் அந்த வெறி இருப்பதால் தான் அவர்கள் அனேகமான போட்டிகளில் விடா முயற்சியுடன் போராடி வெற்றி பெறுகின்றனர் 2003 உலக கிண்ண போட்டிகளில் கூட எல்லா போட்டிகளிலும் வெற்றி பெற்று அன் பீற்றட் சம்பியனாக வந்தார்கள். அவர்களுக்கு தங்களுடைய அணி சிறந்த அணி தாங்கள் சிறந்த வீரர்கள் என்ற பெருமை இருக்கலாம் அதை திமிர் என்று சொல்ல முடியாது.

அவுஸ்ரேலியா அணி சிறந்த அணி என்பதாலும் அவுஸ்ரேலியா அணி வீராகள் சிறந்த வீரர்கள் என்பதாலும் பத்திரிகைகளில் விமர்சனங்கள் வரத்தான் செய்யும் அதை எல்லாம் கண்டுக்க கூடாது அத்துடன் மைதானத்தில் சில சமயங்களில் வீரர்களிடையே முறுகல் நிலை வரும் அது எல்லா அணியினரிடமும் உள்ள கொமன் பிறப்ளம். :rolleyes:

இவர்களிடம் விளையாட்டு வீரர்க்ளிற்க்கான குணங்கள் இல்லை, மைதனத்தில்ம் சரி வெளியிலும் சரி மிருகங்களை போல் உள்ளவர்கள், மக்ராத் என்டு ஒருத்தன் இருக்கான் அவன் பந்துக்கு 1 போர் அடிச்சா அவங்களை பாத்து வசை பாடத்தொடங்கிடுவான், மிருகக் குணம் படைத்தவன், அவர்களிற்கெல்லாம் தலைக்கனமும் அகங்காரமும் அதிகம். எல்லாத்துக்கும் சேத்து இந்த உலக கிண்ணத்தில ஆப்பு இருக்கு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏதோ ஒரு அணி கென்யா நாட்டிற்கு விளையாட செல்ல மாட்டோம் என்று நின்றது. அவர்கள் தங்களிற்கு கீழ் அடிமைகளாக இருந்தவர்கள் அதனால் தாங்கள் அங்கு சென்று விளையாட மாட்டோம் என்று சொன்னதாக கேள்விப்பட்டேன். இது உண்மையா? உண்மை என்றால் அது எந்த நாட்டு அணி?

008 அப்படி சொல்லப்படாது....

சிறந்த அணி, சிறந்த நாடு என்றால் எதற்கு ஒரு லோக்கல் நாட்டிற்கு பயிற்சி தர அவர் சம்மதிக்க வேண்டும்? ஒரு சிறந்த பயிற்றுனர் என்றால் ஏன் ஓசி நாடு அவரை நழுவ விட்டது. குமுதம் கட்டுரை ஒன்டில வந்தது. இவரை அவரின் நாட்டவர்கள் கண்டு கொள்ளவே இல்லை என்று. காரணம் அவர் விளையாடிய காலத்தில் சிறந்த வீரராக இல்லை. ஆனால் அவர் சிறந்த பயிற்சியாளர் என்பதை இப்பொழுது தான் ஓசி நாடு விளங்கிக்கொண்டுள்ளது என்று அந்த கட்டுரையில் எழுதப்பட்டிருந்தது.

007 சொன்னதுபோல தாங்கள் பிறந்த நாட்டில் அங்கீகாரம் கிடைக்கவில்லையென்ற பின்னர்தான் பயிற்றுனர்களாக வருகிறார்கள். Bob woolmerக்கு இங்கிலாந்தில் அதுதான் நடந்தது. Tom Moodyக்கும் ஆஸ்திரேலியாவில் அதுதான் நடந்தது. அது அவர்களுடைய தொழிலான பிறகு எங்கள் நாட்டுக்காரர், உங்கள் நாட்டுக்காரர் என்று கோஷம் எழுப்புவதில் அர்த்தமில்லை ஜமுனா..

:P :P :P

  • தொடங்கியவர்

இந்திய அணியின் பயிற்சியாளர் இராஜிநாமா.

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் கிரேக்சப்பல் தனது பதவியை இராஜிநாமா செய்துள்ளார்.

அவர் தனது இராஜிநாமா கடிதத்தை ஈ மெயில்' மூலம் இந்திய கிரிக்கெட் சபைத் தலைவர் சரத்பவாருக்கு அனுப்பியுள்ளார். அவர் அந்தக்கடிதத்தில் தனது குடும்பச்சூழ்நிலை மற்றும் சொந்தக் காரணங்களுக்காக தனது பதவியை இராஜிநாமா செய்வதாக கூறியுள்ளார்.

சப்பல் கடந்த 22 மாதங்களாக இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக இருந்துள்ளார். தற்போது நடந்து கொண்டிருக்கும் உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி முதல் சுற்றில் தோல்வியடைந்து `சுப்ப 8' பிரிவுக்கு கூட தகுதி பெறாத நிலையில் சப்பல் நீக்கப்படலாமென்ற நிலையிலேயே அவர் தனது பதவியை இராஜிநாமா செய்துள்ளார்.

-Thinakkural-

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆள் உயிரோட இருக்க ஆசைப்படுகிறார் போல இருக்கு.

008 அப்படி சொல்லப்படாது....

சிறந்த அணி, சிறந்த நாடு என்றால் எதற்கு ஒரு லோக்கல் நாட்டிற்கு பயிற்சி தர அவர் சம்மதிக்க வேண்டும்? ஒரு சிறந்த பயிற்றுனர் என்றால் ஏன் ஓசி நாடு அவரை நழுவ விட்டது. குமுதம் கட்டுரை ஒன்டில வந்தது. இவரை அவரின் நாட்டவர்கள் கண்டு கொள்ளவே இல்லை என்று. காரணம் அவர் விளையாடிய காலத்தில் சிறந்த வீரராக இல்லை. ஆனால் அவர் சிறந்த பயிற்சியாளர் என்பதை இப்பொழுது தான் ஓசி நாடு விளங்கிக்கொண்டுள்ளது என்று அந்த கட்டுரையில் எழுதப்பட்டிருந்தது.

007 சொன்னால் அதற்கு பிறகு நான் பேசமாட்டேன்

:lol::(

ஆள் உயிரோட இருக்க ஆசைப்படுகிறார் போல இருக்கு.

சரியாகச் சொன்னீர்கள் 007.. ராஜினாமா செய்த இந்திய அணியின் பயிற்றுனர் கிறெக் சாப்பலின் சகோதரர் ஆன் சாப்பல் அந்தமாதிரித்தான் சொல்லியிருக்கிறார். Bob Woolmer ன் இறப்பு தனது சகோதரரின் இந்த முடிவுக்கு ஒரு காரணம் என்ற மாதிரி சொல்லியிருக்கிறார்.

:(

  • தொடங்கியவர்

ஆமாம் டங்கு இந்த உலகக் கிண்னத்தொடரிலயே மிகவும் விறுவிறுப்பான போட்டியை காணாக்கூடியதாக இருந்தது, நிக்ஸனையும், போபாராவையும் பாராட்டாமலிருக்க முடியாது, இறுதி பந்தில் டில்காரா போபாரவின் விக்கட்டை எடுத்த பின்னர்தான் மனதிலிருந்த பயம் போனது, ஆனலும் இறுதியில் இலங்கை அணியினர் பல தவறுகளை விட்டார்கள் அதை திருத்தி இனி வரும் போட்டிகளில் முன்னேற வேண்டும், அவுஸ்ரேலிய அணியுடனான போட்டியில் இலங்கை வெற்றி பெறும், கில் கிஸ்ட் பொல்ல காணம் என்டு ஓடுவாரு மாலிங்கட்ட பந்துக்கு

மலிங்க வீசுகின்ற பந்துகளுக்கு அவுஸ்ரேலியா அணியின் துடுப்பாட்ட வீரர்கள் அடிக்கின்ற சிக்சர்கள் ஒவ்வொன்றும் ஆர்முடுகியவாறு சீறிக்கொண்டு போய் ஸ்ரேடியத்துக்கு வெளியில தான் விழும் அன்றய தினம் இலங்கை வீரர்கள் ஓடி ஓடி பந்து பொறுக்க வேண்டிய நிலமை ஏற்படும் இங்கிலாந்து அணி கூட விளையாடும் போது 235 ஓட்டங்களுக்குள் சுருண்ட இலங்கை அணியினர் சான் ரைற், நாதன் பிறேக்கன் ஆகியோர் வீசுகின்ற பந்து வீச்சுகளை எப்படி எதிர்கொள்ள போகின்றார்களோ தெரியவில்லை. அவுஸ்ரேலியா அணியின் சகல துறை ஆட்டக்காரன் சான் வட்சன் காயம் காரணமாக இனி வரும் போட்டிகளில் விளையாட மாட்டார் அதனால் இலங்கை அணிக்கு வெற்றி வாய்ப்புக்கள் அதிகம் என்று ஆறுதல்ப் பெருமூச்சு விட்டபடி மேலே யாரோ கருத்து எழுதியிருக்கினம் அவுஸ்ரேலியா அணியின் றிசேவ் பிளேயர்கள் கூட ரொம்ப டேஞ்சரானவர்கள் தான் பிறட் கொட்ஜ் என்பவர் றிசேவ் பிளேயர் தான் ஆனால் அவர் சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற ஒரு போட்டியில் சதம் அடித்துள்ளார் என்பதை ஞாபகத்தில் வைத்திருக்கவும்.

Edited by யாழ்வினோ

எங்கட்ட நாடோ???ஹி ஹி ஹி வெள்ளைக்காரன் பயப்படுவதிலும் நியாயம் இருக்கதான் செய்கின்றது. யம்மு விட்டால் உங்கட வ்ளமிங்டன தமிழ் ஊராக்கு என்று கேட்பீர்கள் போல ;)

எத்தனை தூரம் ஒஸ்திரேலியர்கள் விளையாட்டில் கெட்டிக்காரர்களோ, அத்தனை தூரம் வாயிலும் கெட்டிக்காரர்கள் என்பது உலகம் அறிந்த உண்மை. அதை இல்லை என்று கதைக்க முடியாது, காரணம் நிரூபிக்கப்பட்ட உண்மை.

தூயா சொன்னது சரி.. விட்டால் வெள்ளைக்காரன் பாடு அவ்வளவுதான்..

ஆஸ்திரேலிய அணி பற்றி இப்படி சொல்கிறார்கள்.. ஜமுனாவிற்கும், வினோவிற்கும் அவையின்ரை சொந்த பாசை விளங்கும்தானே..

Nearly all teams have had problems with Australia's on field verbal tactics.

The South Africans complained of racial abuse when they went there, and in fact pleaded their home crowd to boo the Aussies when they came for return series.

NewZealander Lou Vincent went public with his feelings against Australia by saying they hunt like a pack of dogs and they think they are above the game.

India's Sachin Tendulkar has been the target of Aussies verbal volleys so often, and in the recent malaysia tri-series, ponting made some rude remarks at him after he was called back by the umpire after being initially given out.

Sri Lanka's Muralitharan and Ranatunga have had problems with Aussies.

Brian Lara too. After he reached 400, Ponting instead of congratulating him, went on to say that Lara was a selfish player in going for the record.

No doubt "Arrogant Aussies" is the right tag for your team, Mr. Ponting.

:angry: :angry: :angry:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.